தாயே நீயே துணை | Melmaruvathur Amma Devotional Songs | Sakthi Audios Official

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +2

    ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @manigmaddy9296
    @manigmaddy9296 9 місяців тому

    🙏🌷 ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @rajesh.varahi
    @rajesh.varahi 2 роки тому

    Very nice song om sakthi 🙏🙏🙏

  • @rajesh.varahi
    @rajesh.varahi 3 роки тому

    Om sakthi 🌼🌸🌼🌸🌸🌸

  • @villageeditorvs2083
    @villageeditorvs2083 Рік тому

    Om sakthi thayea pottri

  • @UmaDevi-fv8zl
    @UmaDevi-fv8zl Рік тому

    All songs super very nice songs

  • @sakthiaru1826
    @sakthiaru1826 3 роки тому

    அன்றைய இசையமைத்த விஜய் ஆனந்த் இசை அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் அனைத்தும் பதிவிடுங்கள் ஓம் சக்தி

  • @ManiMani-yx2hb
    @ManiMani-yx2hb 3 роки тому

    Un omkaram marunthahum Amma🙏🙏🙏🙏🙏

    • @malathiganesh6219
      @malathiganesh6219 3 роки тому

      அருமை அருமை
      ஓம்சக்தி😇🥳🥳🙏🏻🙏🏻🙏🏻

    • @malathiganesh6219
      @malathiganesh6219 3 роки тому

      கவிஞர் கிருதியா இயற்றி
      மியூசிக் டைரக்டர் விஜய்ஆனந்த் இசையமைத்த அற்புதங்கலெல்லாம் மேல்மருவத்தூர் அம்மாவைப்பற்றி இந்த ஜென்மத்திலே யாராலும் செய்துவிட முடியாது .அம்மாவின் தொண்டிற்காக அம்மாவால் படைக்கப்பட்டவர்கள்.
      அனைத்திற்கும் மணிமகுடப்பாடல்
      சதாபிஷேகப்பாடல் 😇🥳🥳😇🥰😻🙏🏻

  • @SSVPADBAND7953
    @SSVPADBAND7953 3 роки тому

    Om sakthi amma🙏🙏

  • @SSVPADBAND7953
    @SSVPADBAND7953 3 роки тому +1

    ❤️

  • @rajesh.varahi
    @rajesh.varahi 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @sakthiaru1826
    @sakthiaru1826 3 роки тому

    எல்லாம் நீயே ஓம் சக்தி/ அருமையான ஒலிநாட பதிவிடுங்கள்.

  • @sankarir6130
    @sankarir6130 2 роки тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому

    கலச வேள்வி பூஜை எனக்கு எனது பங்காரு அம்மாவின் மருந்து ஆகும்.

  • @sakthisanthiya8567
    @sakthisanthiya8567 3 роки тому

    Guruvadi saranam thiruvadi saranam

  • @navashakthiengineers1209
    @navashakthiengineers1209 3 роки тому

    🌹🙏om shakthi amma 🙏🌹

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому

    என்னுடைய அம்மாவின் மந்திரத்திற்குள்ளும் என்னுடைய அம்மா இருக்கிறாள். இது நான் அனுபவித்து அறிந்த உண்மை

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому

    எனக்கு என்னுடய அம்மாவின் எந்த மந்திரத்தை சொன்னாலம் எல்லா மந்திரங்களுமே எனக்கு மந்திரம் தான் எனக்கு தியானமும் எனது அம்மாவின் மந்திரம் தான்.108 குரு போற்றி 108 குருவடி போற்றி 1008 போற்றி திருவுரு மூலமந்திரம் வினை உடைக்கும் மந்திரம் எல்லாம் தான் எனக்கு மருந்து. இப்போது எனக்கு தலை வலிககிறது. உடனே நான் 1008 போற்றி திருவுரு ஜெபித்தால் போதும் உடனே எனது தலைவலி பறந்து விடும்.

  • @jegatheesankanakaratnam4587
    @jegatheesankanakaratnam4587 7 місяців тому

    Gf🤥