செட்டிநாட்டு நண்டு மசாலா செய்வது எப்படி | chettinad crab masala in tamil | Nandu Kulambu in Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2020
  • செட்டிநாட்டு நண்டு மசாலா செய்வது எப்படி | Nandu Kulambu in Tamil | NANDU MASALA | Crab Masala Tamil
    Crab Masala in Tamil / Nandu Kulambu in Tamil / Nandu Masala / நண்டு மசாலா | How to make Chettinad Crab curry | nandu kulambu in tamil - nandu gravy in tamil - crab curry | Nandu kulambu in Tamil | நண்டு குழம்பு | Crab kulambu in Tamil | Nandu masala in Tamil | நண்டு மசாலா மிக சுவையாக செய்வது எப்படி | NANDU MASALA
    செட்டிநாட்டு நண்டு குழம்பு|chettinad nandu kulambu in tamil
    Nandu Kulambu in Tamil / Pollachi Nandu Curry / Crab Curry with coconut milk | நண்டு குழம்பு | Crab Curry in Tamil | Nandu Kulambu | Crab Recipes Indian

КОМЕНТАРІ • 711

  • @GomathisKitchen
    @GomathisKitchen  4 роки тому +126

    Chettinad Style Crab Masala Ingredients List

  • @gohilabalamurugan8542
    @gohilabalamurugan8542 2 роки тому +54

    இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு ,சின்ன வெங்காயம் என பாரம்பரியம் மிக்க மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள்களைக் கொண்டு, அம்மாவின் கைப்பக்குவத்தையும் நினைவுபடுத்தி நண்டு குழம்பு வைத்த விதம் அருமை 👏👏.நண்டு குழம்பு வைக்கக் கற்றுக்கொடுத்த குருநாதரே!தங்களை வணங்குகின்றேன்!🙏

  • @SuryaPrakash-ni8uc
    @SuryaPrakash-ni8uc 3 роки тому +52

    எங்க குடுமத்துல யாரும் நண்டு சாப்பிடவில்லை நான் எங்க சித்தி veedku போய் இருந்தன் அவுக அம்மா நண்டு சமைச்சாக அப்போ இருந்து நண்டு சாப்பிடு பல்கிட akka

  • @sundarvs9622
    @sundarvs9622 Рік тому +2

    அக்கா நீங்க சொன்ன மாதிரி செய்து பார்தேன் பக்கா வா இருக்கு

  • @agileshs4070
    @agileshs4070 3 роки тому +1

    அருமையான ருசி.. மசாலா அரைக்கும் போது சற்று கறிவேப்பிலை அளவு குறைக்கவும் ,சற்று கசப்பு அதிகமாகிறது. மற்றபடி அருமையான பதிவு. நன்றி சகோதரி🙏🙏

  • @ppraj5220
    @ppraj5220 14 годин тому

    Akka na Dubai iruken tamilnadula kitchen pakkam kuda ponathu eilla dubaila nenga solura mathiri nandu kulambu vachen super iruthuchi akka very very thank u so much Akka🫶

  • @senthiloman4702
    @senthiloman4702 3 роки тому

    இது உங்க சமையல் சொல்லுங்க செட்டிநாடு சமையல் இல்லை

  • @baranipriyanka3298
    @baranipriyanka3298 Рік тому +7

    First of all thank u so much,enaku nandu seirathu epdi nu kuda theriyathu,en husband ketute iruntharu,so tried ur recipe,iam really telling it was awesome,u r great

  • @ricviewz1
    @ricviewz1 Рік тому

    Arumai ❤❤❤❤❤❤❤

  • @SuryaPrakash-ni8uc
    @SuryaPrakash-ni8uc 3 роки тому +1

    அவுக காரைக்குடி அங்க செட்டிநாடு சமையல் தா அந்தமாரி சூப்பர் செஞ்சு இர்ருந்தாக

  • @anisbasheer9701
    @anisbasheer9701 Рік тому +2

    Hi ka, super aa irunthichi first Time nan nandu try pannen...super yummy thank you...and idiyappam ku muttai kurma seichen,athuvum 👌 enga veetla ellarum super nu sonnaga....thank you,...

  • @saravanankhalifa2737
    @saravanankhalifa2737 Рік тому +2

    Arumai. Akka. Realy nice.. Na 2 time cook panni Vera level taste. Today 3 time cooking. .. Going on... 😋 Bye thanku...

  • @SasiKala-cw7bn

    Thank you mam. என்னோட husband சாப்டுட்டு சூப்பரா இருக்குன்னு பாரட்னாரு.I'm very happy ❤

  • @fathimarikaza2911
    @fathimarikaza2911 3 роки тому +5

    Toady I tried this recipe and it came out well and the taste was awesome myself and family members are loved this dish... Thans for the lovely dish....👍

  • @kavithabalasubramaniam5331
    @kavithabalasubramaniam5331 Рік тому +6

    I have tried today , it became so good and tasty. I never tried before that but hereafter I got confidence to cook crab🦀 thank you ☺️

  • @gopalakrishnant8993
    @gopalakrishnant8993 Рік тому +1

    இன்னைக்கு நான் செய்தேன் நல்ல சுவை 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @anisbasheer9701
    @anisbasheer9701 Рік тому +5

    First time I make nandu gravy...its came very well..thank you ..👌....

  • @navasrisworld3219
    @navasrisworld3219 3 роки тому +3

    I never cooked crab before..... But today i tried with your video and it came superb... My kids and my husband liked it so much.... Thanks for this video..... Ur step by step explanation is simple and very clear.....

  • @BhavanaSaran
    @BhavanaSaran Рік тому

    I have tried out your recipe, it came out very well, appreciate to your ways of explaining step by step process.

  • @hemachinnuswamy4624

    I tried mam , No words to explain , Fantastic 🎉❤yummy thank u so much