Це відео не доступне.
Перепрошуємо.

Why do we see Lord Shiva in this Form ? | Yoga Vasistam | Part 67 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 63

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому +9

    யோக வாசிஷ்டம் எவ்வளவு முறை ஒரே விஷயத்தை கேட்டாலும், திகட்டாத்தேன் போல் ஆனந்தம் தருகிறது.
    உண்மை. ❤😊

  • @thipaththinakaran
    @thipaththinakaran 8 місяців тому +2

    Hello brother, I believe you one of the God messenger to this world. Keep the good service to the world.

  • @yvanbador4086
    @yvanbador4086 5 місяців тому

    வணக்கம் நித்திலன். அப்பா கேள்வி கேட்பவருக்கும், பதில்தருபவருக்கும் எத்தனை அறிவு. இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி நித்திலன்🙏😊🐞🍀🌺👏👍 இவன்லஷ்மி

  • @om_ringsiv
    @om_ringsiv 8 місяців тому

    முயிற்சி முதல் குரு உன் மனேமே குரு நன்றி நித்திலன் சார்

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 8 місяців тому +2

    🎉my guru

  • @m.govardhangovardhan3007
    @m.govardhangovardhan3007 8 місяців тому +2

    If Sivan is a sitar. People would have seen him. So they must have drawn him in pictures. Maybe because of that we get the images of him??

  • @krishnanletchime3342
    @krishnanletchime3342 8 місяців тому +1

    Supper very very nice thank you so much❤❤

  • @Ajithviki18
    @Ajithviki18 8 місяців тому +3

    Kindly consider discussing BOOK OF MIRDAD once after the current series.
    Very very important and excellent explanation of wisdom ❤

    • @gunasekaranmayilsamy5032
      @gunasekaranmayilsamy5032 8 місяців тому

      Yes.. please do consider..I have gone through that book...but it is somewhat difficult to grasp ..if u explain it will be very useful..

    • @soundararajan4268
      @soundararajan4268 7 місяців тому

      ​​@@gunasekaranmayilsamy5032'Tharcharbu vazhkai' channel posted videos related to Book of Mirdad one year ago - you can watch

  • @Mohanakannan369
    @Mohanakannan369 8 місяців тому

    எல்லோரும் எல்லாமுமாய்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 8 місяців тому +1

    This is a one shot video for all spirituality and philosphy.
    It is bundled with wisdom in every stanza.
    It is very subtle and erases your confusions like dew drops in the morning 💫 thanks thambi.❤

  • @sindhudoss3786
    @sindhudoss3786 8 місяців тому

    -18:15 seconds reminds Loki movie. Same Bhikshu in different times and physical forms. Interesting!

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 8 місяців тому +1

    சுத்த அறிவு ...
    திருமந்திரம் பாடல் வரிகள்....
    2637
    அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே

  • @shantikanna9044
    @shantikanna9044 8 місяців тому

    தெளிவு தரும் விளக்கம்.நன்றி தம்பி.

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம அஓம்ஃ

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому +2

    Vanakamma anna nd talks vlog plz 😊

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 8 місяців тому +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 8 місяців тому

    நன்றி🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 8 місяців тому

    Mikka nandri Iyya 🙏❤️👍

  • @rajinis9616
    @rajinis9616 8 місяців тому

    Thank you. Continue more

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 8 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @karunakaran55119
    @karunakaran55119 8 місяців тому

    Thanks nanba

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 місяців тому

    Nandri Nandri 💙💥🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 8 місяців тому

    வணக்கம் 🙏மிக்க நன்றி 🙏

  • @divyakrishnan2855
    @divyakrishnan2855 8 місяців тому +1

    Naan laam innum ethanai pirappu edukka poreno....😢

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 8 місяців тому

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @Am_deepan_st
    @Am_deepan_st 8 місяців тому

    Bro theetu veedu
    Theetu aagurathu
    Pathi oru video podunga

  • @CSivanadiyarkrishnan
    @CSivanadiyarkrishnan 8 місяців тому

    வணக்கம்🕉️நண்பா

  • @gowriv6238
    @gowriv6238 8 місяців тому

    Thank you🙏👍👏👌🙏

  • @kumaragurur3606
    @kumaragurur3606 8 місяців тому

    Super

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f 8 місяців тому +1

    Hi Anna😊

  • @Infinityy37
    @Infinityy37 8 місяців тому +6

    அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம். நான் ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ​​பூசாரி என் கைரேகை பார்த்து, அதில் கண் வடிவம் இருப்பதாகவும், இது சிவனின் மூன்றாவது கண்ணைப் குறிக்கும் என்றார். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு ஏதோ அவர் பொய்யான நம்பிக்கையை விதைப்பது போல் தோன்றுகிறது. எனது கூற்றில் தவறேதும் உள்ளதா?

    • @pkt6046
      @pkt6046 8 місяців тому +2

      தீர ஆராயனும் 👈

    • @user-ie4rg6fo9j
      @user-ie4rg6fo9j 8 місяців тому +1

      Andha 3rd eye is within you. Neenga Kanmoodi esanai Prarthanai.seyungal ore manathu oda neram Varum adhu thurakum ubayathai avareh tharuvar

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj 8 місяців тому +1

    மும்மூர்த்திகள் பராபரத்தில் இருந்து தோன்றினார்கள் என்று காகபுஜண்டர் கூறுகிறார்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому

    So this vedio defines that shiva is a ADI YOGI. An yogi who existed when people were not Very concious about the self. So i get when bogar says he met adi shiva or தக்ஷிணாமூர்த்தி, he probably contacted with that supreme bramham shiva in inner travelling. May be .. who knows

  • @RaviKumar-mj3gs
    @RaviKumar-mj3gs 8 місяців тому +2

    I don’t know what school of philosophy this is…but this is confusing. Better to stick with one school. In Thamil Shaivism, saints, siddhars etc are human life forms, therefore Pasu. Shiva is beyond everything and is Pathi. He embraces matured Pasu and makes it like Shiva. This is what our Thamil saints have sung about a lot. So let’s stop saying Shiva is Siddhar and advertising this as it’s against our own Thamil tradition.

  • @saibaba172
    @saibaba172 8 місяців тому +2

    🌷🔥

  • @kumaran24480
    @kumaran24480 8 місяців тому +1

    Hello ND, quick suggestion. If you can and please, it’ll be helpful to provide links to previous references or videos in the description section.

    • @balasri3445
      @balasri3445 8 місяців тому

      ua-cam.com/play/PLM7luKp-eXuR5sRCkiRQ1PqEkF3Q75mvI.html&si=RTHaeWi114XeShjT

  • @VenkateshSelvaraj-mt4db
    @VenkateshSelvaraj-mt4db 8 місяців тому

    What is the purpose of temple? Amd how to get benefit from it?

  • @muthupandi56
    @muthupandi56 8 місяців тому

    Hi sir

  • @Malliga-ue3ch
    @Malliga-ue3ch 8 місяців тому

    Hai Anna

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 8 місяців тому

    Anna rameshwaram kovila ramar Shiva linga Pooja seidaar endru solgirargal appo vashister Shivan sidhar nu soldraru confuse agudu edil edu unmai

  • @jokersparrow3483
    @jokersparrow3483 8 місяців тому

    Rudrargal oru vela split personality disorder maari irukalam.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому

    பெரியவர் அடிக்கடி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம்

  • @ashwinrajkumar1805
    @ashwinrajkumar1805 8 місяців тому

    Anna can you please tell what did you try to say @16:07 we can do with body and with body. Hoping for you're answer na.
    Thank you

  • @_pk_24__
    @_pk_24__ 8 місяців тому

    Bogar than murugara ila murugar oru sidhara brother?

  • @reenar4788
    @reenar4788 8 місяців тому

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 місяців тому +1

    ❤🎉❤🎉❤🎉

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po 8 місяців тому

    😊

  • @schoolkid1809
    @schoolkid1809 8 місяців тому

    😮😮😮

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariramF5
    @hariramF5 8 місяців тому

    👍🏼

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 місяців тому

    hi sir oru small dobut pranayamam la 16 second inhale pannudiuthu 55 second hold panna mudithu but exhale mattum just 14 second athuku Mela extend aagala sir any solution exhale timing increase panna erukka nga sir

    • @user-ie4rg6fo9j
      @user-ie4rg6fo9j 8 місяців тому +1

      Broo starting 16 second is not advisable it will give side-effects body will get slimer,over heat will come and generated so practice from base with less count and increase automatically body and mind will be adapted to higher inhale and exhale while doing pranayama . Pranayama Pannu podhu do some research and ask guidance tj those who are in this field(experienced).if you practise on ur own start from low count

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 8 місяців тому +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @divyakrishnan2855
    @divyakrishnan2855 8 місяців тому

    Naan laam innum ethanai pirappu edukka poreno....😢

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 8 місяців тому +1

    வணக்கம் நண்பா ❤❤❤