KANHA SHANTI VANAM | A Place everyone should Visit | ND Talks | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 129

  • @mimumismuthiah4884
    @mimumismuthiah4884 Рік тому +5

    தங்கள் மூலமாக மற்றவர்களும் இந்த இதயநிறைவு தியானம் குறித்து தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.நன்றி.
    .

  • @kalyanasundaramsundaram9356
    @kalyanasundaramsundaram9356 Рік тому +14

    வணக்கம் நித்திலன் தம்பி. உண்மையாக இருந்து உங்கள் பார்வை..ஒப்புக்கு பேசவும் இல்லை உண்மையை மிகைப்படுத்தவுமில்லை.இறைவன் உங்களை மேன்மையுறச்செய்வார். வாழ்க.வளர்க.

  • @0xygen821
    @0xygen821 Рік тому +8

    நன்றி சகோதரரே..... அனைவரும் வாழ் நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய முக்கியமான இடம்.பகிர்ந்தமைக்கு நன்றி...

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 Рік тому +6

    Nice explanation brother...
    Heartfulness என்பது ஒரு மதம் சாராத கட்டமைப்பு என்பதையும் தெரிவித்திருக்கலாம்.
    நன்றி.

    • @agrifirst16
      @agrifirst16 Рік тому +1

      சனாதன தர்மம் சார்ந்தது என்றால் பிற மதத்தினர் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 Рік тому +10

    Thank you Nithilanji for the in-depth view of Kanha and Heartfulness meditation - Bless you for making this public through your talk🙏🏼

  • @rameshraji7323
    @rameshraji7323 10 місяців тому

    இதயநிறைவு பற்றி தங்களின் முந்தைய பதிவு என்னுள் சிறு வருத்தம் உண்டாக்கியது❤ ஆனால் அன்று தங்களுக்காக பிரார்த்தனை செய்தேன் நன்றி நண்பரே ❤

  • @kannankb9793
    @kannankb9793 Рік тому +7

    Thank you Nithilan for the good understanding about HEARTFULNESS. V r abhiyasi since 15yrs.. ,,🙏🙏🙏

  • @megrichytherapist5430
    @megrichytherapist5430 Рік тому +2

    I am.from Malaysia. I am mid brain activation trainer. At this moment I doing pilot project with adult blind. My students can do it. Hope this technique also can help blinds as well. Thank you to my sister who share this video

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 Рік тому +1

    அருமை அழகு ஆனந்தம் சகோதரே விரிவாக எடுத்து கூறியதற்க்கு மிக்க நன்றி 👌👍🙏💗

  • @indradevi2039
    @indradevi2039 Рік тому

    வணக்கம். மிகவும் அருமையான பதிவு. இதை எல்லோருக்கும் நீங்கள் எடுத்துச் சென்றமைக்கு மிகவும் நன்றிதம்பி.மிகவும் எளிமையான பயிற்சி எந்தவித கட்டாயமும் இல்லாமல் நாம் இதை செய்யலாம். இது ஒன்றே நமக்கானது

  • @ponmalairamm3996
    @ponmalairamm3996 Рік тому +1

    ❤ அன்பு சகோதர சகோதரிகளே கன்ஹா
    பூலோக சொர்க்கம்.

  • @dhanabaluv7357
    @dhanabaluv7357 Рік тому

    Very nice brother. நான் பத்து முறைக்கு மேல் சென்று உள்ளேன். உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் நான் நிறைய பார்க்க வில்லை என்று தெரிகிறது. அடுத்து முறை செல்லும் போது பார்த்து விடுவேன். நன்றி

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 11 місяців тому

    Ungaloda voice very nice&clear.neenga sollum podhe kandippa.poi.parkkanum nu.heartfullness meditation pogaporen.Vaazhga 🙌👍

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +3

    வணக்கம் நித்திலன். பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் லின் கான்செப்ட் ஆனால் பார்பதற்கு அதைவிடவும் இந்த இடம் மிகவும் ரம்யமாகவும், சுத்தமாகவும், அனைவரும் சுலபமாக இவர்களுடைய கான்செப்ட்டை பயன் படுத்தமுடிகிறது அவர்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் இதற்கு அவர்களுக்கு 👍👏💐 ஆனால் இது ஆரோவில்லில் சாமான்ய மக்களுக்கு கடினம் இதை அனுபவத்தில் எழுதுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி 🙏🐞🍀🌻 இவன்லஷ்மி 😊

    • @jaiball8039
      @jaiball8039 Рік тому +3

      முகவரி சொல்லுங்க அண்ணி 🙏🏽

    • @yvanbador4086
      @yvanbador4086 Рік тому

      ​​@@jaiball8039வணக்கம் நாத்தனாரே,மைத்துனரே😊 நல்ல செயலுக்கு மட்டுமே என்னுடைய முகவரியை பயன்படுத்தவும் நன்றி. Bador Lakshmi'Yvan, 6,la rue de la Sauvetat, 82340 AUVILLAR, Tarn-et-Garonne, FRANCE. இவன்லஷ்மி 🙏🐞🍀

  • @gitasubramanian9072
    @gitasubramanian9072 Місяць тому

    Wonderful and an eye opener especially for those who want to learn more about our practices and I have been following all the programs thank you so much

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh Місяць тому

    This alpha meditation is taught in Dynamic Brain School in Virudhunagar by V.K.Ramasamy ayya without any advertisements . So humble and down to earth person

  • @menakak9450
    @menakak9450 Рік тому +3

    Hi nithilan, really thank u so much for excellent review and hats off ur genuine acceptance of fault review of Heartfulness which u gave 1 1/2year before ❤

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Рік тому +5

    Im born at Malaysia and my biggest dream to come India and wish visit those places those contribute to society and nature.. its hard to travel but i will try hard to come India

  • @gs5610
    @gs5610 9 місяців тому

    Anna nan srilanka 5 years heartfulness meditation seiran nalla benefits kadichsudu iruku ❤❤❤

  • @lavakrish6473
    @lavakrish6473 Рік тому

    I am abyasis for past 23 years in this ashram, in Chennai Mannapakkam , very good place , our ex Indian president is a trainer. U have shared little they are more in it, thanks sharing about my ashram

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому +1

    அருமையான பதிவு எங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக நன்றி தம்பி

  • @sudhasudha2035
    @sudhasudha2035 Рік тому

    மிக்க நன்றி நண்பரே. உங்கள் குரலில் எங்கள் மனதில் இருந்தை வெளிப்படுத்தியதற்கு.

  • @dr.n.mohanapriyaanatarajan2336

    Sir I was joined 2019 onwards master❤ credits goes 🎉to our master development made by him amazing heartful ness❤ meditation

  • @kpbbfcraftsandart8117
    @kpbbfcraftsandart8117 Рік тому

    சகோ அருமை . அனைவ ரிடம் சென்று சேரட்டும் நல் வாழ்த்துக்கள்

  • @varatharajanmariampillai2126
    @varatharajanmariampillai2126 12 днів тому

    அருமையான பதிவு. நன்றி

  • @sivakumars3515
    @sivakumars3515 Рік тому +2

    Well said.. Good explanation !! All true words . Must visit place nd enjoy the calm and different atmosphere ❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Wowwww... Even by visually seeing in yt and seeing it, iam flabbergasted 🎉. I wish to go soon. ✨😍

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +1

    Very interesting to know about this ashram Nithilan.Wish I could visit there atleast once.

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran Рік тому

    🙏❤️😇
    நன்றி நித்திலன் தண்டபாணி அவர்களே..

  • @arulsamyswami8901
    @arulsamyswami8901 Рік тому

    ரொம்ப நல்ல விடியோ. வாழ்க நித்திலன்

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Рік тому

    Hope i visit soon bro. Found a centre near my place - will soon go for a retreat. thank you so much. It makes me so happy listening to this.

  • @balaoneten
    @balaoneten Рік тому

    Happy to see you in Kanha ....Thank you Nithilan

  • @kpadmavathi410
    @kpadmavathi410 2 місяці тому

    Nandri brother. Nice explanation🎉

  • @priya4631
    @priya4631 Рік тому +2

    I've been there in 2020 such a beautiful place

  • @jayamanijayapalraj2417
    @jayamanijayapalraj2417 Рік тому +1

    Really Great Brother. 🙏🙏🙏

  • @mkannan8000
    @mkannan8000 Рік тому

    மிகவும் நன்றி சகோதரர் ❤❤❤

  • @kpadmavathi410
    @kpadmavathi410 Рік тому

    Nice Explanation brother
    Thank you🙏

  • @poovizhi98
    @poovizhi98 Рік тому +1

    Thank you Nithi bro......💞💞💞💞💞

  • @jasminerebana3371
    @jasminerebana3371 9 днів тому

    Explained beautifully

  • @valarmathithirugnanam4829
    @valarmathithirugnanam4829 Рік тому

    வணக்கம். உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார். நன்றி.

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 Рік тому

    Thank you very much for this valuable information Nithilan. I want to visit this place.

  • @ashokindiglo
    @ashokindiglo Рік тому

    Good work. Happy. Best wishes. 💯👌

  • @chandramukhiiia7186
    @chandramukhiiia7186 Рік тому

    விளக்கம் அருமை 🙏

  • @milango01
    @milango01 Рік тому

    Thank you Nithilan, very nicely presented with neutral mindshare from you as an outsider. Very good coverage, I guess you might have stayed more than few days to see all around and enjoy! Did you happen to learn Heartfulness meditation too! That would have been nice too! 🙂

  • @pandianp918
    @pandianp918 Рік тому

    Super super talk .❤ 24:11

  • @sujathanithil5517
    @sujathanithil5517 Рік тому

    Hello brother thanks for this postive review and best is you have experienced it.hope u remain me.

  • @reshayogi2071
    @reshayogi2071 Рік тому +1

    Pranic healing பற்றி சொல்லுங்கள்

  • @user-eg9wz1sd9o
    @user-eg9wz1sd9o Рік тому

    Thank you bro I suggest you to go kanha in bhandara and make a video it will must better than this thank you bro

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 Рік тому

    Happy for you Nithila

  • @chitradevi4374
    @chitradevi4374 Рік тому +2

    Vallalaar pirantu VITAAR❤❤❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
    ......

  • @prakashvnm8947
    @prakashvnm8947 Місяць тому

    நேரில் சென்று எந்த அனுபவத்தை நாமும் உணர வேண்டும் என்று தோன்றுகிறது

  • @sivakumarbakdhavachalam6619

    Good meditation centre so join all of us so every town we are having centre to meditation so come and try to join ,this is not compulsion your happiest moment.

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 Рік тому

    I waited for this video bro... thanks 🙏

  • @chariprem
    @chariprem Рік тому

    Thank you nithilan bro❤❤❤🎉🎉🎉

  • @bharathimohan5770
    @bharathimohan5770 Рік тому +1

    Thank you brother 😊

  • @AnbuAlagan-c3r
    @AnbuAlagan-c3r Рік тому

    மிகவும் நன்றி தம்பி

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 Рік тому

    Thank you aiya.Super sharing.❤

  • @SaiKrishna-cp9mm
    @SaiKrishna-cp9mm Рік тому

    Keep it up. Well done bro

  • @sathiyadevi1478
    @sathiyadevi1478 Рік тому

    Thank you brother for posting good and useful video

  • @sreecharanya3333
    @sreecharanya3333 Рік тому +1

    I have been waiting to go there

  • @subashree1000
    @subashree1000 Рік тому

    Thank you so much brother for this wonderful video

  • @kavithak3325
    @kavithak3325 Рік тому

    Thanks much for your valuable time!
    Since from the day you spoke about Kanha, I thought of asking for more information on the same.
    Gratitude for explaining in detail.
    Neenga solra vidham it's creating more curiosity to visit that place.
    I have decided to go.
    Thanks once again.

  • @Admi877
    @Admi877 Рік тому +2

    Daji master 💜

  • @jaiball8039
    @jaiball8039 Рік тому

    சரியான முகவரி சொல்லுங்க அண்ணி 🙏🏽

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Nandri vanakkam 🙏

  • @loganathan344
    @loganathan344 Рік тому

    நல்ல ஒரு பதிவு

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому

    Beautiful thanks for sharing your thought.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому

    அருமை சகோ🎉🎉

  • @babymahadevan1728
    @babymahadevan1728 Рік тому

    நிதிலன் சார் வணக்கம் சூப்பர்

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @kumuthinikumaraswamy9868
    @kumuthinikumaraswamy9868 Рік тому

    நன்றி

  • @panneerselvam2255
    @panneerselvam2255 Рік тому

    Good presentation

  • @subaskumar1784
    @subaskumar1784 Рік тому

    Very excited....

  • @sasikumarp9680
    @sasikumarp9680 Рік тому

    ❤❤❤ welcome ❤❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    ❤❤Thank you Brother ❤❤❤

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Рік тому

    Vaiga valamudan 🪷

  • @meenakshibalasubramanian5551
    @meenakshibalasubramanian5551 9 місяців тому

    Super explanation in Tamil

  • @banumathi-hi5nl
    @banumathi-hi5nl Рік тому

    Very good . message thank brother.

  • @AngelForAll
    @AngelForAll Рік тому

    There is a centre in nachipalayam ..near madukarai..after palathurai..in our coimbatore..if possible u can visit there also

  • @pshemalatha5835
    @pshemalatha5835 Рік тому

    Wow thank u sir for the beautiful place .

  • @sm-bm3mv
    @sm-bm3mv Рік тому

    S our masters place..every me get blessings of my beloved master

  • @vimalanathanganapathy919
    @vimalanathanganapathy919 Рік тому

    Real your heart speaks bro

  • @sramachandren9657
    @sramachandren9657 Рік тому

    Thank you 🎉

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому

    Very informative

  • @SaravananSevugaperumal-u4q
    @SaravananSevugaperumal-u4q Рік тому

    Thanks to our master

  • @arumugamm8797
    @arumugamm8797 Рік тому

    Unmai brother

  • @manathodusamayal4765
    @manathodusamayal4765 10 місяців тому

    Public donation... இல்லை
    ID Card numberகுறிப்பிட்டு மட்டுமே donation செலுத்த முடியும்

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @shyamaladevi-devi
    @shyamaladevi-devi Рік тому

    Lot's of thanks brother
    Super review ❤🙏🏻💐💐

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Рік тому

    Super ❤

  • @rajeswaribhaskaran1946
    @rajeswaribhaskaran1946 Рік тому

    Fantastic

  • @jaiball8039
    @jaiball8039 Рік тому +3

    நிரந்தரமாக அங்கு தங்கி வேலை செய்ய முடியுமா அண்ணா 🙏🏻

    • @gpr2721
      @gpr2721 Рік тому

      Vaaipu irrukerathu

    • @jaiball8039
      @jaiball8039 Рік тому

      @@gpr2721 procedures soluga Anna 🙏🏻

  • @pandianp918
    @pandianp918 Рік тому

    Real vivid..

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 7 місяців тому

    Namaskaram Daaji

  • @pandianp918
    @pandianp918 Рік тому +1

    Real spceh.

  • @vijayabharathie3918
    @vijayabharathie3918 Рік тому

    Thank you br

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    நல்வரவு நண்பரே நன்றிங்க

  • @thenmullaibalakrishnan1347
    @thenmullaibalakrishnan1347 Рік тому

    Where s it

  • @palanis8696
    @palanis8696 19 днів тому

    🙏