வாழ்க வளர்க வளமுடன் மாமி,மாமி நீங்க செய்யுற சமையல் அனைத்தும் மிக வும் அருமை நான் ரேசன் பச்சரிசியில் நீங்க சொன்ன பதத்தில் ஒரு டம்ளர் அரிசிபயில் செய்தேன்.நன்றாக வந்தது ஆனால் மொறு மொறுனு இருக்கிறது .நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா ? தெரியவில்லை.ஆனால் மிகுந்த சுவையாக இருந்தது.மிகவும் நன்றிகள் பலப்பல. ❤

நீங்க பண்ற எல்லா சமையலும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மாமி. அழகா பொறுமையா சொல்லித்தரேள் மாமி. நீங்க நன்னா இருக்கணும் மாமி. மாமாவும் நன்னா இருக்கணும்.
அம்மா உங்களின் புடவை ரொம்ப நல்லா இருக்கு
உப்புமா செய்து பார்க்கிறேன் நன்றி மா
நன்றி மாமி
அருமை மாமி
Super mami
VERY HEALTHY AND TASTY FULFIL TIFFIN
SUPERB SUPERB MAMI
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
Maami, please provide the receipe in the video description. It is easy for us to prepare later. Difficult to watch the video again.
Kids. Like. Potato....
Mami ragi semiya seithu kattugal siru thaniyam seithu .kattugal thank you
என் அம்மா செய்வார்கள்.இதில் பாசிப்பருப்பை மலர வேகவைத்து போடுவார்கள்.என் அம்மா நினைவு வந்து விட்டது
நாங்களும் பாசிப்பருப்பு போட்டு செய்வோம்
Super mami...❤🎉❤
Super🎉
மாமி நீங்கள் இந்த கடாய் எங்கு வாங்குனீர்கள்.
அது அலுமினியமா அல்லது
ஹிண்டாலியமா
Mami, nylon javarasi or regular one, please inform.
Super
Boiled. Cut. Pieces. Of. Potato. Can. Be. Added........... it. Is. My. Style. Of. Saabudana
Jav arisi alavu evvalu
Must add potato and lot of coriander leaves
I think Mami has prepared south Indian style javarisi upma not north indian, it looks good.
If we add lemon juice it will be tasty
மாவு ஜவ்வரிசியா
மன்னிக்க வும் மாமி நான் செய்தது அதிரசம்.
Super mami
Super