வலுவான குஞ்சுகள் பெற பிரீடிங் டிப்ஸ்...

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 62

  • @anandbhavanir3358
    @anandbhavanir3358 3 місяці тому +12

    சண்டை கோழி வளர்ப்பு முறையை உண்மையாகவும் அனுபவத்துடன் சொல்லும் ஒரே நண்பர் நீங்கள் தான் ஒவ்வொருவருக்கும் தோன்றும் சந்தேகங்களை நீங்கள் சொல்லும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நண்பரே நன்றி நன்றி நன்றி🙏💕

  • @VinothShalini-v9h
    @VinothShalini-v9h Місяць тому +3

    அண்ணா இப்போ இந்த வீடியோவை பத்தி பேசும்போது மற்றொரு வீடியோ போட்டிருக்கீங்க இன் சொல்றீங்க அண்ணா அது தேடி எடுக்கிறது கொஞ்சம் சிரமமாக இருக்குது அண்ணா நீங்க வீடியோ போடும் போது கீழை அந்த வீடியோவோட லிங்க் குடுங்க அண்ணா வீடியோ போடும் போது ஹெட் லைன் குடுப்பீங்க அண்ணா அது கீழே வீடியோ அந்த லிங்க்கை சேர்த்து போடுங்க அண்ணா அதனால் உங்களுக்கு வியூஸ் அதிகமாக வரத்துக்கு வாய்ப்பு உள்ளது இந்த தம்பிக்காக இதை செய்யுங்க அண்ணா

  • @kannankumar6082
    @kannankumar6082 3 місяці тому +2

    பயனுள்ள தகவல் குருவே❤

  • @v4pigeons450
    @v4pigeons450 2 місяці тому

    Potta kozi masthuku vara food sollugga na

  • @sonapommupommu-mm2qf
    @sonapommupommu-mm2qf 3 місяці тому +1

    மழைக்காலம் வருது அதுக்கு ஏத்த மாதிரி மூலிகைகள் பத்தி வீடியோ போடுங்க

  • @subramani3138
    @subramani3138 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @yogeshsrini6881
    @yogeshsrini6881 3 місяці тому

    Bro niraya information ellarukum theriyanum solringa thanks bro❤

  • @kameshkamesh2221
    @kameshkamesh2221 3 місяці тому

    அண்ணா பொட்டபாய்க்கு கருத்தரிக்க மருந்து சொல்லுங்க அண்ணா மறந்துடாதீங்க அண்ணா தயவு செஞ்சு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @RamuHari-ry7je
    @RamuHari-ry7je 2 місяці тому

    Bro enoda seval onnu nalla classic fighter aprm 8match win pannirukku athulama payangara puthiulla seval konjam kuda odra yennam kidaiyadthu ana athuku yarangara chicks yallam nalla puthilla potalam select panni nalla topah poduran intha mathri failure aaguthu ethuku Inna pandrathunu sollunga bro

  • @heardbybalabala6479
    @heardbybalabala6479 3 місяці тому

    guru ji shed cleaning ku yeana marunthu use pananum konjam atha pathi solunga

  • @Rishikesh-gn5qr
    @Rishikesh-gn5qr 3 місяці тому

    Annen sycho oda father yaru kattunga

  • @kameshkamesh2221
    @kameshkamesh2221 3 місяці тому +1

    பொட்ட கோழி கருத்தெரிக்கல் அண்ணா அதுக்கு என்ன பண்றதுன்னு சேவலா மாத்தி போட்டா கூட கரு வந்து தெறிக்கலைன்னா ஆனா முட்டை எடுதுனா

  • @SathishKumar-th6ih
    @SathishKumar-th6ih 3 місяці тому +3

    அண்ணா வணக்கம் இப்பொழுது மழைக்காலம் ஆரம்பித்து விட்டது கோழிகளுக்கான நோய்களை தடுப்பதற்கான மூலிகைகளைப் பற்றி சொல்லவும்

  • @HarishKumar-ui9to
    @HarishKumar-ui9to 3 місяці тому

    Hi bro yenoda patta size kudale bro yenna theeni vekirdhi

  • @world-cx2re
    @world-cx2re 3 місяці тому

    பட்டிடகொண்டை pettai mathukondai savel breed panalama solunga

  • @allgodgifts9987
    @allgodgifts9987 3 місяці тому

    Pottai kozhi Load pandra video poduga anna❤

  • @ffbull6920
    @ffbull6920 3 місяці тому

    Anna load மாவு சேய்வது பத்தி poduga Anna plz ❤😢

  • @KrishnanKrishnan-dj5qz
    @KrishnanKrishnan-dj5qz 3 місяці тому +1

    உங்க போன் நம்பர் கிடைக்குமா அண்ணா

  • @usainvenkat2572
    @usainvenkat2572 3 місяці тому

    sandai nunukkam pathi video podunga bro

  • @SaseRupan
    @SaseRupan 3 місяці тому

    அண்ணா சண்டை கோழி ஒன்றுக்கு வய்க்க வெல்லை கட்டிய வந்துட்டு அதை எப்படி குனபடுத்துவது

  • @PonnambalamNayagamraja
    @PonnambalamNayagamraja 3 місяці тому

    Master annan vanakam

  • @sakthi.msakthi.m1525
    @sakthi.msakthi.m1525 2 місяці тому

    , நான் திண்டுக்கல் மாவட்டம்
    நீங்கள் இதஎல்லாம் எப்படி கத்துகிட்டிக நண்பர்

  • @usainvenkat2572
    @usainvenkat2572 3 місяці тому

    Seval pettayum erandum vayathana koliya breed panuna sandai slowa irukumnu munor soluvanga anna apo athu mith ahh

  • @kamalesh684
    @kamalesh684 3 місяці тому +1

    சேவலுக்கு முள்ளு உடைந்தால் என்ன பண்றது

  • @Peacefull_status49
    @Peacefull_status49 3 місяці тому

    அண்ணா ஜாக்கி பத்தி சொல்லுக என்ன பண்ணணும் எப்படி தூக்கி வைக்கனும் ஒரு வீடியோ போடுங்க

  • @rmugamrmugam6845
    @rmugamrmugam6845 3 місяці тому

    நல்ல பதிவு அண்ணா

  • @user-Hariharan563
    @user-Hariharan563 3 місяці тому

    Nice anna

  • @kameshkamesh2221
    @kameshkamesh2221 3 місяці тому

    நான் ஒரு வீடியோ கண்டிப்பா போடுங்க அண்ணா மருந்து சொல்லி பொட்ட கோழி கருத்தரிக்கிற மாதிரி தயவு செஞ்சு ப்ளீஸ் அண்ணா

  • @sarathkakkoli261
    @sarathkakkoli261 3 місяці тому

    Anna eza kuthu vanguna epadi rikavar pandrathu please video podunga I'm from Kerala

  • @Peacefull_status49
    @Peacefull_status49 3 місяці тому

    Anna jakki pathi oru video podunga

  • @kameshkamesh2221
    @kameshkamesh2221 3 місяці тому

    போட்டோ வழியும் முட்டை வைக்கிறதுன்னா ஆனா பொறிக்க மாட்டேன் அதுக்கு என்ன பண்றது சேவலை மாத்திட்டு கூட உன் திறமை இல்லைன்னா அதுக்கு எதுனா ஒரு வழி சொல்லுங்க நான் நல்ல டீடைலா சொல்லுங்க அண்ணா

  • @PrakashvelA
    @PrakashvelA 3 місяці тому

    சண்டை சேவல் மடிப்பு மடிப்பு புண் how to cure

  • @shashigodwin8327
    @shashigodwin8327 3 місяці тому

    Thank you brother ❤️

  • @manimaranmaran7816
    @manimaranmaran7816 3 місяці тому

    அண்ணா என்னுடைய சேவல் டப்பிங் பாக்கும் போது இரண்டு மூன்று நிமிடத்தி ஓவரா தம் ஆடுது நா என்ன பன்றது தெரியல

  • @Alonelyric.
    @Alonelyric. 3 місяці тому

    Anna sekka adikira Video podunga😢😢😢

  • @LocalRaj-eb3eb
    @LocalRaj-eb3eb 3 місяці тому

    Koli rompa nala mottiku varala anna koli 2yers mala erukum ana athu unnum masthuku vara anna athuki ethuchi video pothuga anna

  • @SaseRupan
    @SaseRupan 3 місяці тому

    தயவு செய்து செல்லுங்கள்

  • @karthi.nrkarthi5013
    @karthi.nrkarthi5013 3 місяці тому

    Ok anna ❤

  • @suriyasuriya1874
    @suriyasuriya1874 3 місяці тому

    Super anna

  • @thamizh7373
    @thamizh7373 3 місяці тому

    ❤❤❤❤

  • @S.Nalan1214
    @S.Nalan1214 3 місяці тому

    Anna seval ku laiti iruku treatment
    soluga anna pls

  • @ArunKumar-gy1mm
    @ArunKumar-gy1mm 3 місяці тому

  • @PrabhuA-u6m
    @PrabhuA-u6m 3 місяці тому

    Anna. Vudaney reply pannathuku nanrina. Neeinga sonna mari tribivet,oxytetracycline injection,eptoin tabletum pottu patthuten ana sari agalana 😢 enna panrathunu therila anna 😢😢 pls ethachum vera ethachum treatment eruintha solluinga anna 😢

  • @kameshkamesh2221
    @kameshkamesh2221 3 місяці тому

    நான் தமிழ் கொஞ்சம் தான் தெரியும் உள்ள டீடைல் எல்லாம் நமக்கு தமிழ் டைப் பண்ண தெரியாதுன்னா கொஞ்சம் தயவு செஞ்சு கொஞ்சம் வீடியோ மட்டும் போடுங்க அண்ணா மறந்துடாதீங்க அண்ணா

  • @PrabhuA-u6m
    @PrabhuA-u6m 3 місяці тому

    Anna. En seval kal ezuthukuchi.oru sidea paduthu erukku,ezuinthu neika mattuthu,pakkavatham vantha Mari erukku. Atha epdina sari panrathu

  • @alexmarley3009
    @alexmarley3009 3 місяці тому

    அண்ணா கழுத்தில் நாய் கடிச்சிடுது மருத்துவம் சொல்லுங்க

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 місяці тому

      Alrady pottu irruka bro

    • @alexmarley3009
      @alexmarley3009 3 місяці тому

      @@Spartanwarriors-zb5fi அண்ணா கழுத்து வீக்கம் போகவே மாட்டுது

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 місяці тому

      @@alexmarley3009 அப்போ லட்டி வச்சிருக்கும்

  • @kameshkamesh2221
    @kameshkamesh2221 3 місяці тому

    அவங்க தெளிவா வீடியோ கொஞ்சம் சொல்லுங்க அண்ணா அதுல வந்து பொட்ட கோழிக்கு விடவில்லை சொல்கிறீர்கள் மற்றபடி வேற எதுவும் மருந்து சொல்லலைன்னா

  • @mrj5531
    @mrj5531 3 місяці тому

    Anna enkita kathar jawa pottaimari seval irukku patta seval tha nalla sandai.asar adikkum side ku vantha opposite seval ah vetti potruthu.. oruthaga enkita sonnaga intha seval fighter ithu breeding panna set agathu kadaisi varaikkum fighter mattum tha breeding panna kunji nalla irukathunu solraga yethanala ennoda seval breeding set agathunu solraga🤔ippo patta anthanala breeding panna nalla irukkathu. Oru 4 vayasu mela ayetuna nalla sanda seiyethu. sandaiya sekram mudikki appo ethukku breeding panna set agathunu solraga. Athum kadaisi varaikkum fighter tha breeding panna kunji athe sandiya podathunu solraga.. Yenna reason pls ennoda santhegatha theethu vaiga😑

    • @vananba6591
      @vananba6591 3 місяці тому

      Appadila illa brother..
      Seval pattala irukumbodhu sanda nalla ponnum next 2-3 years ku sandaiku vachikonga.
      3 years ku Aprama kandipa breeding podalama nalla pottai set pannni masthula podungaa... Kunjika supera varum

    • @mrj5531
      @mrj5531 3 місяці тому

      Nega sonna mathiri tha bro nanum ketta ana avanga solrathu intha seval fighter ku mattumtha .. Breeding panna koodiya alavukku intha seval kitta amsagal ella jaathi capacity ella apdinu solraga atha yethukku apdi solraganu enakku puriyala🥲

    • @stephen4833
      @stephen4833 3 місяці тому

      ​@@mrj5531Bro Nenga Pettai La Nalla Pettai Ah Podunga Correct Ah Irukum

    • @mrj5531
      @mrj5531 3 місяці тому

      @@stephen4833 nalla lineage pottai enkitta irukku bro. Athe mathiri seval nalla sandai nalla manapidippu irukku. Yethanala breeding panna chicks nalla condition la irukathunu solraganu theriyala atha namma annan kitta ketta yethanala apdi solraganu

  • @sardars3501
    @sardars3501 3 місяці тому

    🙏🤌☝️🤲🐓

  • @dearlovelyvibes2204
    @dearlovelyvibes2204 3 місяці тому

    ❤❤