கிருஷ்ண லீலை - 1 | பால லீலை | குழந்தைக் கண்ணன் விளையாட்டு | Baala Leela of Krishna | Dr Venkatesh

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 49

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 Місяць тому +5

    ஆயர்பாடியில் நாமும் ஆழ்ந்த கிருஷ்ண லீலைகளை அனுப்பவித்து முழ்கி போய் மெய் சிலிர்த்து போய் விட்டோம் 🙏

  • @psuriakalasomasundaram4637
    @psuriakalasomasundaram4637 Місяць тому +11

    Sir இன்று எங்கள் பள்ளிக்கு வந்து எங்களை சந்தோஷப் படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Місяць тому +4

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். தயிர் கடைதல் வர்ணனை அருமை. தாமோதர லீலை தங்களது அமுதமான அருளுரைக்கு நமஸ்காரங்கள். 01.08.2024.

  • @revathinarayanan240
    @revathinarayanan240 Місяць тому +1

    Jai shree krishna ❤
    ஆயர்பாடியிலிருந்து கிளம்பவே மனமில்லை...அவன் லீலைகளை அனுபவித்துக்கொண்டு அங்கேயே இருந்து விடலாம் போல் இருந்தது.... அற்புதமான உபந்யாசம்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +5

    கிருஷ்ணரின் லீலைகளை நேரில் அனுபவித்த உணர்வு ஏற்படுகிறது

  • @murugesusasi9512
    @murugesusasi9512 Місяць тому +2

    Excellent Swamiji. Blessed to hear. Thank you very much.

  • @seshadrik1
    @seshadrik1 Місяць тому +2

    Excellent

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Місяць тому +2

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளை கேட்கும் அனைவருக்கும் பாவங்களை போக்கும். வயிறு மூளை விளக்கம் அருமை. கிருஷ்ணன் திருவிளையாடல்களை விளக்கம் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 01.08.2024.

  • @user-vg9kk5ct9j
    @user-vg9kk5ct9j Місяць тому +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 இன்று எங்களை ஆயர்பாடிக்கு அழைத்து சென்ற டாக்டர் ஜி வெங்கடேஷ் அய்யா அவர்களுக்கு ஒரு கூடை மல்லிகைப்பூ மழை பொழிகிறேன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்டத்தின் தோள் மணிவண்ணா உன் சேவடி செவித்திருக்காப்பு மணிவண்ணன் மார்பில் வாழும் மங்கையர்களும் பல்லாண்டு அதோட டாக்டர் வெங்கடேஷ் பல்லாண்டு அருமை அருமை

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +4

    தங்களுக்கு அனந்த கோடி நமன்காரங்கள்

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 12 днів тому

    அடியேன் நமஸ்காரங்கள்
    என்ன அருமை என்ன அருமை
    உள்ளம் கவர் கண்ணனின் இந்த உபன்யாசம் உள்ளம் கவர்ந்து கொள்ளைக் கொண்டு விட்டதே ஸ்வாமி
    என்ன புண்யம் செய்துள்ளோம்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Місяць тому +2

    கண்ணுள்ளே நிற்கும் கண்ணன் ஆஹா அற்புதம் ஸ்வாமி கிருஷ்ணா அனுபவம் அதுவும் பால லீலை கேட்க வேண்டுமா மனம் கொள்ளை கொள்ளும் அழகு ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Місяць тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gaitriram
    @gaitriram Місяць тому +1

    Awesome Swamiji. Continue your upanyasa leelai by covering many more interesting topics. Looking forward to hear all the puranas, Upanishads.

  • @user-xe5fw9cz6g
    @user-xe5fw9cz6g Місяць тому +1

    Two hours of absolute bliss.

  • @natarajans5512
    @natarajans5512 Місяць тому +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 Hare Rama Hare Krishna 🙏🏼

  • @sumathisumathi162
    @sumathisumathi162 Місяць тому +1

    மிக அருமை
    .

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r Місяць тому +2

    Radhe Krishna 🙏 Wonderful Speech Nandri 🙏👌🌷

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC Місяць тому

      Not speech sir it is satsang high level satsangg

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC Місяць тому

      ❤😂

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 Місяць тому +1

    Super

  • @thamilarasipalaniappan3443
    @thamilarasipalaniappan3443 Місяць тому +1

    Achariyarukku Vanakam.. Hare Krishna 🙏

  • @user-uv9xu8iz7l
    @user-uv9xu8iz7l Місяць тому +1

    Super o super Sami Arumai

  • @rnatarajan4076
    @rnatarajan4076 Місяць тому +2

    Awesome. Good video. Interesting description. Thanks.

  • @bharathsrisailam1029
    @bharathsrisailam1029 Місяць тому

    Adiyen Ramanujadasan, you took us to Aayarpadi, beautiful.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Місяць тому

    Excellent swami Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranburose951
    @ranburose951 Місяць тому +1

    வணக்கம் ஐயா

  • @drjagan03
    @drjagan03 Місяць тому

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @saranyavenkatesh8303
    @saranyavenkatesh8303 18 днів тому

    Wow romba arumai Swamy 🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Місяць тому

    கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
    கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sulochanaseshadri7098
    @sulochanaseshadri7098 27 днів тому

    Ram ram arumai arumai

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Місяць тому

    Athi Arputham Swami. Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 23 дні тому

    So new stories

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +1

    அருமை..
    ..

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @seethaswaminathan
    @seethaswaminathan 26 днів тому

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 Місяць тому

    🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Місяць тому

    Kannan Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @lakshmikadatcham
    @lakshmikadatcham 24 дні тому

    அடியேன் நமஸ்காரம்

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanans3350
    @narayanans3350 Місяць тому

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @user-ip4co7zc2j
    @user-ip4co7zc2j Місяць тому

    Harikrishna.omguruvenamaha

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yasotham7289
    @yasotham7289 Місяць тому

    🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 Місяць тому

    🙏🙏🙏

  • @chandana5557
    @chandana5557 Місяць тому

    🙏🙏🙏🙏