வறுமை ஒரு கொடுமை என்பதை நன்றாக நடித்து உணர்த்தி உள்ளீர்கள். உங்களால் காமெடியாக மட்டும் அல்ல செண்டிமெண்ட்கவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து உள்ளீர்கள். 👏
வறுமை காரணமாக வாடும் மக்களின் நிலை அறிந்து எடுக்கப்பட்ட இந்த சிறு நாடகம் மற்றவர்களை உணரச் செய்யும் உதவிக்கரம் நீட்டச் செய்யும். நல்ல நடிப்பு. பாராட்டுகள்.
நான் ஏற்கனவே கேட்டிருந்தேன் ிகாரோனா விழிப்புணர்வு எடுங்கள் என்று. அதற்கேற்றார் போல் அருமையாக உள்ளது ராஐா அவர்களே. உங்கள் குரலிள் ஹவுஸ் ஓனர் நிக் கார்டூண் பார்ப்பதை தவிர மிக எதார்த்தமாக உள்ளது. ரஜினியின் படிக்காதன் BGM மிக மிக பொருத்தம். சிரிப்பு மட்டும் இல்லாமல் யதார்த்தத்திலும் கலக்கிட்டிங்க பனமட்டை குழு. சூப்பர்
இந்த வீடியோ பார்த்த உடனே என் மனசு கலங்கிப் போய் விட்டது ரொம்ப அழகா இந்த வீடியோ எடுத்து இருக்கீங்க
வறுமை ஒரு கொடுமை என்பதை நன்றாக நடித்து உணர்த்தி உள்ளீர்கள். உங்களால் காமெடியாக மட்டும் அல்ல செண்டிமெண்ட்கவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து உள்ளீர்கள். 👏
இந்த மாதிரி வீடியோ பண்ணுனா சூப்பரா இருக்கும்
Super
சூப்பர் நண்பா இந்த மாதிரி வீடியோ நல்லா பண்ணுங்க இந்த காலத்திற்கு ஏற்ற கரெக்டான வீடியோ
உண்மையை உணர்த்தும் வகையில் உணர்ச்சி பூர்வமான நடிப்பு பாரட்டுக்கள்👌👌👌
அருமையா பன்றிங்க அற்புதம்
நல்ல தகவல் சொன்னீங்க தம்பி .,மற்றவருக்கு உதவி செய்வதில் ஆனந்தம் .ஆண்டவனும் அதைத் தான் நேசிகிறான்.
வறுமை காரணமாக வாடும் மக்களின் நிலை அறிந்து எடுக்கப்பட்ட இந்த சிறு நாடகம் மற்றவர்களை உணரச் செய்யும் உதவிக்கரம் நீட்டச் செய்யும். நல்ல நடிப்பு. பாராட்டுகள்.
நீங்க நடித்தது வேணும்னா நாடகமா இருக்கலாம் ஆனா இந்த covid-19 னால எத்த னை குடும்பங்கள் கஸ்டப்படுகிறார்களொ.
பாராட்டுக்கள்.
மிக மிக அருமை உங்கள் அனைவரின் நடிப்பும் அதை விட அருமை விரைவில் பெரிய திரையில் காண வாழ்த்துக்கள் நண்பர்களே
😕நல்லதை செய்வோர் 💯% கஷ்டப்படும் நிலை😞
மிகவும் அருமை 🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍
நல்ல பதிவு.
உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆன அத விட இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க எல்லாம் நல்லா இருக்கனும்
வருமானம் இல்லாத தவிக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் சூப்பர் நண்பர்களே🙏😭🙏
உன்மையான இந்த விடியோ நல்ல இருக்கு இன்று போல் என்றும் வாழ்க இப்படிக்கு ராஜா பன்ன மட்ட 😢😢😢
உங்கள் அனைவரின் நடிப்பு மிகச் சிறப்பு.வாழ்க அதிக பணமுடன் 🙏💐
First comment na dha sema video super
Super boys 👌🏻👌🏻👌🏻👏👏😥
இன்று இருப்போர் நாளை இல்லை உண்மையான பேச்சு தம்பி நன்றி
நல்லா இருக்ங்குக உங்கள் நா டகம் சூப்பர்ங்க
Veri Veri nice
நான் ஏற்கனவே கேட்டிருந்தேன் ிகாரோனா விழிப்புணர்வு எடுங்கள் என்று. அதற்கேற்றார் போல் அருமையாக உள்ளது ராஐா அவர்களே. உங்கள் குரலிள் ஹவுஸ் ஓனர் நிக் கார்டூண் பார்ப்பதை தவிர மிக எதார்த்தமாக உள்ளது. ரஜினியின் படிக்காதன் BGM மிக மிக பொருத்தம். சிரிப்பு மட்டும் இல்லாமல் யதார்த்தத்திலும் கலக்கிட்டிங்க பனமட்டை குழு. சூப்பர்
Tq anna
Very nice 👌👌 God bless you 🙏🙏🙏
Vuyerottam , Nilamaiya paarthu vedhanaiyil Kan kalangiduchi. Paarattukkal.💐💐
Wow. Super my lovely brothers
Supera iruku bro .. ellaruku movie le kandippa chance kedaikum ... You guys are future actors ... Keep rocking bro ... 🥰🥰
வேற லெவல் வீடியோ ராஜா அண்ணா
கண்ணீர் கலங்கியபடியே வீடியோவை பார்த்தேன்
நல்ல பதிவு நண்பர்களே எதார்த்தமான நடிப்பு வாழ்த்துக்கள்
அருமையான கதை வாழ்த்துகள்
Heart teaching video 😢but super 🎉🎉🎉🎉
அருமை அருமை
👌👌 நல்லா பதிவு இது போன்ற வீடியோ பதிவிடுங்கள் 👌👌👌🌹
Super brother god bless you frm agilan Malaysian
What a face expression. Outstanding.
Super thala tamil selvan super message
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகவும் அற்புதமான பதிவு, அனைவரின் நடிப்பு நெகிழ வைத்து விட்டது, உண்மையில் கண் கலங்கி விட்டேன்.. 👏🏽👏🏽👌🏼👌🏼👍🏽👍🏽
Super bro 🥰🥰🥰🥰 Unga video super super super super super 👌👌👌👌👌👌👌👌
Romba super iruku Anna
அருமையாக நடித்து சொன்னிங்கள் தம்பிங்களே கடைசி வரி அருமையாக சொன்னிங்க இதுதான் உண்மை 🙏🙏🙌🙌
அருமை அருமை வீடியோ அருமை
Kanneer vittuten 😭😭😭Raja 🥰
நடிப்பு மிக சிறப்பு
intha video life motivation ah irukkum na money is wast annna illa manasu than anna
Super👌🥰🥰🥰
அற்புதமான video வாழ்த்துகள் Friends
நல்லா.பதிவு.சூப்பர்
Pana matta vera level👌👌👌
I am first comment you it was amazing production 😍😍
அற்புதம். வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு
sema super na 👍👍
Acting vera level. So feeling
நல்ல திறமையான பிள்ளைகள் நிச்சியம் நல்ல எதிர்காலம் உண்டு இவர்களுக்கு
இந்த காணொளி இவர்களின் அசாத்திய திறமையை வெளிப்படுத்துகிறது
வேற லெவல்
I cried 😭😭😢
Again Again I was comment . automatically tears was came.
சூப்பர் friends
All of acting is best. Not only Augustine . Moral story.
Nice concept.
All the best
அருமை அருமை
எல்லா time மு சிரிக்க வைப்பிங்க
இந்த time அழ வைசிகிட்டிங்க
Semma.. chance illa
Agastin Anna original voice
Super nanba
Ana enga mudhalali remba nallavar lockdown nalla work kuduthanga avunga nalla irukkanum avunga family um
Super bro 👌👌👌
Intha Corona Vanthu ellaraium varumaila thaliduchu 😔
Vera level video ❤️
உண்மையில் இது நடக்குது நண்பா.sri Lanka iam
super 👌👌👌 BOR
Super brother arumai
Super👍👍👍
Super bro
Vijay Anna acting super
அண்ணா இந்த பதிவு நன்றாக உள்ளது🥰🥰🥰🥰🥰💯💯
Very very very very very very very super
Super 👌🏻👌🏻
Super.............
Kan kalanga vachitinga pa great
Vera lvl
Arumai bro
Vera level
Super brothers
Hi 👋 very very nice
அருமை
Super neenga ellarum nalla vazhanumnu aandavarai vendi kolgiren
Super pa azhututdan pa
Suppar suppar suppar g
Same 🙇♂️😞😭😭😭😭😭
Spr bross
👍👍👍
நல்ல பதிவு 👏
அருமை 👌
Super pro
semma bro...
இது ராஜா நான் 🫂 வாய்ஸ்
Vera level bro's
Super😭😭
Bro super super Vera level