chennai floods 2023 how is CM MK Stalin’s constituency kolathur now and what happened to 4000 crore

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • chennai floods 2023 how is CM MK Stalin’s constituency kolathur now and what happened to 4000 crore chennai
    news chennai,
    chennai tamil,
    chennai today,
    flood in chennai 2023,
    chennai floods 2023,
    4000 crore chennai,
    chennai flood 2023,
    chennai current situation,
    chennai flood,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 641

  • @prakashntk5470
    @prakashntk5470 10 місяців тому +106

    உங்கள நினைத்தால் கோவப்படுவதா?இல்ல பரிதாப படுவதா😢😢😢😢

  • @raju51able
    @raju51able 10 місяців тому +179

    கவலைப்படாதீர்கள்.
    அடுத்த தேர்தலுக்கு இன்னும் நிறைய பணம் கொடுப்பார்கள்.
    திரும்பவும் இவர்களையே தேர்ந்தெடுக்கலாம்.

    • @mahalakshmi106
      @mahalakshmi106 10 місяців тому

      No wait for next election pongalukku 2000 sonna podhum poi adha vanga line katuvom

    • @bervinvignesh
      @bervinvignesh 10 місяців тому +19

      Next time my vote for BJP ANNAMALAI

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 10 місяців тому +6

      ​@@bervinvigneshsssss🙏🙏🙏🙏🙏

    • @palanimyl8258
      @palanimyl8258 10 місяців тому +7

      @@bervinvignesh me too annamalai

    • @கோபிசுதாகர்
      @கோபிசுதாகர் 10 місяців тому +6

      ​@@bervinvigneshme also annamalai ❤

  • @kitchenranii
    @kitchenranii 10 місяців тому +116

    முதல்வர் ஓட்டு கேட்கவே வருவதில்லை என்று ஒருவர் கூறுகிறார் அப்புறம் எதுக்கு அவருக்கு ஓட்டு போறீங்க

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 10 місяців тому +9

      Avar romba nallavar😛 The Hindu, India Today, NDTV etc during election show him as an ultra clean gentleman politician😛😛 Also missionaries and pissfuls have no other option 😛

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 10 місяців тому +9

      அது தான் எனது மனதிலும் ஒடியது

    • @JUSTANYTHING364
      @JUSTANYTHING364 10 місяців тому +1

      Correct

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku 10 місяців тому +116

    சென்னை மக்கள் சிந்திக்காது இருக்கும் வரை இந்த காட்சிகள் தொடர்ந்து காணலாம்..

  • @satheshpenny9887
    @satheshpenny9887 10 місяців тому +205

    Stalin தான் வந்தாரு நீச்சல் அடிக்க உட்டாரு...

    • @lotuskumar1878
      @lotuskumar1878 10 місяців тому +10

      😂😂😂

    • @kayjai9152
      @kayjai9152 10 місяців тому +4

      Yes

    • @MatheenKhan-ln4xq
      @MatheenKhan-ln4xq 10 місяців тому

      China and Manipur😂😂😂😂😂😂😂
      15 lakhs promise, aims hospital 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      Stalin performed so many good activities in TN like free bus pass for ladies, 2 times food for school children, good handling of 2nd wave Co vid etc
      Compare that to Vadakkans and their no brain government in North
      No oxygen tanks for UP children, ambulances for cows 😂😂😂😂😂😂

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 10 місяців тому +1

      He he he

  • @ATRRajan.317
    @ATRRajan.317 10 місяців тому +187

    அடுத்த முறையும் திமுகவுக்கே ஓட்டு போடுங்கள் போட்டு கிடைக்கும்.... மகிழ்ச்சி...

    • @கோபாலன்
      @கோபாலன் 10 місяців тому

      ​@@MatheenKhan-ln4xqmatha mayiraandi ellam eanda kurukka varinga... Chennai la vaaluravanukku varutham theriyum

    • @Tetra193
      @Tetra193 10 місяців тому

      ​@@MatheenKhan-ln4xqஉன்னை காப்பத்தறதே மோடிதான். மொட்டை இல்ல பொட்ட

    • @vaseer453
      @vaseer453 10 місяців тому

      ​@@MatheenKhan-ln4xq😅😅😅😅😅😅😅😅😅

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 10 місяців тому

      அடுத்த முறையும் ஒட்டு போடுங்க இன்னும் விடியல் அரசு தநாடு சென்னை மக்களுக்கு இதுக்கு மேலேயும் செய்வார்கள் தநாடு சென்னை மக்கள் இந்த அளவுக்கு அடிமுட்டாளா இருக்கிறார்கள் வரும் தேர்தலில் நன்கு படித்த இளைஞர்கள் வரவேண்டும்

    • @ramkumarselvasekaran946
      @ramkumarselvasekaran946 10 місяців тому +2

      அதிக மழை பெய்தால் யாரும் என்ன செய்ய முடியும்

  • @dinogaming8479
    @dinogaming8479 10 місяців тому +52

    ஒரு முட்டாளை முதல்வராக்கினால் இப்படித்தான் நிலைமை என்பதை தமிழக மக்கள் நன்றாக உணரவேண்டும்

  • @thanithalivan3838
    @thanithalivan3838 10 місяців тому +52

    அவனுக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க இனி கவனமா இருங்க😢

  • @shandreshkumar8811
    @shandreshkumar8811 10 місяців тому +135

    Good coverage red pix. You have covered the exact situation in Kolathur.

    • @kamalasekarb5745
      @kamalasekarb5745 10 місяців тому +2

      True. Excellent coverage.

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 10 місяців тому

      Memnum nangathan

    • @RK-fx5hm
      @RK-fx5hm 10 місяців тому

      Namelayea kolathurnu iruku, anga thanni thengama eppadi irukum😂😂

    • @kamalasekarb5745
      @kamalasekarb5745 10 місяців тому

      @@RK-fx5hm அறிவு ஜீவி... எல்லா ஊர் perukkum அர்த்தம் உள்ளது. But why govt is giving permission to construct and taxes the public without improving the facilities?

    • @RK-fx5hm
      @RK-fx5hm 10 місяців тому

      @@kamalasekarb5745 because of your need, so only they are selling, sudukkattula Koda idam pottu government vikkum, athu vanguravan mela than thappu, innorathavana eppa uma thappu sollama, neenga correct ah irukingalanu parunga, Mr. Intelligent.

  • @balun8006
    @balun8006 10 місяців тому +33

    இந்த நேரத்தில் ஒரு மாற்றத்திற்கு வாக்களிப்பதற்கு முன் சிந்தியுங்கள்

  • @26114
    @26114 10 місяців тому +88

    DMK waste 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S 10 місяців тому +19

    அன்பார்ந்த ஊடகவியலாளர்களே இது போன்ற நூற்றுக்கணக்கான உண்மை காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யுங்கள். திமுக அதிமுக வின் வெற்று வேடங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj 10 місяців тому +104

    யாருக்கு ஓட்டு போட்டீங்க: திமுக க்கு
    எதுக்கு: அதிமுக சரியா செய்யல
    அடுத்து தேர்தல் ல யாருக்கு ஓட்டு போட போறீங்க: அதிமுக க்கு
    ஏன்: திமுக சரியா செய்யல
    😂😂😂

    • @senthilkumarrajagopal3236
      @senthilkumarrajagopal3236 10 місяців тому +6

      😂😂haha

    • @lotuskumar1878
      @lotuskumar1878 10 місяців тому +6

      😂😂😂வேற என்ன செய்ய தலையெழுத்து 😂😂

    • @palanimyl8258
      @palanimyl8258 10 місяців тому +7

      @@lotuskumar1878 muttal thanam thalai eluthu ila vote for annamalai

    • @vaseer453
      @vaseer453 10 місяців тому

      😬😬😬😬😬😬😬😬😬

    • @MrBHOLEVCREATIONSofficial
      @MrBHOLEVCREATIONSofficial 10 місяців тому +2

      Vote for annamala

  • @shyamsundarrajan2469
    @shyamsundarrajan2469 10 місяців тому +40

    Marupudiyum adutha election Stalin DMK vote podunga

  • @Thanjavur4
    @Thanjavur4 10 місяців тому +39

    0:17 ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் 😅மட்டும்மே தொடர்பு இல்லாமலும் பேசலாம் ,ஆக ஆக ஆக 🎉

  • @Indianangr
    @Indianangr 10 місяців тому +44

    ஸ்டாலின் வந்த selfie எடுங்க அதான் பண்ணுவீங்க

    • @bervinvignesh
      @bervinvignesh 10 місяців тому +5

      Next time my vote for BJP annamalai.. let him try once

    • @Indianangr
      @Indianangr 10 місяців тому

      @@bervinvignesh யோவ் எதுக்கு மத கலவரம் பண்ணவா. சும்மா அண்ணாமலை னு சொல்லிட்டு இருக்கீங்க. காமெடியா இல்ல.

    • @bervinvignesh
      @bervinvignesh 10 місяців тому

      @@Indianangr na sonnathukum matha kalavarathukum ..ena da sammatham

    • @Indianangr
      @Indianangr 10 місяців тому

      @@bervinvignesh நான் முஸ்லீம் இல்ல. ஓகேவா என்ன ஏஜ் தம்பி உங்களுக்கு 1998 கோயம்பத்தூர் கலவரம் நியாபகம் இருக்க. அண்ணன் தம்பிகளா வாழ்ந்துட்டு இருக்கேங்க் rss பிஜேபி சித்ததங்களா இங்க கொண்டு வராதீங்க தமிழ்நாட்ல பொறந்துட்டு பிஜேபிக்கு எப்படி சப்போர்ட் பன்ரேங்க புரியல

    • @Indianangr
      @Indianangr 10 місяців тому

      @@bervinvignesh நல்லா கேட்டுக்கோங்க பிஜேபி ஒரு சீட் கூட இங்க வாங்க முடியாது நோட்டா beat பண்ண முடியாது. போன eletionla admk வோட் தான் பிஜேபிக்கு ஒரு சீட் கெடச்சு இருக்கு பாக்க தானே போறீங்க.. அண்ணாமலku எப்படி கூட்டம் வருதுன்னு தெரியும். கூட்டம் சேர்த்தவங்க எல்லாம் ஆச்சி பண்ணதில ஓகேவா. உங்களுக்கு அண்ணாமலை பிடிக்குமா தரலாமா வோட் போடுங்க no issue இந்த cm அதெல்லாம் நெருங்க கூட முடியாது

  • @shrinurseryandshriaquarium
    @shrinurseryandshriaquarium 10 місяців тому +21

    நீர் நிலைகளை ஆகரமிப்பு செய்யாதீர். குப்பைகளை சாலைகளில் கொட்டாதீர். ஒவொருமுறை வெள்ளத்திலும் பாடம் இயற்கை சொல்கிறது.

  • @SRMahaajithAdithiya-od7kx
    @SRMahaajithAdithiya-od7kx 10 місяців тому +33

    அடுத்து 2000 தருவாங்க இதை மறந்து விடுங்க 🤣🤣🤣🤣

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 10 місяців тому +23

    ஸ்டாலின்தான் வர்றாரு விடியல்தர போறாறு

  • @kamalasekarb5745
    @kamalasekarb5745 10 місяців тому +62

    Yes, every information mentioned in this post is true. I also reside in this place. Why CM is hoodwinked about the reality is surprising.

  • @Irumporai
    @Irumporai 10 місяців тому +20

    இயற்கை அனர்த்தம் தவிர்க்க முடியாதது தான்
    ஆனால் எவ்வளவு மழை பொழிவு இருந்தாலும் ஒரு சொட்டு நீர் சாலை வீடுகளில் தேங்காமல் வடிகால் அமைப்பு நீர் தேங்கல் திட்டமிட்டு அமைப்பது ஒன்றும் பெரிய கடின மான விடயம் கிடையாது
    ஜப்பானில Tokyo நகர் ஒரு சிறு உதாரணம் இங்கு அடிக்காத புயலா பெய்யாத மழையா சென்னை யில் வந்தது? ?
    ஒரு சொட்டு தண்ணி தேங்காது
    இத்தனைக்கும் 5 ஆறுகள் Tokyo நகரிற்கூடாக ஓடுகிறது
    உலகிலேயே சன நெரிசல் கூடிய நகரும் கூட
    மக்கள் பணத்தை கொள்ளையடிப் பவன் ஆட்சியில் இருந்தால் மக்கள் வெள்ளத் தில் மிதந்தத் தான் முடியும்
    மக்கள் தான் சிந்திக்கணும்.

    • @dr.harshavardhanmahendrara2519
      @dr.harshavardhanmahendrara2519 10 місяців тому

      டோக்கியோவில் உள்ள சர்வதேச அளவிலான நிபுணர்களால் நகர திட்டமிடல். சென்னைக்கும் அதுதான் வேண்டும்

  • @avslingam5440
    @avslingam5440 10 місяців тому +15

    படுங்க.அப்படித்தான் வேனும்.காசு.வாங்கரீங்க இல்ல
    படுங்க.மலேசியா

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 10 місяців тому +58

    அடுத்த தடவையும் இவங்க இரண்டுபேருக்கும் மறக்காம ஓட்டுப்போடுங்க

    • @Creation-l4x
      @Creation-l4x 10 місяців тому +3

      Waiting for new party.. ipothiku NTK mattum ivanga rendu Peru kuda serama irukanga

  • @rajesh.r533
    @rajesh.r533 10 місяців тому +18

    இப்ப நல்லா பேசுறீங்க ....இப்ப பேசி என்ன பிரியோஜனம் ஓட்டுபோடும் போது யோசிச்சு இருக்கனும் .... இத இன்னும் ஒரு வாரம் பேசுவீங்க அப்புறம் முதல்வர் வந்தா செல்பி எடுத்து வாழ்கனு சொல்வீங்க நாக்கு மாற்றி மாற்றி பேசும்

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 10 місяців тому +11

    திமுக வின் கடைசி ஆட்சி இதுதான் 🙏🙏🙏

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 10 місяців тому +12

    அடிக்கடி வருவாரு. இன்னும் வரவில்லையே. அடுத்த முறை வராதபடி ஓட்டுப் போடுங்கள்.

  • @kumarasivana
    @kumarasivana 10 місяців тому +6

    Red Pix always மக்கள் பணியே வாழ்க

  • @svjk546
    @svjk546 10 місяців тому +36

    சும்மாவா ஓட்டு போட்டிங்க காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டிங்க!!

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 10 місяців тому +10

    இனிசுடலைக்குஓட்டுபோடாதீர்கள்

  • @ibusara100
    @ibusara100 10 місяців тому +29

    EPS IS THE BEST CM ...AIADMK GAVE BEST GOVERNANCE

    • @SangaranSangaran-v1e
      @SangaranSangaran-v1e 10 місяців тому +3

      It is true. I am 71. I am watching Cong. DMK,aiadmk rules as on today. Comparing all cms edapaddi is the best governance. The only big blunder he committed is with bjp. He was blammed as adimai. What is the present state of govt.

    • @Kimnicky-x5x
      @Kimnicky-x5x 10 місяців тому

      Both politicians DMK & AIADMk are cunning jackeees

    • @yogeshyog8426
      @yogeshyog8426 10 місяців тому +1

      Dei negala therendhav madegal da eps or DMK worst

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 10 місяців тому +14

    Pls vote dravida model ...4500 crores rain water harvesting

  • @lotuskumar1878
    @lotuskumar1878 10 місяців тому +9

    மேயர் பிரியா எங்கன்னு பாருங்க எந்த டிவிக்கு பேட்டி குடுக்குன்னு 4000 என்ன கதைன்னு கதை கதையா சொல்லும்😂😂😂

  • @amanikcammani4504
    @amanikcammani4504 10 місяців тому +7

    நிவாரண வாங்க தான் குரியா இருக்காங்க யாரும் யோசிக்க மாட்டேங்ராஙகட

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 10 місяців тому +1

    ஓட் டு போடுவதற்கு முன் சிறிது நேரம் யோசித்து இருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் மனவேதனை வந்து இருக்காது .

  • @vishnucreative2779
    @vishnucreative2779 10 місяців тому +1

    நம்ம தான் ஓட்டு போட்டோம்.நம்ம நம்மளே திட்டிக்கனும்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 10 місяців тому +20

    Even after the inefficiency of sudalai model of governance DMK paid agent dog Felix vetkame illama ennama muttukudukaran DMK govttukku. It's unfortunate even in this time of crisis Tamil media is giving credit to a failed DMK govt under sudalai.

  • @கோபிசுதாகர்
    @கோபிசுதாகர் 10 місяців тому +42

    Next election i want Annamalai anna as CM ❤

    • @MatheenKhan-ln4xq
      @MatheenKhan-ln4xq 10 місяців тому

      But he is aatukutti joker who is pure kannadiga.... How will TN people vote for him😊😊😊😊😊😊😊

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 10 місяців тому +3

      கொத்தடிமைகள் தொல்லை ஒருபக்கம், சங்கிகள் தொல்லை ஒரு பக்கம்.....

    • @rockie86
      @rockie86 10 місяців тому

      @@tamilsuvinth86Apdi thaan irukkum, neenga entha category…

    • @obgprasa
      @obgprasa 10 місяців тому

      Then vote for him

    • @empire3588
      @empire3588 10 місяців тому

      Sure annamalai cm TN❤.

  • @アルムガムマニカンダン
    @アルムガムマニカンダン 10 місяців тому +1

    மக்கள் மனதில் இருக்கும் முதல்வர் பார்த்துத் கொண்டேயிருந்தார்.
    மக்கள் முதல்வர் மனதில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்

  • @minimalistlifestyle4480
    @minimalistlifestyle4480 10 місяців тому +8

    Eps was best cm after jj.. He does 2ooors during covid, handled gaja puyal, gave good things in ration.. He handled far better..

    • @sivag2032
      @sivag2032 10 місяців тому +1

      The reason sudalin has a big family team to manage so has less time for public work

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 10 місяців тому +73

    As long as "cash for votes" continues our people have to suffer like this unless a change of attitude from the people would happen. The politicians know how to tackle the people issues and it can be seen very soon when the govt. decides and gives temporary flood relief amount to the people and the same people will talk differently and praise the government without know the secret behind it and everything will be forgotten.

  • @yoowanphisuchiang2880
    @yoowanphisuchiang2880 10 місяців тому +9

    Bring BJP govt in Tamil nadu ,definitely Tamil nadu will change .....believe in modi ji

    • @nithiyanandam6175
      @nithiyanandam6175 10 місяців тому

      Already he is PM of india , we are also citizens of india , your party members can help us now also, it not time to ask for vote now

    • @freak7514
      @freak7514 10 місяців тому

      ​@@nithiyanandam6175 give 5 years to bjp in state government then ask

    • @nithiyanandam6175
      @nithiyanandam6175 10 місяців тому

      @@freak7514 definitely we will give 5 years to your party, in the mean time ask your party leader to pay 15 lacs as he promised in 2014 election

    • @annasemisomberi
      @annasemisomberi 10 місяців тому

      Yevan pesuvaan aanga rendu peru ku daan vote poduvanga onnu DMK rendavadu AIADMK😂😂

    • @stranger_shankar
      @stranger_shankar 7 місяців тому

      If bjp comes in Stalin cannot take these 4000 crores like whenever he wants

  • @theepanvina1813
    @theepanvina1813 10 місяців тому +4

    Vote for NTK people ❤️

  • @moorthimmoorthi.m
    @moorthimmoorthi.m 10 місяців тому +4

    மாற்றம் ஒன்றே மாறாதது உடமைகள் மாறிருச்சு உரிமைகள் மாறிருச்சு ஏன் இந்த அரசியல் மாற்ற முடியாதா

  • @rjclue2630
    @rjclue2630 10 місяців тому +15

    I live in Kolathur , full of slime sticky dead animals and very bad in the road and street. Can’t even walk 😢 also stagnated water for mosquitoes to breed. No one came to help. Ppl help themselves. No milk no clean water. No one came. 😢

    • @selvanidhi4102
      @selvanidhi4102 10 місяців тому

      Kartharukku thothiram

    • @rjclue2630
      @rjclue2630 10 місяців тому

      @@selvanidhi4102 Aum namahshivaya 🙏

  • @akeshravi9640
    @akeshravi9640 10 місяців тому +5

    இருங்கப்பா 4000 கோடியை தேர்தல் நேரத்தில் தலைக்கு 2000 ரூபாயாக தருவார்கள்.. வாங்கிட்டு குத்துங்க 🤣

  • @MrSatdevil
    @MrSatdevil 10 місяців тому +7

    For 4 elections voting for a person who didnt even visit their place... we need to conduct a study on these people's mindset! Medical miracle!

  • @grubaran
    @grubaran 10 місяців тому +17

    Kassu vanggitu ottu potingle😂😂😂. Ithuvum venum, innum Venum.

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 10 місяців тому +1

    முதல்வரின் தொகுதி என்று தான் விளம்பரப்படுத்தி கொண்டால் மட்டும் போதாது அதற்க்கு தகுந்தார் போல் அனைத்தும் செய்ய வேண்டியது ஒரு முதல்வரின் தலையாய கடமை என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்று பொது மக்கள் நம்முடைய தமிழ மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 10 місяців тому +58

    Even after this Christian Felix an ex employee of DMK channel sun TV will campaign for DMK in 2024 loksabha elections because Tamil media both mainstream and social are funded by DMK. But Bjp under Modiji will win 2024 in more than 350 seats because tamilnadu is immaterial to bjp as proved in 2014,19. Neither Jayalalitha in 2014 with 37 and Stalin in 2019 with 38 seats was no match to viswaguru Modiji.

    • @MatheenKhan-ln4xq
      @MatheenKhan-ln4xq 10 місяців тому +1

      Could you please explain why your hijjda PM 56 inch waala is still silent on Manipur, China, UP oxygen tank shortage, cow ambulance etc etc

    • @Raja-vg8og
      @Raja-vg8og 10 місяців тому

      @@MatheenKhan-ln4xq typical muslim response. Always the victim card. Never look at the positives.

    • @lal2025
      @lal2025 10 місяців тому +3

      CM challenge is different from PM challenge. Failure in both cases. But 40 years ruling TN development or ruin is still questionable. Gross Failure despite emergency preparations. CM must analyze the problem and work on a lasting solution. But sad truth is no action or insufficient action will be taken, people will forget and again flood will come. CM will next time ask for 10k crore from center as compensation.

    • @katze007
      @katze007 10 місяців тому +2

      Modiji BJP 🙌🏼👍

    • @Dailylife-happylife
      @Dailylife-happylife 10 місяців тому

      ​@@lal2025❤❤

  • @ravimurthy5034
    @ravimurthy5034 10 місяців тому +4

    Next cm sudalai thaan.saavungada

  • @ganesankalai7434
    @ganesankalai7434 10 місяців тому +1

    ஐயா தயவு செய்து காசு வாங்கிட்டு ஒட்டு போடாதீங்க ..நீங்க இளஞ்சர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருங்கள் ப்ளஸ்

  • @poosakum
    @poosakum 10 місяців тому +12

    It’s very sad to see Chennai struggling for the past five days!

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y 10 місяців тому +8

    Vote for Stalin in the next election too😛

    • @bervinvignesh
      @bervinvignesh 10 місяців тому +2

      Sure bro..next my vote for bjp annamalai.. let he try once

    • @annasemisomberi
      @annasemisomberi 10 місяців тому

      😂

  • @nakeerank4904
    @nakeerank4904 10 місяців тому +37

    There are Youth wings in every party , Ilaigner Ani, Rasigar Mandrum, Narpani Mandram , etc,etc .But, they are not useful to society in times of emergency.
    How Odissa government and the local people managed and tackled whenever they face calamities. !!

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 10 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @paramagurs7477
    @paramagurs7477 10 місяців тому

    Redpix super coverage 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Balaji0103
    @Balaji0103 10 місяців тому +3

    From now on, the public should realize that in the upcoming elections, they have choices beyond DMK and ADMK. It's important to give a chance to other parties, such as Naam Thalaivar, BJP, or some other alternatives. So far, only DMK and ADMK have been in control of the Tamil Nadu state, alternating every five years, but there has been little improvement for the public. While these parties have seen personal improvements, the poor continue to struggle, and the rich have become richer. For instance, questions about the whereabouts of Rs 4000 crore demand answers from the CM, and the public should demand accountability. It's time for the public to wake up and be determined to choose parties that are genuinely committed to serving the people

  • @mohamedrafiq8361
    @mohamedrafiq8361 10 місяців тому +5

    DMK was good when Kalaingar ruled as CM..but after Kalaingar nothing seems to be in order..

    • @kiran8867
      @kiran8867 10 місяців тому +3

      he is bigger dubakur that is y 10yrs out of power..

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 10 місяців тому

    Well done red pix

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512 10 місяців тому +1

    எந்த மீடியாவும் சொல்லல😊 நீங்களாச்சு பதிவு போட்டீங்களே உண்மையை உரக்கச் சொன்ன ரெட் பிக் நன்றி

  • @sundarc5681
    @sundarc5681 10 місяців тому

    We should vote for Annamalai...he can save tamilnadu.. please think and vote....

  • @VisithraVisithra-f8y
    @VisithraVisithra-f8y 9 місяців тому

    CM will do help all people

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 10 місяців тому +5

    Cmm cmஆக்கிவிட்டு இப்ப கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை

  • @geethav601
    @geethav601 10 місяців тому

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அடுத்த முறையும் இவரே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் ஜேஜே rknagar ல் வென்றது மாதிரி. இந்த புலம்பல்கள் சில நாட்கள் தான். வாக்குக்கு சில ஆயிரங்களை வீசினால் ஈரோடு கிழக்கு தான் எங்கும்.ஜனநாயக கடமை க்கும் ஒரு விலை உண்டு. விலை வாசி உயர்வு போல் அதுவும் உயந்து கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @kumarasivana
    @kumarasivana 10 місяців тому +9

    நாம்தமிழர் கட்சி வாழ்க

  • @subramanianpaul8939
    @subramanianpaul8939 10 місяців тому

    எரி, குளங்களில் வீடு கட்டினால் தண்ணீர் வரத்து இருக்கத்தான் செய்யும்.

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 10 місяців тому

    இரண்டு கழகங்கள் ஆட்சியை தூக்கியெறிந்து தேசிய கட்சியான பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

  • @angelfreedom246
    @angelfreedom246 10 місяців тому +1

    அரசு அந்த மக்களை அந்த பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேற்றம் செய்திருக்க வேண்டும். இதைக் கூட செய்ய முடியாத அரசு இருந்தென்ன , செத்தென்ன .
    அந்தந்த தொகுதி பிரநிதிகள் சென்று நிவாரண பொதிகளை வழங்கியிருந்தால் எல்லோருக்கும் நிவாரணம் கிடைத்திருக்கும் .

  • @hopej.j.j
    @hopej.j.j 10 місяців тому +3

    கோஞ்சம் பொருத்துதான் நீங்க ஆகனும் அவர் என்ன பன்னமுடியும் இயற்கை அது கரண்டு வந்தா சாக்கடிச்சி சாகதான் செய்விங்க அவங்களுக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு செய்ய கூடாதுன்னு நினைக்க மாட்டார்கள்

  • @kumarasivana
    @kumarasivana 10 місяців тому +1

    Red Pix பணி ஷீரபு Jerold அவர்கள் வாழ்க

  • @arulprakash9060
    @arulprakash9060 10 місяців тому +6

    இது திராவிட மாடல் இல்ல திராவிட கடல் 😂😂

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 10 місяців тому +3

    மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள்

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 10 місяців тому

      ஏண்டா நீ மைக்கை நீட்டி அரச்ச மாவையே அரைக்கிறே? ஸ்டாலின் வரவில்லை என்று சொல்லியும் அதே கேள்வியையே கேட்டுக் கேட்டு டார்ச்சர் பண்றே. நீ ஏதாவது செய்யப் போறியா. போக்கத்தவனே😮😮

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 10 місяців тому

    Durga. Stalin. Mam.. Write. Book. Avarum. .....Arasiyalum. ....

  • @shaje748
    @shaje748 7 днів тому

    Correct ❤

  • @SubramaniR-c9r
    @SubramaniR-c9r 10 місяців тому +7

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

  • @vinothraj6960
    @vinothraj6960 10 місяців тому

    சர்வாதிகார ஆட்சி...

  • @babus3810
    @babus3810 10 місяців тому

    Super message bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @harikrishna-gv5vm
    @harikrishna-gv5vm 10 місяців тому +1

    Thanks for covering kolathur area

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 10 місяців тому

    S marukka...marukka....
    Avarukke vote podunga ...
    Aalukku oru thiruvoadu
    Tharuvaaru....
    Vaangikkonga

  • @vijayaruna1304
    @vijayaruna1304 10 місяців тому +1

    மழைநீர் தொட்டி அம்மா ஆட்சியில் மழைநீர் தொட்டிக் கொண்டு வந்தாங்க அதை யாரும் கடைபிடிக்கவில்லை கர்நாடகாவில் இருந்து தண்ணி வரல கேரளாவில் இருந்து தண்ணி வரல வந்த தண்ணீரையும் சேமிக்க முடியல

  • @nlckyorocky506
    @nlckyorocky506 10 місяців тому +16

    Dmk ku Vote poitigala savuga da

  • @Felix_Raj
    @Felix_Raj 10 місяців тому +1

    இனியாவது திருந்துங்கடா... ஓட்டுபோடும் முன்பு சிந்தித்து போடுங்கள்... சென்னைவாசிகள் முதலில் ஓட்டுபோடுங்க! 🤷🏻‍♂️🤦🏻‍♂️

  • @albertrobert3626
    @albertrobert3626 10 місяців тому

    Please vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA 😊😊😊😊😊😊😊😊

  • @bharathikrishnamoorthy1184
    @bharathikrishnamoorthy1184 10 місяців тому

    Very true msg. Include Vivekananda nagar kolathur Pona vatiye paravala. Ipo Kolathur mosam. Road atha Vida mosam.

  • @samsathbegum2943
    @samsathbegum2943 10 місяців тому

    தய்வு செய்து கேட்டுக்கொள்கிறேன் வெந்தபுன்னில் வேல்பாய்க்காதீங்க உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.மீடியாகக்கு ஒரு வேண்டுகோள்.

  • @subramanianpaul8939
    @subramanianpaul8939 10 місяців тому

    எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான். மக்கள் இலவசம் எதிர்பார்க்காமல் இருந்தால் நல்லது.

  • @BabuR-en3zc
    @BabuR-en3zc 10 місяців тому +3

    4000 கோடி செலவாயிடுச்சுனு, நேரு, மேயர் சொன்னாங்கனு சொல்றீங்க, எதுக்கு செலவாச்சுனு சொன்னாங்களா?

    • @Dubakkur_Don
      @Dubakkur_Don 10 місяців тому

      ஓட்டுக்கு மக்களுக்கு கொடுத்தபணம் வட்டியோட திரும்ப எடுத்தாச்சு.. கணக்கு சரியாபோச்!

  • @prabhakaranm6013
    @prabhakaranm6013 10 місяців тому +1

    தேர்தல் சமயத்தில் பணம் கொடுத்திருப்பார்களே..
    அதை வைத்து சமாளித்து கொள்ளலாமே🤔

  • @vijayganesh2813
    @vijayganesh2813 10 місяців тому +2

    Annamalai our last hope 😢

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 10 місяців тому

    Varsha varsham fridge, tv, washing machine vanga mudiuma makkalala. Freeyava kidaikuthu.. Ithellam ninachi paakka vendama sir..
    .

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 10 місяців тому

    Adhigarigal , amaichargal ulla vanthu pakkanum. Ella idathulkum cm vanthu paakarthu romba kashtam..i agree

  • @ecemv3224
    @ecemv3224 10 місяців тому +1

    200. ரூபாய்க்கு ஓட்டு போட்டவர்கள் சாவட்டும்

  • @MSMS-on8rs
    @MSMS-on8rs 10 місяців тому

    CM Stalin Said Chennai SMART CITY..

  • @vijaivijai9585
    @vijaivijai9585 10 місяців тому

    Next vote for SEEMAN ❤

  • @gopalpalanisamy728
    @gopalpalanisamy728 10 місяців тому

    சென்னை மக்கள் திமுகவுக்கு மட்டும்தான் ஒட்டு போடுவார்கள் .... பார்ப்பான் சொல்லித்தான் மக்கள் இப்படி பேசுகிறார்கள் மத்தபடி சென்னை மழை வந்த அன்னைக்கே சூப்பர் ஆகிடுச்சு ... நாடகத்தை முதலீடாக கொண்ட அரசியல்வாதிக்கு ஒட்டு போட்டுவிட்டு இப்போது பொங்கினால் என்ன பயன் ? அடுத்து பொங்கல் இரண்டாயிரம் கொடுப்பார்கள்.. இந்த கொடுந்துன்பத்தை மறப்பார்கள் மக்கள் ... மீண்டும் மீண்டும் இவர்களுக்கே ஒட்டு போடுவார்கள் துன்பத்தில் மக்கள் உழல்வார்கள் ... நிரந்தரமாக திருந்தாமல் இருப்பவர்கள் மக்களா அல்லது அரசியவாதிகளா ? மக்கள்தான்... ஜனநாயக பிரம்மாண்டத்தில் தகுதியற்றவர்கள் ஆட்சியாளர்களாக அமர்த்தப்பட்டால் இதுதான் கதி .... புலம்புவதை தவிர வேறு என்ன வழி மக்களுக்கு...?

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 10 місяців тому +2

    அதான் ஏன் முதல்வர் முதலிலேயே பார்த்துட்டு போறவர் தான் முதல்வர் உள்ள வந்து பாக்குறவங்க தான் ஏழை மக்கள்

  • @saravanapandian2931
    @saravanapandian2931 10 місяців тому +1

    We need madurai as second capital City to develop madurai smart City sir to avoid rainfall problem and traffic problems sir

  • @RHYTHMMIXLIFE
    @RHYTHMMIXLIFE 10 місяців тому

    வாழ்க்கையில போராட்டம் இருக்கலாம் ஆனால் அந்த வாழ்க்கையே போராட்டமா ஆயிடக்கூடாது

  • @mr-md2hw
    @mr-md2hw 10 місяців тому +2

    முதல்வர் வரல, கவுன்சிலர் வரல, நகராட்சி ஊழியர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு விடுமுறை குடுத்தது யார்,சாக்கடை நீர் நுரை பொங்கி இருப்பதால் நாற்றம் அடிக்கும் என்று யாரும் வரவில்லை😔

  • @nalinikamalasekar9542
    @nalinikamalasekar9542 10 місяців тому +2

    Very True. I also reside in this place. It's drainage water this time. Water never used to stagnate here. This time, it was horrible.