உலகத்தில் ஆயிரம் போராட்டம் ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது வாழ்க்கையில் அநேக யுத்தங்கள் எதுவும் நம்மை அழிக்க முடியாது நம் கையை உயர்த்தினாலே போதும் அவர் கரத்தால் வெற்றி கிடைக்கும் இது எதுவும் என் பெலன் இல்லை இது எல்லாம் இயேசுவின் கிருபை யெகோவா நிஸி என் வெற்றி கொடி நீர் என் சத்துருக்களை சிதர் அடித்திடுவீர் யெகோவா நிஸி யூத ராஜா சிங்கம் நீர் என் எல்லைகளை பெருகப்படுத்திடுவீர் ஆலேலுயா ஆலேலுயா என்றும் பாடுவோம் உம்மை போற்றுவோம் ஆலேலுயா ஆலேலுயா என்றும் உயர்த்துவோம் உமக்காய் வாழுவோம் Verse 1 எனக்கு விரோதமாய் ஆயிரம் பொய் சாட்சிகள் மனிதரால் எழும்பலாம் என்னை தோற்கடிக்க சூழ்ச்சிகள் என் சத்துரு போடலாம் அதில் எதுவும் வாய்க்காதே போகும் ஏனா என்னுள் அவர் அபிஷேகம் Verse -2 செங்கடல் எனக்கு முன்பாக இருந்தாலும் ஒரு குழப்பமும் எனக்கு இல்லை பார்வோன் சேனை என்னை சூழ்ந்தாலும் அதினால் எனக்கு கவலை இல்லை நான் அவரை பார்த்தாலே போதும் எனக்காக இந்த உலகமே அதிரும் Bridge நான் எழும்பி வருவேன் வெற்றி நடையா நடப்பேன் சிலுவை கொடியை உயர்த்துவேன் இயேசுவை கொண்டாடுவேன்
உலகத்தில் ஆயிரம் போராட்டம் ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது வாழ்க்கையில் அநேக யுத்தங்கள் எதுவும் நம்மை அழிக்க முடியாது நம் கையை உயர்த்தினாலே போதும் அவர் கரத்தால் வெற்றி கிடைக்கும் இது எதுவும் என் பெலன் இல்லை இது எல்லாம் இயேசுவின் கிருபை Chorus யெகோவா நிஸி என் வெற்றி கொடி நீர் என் சத்துருக்களை சிதர் அடித்திடுவீர் யெகோவா நிஸி யூத ராஜா சிங்கம் நீர் என் எல்லைகளை பெருகப்படுத்திடுவீர் ஆலேலுயா ஆலேலுயா என்றும் பாடுவோம் உம்மை போற்றுவோம் ஆலேலுயா ஆலேலுயா என்றும் உயர்த்துவோம் உமக்காய் வாழுவோம் Verse 1 எனக்கு விரோதமாய் ஆயிரம் பொய் சாட்சிகள் மனிதரால் எழும்பலாம் என்னை தோற்கடிக்க சூழ்ச்சிகள் என் சத்துரு போடலாம் அதில் எதுவும் வாய்க்காதே போகும் ஏனா என்னுள் அவர் அபிஷேகம் Verse 2 செங்கடல் எனக்கு முன்பாக இருந்தாலும் ஒரு குழப்பமும் எனக்கு இல்லை பார்வோன் சேனை என்னை சூழ்ந்தாலும் அதினால் எனக்கு கவலை இல்லை நான் அவரை பார்த்தாலே போதும் எனக்காக இந்த உலகமே அதிரும் Bridge நான் எழும்பி வருவேன் வெற்றி நடையா நடப்பேன் சிலுவை கொடியை உயர்த்துவேன் இயேசுவை கொண்டாடுவேன்
உலகத்தில் ஆயிரம் போராட்டம்
ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது
வாழ்க்கையில் அநேக யுத்தங்கள்
எதுவும் நம்மை அழிக்க முடியாது
நம் கையை உயர்த்தினாலே போதும்
அவர் கரத்தால் வெற்றி கிடைக்கும்
இது எதுவும் என் பெலன் இல்லை
இது எல்லாம் இயேசுவின் கிருபை
யெகோவா நிஸி
என் வெற்றி கொடி நீர்
என் சத்துருக்களை
சிதர் அடித்திடுவீர்
யெகோவா நிஸி
யூத ராஜா சிங்கம் நீர்
என் எல்லைகளை
பெருகப்படுத்திடுவீர்
ஆலேலுயா ஆலேலுயா
என்றும் பாடுவோம்
உம்மை போற்றுவோம்
ஆலேலுயா ஆலேலுயா
என்றும் உயர்த்துவோம்
உமக்காய் வாழுவோம்
Verse 1
எனக்கு விரோதமாய் ஆயிரம் பொய் சாட்சிகள்
மனிதரால் எழும்பலாம்
என்னை தோற்கடிக்க சூழ்ச்சிகள்
என் சத்துரு போடலாம்
அதில் எதுவும் வாய்க்காதே போகும்
ஏனா என்னுள் அவர் அபிஷேகம்
Verse -2
செங்கடல் எனக்கு முன்பாக இருந்தாலும்
ஒரு குழப்பமும் எனக்கு இல்லை
பார்வோன் சேனை என்னை சூழ்ந்தாலும்
அதினால் எனக்கு கவலை இல்லை
நான் அவரை பார்த்தாலே போதும்
எனக்காக இந்த உலகமே அதிரும்
Bridge
நான் எழும்பி வருவேன்
வெற்றி நடையா நடப்பேன்
சிலுவை கொடியை உயர்த்துவேன்
இயேசுவை கொண்டாடுவேன்
Superb wonderful meaning ❤️
Amen edhuvum engalai alikka mudiyaadhu Amen Jesus 🙏🙏
ආසම සිoදුවක් තමා ඉතින් 😍 God bless you brother ❤️
Aniwa ❤️
Yas bro 🎧❤️
God bless you my bro ♥️
Brother, when i listen to this , my heart is leaping in joy as my God is Jehovah Nisi , I will be the conqueror on 25th Feb ,thank you Jesus
All glory to God! May God bless you ✨
Loved the lyrics and the whole song! Blessings♥️✨
Glory to God alone 🙌🏻 God bless you ♥
Energetic 🔥 The battle is Lord's, The victory is ours!!! Amen... Wonderful song Benny ❤
Amen!! Praise God Jeby ♥️🙌🏻
Recorded music
Amen
Glory 🙌🏻
so beautiful song anna
i love that song anna💖💖💖💖💖💖💖💖💖💖
Praise God thambi! God bless you ♥️
God bless you
God bless you too
Superb brother 🔥
Thanks my bro ♥️
Awesome song brother.god bless you 😇
God bless you too ✨
my favourite song❤❤romba alaga sing panni irukinga anna 😊God bless you anna
Praise God ! God bless you too ✨
Vaalthukkal brother superb 👌 👏 song God Bless you 🙏 ❤ 😊 It will explore soon
Thanks a lot bro! Glory to God soon 🙌🏻♥️
Wow. Praises to the awesome God ❤️🙏
Amen 🙌🏻
Super song ... Nice lyrics and music ... good luck to you beni waiting for another song
God bless you ❤❤❤❤❤❤
Glory to God alone ! God bless you too ✨
Hallelujah ....🤩✝️✨
Blessings ✨
Nice Beniel
Thank you Jonathan
Wonderful song benna✌️❤️
God bless you da ♥️
Good Luck God Bless You!!!
JC 🦁🎯
God bless you too my bro ♥️
Love the lyrics 🎶❤and whole song 🎵❤congratulations beniel 💖
God bless you 🙌❤beniel
Praise God alone ! God bless you too 🙌🏻
Lyrics , animation & music next level bro
God blessed
All glory to God alone ! God bless you
Wonderful song Beni ❤️
Praise God Vino ♥️
Praise God!😇 superb song Beni! God bless you!💫
Glory ! God bless you too Junia ✨
Wonderful Song Anna🥰Keep rocking for Christ 👍🏻
Praise God thangachi! God bless u ✨
May God bless you and your family and ministry 👍🙏😍❤️💕💞🔥 🕺🕺🕺🕴️🕴️🕴️ I always love to ear this song way to go banna
Praise God anna ! God bless you too ♥️🙌🏻
Godson anna❤️😍
Benna
பாடல் வரிகளை தமிழில் போடுங்கள் அண்ணா 🙏🙏🙏
உலகத்தில் ஆயிரம் போராட்டம்
ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது
வாழ்க்கையில் அநேக யுத்தங்கள்
எதுவும் நம்மை அழிக்க முடியாது
நம் கையை உயர்த்தினாலே போதும்
அவர் கரத்தால் வெற்றி கிடைக்கும்
இது எதுவும் என் பெலன் இல்லை
இது எல்லாம் இயேசுவின் கிருபை
Chorus
யெகோவா நிஸி
என் வெற்றி கொடி நீர்
என் சத்துருக்களை
சிதர் அடித்திடுவீர்
யெகோவா நிஸி
யூத ராஜா சிங்கம் நீர்
என் எல்லைகளை
பெருகப்படுத்திடுவீர்
ஆலேலுயா ஆலேலுயா
என்றும் பாடுவோம்
உம்மை போற்றுவோம்
ஆலேலுயா ஆலேலுயா
என்றும் உயர்த்துவோம்
உமக்காய் வாழுவோம்
Verse 1
எனக்கு விரோதமாய் ஆயிரம் பொய் சாட்சிகள்
மனிதரால் எழும்பலாம்
என்னை தோற்கடிக்க சூழ்ச்சிகள்
என் சத்துரு போடலாம்
அதில் எதுவும் வாய்க்காதே போகும்
ஏனா என்னுள் அவர் அபிஷேகம்
Verse 2
செங்கடல் எனக்கு முன்பாக இருந்தாலும்
ஒரு குழப்பமும் எனக்கு இல்லை
பார்வோன் சேனை என்னை சூழ்ந்தாலும்
அதினால் எனக்கு கவலை இல்லை
நான் அவரை பார்த்தாலே போதும்
எனக்காக இந்த உலகமே அதிரும்
Bridge
நான் எழும்பி வருவேன்
வெற்றி நடையா நடப்பேன்
சிலுவை கொடியை உயர்த்துவேன்
இயேசுவை கொண்டாடுவேன்