En Vaanilay HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | Kannadasan | Ilaiyaraja | Music Studio

Поділитися
Вставка
  • Опубліковано 9 сер 2022
  • Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.
    #Rajinikanth #Sridevi #ilaiyaraja
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

КОМЕНТАРІ • 336

  • @sharmad3274
    @sharmad3274 Місяць тому +105

    Anybody listening this in 2024 ? .... Raja sir forever ❤ ♾️❤

  • @user-js1zz1yk3t
    @user-js1zz1yk3t 4 місяці тому +51

    இந்த காதல் ஜோடிகள் போன்ற ஜோடிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது

    • @mpminteriorm4315
      @mpminteriorm4315 3 місяці тому +2

      Yes 💯💯💯

    • @vanakkam-prithvi
      @vanakkam-prithvi 2 місяці тому +3

      Glad that you didn't waste your time in searching 😂

    • @user-vg3fd2zx8y
      @user-vg3fd2zx8y 28 днів тому +2

      ஏன் இல்லை நீங்கள் பார்க்கவில்லை என்று கூறுங்கள்❤

  • @raguvaran202
    @raguvaran202 Рік тому +68

    ராஜாவோட ரெண்டு பாட்டு கேட்டா போதும். அவர்மேல வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் ..தூள்தூளாக ஆகிவிடுகின்றது

    • @user-uh7dt1le6h
      @user-uh7dt1le6h 3 місяці тому +3

      Nandri sir pattala mattum padhil sollum thiramai avar oruvarukku mattuma

    • @rameshs4976
      @rameshs4976 Місяць тому +1

      ஆமாம் தல

  • @Kavignar_Saravanan
    @Kavignar_Saravanan 12 днів тому +5

    என் வாழ்வில் என்ன நடந்தாலும், இந்த ஒரு பாடல் போதும் நான் வாழ்வை ரசிக்க...❤❤❤ ஐயா ராசா ராசா தான் ❤❤❤

  • @lakshmigandhan1530
    @lakshmigandhan1530 11 місяців тому +48

    எந்த காலத்திலும் கேட்க கேட்க புதிய பாடல் போல் இருக்கும்

  • @nagarajk2570
    @nagarajk2570 10 місяців тому +47

    என் மனதில் நிழல் ஆடுகிறது 30ஆண்டு காதல் அவளின் நினைவுகளில் அழியாத காதல் காவியம்

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Рік тому +253

    என்ன பிரமாண்டமான இசை. இளையராஜா சார் என்னை எங்கோ கொண்டு போகிறார்.. இந்த பாடல் வரும் போது நான் பிறந்து கூட இருக்கவில்லை. இது தான் உயிர் இசை என்று சொல்லுவது.. 35 வருடங்களுக்கு பின் நாங்களும் கேட்கிறோம்.. இளையராஜா ஐயா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள் செய்த புண்ணியம்...

    • @drlaxvlakshmanakumar7845
      @drlaxvlakshmanakumar7845 Рік тому +10

      I am 59 yrs, more blessed than you

    • @praburathinam7731
      @praburathinam7731 Рік тому +8

      I'm 45 year old. Still I'm diehard fan of Mastero Ilaiyaraja sir.

    • @thamizhselvang8930
      @thamizhselvang8930 Рік тому +3

      Shivaji ayyha,Kamal ayyha, Ilayaraaja ayyha,Rehman ayyha ivarghallh nammh thamizhnaatil pirandhadhu naam seidha punniyhamm

    • @alagarc2186
      @alagarc2186 Рік тому +7

      நான் 6 மாத குழந்தை .. பாட்டு நல்லா இருக்கு.. தூக்கம் வருது.

    • @RedmiRedmi-et5og
      @RedmiRedmi-et5og Рік тому +2

      @@alagarc2186 ஓ .. அப்போ பால் குடிக்கிற குழந்தையா தான் இருக்கும்...

  • @vadhanamr3037
    @vadhanamr3037 Рік тому +43

    காதலின் ஆரம்ப கால மகிழ்சிக்களின் இரு பறவைகளின் இணை பிரியாதக் காதல் காவியம் இப்பாடல்.

  • @SUDMAA
    @SUDMAA Рік тому +116

    I m the diehard fan of Rajini during my schooldays...Never missed any of his movies during 80s 😊

    • @mohan1771
      @mohan1771 Рік тому +2

      Even me & even now

    • @vincentnithin1079
      @vincentnithin1079 Рік тому +7

      Still Rajnikanth Fans are Fans Only to Rajnikanth. That's His Special Bro

    • @TharshipTharshi-mq4kz
      @TharshipTharshi-mq4kz 9 місяців тому

      L
      0
      Ppp

    • @vanakkam-prithvi
      @vanakkam-prithvi 7 місяців тому

      Even me..but only then. 😂. 80s films 👌👌👌

    • @pramodhpITE
      @pramodhpITE 9 днів тому

      How was the theater atmospheric when Rajini movies were released during the 80s period, please let me know about it, I would like to feel it

  • @Nature_31
    @Nature_31 4 місяці тому +39

    2024 hearing this.... repeat mode...one and only illayaraja sir

  • @cr7ff1k999
    @cr7ff1k999 9 місяців тому +36

    Rajini sir should have done many more films with Mahendran sir direction bcoz his acting skills would have been more and more known to us than his style.

  • @ram96ram
    @ram96ram 11 місяців тому +38

    இதை விட காதலை அழகாய் சொல்ல முடியாது ❤❤❤❤❤❤
    So cute Sridevi❤❤❤❤ & as usual handsome Rajini ❤❤❤❤

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +24

    வெண்ணெய் பூண்டு பூக்கள் இன்று காண முடியவில்லை இளையராஜா இசையில் நனைந்த நாட்கள்

  • @rameshs4976
    @rameshs4976 Місяць тому +4

    இளையராஜா இசையை கேட்பதைவிட பெரிய ஆனந்தம் எதிலும் இல்லை

  • @thangadurai9678
    @thangadurai9678 10 місяців тому +20

    ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு ❤❤❤❤🎉🎉🎉🎉
    மேஸ்ட்ரோ ராஜா ❤❤❤

  • @lakshmir1528
    @lakshmir1528 10 місяців тому +31

    Rajini sir dress code... just amazing...👌💥

  • @natesavelar5423
    @natesavelar5423 11 місяців тому +20

    2.23 the eyes ohh!!!. Ilayaraja , Mahendran, photographer. What a combination!!

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому +1

      Ashok Kumar

  • @beeteekarthick
    @beeteekarthick Рік тому +55

    Have heard this song in the voice of multiple people but, no body matches the innocence sounding of Jency amma 🤩. Goosebumps when she sang 'Kadhal Mehgagal..'

  • @hari2010asin
    @hari2010asin 6 місяців тому +10

    இது என்ன மாயம்...நான் எங்கு பயணித்து கொண்டிருக்கிறேன்..... இசை அரசனின் இசைக்கோளுக்கு ❤❤

  • @sagayaraj6687
    @sagayaraj6687 21 день тому +3

    ரஜினி என்ற பெரிய ஸ்டார் படத்தோட பாட்டு, கீழ வந்த பின்னூட்டம் எல்லாம் என் தலைவன பத்திதான்.... ஒரே ராஜா அது இளையராஜா....

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 8 місяців тому +10

    பயணம் செல்ல பாதைகளின் நீள வளைவுகளிலும் ராஜாவின் இசை கேட்க கேட்க இன்பம் ❤❤❤❤❤

  • @miaanthony2049
    @miaanthony2049 9 місяців тому +39

    Gosh what a beautiful song … mesmerizing!!! Pure and no obscenities! 2023 and its still rockn’ !!

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 10 місяців тому +25

    One may understand, how this music made the releases of movies a grand affair and special with such a soulful incomparable entertaining music by Ilayaraja in 80s.

  • @santhini82
    @santhini82 11 місяців тому +29

    Jency madam simply nailed it

  • @badhrinath4656
    @badhrinath4656 9 місяців тому +6

    இந்தப் படம் beautful musical பிளாக் பஸ்டர் படம்.பின்னனி இசையில் இசைஞானி அனைவரையும் . கவர்ந்து இருக்கிறார்..

  • @madboyma3333
    @madboyma3333 10 місяців тому +28

    1970, 80, 90 களில் வந்த பாடல்களே என்றும் பசுமையானவை. எப்போதும் வாழும். எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 2000 மேல் வந்த படங்களில் அநேகம் குப்பையாவை. எல்லாம் பணம் பணம் பணம்தான். சினிமாவில் ஒன்றுமே இருக்காது.

  • @vasanthadeepan
    @vasanthadeepan Рік тому +54

    Lovely magical voice of Jency ❤

  • @srirama3667
    @srirama3667 8 місяців тому +21

    1:43 Perfect blend of bass guitar and piano

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 6 місяців тому +6

    Idhu madiri oru movie yeppa.. Chancey illa😢❤. What a bgm. Violin🎻 feels so proud of you Ilayaraja sir. Because you have shown many elements of tunes using violin🎻.. 🎉a treat for all violinist...

  • @sudarsansrinivasan8951
    @sudarsansrinivasan8951 Рік тому +23

    Unforgettable Song Of Raja...❤❤❤❤❤❤❤Happy Birthday To The Lord Of Music-Raja Sir.. This Day 2nd June 2023 (81st Birthday)..❤❤❤

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому +2

      80th birthday

  • @deenadayalan90
    @deenadayalan90 6 місяців тому +15

    Starting music is just a pure bliss, just close your eyes and hear that in peaceful place, just nailed it 0:26 to 0:43

  • @AJ-ks8rc
    @AJ-ks8rc 11 днів тому

    A song that still reminds us that Ilayarajah is the emperor of music industry! No oscar, no grammy - still this man rides high in people's hearts!

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Рік тому +18

    ❤❤💖💖👌💕💕💕என் அன்பு❤️பிடித்த பாடல்

  • @komalkumar9073
    @komalkumar9073 Рік тому +29

    Great Composition Great Ilayaraja

  • @mohan1771
    @mohan1771 Рік тому +36

    என்ன அருமையான பாடல் 🥰

  • @AkashS-vj3zs
    @AkashS-vj3zs 3 місяці тому +2

    இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா ..... ஆஹஹா ....❤😊

  • @sameeshahi
    @sameeshahi Рік тому +12

    என் வானிலே ஒரே வெண்ணிலா I love you JN..💖

  • @raghothamans6875
    @raghothamans6875 Рік тому +18

    Mesmerized composing by raja...beyond that...what a picturesqueness by legend Mahendran sir.Awesome scenes

  • @rragav7474
    @rragav7474 15 днів тому

    Especially from 2.57 minutes to 3.34 minutes is the very best orgestra..... Ilayaraja shows who he is......
    Very best......🎉🎉🎉🎉

  • @selvisamuthra0567
    @selvisamuthra0567 7 місяців тому +5

    வார்த்தைகள் தேவையா.. ஆஹா... 💗💗

  • @manikandanr1860
    @manikandanr1860 Рік тому +20

    Nice to hear to the lightmusic with the multiple musical instruments played by ISAIGNANI❤

  • @prabhakarprabhu625
    @prabhakarprabhu625 Рік тому +17

    What a mind blowing voice jency madam

  • @tamilmoviescomedys7545
    @tamilmoviescomedys7545 11 місяців тому +20

    என் வானிலே
    ஒரே வெண்ணிலா என்
    வானிலே ஒரே வெண்ணிலா
    காதல் மேகங்கள் கவிதை
    தாரகை ஊர்வலம்
    என் வானிலே
    ஒரே வெண்ணிலா
    நீரோடை
    போலவே என் பெண்மை
    நீராட வந்ததே என் மென்மை
    நீரோடை
    போலவே என் பெண்மை
    நீராட வந்ததே என் மென்மை
    சிரிக்கும் விழிகளில் ஒரு
    மயக்கம் பரவுதே வார்த்தைகள்
    தேவையா
    என் வானிலே
    ஒரே வெண்ணிலா
    நீ தீட்டும்
    கோலங்கள் என்
    நெஞ்சம் நான் பாடும்
    கீதங்கள் உன் வண்ணம்
    இரண்டு நதிகளும் வரும்
    இரண்டு கரையிலே
    வெள்ளங்கள் ஒன்றல்லவா
    என் வானிலே
    ஒரே வெண்ணிலா
    காதல் மேகங்கள் கவிதை
    தாரகை ஊர்வலம்
    என் வானிலே
    ஒரே வெண்ணிலா
    என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே
    வெண்ணிலா
    காதல் மேகங்கள் கவிதை தாரகாய் ஊர்வலம் என்
    வானிலே ஒரே வெண்ணிலா நீரோடை போலவே என் பெண் நீராட வந்ததே என் பெண்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட மேனாய் வாழ்க வாழ்க. Vaiyaaaaaaaaaaaaa En Vaanilae Orae Vennilaa
    நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
    நான் பாடும் கீதங்கள்
    உன் வண்ணம் நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
    நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
    இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள்
    ஒன்றல்லவாஆஆஆஆஆஆஆ
    என் வானிலே ஓராய் காதல் காதல் காதல் வெண்ணிலா

  • @ksbalu2507
    @ksbalu2507 Рік тому +28

    வாவ் என் மனம் கவர்ந்த ரஜினி அண்ணன் பாடல்❤❤❤

    • @SUDMAA
      @SUDMAA Рік тому +5

      இது Female voice... ஶ்ரீதேவி குரலில் ஜென்சி பாடியிருக்கிறார்.

    • @senthilkumaravel1830
      @senthilkumaravel1830 7 місяців тому +3

      @@SUDMAA எங்களுக்கு இது ரஜினி பாட்டு என்றுதான் தெரியும்.
      அது ரஜினி இரசிகனுக்கு மட்டும்தான் புரியும். :)

  • @perumalas5896
    @perumalas5896 Рік тому +22

    Amazing song and astonishing back round music 🎵🎶.. Sridevi Ji and Rajani Ji..🙏🙏🙏🙏

  • @meenaratchasi7484
    @meenaratchasi7484 7 місяців тому +3

    இசைகளின் நாயகன் தான்! What a sweetie❤❤❤🦋

  • @mohameddebbache7432
    @mohameddebbache7432 Рік тому +21

    ILAYARAJA?.............IT MEANS PARADISE SONGS!!!!!!
    ANGELS KNOW HIM VERY WELL!!!!!!

  • @Karthik78950
    @Karthik78950 4 місяці тому +2

    Superstar-Sridevi-Ilayaraja-Jency-Jhonny - sequence formula to hijack our soul for 5 mins

  • @ravindranr2810
    @ravindranr2810 Рік тому +39

    Can any oscar music directors compose a song which is equal to this song?

  • @moglievicky9256
    @moglievicky9256 21 день тому

    I belongs to 2k era but rajni, devayani combo and songs are fav ❤ because my dad listens when was my childdays ...💟

  • @mryuva2528
    @mryuva2528 Рік тому +10

    Made for each other so cute ,wt a expression n love shown by both

  • @gopakumar9086
    @gopakumar9086 Рік тому +18

    സൂപ്പർസ്റ്റാർ. സൂപ്പർ സോങ്. ❤❤❤

    • @pindropsilenc
      @pindropsilenc Рік тому +2

      Ningale naattukar paadiya paattu aanu JINCY AMMA...
      IRAIVANIN ARBUTHAM 😍

  • @HmMathi
    @HmMathi 8 місяців тому +3

    Rajini and sridevi what a wonderful jodi super song never again come for

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 Місяць тому +2

    Old is gold Ennrum.Melody song SUPERB.

  • @sunder9548
    @sunder9548 11 місяців тому +5

    Do not forget to mention the singers in 'Show More'. They are the ones touching the audience first.

  • @vinodhr.v4157
    @vinodhr.v4157 2 місяці тому +1

    Please 2k generation,s all see this movie atleast once in your life,then u can feel what love is

  • @mryuva2528
    @mryuva2528 10 місяців тому +7

    Thalaivar 🙌 just listening it's a style fulfilled song

  • @KedamMaheshRahul
    @KedamMaheshRahul Місяць тому +1

    ❤❤ Sridevi eyes, rajni face and jincy mam voice

  • @parthu009
    @parthu009 9 місяців тому +13

    No one can beat Isaigyaani ❤️ 😍

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Рік тому +12

    What a song. Mesmerizing me.❤❤

  • @mohameddebbache7432
    @mohameddebbache7432 Рік тому +3

    GOD BLESS AND FORGIVES SRIDEVI!SHE WAS TAMIL ACTRESS,SHE PARTICIPATED WITH KAMAL HAASAN IN MANY HINDI MOVIES,THE UNFORGETTABLE SRIDEVI!!!!!

  • @gkmxerox2218
    @gkmxerox2218 9 місяців тому +8

    ....இளையராஜாவின் இசையில் இறைவனை காணலாம்.....

  • @D309gt
    @D309gt 12 днів тому

    No one can recreate this song and the movie. Master piece

  • @lalithadevi8709
    @lalithadevi8709 22 дні тому

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும், அழகான தூது
    பாடல், சரியான இசை, அழகான குரல்களும் சேர்ந்து கேட்க வைக்கும் 👌👌

  • @raguraman1290
    @raguraman1290 11 місяців тому +9

    Jency voice semma

  • @marksurenable
    @marksurenable 8 днів тому

    இந்த மனிதனின் இசை மட்டும் இல்லை என்றால் தமிழ் சினிமா வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறியே! யார் என்ன விமர்சனம் வைத்தாலும், ராஜா என்றும் ராஜாதான். இன்றும் என்றும் வாழும் எம் ஆத்மாவுடன் கலந்த அவரின் இசை........

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 2 місяці тому

    The nasal tone and adenoidal voice of Mrs.Jency irreplaceable 🥺🥺❤️ who says adenoidal voices are horrible in sounding listen this, espl "sirikum vizhigalil" that high tint touch will strike ur soul if u close your eyes and listen 🥺...!! Trust me there wont be any replica for the legacy voices of Jency and Swarnalatha, if patent rules are their must rights then they have to be in the frontline 🔥🥰👌.

  • @user-rh8xo7cs8y
    @user-rh8xo7cs8y 9 місяців тому +5

    My thalivar nice song

  • @sasirekhajosephsasirekhajo7218
    @sasirekhajosephsasirekhajo7218 Рік тому +10

    What a song all time favourite

  • @sureshdurai1590
    @sureshdurai1590 9 місяців тому +5

    One and only Raja sir

  • @prabhakarprabhu625
    @prabhakarprabhu625 Рік тому +5

    P susheela sp shailaja. Lr eshwari. Both in jency madam voice

  • @mryuva2528
    @mryuva2528 8 місяців тому +4

    So beautiful to see thalaivar moves.....just fabulous

  • @Rae_Maria
    @Rae_Maria 9 місяців тому +7

    Such a beautiful movie ❤

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +7

    💞💞💞❤️❤️ My Favourite Song Thankyou 🥀🥀🍋🍋🙏🏽🙏🏽

  • @ravishankar.p5542
    @ravishankar.p5542 19 днів тому +5

    Anyone in 2024 ❤❤

  • @RAJASAGADEVAN
    @RAJASAGADEVAN Місяць тому

    அருமை வரி அருமை ம்யூசிக் raja ♥️♥️♥️♥️♥️♥️

  • @saravanannagarajan3126
    @saravanannagarajan3126 Рік тому +5

    Rajini sir .. Super...

  • @mkrk2015
    @mkrk2015 26 днів тому

    ❤️ ❤️ ❤️ Love you thalaiva as always ummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma chella kutty pattu kutty @rajinikanth 😘 😘 😘

  • @muralikrishnan.k5002
    @muralikrishnan.k5002 Рік тому +7

    master melody by Maestro & Jenn icy....

  • @rekhasupriaantharam1696
    @rekhasupriaantharam1696 Рік тому +7

    ❤❤my fav. Actress and singer Sri devi and S.Janaki. beautiful blessed powerful women .Amazing people who inspired thousands of people . Intoxicating acting and singing.❤❤

  • @VijayaLakshmi-bn6ik
    @VijayaLakshmi-bn6ik Рік тому +8

    My favourite song

  • @rajamannarsureshkumar9595
    @rajamannarsureshkumar9595 Рік тому +10

    ஜென்ஸி மேடம் Wow

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 13 днів тому

    Nandri ketta ulagam.raja sir happy birthday to you dear 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 місяців тому +2

    No no no no.... Mhummmm just listen. ❤ wow! Jenci mam you just 🥰

    • @thearvindraja
      @thearvindraja 5 місяців тому

      Adhu treble clef murugesa😂😂

  • @PS2-6079
    @PS2-6079 24 дні тому +1

    பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''.
    சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
    நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்!
    ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பிற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா?
    இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள்.
    கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை!
    யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே!
    பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்!
    நிற்க.
    யார் இந்த மகேந்திரன்?
    இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார்.
    தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
    கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும்.
    மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
    இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    23-05-2024

  • @senthilkumarv7427
    @senthilkumarv7427 Місяць тому +2

    நன்கு கூர்ந்து கவனியுங்கள் 2.56 sec வானில் பறக்க வைப்பார்‌ இளையராஜா‌ அற்புதம்

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk 12 днів тому

    ஜென்ஸின் அருமையான குரல் கல்லும் கரையும்

  • @sundaranand6279
    @sundaranand6279 17 днів тому

    இளையராஜா+ ஶ்ரீதேவி+ ஜென்சி❤❤❤❤

  • @Suresh_Trends_
    @Suresh_Trends_ Рік тому +8

    Jency mam voice is rare

  • @sandhyasandhi2174
    @sandhyasandhi2174 2 місяці тому +1

    Lovely beautiful song both are so cute 🥰

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Рік тому +6

    One of the most beautiful voices Jency madam

  • @ARUNKUMAR-ol9qw
    @ARUNKUMAR-ol9qw Рік тому +8

    Superb quality 👍

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 22 дні тому +1

    Music the life giver 😋🔱

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 місяців тому +2

    🌹நீராடை போலவே எ ன் பெண்மை ! நீராட வ ந்ததே என் மென்மை ! சிரிக்கும் விழிகளில் ! ஒ ரு மயக்கம் பரவுதே? வா ர்த்தைகள் தேவையா ? 🎤🎸🍧🐬😝😘

  • @user-ye9me5rc6r
    @user-ye9me5rc6r 22 дні тому +1

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம்.sridevi. ரஜினி தீவிர விசிறி.பாட்டு ஜென்சி ஆஹா

  • @sridhar8450
    @sridhar8450 7 місяців тому +1

    No no no first frame sridevi
    No words to say

  • @arunvyshnavam927
    @arunvyshnavam927 Рік тому +7

    I❤️ this song😊

  • @RamaKrishna-gg7zu
    @RamaKrishna-gg7zu 3 місяці тому

    Johnny movie BGM was used in most of the yuvan movies later...by Yuvan and Premji..... such a awesome movie.....I still don't miss this movie if they play it in TV

  • @jagannadhveluvarti
    @jagannadhveluvarti 9 місяців тому +2

    JANCY MAM AWESOME

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 4 місяці тому +1

    அந்த பியானோ 😍😍😍