1.What should be considered before starting a dairy farm?| Start a dairy farm in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 152

  • @BreedersMeet
    @BreedersMeet  3 роки тому +3

    His next videos are
    2. How to make low cost shed for dairy farm in Tamil ua-cam.com/video/VrAc9npwE6I/v-deo.html
    3. Which cow is best for dairy farm ua-cam.com/video/2SLmjTuD_Ck/v-deo.html
    4. Best grass for Cattle in India ua-cam.com/video/FHTS27kL0ns/v-deo.html
    5. What are the machinery and equipment's used in dairy farm ua-cam.com/video/tLL0PyZBgKc/v-deo.html

    • @mohomedzameer9977
      @mohomedzameer9977 2 роки тому +1

      How to start cow farming for meat production in tamil video please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amautomativecrazer8396
      @amautomativecrazer8396 2 роки тому

      👍👍👍👍👍p

  • @cirajshareef616
    @cirajshareef616 3 роки тому +14

    கேள்வி கேட்பதும் பதில் செல்வதும் மிக மிக அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மிக்க நன்றிங்க

  • @jeromesahayaraj4046
    @jeromesahayaraj4046 3 роки тому +5

    அருமையான தகவல்...
    உண்மையான தகவல்...
    இன்றைய காலகட்டத்தில் நிறைய சேனலில் தவறான தகவல்களை அல்லது மறைக்கப்பட்ட தகவல்களை தான் அதிகம் பகிர்கின்றனர்.
    உங்களை போன்று நிறைய பேர் கேள்விகள் கேட்பதில்லை.
    பண்ணை வைத்தால் அவ்வளவு இலாபம் இவ்வளவு இலாபம் என்பது போன்ற தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன...
    அதில் இருக்கும் இன்னல்கள் என்ன ❓
    பண்ணை அமைக்கும் முன் செய்ய வேண்டியவை எவை?
    என்பது பற்றி கேட்டு, எங்களை போன்றவர்களை சிந்திக்க வைக்கின்றீர்கள்....
    உங்கள் கேள்விகள், புதிதாக பண்ணை துவங்க நினைக்கும் எத்தனையோ இளைஞர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் என்றால் அது மிகையாகாது....
    தங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்...
    ஜெரோம். அ
    திருச்சி.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நன்றிங்க. ஏதோ தெரிந்த கேள்விகளை தொகுப்பாக வழங்கி வருகிறோம் அவ்வளவுதானுங்க. இன்னும் 9 வீடியோக்கள் இருக்கின்றன. வாரமொருமுறை பதிவிடவிருக்கோம் நண்பரே. உங்க பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @vinovinothraj938
    @vinovinothraj938 3 роки тому +9

    எங்கே பால் உற்பத்தியாளர்கள் தவறு செய்கிறார்கள் என்று அருமையாக விளக்கியுள்ள பண்ணையாளருக்கும் அருமையான கேள்வி கேட்ட நண்பருக்கும் வாழ்த்துகள். அருமை அருமை.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே🙏

  • @wilsonR2503
    @wilsonR2503 3 роки тому +49

    டைரக்டர் வெற்றிமாறன் அவரு மாதிரி பேசுறாரு 😂

    • @vigneshshanmugam1777
      @vigneshshanmugam1777 3 роки тому +1

      ama athe than nanum ninaichen

    • @sujith749
      @sujith749 3 роки тому

      S

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +1

      இது அவுரு தான்

    • @rrvlogs4438
      @rrvlogs4438 2 роки тому +1

      Avaroda chithi paiyan than bro ivaru reala

    • @kalaimagan8803
      @kalaimagan8803 2 роки тому

      நானும் அதைத்தான் நினைதேன்

  • @updates1155
    @updates1155 3 роки тому +10

    நீண்டகால சந்தேகங்கள் சில தீர்ந்து விட்டன நன்றி நண்பரே👍✌

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நன்றி நண்பரே

    • @updates1155
      @updates1155 3 роки тому +1

      @@BreedersMeet அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 роки тому +3

    உங்கள் கேள்வி அருமை அவருடைய பதிலும் அருமை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே

  • @Kooolram
    @Kooolram 3 роки тому +9

    Good interview. Mr Jetson gave clear answers. Well done.

  • @seenuvasan3883
    @seenuvasan3883 3 роки тому +2

    அருமையான கேள்விகள்
    புரிதலுடன் கூடிய கேள்விகள்..... நன்றி bro...

  • @villagersdollhouseshow-tin5403
    @villagersdollhouseshow-tin5403 2 роки тому +2

    Very nice interview. Would like to thank the interviewer. He has asked the best questions.

  • @RaghuraghavanRaghuraghavan
    @RaghuraghavanRaghuraghavan Місяць тому

    Anna ungaloda voice and speech director vetri maran sir Pola correct ex plain pandringa very good

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps 3 роки тому +3

    நன்றி அண்ணா உண்மையாக தரமான பதிவாக இருக்கும் உங்கள் மீடியாவின் மீதுள்ள நம்பிக்கை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே🙏

    • @Bharathi-xs3ps
      @Bharathi-xs3ps 3 роки тому +1

      @@BreedersMeet அண்ணா வணக்கம் ஒரே ஒரு உதவி அந்தக் கொட்டகையில் மாட்டிற்கு தேவையான நீள அகலங்கள் தீவனத் தொட்டி தண்ணீர் தொட்டி அந்த நடைபாதை அதனுடைய வடிவமைப்பு முறைகள் செயற்கைக் கல் பதித்துள்ளார்கள் போல தெரிகிறது அதனுடைய விரிவாக்கம் அவர்கள் வளர்த்துள்ள பசுந்தீவனங்கள் அதனுடைய வளர்ப்பு முறை மாறும் காலங்கள் போன்ற விவரங்கள் கிடைக்குமா அண்ணா உங்கள் கேள்வியை மிக அருமையாக உள்ளது கிடைக்கும் என நம்புகிறோம் இதை நீங்கள் செய்தால் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும் இப்படிக்கு கோவை பாரதி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      எல்லாவற்றையும் வீடியோ எடுத்தாச்சி நண்பரே. இன்னும் 9 வீடியோக்கள் ஒவ்வொன்றாக உங்கள் பார்வைக்கு

    • @Bharathi-xs3ps
      @Bharathi-xs3ps 3 роки тому

      @@BreedersMeet 🙏

    • @jafferkuttimanu2884
      @jafferkuttimanu2884 Рік тому

      Lot of viewers from Kerala me mathews and team from kasargod

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +2

    தகவல்கள் அருமை.நல்லோதர் பதிவிற்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே

  • @venkatajanardhantallam7625
    @venkatajanardhantallam7625 24 дні тому

    Excellent service and education to the beginners. 🎉🎉🎉🎉

  • @manikandanr1378
    @manikandanr1378 3 роки тому +1

    Nalla klvi.. athai vida arumaiyana pathil.. vazhlthukal...

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 3 роки тому +4

    Please take own time to discuss separate,separate topic or make playlist from Daddikara Anna...
    Shed,urine,Dugg easy management and ask if you construction now means what will you Change,
    All Feed management one video
    Best Cows,common challenges in disease Management
    If I missed anything please cover in upcoming videos
    You are giving good hopes for Startups
    Thank you for Both supports

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      Thank you. Yes we have taken 10 videos with 10-15 mins discussions. As you said will create separate playlist as well. Thank you for your support🙏

    • @dhivadaks
      @dhivadaks 3 роки тому

      Sir., please ask about feed types and timing of feeding them., other supplements including water timing and quantity…
      In this video., he didnot say how much land or quantity he is using for the 50 cows for green fodder with specific data.

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Рік тому +2

    Exactly.... Breeders should not separate the calf's from the mother.
    In terms of love and affection they both suffers once separated.
    It's a damn sinn
    Don't do it.

  • @Kovai672
    @Kovai672 8 місяців тому

    Brilliant video. Inspires anyone to consider dairy farming!!

  • @karthickalwar2126
    @karthickalwar2126 3 роки тому +3

    சூப்பர் சார் 👌👌
    Waiting for next video 👌👌

  • @gsuresh9354
    @gsuresh9354 3 роки тому +3

    👌👌👌அருமையாக கேள்வி கேக்கும் உங்களின் முகத்தை பார்க வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நன்றிங்க. ஏதோ தெரிந்த கேள்விகளை தொகுப்பாக வழங்கி வருகிறோம் அவ்வளவுதானுங்க. இன்னும் 9 வீடியோக்கள் இருக்கின்றன. வாரமொருமுறை பதிவிடவிருக்கோம் நண்பரே. உங்க பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @sarvanr60
    @sarvanr60 3 роки тому +4

    தோழர் பேட்டியில் எத்தனை ஏக்கர் நிலம் தேவை தீவன வளர்ப்பிற்கு என்ற விபரம் கூறவும். மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      இன்னும் 9 வீடியோக்கள் இருக்கு நண்பரே

    • @puvaneswaranpuvanarajh8678
      @puvaneswaranpuvanarajh8678 3 роки тому +1

      10 மாடுகளுக்கு 1 ஏக்கர் போதுமானது

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 місяці тому

    முயற்சி திருவினயாக்கும் ஆக்கும்

  • @thavamanipriya7998
    @thavamanipriya7998 3 роки тому +2

    சூப்பர் அண்ணா உண்மையன பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 3 роки тому +3

    உண்மையான பதிவு

  • @mohanrkr7360
    @mohanrkr7360 3 роки тому +3

    அருமையான பதிவு 👏👏

  • @alexdurai2559
    @alexdurai2559 3 роки тому +3

    ஜட்சன் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒரு அறிவுறை நீங்கள் திருநெல்வேலியில் 2,3 இடத்தில் பால் ATM வைத்து விளம்பரபடுத்தினால் விற்பனை சுலபம் என்று நினைக்கிறேன். நன்றி!

  • @ezhil.m7794
    @ezhil.m7794 Рік тому +1

    Thanks for sharing your knowledge sir 👍

  • @chan-yc2sc
    @chan-yc2sc 3 роки тому

    அருமையான பதில் அண்ணா......Supper supper ......

  • @kaliyperumalDuraivel
    @kaliyperumalDuraivel 3 роки тому +5

    Waited for last two days and worth it bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      Thanks and still 9 more videos from this dairy farm

  • @rajanan122
    @rajanan122 2 роки тому

    Really super interview. Hope this will guide for new enterprenuer. Good job bro

  • @walterjiani9229
    @walterjiani9229 2 роки тому

    Instead of Super Napier Alfalfa grass can be used? Pls clarify. Thanks

  • @velmurugan-lh5jb
    @velmurugan-lh5jb 3 роки тому +3

    Welcome to tirunelveli

  • @ajayancb9979
    @ajayancb9979 3 роки тому +2

    Really Good.
    Vazhthukkal, Machaa. 👍

  • @jasbeverages1642
    @jasbeverages1642 3 роки тому +1

    அண்ணா அருமையான பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி சகோதரரே

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 роки тому +2

    நோய் மேலாண்மை மற்றும் கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டம் குறித்து விரிவான தரவுகள் தேவை.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      There are nine videos taken in this farm so will be uploaded one by one

  • @Greentamilan
    @Greentamilan 6 місяців тому

    Jetson take care of your health.

  • @duraithangam3938
    @duraithangam3938 2 роки тому

    Anna Brief details of labour management....

  • @divinefrankston3655
    @divinefrankston3655 3 роки тому +1

    Evolo place venum? Evolo cow Ku? Feed grow Pana? Atha pathi kelunga bro?

  • @arun8414
    @arun8414 3 роки тому +2

    அண்ணா நா பட்டப்படிப்பை முடித்து விட்டேன் ஆனால், எனக்கு யாருக்கும் கீழ் வேலை செய்ய விருப்பம் இல்லை எனக்கு மாட்டு பண்ணை அமைப்பது கனவு ஆனால் அதுக்கு வசதி இல்லை இப்போ என்ன வேலை செய்வது எனவும் எனக்கு idea இல்லை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      பதில் இல்லைங்க

    • @radhakrishnans9556
      @radhakrishnans9556 3 роки тому +1

      வருத்தம் வேண்டாம். ஏதாவது மாட்டுப் பண்ணையில் முழுநேர அல்லது பகுதி நேரமாக வேலைக்கு சேரவும்.. அனுபவம் கண்டிப்பாக உதவும்..

    • @arun8414
      @arun8414 3 роки тому +1

      @@radhakrishnans9556 ஆமா அண்ணா எனக்கு அதுதான் சந்தோசம் but எனக்கு யார்கிட்ட போய் work கு கெட்குறதுனு தெரில எங்க ஏரியா பக்கம் அப்படி பண்ணை ஒன்னும் இல்ல

    • @radhakrishnans9556
      @radhakrishnans9556 3 роки тому +1

      @@arun8414 தளர வேண்டாம். பக்கத்து கிராமத்தில் பயிற்சி பெறலாம். உங்கள் எண்ணத்தை தெரிவித்தால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். இந்த பதிவில் உள்ள எண்ணில் கூட ஆலோசனை கேட்கலாம். தவறில்லை ...

    • @arun8414
      @arun8414 3 роки тому +2

      @@radhakrishnans9556 ஆறுதல் பேட்சிற்கு நன்றி அண்ணா 😊😊

  • @TROLL-qe3jo
    @TROLL-qe3jo 3 роки тому +3

    Sir mechanical engineering padichirukkaru ninaikkiren...

  • @மாட்டுசந்தைமினி

    நல்ல தகவல்

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp 9 місяців тому

    Thank you sir

  • @kalnadaitholan
    @kalnadaitholan 3 роки тому +1

    Nice anan

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @russellvinoth2225
    @russellvinoth2225 3 роки тому +2

    Great 👌 sir 😊

  • @santhoshjuly4
    @santhoshjuly4 Рік тому

    Good one sir.

  • @velmurugan-lh5jb
    @velmurugan-lh5jb 3 роки тому +1

    Super bro

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 3 роки тому +5

    Bro buffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭

  • @vasanthakumar2699
    @vasanthakumar2699 2 роки тому

    ஒரு மாட்டுக்கு வருடம் முழுவதும் 50 கிலோ பசுந்தீவனம் அளிக்க எவ்வளவு நிலப்பரப்பு தேவை ?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      அது உங்களுடைய நிலத்தில் இருக்கும் சத்துக்களை பொருத்து தீவனத்தின் சத்துக்கள் மற்றும் அளவு மாறும் நண்பரே

    • @vasanthakumar2699
      @vasanthakumar2699 2 роки тому +2

      @@BreedersMeet சத்துக்களை நான் பூர்த்திசெய்து விடுகிறேன்.சராசரி நிலத்தின் விளைச்சலில் எவ்வளவு நிலப்பரப்பு தேவை ?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому +1

      1 ஏக்கர் சூப்பர் நேப்பியரை நடவு செய்யும் போது ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு 50 கிலோ எனில் 6-8 மாடுகள் வளர்க்களாம். அல்லது சூப்பர் நேப்பியர் வருடத்திற்கு 150 டண் வருகிறது எனில் நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 3 роки тому +1

    waiting next part

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Useful video

  • @maduraiveerans5229
    @maduraiveerans5229 3 роки тому +1

    Sir intha dairy farm la hf kanru kutty vilaikku kidaikku ma,
    Sir nan rempa nala dairy farm arampikkanum nu muyarchi pannikittu irukken ana enda pothumana amount illa athan

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @prakashv9315
    @prakashv9315 Рік тому +1

    Brother நாங்களும் மாடு 50 வச்சிருக்கோ இதே திருநெல்வேலி லதா... நல்ல லாபம் தா வருது ok உங்களுக்கே ஒழுங்கா பால் பண்ணை நடத்த தெரியல... நீங்க வந்து வீடியோ போடுறாய்ங்க....

  • @joysonabrahamabraham7817
    @joysonabrahamabraham7817 2 роки тому

    Super jut Anna

  • @MuthuKumar-qv1zp
    @MuthuKumar-qv1zp 3 роки тому +1

    Super

  • @Sathya-fr1sp
    @Sathya-fr1sp 7 місяців тому

    Vetri maaran voice

  • @anbuviji7419
    @anbuviji7419 3 роки тому

    Hi
    If anyone planning to start a dairy farm we can assist you from starting to end,
    From purchasing cows , preparing land , civil work , sales.
    If you want more details let me know we can help you

    • @venkatachalababuhariharan5075
      @venkatachalababuhariharan5075 3 роки тому

      🙏 happy to note your offer of support / to guide
      Please share your contact details
      My number is 9409104190
      Regards. Babu

  • @sijansimon5091
    @sijansimon5091 3 роки тому

    Super 😍😍😍😍

  • @Selva5433
    @Selva5433 3 роки тому +1

    என் மனதில் தோன்றும் அனைத்து கேள்விகளையும் கேட்டுள்ளீர்கள் அவரும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்

  • @kumaravelyogesh
    @kumaravelyogesh 3 роки тому +1

    Duck forming podu

  • @glorytojesus.6427
    @glorytojesus.6427 3 місяці тому

    Hai

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 роки тому +1

    💐🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👌👌👌👍

  • @hyderabadiboyz7063
    @hyderabadiboyz7063 3 роки тому +3

    Is looking like baba ramdev

  • @mani5215
    @mani5215 3 роки тому +1

    Father அகஸ்தியன் voice madhri iruku 🤔

  • @loguk6187
    @loguk6187 7 днів тому

    Sir that person mobile number available sir

  • @saravanasankarsubramanian8535
    @saravanasankarsubramanian8535 Рік тому +1

    Would you spare his mobile number

  • @vigneshlingaraj4117
    @vigneshlingaraj4117 2 роки тому

    I need a number to speak him...

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      Contact number given in video description

  • @malarvizhi7581
    @malarvizhi7581 2 роки тому

    No short answer
    Time waste

  • @arunprasad8310
    @arunprasad8310 3 роки тому +1

    Super bro

  • @shanmugam2734
    @shanmugam2734 3 роки тому +1

    Super