Time Travel | இவர்கள் கூறுவதை நம்பாமல் இருக்க முடியாது!!

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click here for full episode:
    #CauveryNews #TimeTravel #dimension
    Membership link: / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
    Follow Cauvery News on TWITTER: / cauverytv​
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram.

КОМЕНТАРІ • 144

  • @sriram3683
    @sriram3683 3 роки тому +38

    எல்லா அதிசையமும் வெளிநாட்டில் தான் நடக்குது

  • @gm-oe3uz
    @gm-oe3uz 3 роки тому +22

    Time travel பண்ணி Futureக்கு போக முடியும்.. ஆனால் Pastக்கு போக முடியாது.. speed increasing means time won't move to negative.. maximum it will static only

    • @ghost_72
      @ghost_72 2 роки тому +2

      Yeh 💯

    • @vijaygvmfl1391
      @vijaygvmfl1391 2 роки тому

      No we can go to past how means we speak will store on air we recall the image and speak it's possible

    • @ghost_72
      @ghost_72 2 роки тому +1

      @@vijaygvmfl1391 poo da bot uff

    • @gm-oe3uz
      @gm-oe3uz 2 роки тому

      @@vijaygvmfl1391 not possible.. you can save images... But you can't reassemble a broken coffee cup... That's fact...

    • @gm-oe3uz
      @gm-oe3uz 2 роки тому

      @@vijaygvmfl1391 if you ride a bicycle means time will move forward... But if you ride bicycle reverse direction means cycle only moving reverse.. not time also.. same concept..

  • @noorcrown
    @noorcrown 2 роки тому +17

    ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் போகின்ற பேருந்துக்குள் ஒரு பந்து முன் நோக்கி ஏறிய பட்டால் பந்தின் வேகம் 10 கிலோ மீட்டர் என்றால் அதன் உண்மையான வேகம் அந்தரத்தில் 70 கிலோ மீட்டர்கள் ஆகும் . அப்படியே கொஞ்சம் வெளியே வந்து இந்த பூமியின் சுற்று வட்ட பாதையின் வேகத்தை பார்க்கும் போது அந்த பூமிக்குள் ஓடுகின்ற எல்லா பொருள்களின் வேகமும் இந்த பூமியின் வேகம் என்ற கோட்பாடுக்குள் அடங்கிவிடும் . அப்படியே கொஞ்சம் வெளியே வருவோம் சூரிய கும்பம் . சூரியனை பல கோள்கள் பல வேகங்களில் சுற்றி வந்தாலும் ......ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் இந்த அண்ட வெளியில் மொத்தமாக நகருகிறது அப்படி பார்த்தால் சூரியனை சுற்றும் கோள்களும் பேருந்துக்குள் பறக்கும் பந்தும் ஒன்றே .இப்போது அந்த பந்தின் வேகம் இந்த அண்டை வெளியில் என்னவாக இருக்கும் . அப்படியே கொஞ்சம் வெளியே வருவோம் .....பல காலக்ஸிகள் இருக்கிறதுக்கு ஒரு காலக்ஸியில் இருந்து இன்னொரு காலக்ஸிக்கு பயணிக்கவே பல ஒளியாண்டுகள் ஆகும் போது காலக்ஸிகள் கூட்டமாக விரிவடைகிறது தங்கள் குடும்பத்தோடு அப்படி பார்த்தால் அதன் வேகம் என்ன ? விரிவடையும் கலக்ஸிக்குள் இருக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கும் நமது பூமியே பேருந்துக்குள் இருக்கும் ஒரு பந்து போன்றதுதான் . ஆக ஒளியின் வேகமும் இந்த காலக்ஸியின் நகர்வை கணக்கிடும் போது பேருந்துக்குள் ஓடும் பந்து போலத்தான் . சொல்லப்போனால் நாம் ஏற்கனவே ஒளியின் வேகத்தைவிட அதிவேகமாகதான் இந்த அண்ட வெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் . so இதற்குள் எல்லா வேக பயணங்களும் ஒன்றும் இல்லாமல் போக...... கால பயணம் என்று ஒன்று கிடையாது . பூமியில் இருக்கும் ஒரு அணுவுக்குள் நடக்கும் ப்ரோட்டான் நியூட்ரான்களின் சுழற்சிதான் வேறு ஒரு காலக்ஸியில் இருக்கும் அணுக்களிலும் இருக்குமே தவிர வேறுபடாது . எட்டியது ஏதோ என் அறிவிற்கு

    • @baski5773
      @baski5773 2 роки тому

      Neengal sonnadhu unmai kandippaaga time travel kidayaadhu alindhadhai thimba peramudiyaadhu

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton 3 роки тому +2

    நல்ல விளக்கம் அற்புதமான நிகழ்ச்சி

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 роки тому +6

    📚💻 இது போன்ற அறிவியல் தகவல்கள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்...👋

    • @aksharasartandcraft5023
      @aksharasartandcraft5023 3 роки тому

      அறிவியல் வேறு இவர்கள் சொல்வது வேறு

  • @subasharavind4185
    @subasharavind4185 2 роки тому +1

    தியானத்தின் ஒரு உயர்ந்த நிலை யில் நம் சூடசும தேகத்தையும் மன உடலை யும் இணைத்து காலவெளிக்குள நுழை ய முடியும்

  • @SKCreation-qb4mb
    @SKCreation-qb4mb 3 роки тому +3

    Akkaaaaaa🥰🥰🥰🥰Biggg fan nan 🤗

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому

    மிகவும் அருமை

  • @boopathys6717
    @boopathys6717 3 роки тому +7

    Intresting story I'm waiting for part 2

  • @saravananpvhs
    @saravananpvhs 3 роки тому +2

    please continue part2, it such a interesting information

  • @sarathsarath6321
    @sarathsarath6321 3 роки тому +1

    Super👍

  • @BLOOD_424
    @BLOOD_424 2 роки тому +3

    Part 2 waiting

  • @hariharan-sz7vf
    @hariharan-sz7vf 3 роки тому +2

    mothalla un vaaila irukkura lipstick ah thoda apparam time travel pathi pesalaam

  • @geethahariharan4405
    @geethahariharan4405 2 роки тому +1

    One doubt was there selfi and smart fone inthe year 2006.I think Smart fone comes inthe year 2011 or 2012.

  • @niranjania4148
    @niranjania4148 3 роки тому +9

    If he had landed on 2022 year, he might came to know about corona, why he didn't?🤔

  • @MohamedAli-tu4sx
    @MohamedAli-tu4sx 2 роки тому +2

    Enakum idhu madhiri onu nadandhuruku,, 2015 la na second hand bike onu vaangunaen, adhula neara oru mountain side poirundhaen nanum en mama payanum,, apo suddena 2 aal 1 maddu nadandhu poitu irundhanga,, idhula aacharyam enana avanga costumesdha,, oruthan welding mask madhiri onu potrundhan,, then inoruthan kaila romba vidyasamana porulam irunchu looks like sangu,,then niraya ornements madhiri,, rendu perum leatherla towel madhiri drs potrundhanga, paaka nala talla africns madhiri,, then andha maadum nala height,, naa pathutu shokinga vandiya nipatama poitu irundhaen,, bayathula ,,then turn pani pakaen anga yarum ila... Inum
    Andha placeku thaniya porapo bayamadha irukum... Idhu en frndsta solirukaen ... Ungal karuthu

  • @LEGENDSSR
    @LEGENDSSR 2 роки тому +1

    Please continue your episodes

  • @balamurugan8776
    @balamurugan8776 Місяць тому

    நல்ல கட்டு கதைன்னு நினைக்கிறேன்ன்

  • @HiHi-ui9fb
    @HiHi-ui9fb 3 роки тому +2

    Time travel poravanga corona eappo mudiumnu parthuttu vanga

  • @crazyinfotamil9121
    @crazyinfotamil9121 3 роки тому +1

    Pless put part 2

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 роки тому

    என்னம்மா இப்படி பன்றீங்களேமா😄😄😄....

  • @karthikv4065
    @karthikv4065 2 роки тому +1

    We want part 2

  • @vijayakumarh3793
    @vijayakumarh3793 3 роки тому

    Your voice is so sweet
    I love you

  • @user-jo4xr3bb2s
    @user-jo4xr3bb2s Рік тому

    Ok

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 Рік тому

    இது எல்லாம் வெளிநாட்டில் மட்டுமே சாத்தியம் time travel,alien எல்லாம் நடக்கும்

  • @mathankumar4461
    @mathankumar4461 3 роки тому +2

    Part 2!!!

  • @gopalramasany
    @gopalramasany Місяць тому

    😊

  • @huhuhuhuhuhu6328
    @huhuhuhuhuhu6328 2 роки тому +1

    Unmaiya ithelam

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 роки тому +1

    Kannadi pota madam... Tesla pathi orru video podunga... Greetings from Bangalore...

  • @Hari_0821
    @Hari_0821 3 роки тому +1

    தெரியலையே

  • @jeyanthjey1914
    @jeyanthjey1914 3 роки тому

    Interesting

  • @planningsr
    @planningsr Рік тому

    Part 2 please

  • @isaacrajkumar2172
    @isaacrajkumar2172 2 роки тому

    Unbelievable, but interesting video

  • @sudeshgandhitube
    @sudeshgandhitube 3 роки тому +1

    Time travel sema

  • @gamingturbo6691
    @gamingturbo6691 2 роки тому +1

    Part 2

  • @poverprasad4290
    @poverprasad4290 3 роки тому

    maye time illai past presant future namma manam dan un manasu dan olagam allam maye manam dan miga peria world adule time illai travel illai thanku mem

  • @prankerschannel2800
    @prankerschannel2800 3 роки тому +1

    I am from the year 3870.......corona will be finished in 20th century 😅😅
    My name is 2BcE563😂😂

  • @lakshumananrathinavel8547
    @lakshumananrathinavel8547 Рік тому

    காலத்தை வென்றவன் TIME TRAVEL செய்யலாம்.

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 3 роки тому +2

    Vidu vidu Katha vidu ketkalam

  • @RahulRahul-zf3rx
    @RahulRahul-zf3rx 2 роки тому

    நம்பவே முடியல ங்க உண்மையா பொய்யா vedio சூப்பர்

  • @katharronni26
    @katharronni26 5 місяців тому

    Nan ium time traval la than irukan sona yarum namba matranga

  • @062praveenkumarp8
    @062praveenkumarp8 3 роки тому

    intha records laam enga irunthu gather panreenga??

  • @mathisaranya1644
    @mathisaranya1644 2 роки тому

    0secondskuda poga mudaitha

  • @TARZANGAMING786
    @TARZANGAMING786 Рік тому

    Bermuda traling timetravel ponna pannala

  • @Pichaimuthu-ju6br
    @Pichaimuthu-ju6br Рік тому

    அப்படி ஒனனு இருக்க

  • @Vcrics
    @Vcrics 3 роки тому

    Part 2 podunga

  • @HEMANANTHAN
    @HEMANANTHAN 3 роки тому +1

    🥰

  • @gobooop8896
    @gobooop8896 2 роки тому +1

    Sis time travel ah science ah solluvinga nu pathaa nega time trvl story solitu irukiga

  • @nivasfitnesslife
    @nivasfitnesslife 3 роки тому

    Last story is add Ka 😂

  • @g.k.muneeshg.k.muneesh3920
    @g.k.muneeshg.k.muneesh3920 3 роки тому +1

    3 video oru life insurance aad video...🤣🤣🤣🤣🤣

  • @Arunkumar-fv5rg
    @Arunkumar-fv5rg 3 роки тому

    earukavathu intha maathiri nadantha anupuvam irukaa

  • @rightprakash8779
    @rightprakash8779 3 роки тому +1

    Ama nan time travel panni iruken night bet la patuthen kan thiranthu partha trainla poren

  • @kalaivanimahi3720
    @kalaivanimahi3720 2 роки тому +1

    If he done time travel means then we can see in 2046

  • @pugazhenthiv7697
    @pugazhenthiv7697 2 роки тому

    Ellarum tha time travel pannittu irukkum ... Sleeping and dream...

  • @dondon-wl3fy
    @dondon-wl3fy 2 роки тому

    Namma nattula yen ethellam nadakala

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +4

    Any atom in this world vibrates, same resonating atoms consolidate at one location, similarly each and every human vibrates at some frequency based on their thoughts, this is the reason more successful persons consolidate at one place as a team 😀 Have a nice day 😊😁

  • @shanmuganvijayan3053
    @shanmuganvijayan3053 3 роки тому

    Part 2 pls

  • @baski5773
    @baski5773 2 роки тому

    Nadandhadhu nadandhadhudhaan
    Mudinjadhu mudinjadhudhaan oru village city aairuchinaa marupadiyum village aagaadhu,
    Alinjadhu alinjadhudhaa,idhellaam
    Kanavukulla kanavuvarramaadhiri
    Vishayam,vudhaaraanam saami varuvadhai pol,oru telescope vazhiyaaga venumnaa kaalaththai
    Kadandhu pogalaam nijathla
    Time travel pannamudiyaadhu.

  • @sureshkumarm5695
    @sureshkumarm5695 2 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @timemechanicone
    @timemechanicone 3 роки тому

    Time Mechanics 🧰

  • @Kakashi_itachi07
    @Kakashi_itachi07 Рік тому

    Time travel oonmy

  • @maniarumugam467
    @maniarumugam467 2 роки тому

    Naanga time travel panna mudiuma

  • @anushkalifestyle901
    @anushkalifestyle901 3 роки тому

    Hi my dear sister Nisha how are you

  • @palkumar3936
    @palkumar3936 3 роки тому

    Na nampuran

  • @ashokv7080
    @ashokv7080 3 роки тому

    Time travel நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல ஆனா ஒரு doubt இருக்கு எல்லா Time travel story வெளிநாட்டிலேயே நடக்குது இந்தியால Time travel எதுவும் கேள்விப்பட்டதில்லை

    • @KK-4ever
      @KK-4ever 3 роки тому

      என் என்றால் இந்தியாவில time travel பத்தி பேச Time இல்ல

  • @redfoxvelu1854
    @redfoxvelu1854 2 роки тому

    Ethu unmi annal chittargaluku mattum satheyam

  • @uthayakumar3470
    @uthayakumar3470 Рік тому

    Fucter tharenja valdrathel interest peerum

  • @farsathsmf5511
    @farsathsmf5511 2 роки тому

    Rod palasa putusa

  • @allinall2.066
    @allinall2.066 2 роки тому

    Time traval pannalam....

  • @srinathsrinath9657
    @srinathsrinath9657 3 роки тому

    Kekurathu Kenai irutha kepaila nai vadiyuma

  • @062praveenkumarp8
    @062praveenkumarp8 3 роки тому

    ithukku physics than pathil sollanum...🤕🤕

  • @mithilchandrashakar4392
    @mithilchandrashakar4392 Рік тому

    Mayur Mari Iraq. story kina

  • @kirubars7135
    @kirubars7135 2 роки тому

    Naama avara follow panna, avurukku 72 age aanavaati avuru yepdi itha senjirupparu nu oru clue kedaikkum la ?

  • @alwinswiss
    @alwinswiss 3 роки тому

    I saw that you have joined in puthiya thalaimurai channel 🤔🙄

  • @muthumani.m4786
    @muthumani.m4786 3 роки тому +1

    😂😂😂

  • @tamilselvan-ju8jf
    @tamilselvan-ju8jf 2 роки тому

    first two consept is fake but third is teal

  • @ganesanganesan2967
    @ganesanganesan2967 3 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dinezrk
    @dinezrk 3 роки тому +1

    Part 2 pls 🙏🏾

  • @uthayakumar3470
    @uthayakumar3470 Рік тому

    Fucter tharenja valldrathilla interest poerum

  • @sasiennore
    @sasiennore 2 роки тому

    1&3 non belivible,2 is confusing

  • @abapapap2340
    @abapapap2340 2 роки тому

    Iva time traval sollalr
    Namp time pas pannura devudiya

  • @jinnachannel1083
    @jinnachannel1083 2 роки тому

    Yui

  • @hervethierry82
    @hervethierry82 Рік тому

    Ovaru thavangeluku oru uruttu ungaluku unge urutu.

  • @smthassim4965
    @smthassim4965 3 роки тому

    Super

  • @aksharasartandcraft5023
    @aksharasartandcraft5023 3 роки тому +1

    Fake

  • @mankathada5901
    @mankathada5901 3 роки тому

    Enna enna solra paarunga.. Kampi katra kathaiyellam iluthu podra

  • @nivasfitnesslife
    @nivasfitnesslife 3 роки тому

    Unmaiyana visayadha analysis Pani poduga

  • @AasifKhan-mz7so
    @AasifKhan-mz7so 2 роки тому

    Poiii yallame poii

  • @kuttiyasn
    @kuttiyasn 3 роки тому

    neega ta olarriga heheheheheh

  • @raviravi-ko3wi
    @raviravi-ko3wi 3 роки тому

    No comment

  • @udeshanpillai2047
    @udeshanpillai2047 3 роки тому

    Akka modha neenga views vanguradhukaga poi Kadha solluraingalo theriyala 😂 indha Mari news enga irundhu edukringalo 🤔

  • @ahpstudiostamil
    @ahpstudiostamil Рік тому

    Dear brothers and sisters,
    Time dilation has no significance for time travel in physical plane. It actually indicates the depth of space-time while observation made on speed of light is a projection at the surface. And time dilation said to be due to gravitation is also not true, it indicates the difference in levels of crests and troughs along the surface of space-time. Have published "New study of Gravitation and Fundamental theory of Singularity" [Volme 10; issue 03,04; 2023] - ARC JOURNALS - International journal of advanced research in physical science - Open access for free download.
    Series of papers (totally - 9 nos.) on ""Theory of Singularity" - The new study hope to serve one fundamental for general relativity and quantum mechanics...
    1) New representation of Gravitation
    2) Structure of black holes
    3) Finite structure of space-time.
    4) Real dimensions of space-time
    5) Singularity
    6) Source of dark energy...etc
    FYI, thanks.

  • @user-be2gl6hv4e
    @user-be2gl6hv4e 3 роки тому

    பிரமிப்பு

  • @-userJose468
    @-userJose468 2 роки тому

    Ethula yaravathu time travalara eruppaga please reply time travel true na kattayam travalara erppaga entha video pappaga atha na naburan😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭reply please 😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shadikbasham6311
    @shadikbasham6311 3 роки тому

    Lost only fake

  • @ksarashorts
    @ksarashorts Рік тому

    Nee tha olaruraaa

  • @bio31vishnums57
    @bio31vishnums57 3 роки тому

    1st

  • @tamilnithish7520
    @tamilnithish7520 3 роки тому

    Part 2