அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 516 -- 519

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024
  • அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
    • குற்றம் குணமாக்கும் அர...
    கையற வனைத்தும் அருட்பெருஞ்ஜோதி
    கடிந்தெனைத் தேற்றி அருட்பெருஞ்ஜோதி
    வையமேல் வைத்த அருட்பெருஞ்ஜோதி
    மாசிவ பதியே அருட்பெருஞ்ஜோதி
    இன்புறச் சிறியேன் அருட்பெருஞ்ஜோதி
    எண்ணுதோ றெண்ணுதோ அருட்பெருஞ்ஜோதி
    அன்பொடென் கண்ணுறு அருட்பெருஞ்ஜோதி
    அருட்சிவ பதியே அருட்பெருஞ்ஜோதி
    பிழையெலாம் பொறுத்து அருட்பெருஞ்ஜோதி
    எனுட் பிறங்கிய கருணை அருட்பெருஞ்ஜோதி
    மழையெலாம் பொழிந்து அருட்பெருஞ்ஜோதி
    வளர்சிவ பதியே அருட்பெருஞ்ஜோதி
    உளத்தினுங் கண்ணினும் அருட்பெருஞ்ஜோதி
    உயிரினு மெனது அருட்பெருஞ்ஜோதி
    குளத்தினு நிரம்பிய அருட்பெருஞ்ஜோதி
    குருசிவ பதியே அருட்பெருஞ்ஜோதி

КОМЕНТАРІ •