நீதிமன்றம் தீர்ப்பமதிக்கல. அதிகாரிகள் கவனிக்கல. 4 மாசமா வீட்டுல அடைஞ்சிகிடக்குறோம். கண்ணீருடன்பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 240

  • @ராமபிரியன்.எடப்பாடி

    எதையும் தைரியமாக நியூஸ் போடும் பாலிமர் க்கு நன்றி🙏👍🔥🔥🔥

  • @vnstudio123
    @vnstudio123 2 місяці тому +193

    பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி தலைவர் நல்ல ஆச்சி பண்றீங்க போல கரூர்ல😅😅😅😅

  • @MPDhanamjayan
    @MPDhanamjayan 2 місяці тому +80

    நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கியும் அதை செயல் படுத்தாமல் இருந்த அதிகாரிகள் உடனடியாக ராஜினாமா செய்யப் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @natarajan2606
      @natarajan2606 2 місяці тому

      அவர்கள் ராஜினாமா செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் அதனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரி என்ற அரசியல் வாதிகளின் கொத்தடிமைகளை டிஸ்மிஸ் செய்தும் அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்தும் நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 місяці тому +180

    நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்தும் தைரியமாக உலா வரும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் இருக்கும் போது அப்போ தமிழ்நாட்டில் நீதிமன்றம் எதற்கு மக்கள் பணத்தில் நீதிபதிகளுக்கு சம்பளம் எதற்கு

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 місяці тому +4

      நீங்க வேற எங்க ஊரு vao vanthu பார்த்து வாய்க்காலை தூர்த்து இருக்காங்க. காசுதான் எல்லாமே.இத்தனைக்கும் பெண் vao.

    • @NagarajanvYes
      @NagarajanvYes 2 місяці тому +1

      Cm Dmk party final year 😢😢😢😢😢 this last time government

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 2 місяці тому +152

    இந்த தறுதலைகளுக்கு தான் ஓட்டு போடுறீங்க.
    கரூர் என்றாலே பஞ்சாத்து தானா???

  • @ilangoilango2843
    @ilangoilango2843 2 місяці тому +197

    கொடுமைடா!
    பாதையிலே முள்ளைப் போட்டவன் நரகத்துக்குத்தாண்டா போவீங்க

  • @msvedits7922
    @msvedits7922 2 місяці тому +50

    யாரும் இந்த உலகத்தில் எதையும் கொண்டு போவதில்லை..எதற்கு வன்மம்😢😢😢

  • @alaguramar9806
    @alaguramar9806 2 місяці тому +54

    இந்த வயதான ஐயா அவர்களின் கண்ணீர் பல வலிகள் கொண்டது தெரியுது ஐயா கலங்காதங்கே

  • @vilvaraja2798
    @vilvaraja2798 2 місяці тому +30

    எவனாக இருந்தாலும் பொதுப்பாதைகளை அடைத்தவன் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

    • @81arani
      @81arani 2 місяці тому

      ange area la oruthar 2 plots opposite oppositr vangittu road ku space vida mattennu adaichu, private road maadhiri wall eduthuutanga. oore thirandu poi kettum oru use illa

    • @vilvaraja2798
      @vilvaraja2798 2 місяці тому

      @@81araniஆண்டவனிடம் அவன் தப்ப முடியாது கொஞ்சம் காலம் பொறுங்கள்

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 місяці тому +92

    சிறந்த ஆட்சியாளர்கள்😭

  • @k.saravanan3495
    @k.saravanan3495 2 місяці тому +13

    ஸ்டாலின் sir இத பாக்குரீங்களா உங்க ஆட்சி எப்புடி இருக்குனு எல்லாரும் சொல்ர மாரிதானே நடக்குது...

  • @elangob330
    @elangob330 2 місяці тому +31

    இதுதான் திராவிட மாடல் வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஒரு ஓட்டுக்கு 2000 கொடுக்கும் அதை வாங்கிக் கொண்டு அனைத்து தொகுதிகளிலும் திமுகவிற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் அடுத்த தமிழகத்தின் முதல்வர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின்

  • @lindothinlee6504
    @lindothinlee6504 2 місяці тому +27

    நீங்க லஞ்சம் கொடுத்து இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருப்பாங்க

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 2 місяці тому +60

    நீங்க ஒரு பாவமும் பண்ணல... என்ன பன்றது மக்கள் ஓட்டு போட்டதுதான் பாவம். நீதிபதிகளை மதிக்காத அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த தண்டனையும் இல்லையா ? ஒருவேளை இந்த ஆட்சியில் நீதிபதிகள் சரக்கு செல்லாதோ ???

    • @mohankumar37
      @mohankumar37 2 місяці тому +2

      justice is has a price, who's have a money they will do anything.. If he is ruling party they can do rude comes to rule...

  • @Athlet112
    @Athlet112 2 місяці тому +35

    இந்த பாவமெல்லாம் சம்பந்தப்பட்டவங்க சந்ததியவே சாவடிச்சுரும் பாத்து நடந்து கொள்ளுங்கள்.

  • @prakashjeya3716
    @prakashjeya3716 2 місяці тому +55

    கொடுமை டா சாமி,
    ச்சே எவ்ளோ வேதனைபட்ருப்பாங்க,

  • @kaliyugaperumals6724
    @kaliyugaperumals6724 2 місяці тому +83

    இதாண்டா சமூகநீதி இதாண்டா திராவிடம் மாடல்

  • @palani.gpalani3221
    @palani.gpalani3221 2 місяці тому +25

    இதைப் போன்று எங்கள் ஊரிலும் வழக்கறிஞர் என்ற போர்வையில் அப்பன் மகன் என இருவரும் ஊரையும் அண்ணன் தம்பி சொத்துக்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளனர் கிருஷ்ணகிரி அருகே

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 2 місяці тому +39

    வேலிகள் போட்ட நாதாரி யார் அவண் யாராயிருந்தாலும் உடனே
    கேப்மாரி மேல ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்?

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 2 місяці тому

      திமுக ஊப்பிஸ் தான் வேற யாரு😂😂😂

  • @sakthivelsakthivel4772
    @sakthivelsakthivel4772 2 місяці тому +25

    சூப்பர் ஆட்சி திமுக ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கிறார்கள் வாழ்த்து கள் திமுக

  • @tamilvelu9847
    @tamilvelu9847 2 місяці тому +61

    நெருப்பு வச்சிருந்தா அது பாட்டு எறிஞ்சு போயிருக்கும் 🙄🙄நீங்க அழுகுறீங்க 😭😭

    • @harinandu0016
      @harinandu0016 2 місяці тому +13

      Brother யாராவது மிரட்டி இருப்பாங்க

    • @sarvan12345
      @sarvan12345 2 місяці тому +3

      என்னய்யா உங்க advice... திரும்ப முள்ள போடுவான் solution தெரிஞ்சா சொல்லுங்க

    • @Logesh24821
      @Logesh24821 2 місяці тому

      ​@@sarvan12345apo Mulla poduravan Mela nerupa vetka vendiathu dhan 🔥

  • @krishhub.3724
    @krishhub.3724 2 місяці тому +4

    ஒவ்வொருவினைக்கும் எதிர் வினை உண்டு

  • @Meenakshi-fy8dr
    @Meenakshi-fy8dr 2 місяці тому +17

    Court should punish the concerned revenue staff

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 місяці тому +22

    இறைவா வயநாட்ட இவனுங்களுக்கு ஞாபக படுத்து😅😅😅

  • @prabubala005
    @prabubala005 2 місяці тому +5

    கழகம் என்றாலே அராஜகம் தான். கொள்ளை அடித்தே ஆக வேண்டும்.

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 2 місяці тому +2

    தலைவர் உடனடியாக
    டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

  • @rameshram-wb5tr
    @rameshram-wb5tr 2 місяці тому +15

    இப்படிதான் நல்லாட்சி இருக்குமா😂

  • @jaganjagan7382
    @jaganjagan7382 2 місяці тому +32

    இந்த கொடுமையை செய்தவன் அரசியல்வாதியாக தந்தான் இருப்பான்

  • @ilayaschoolbook400
    @ilayaschoolbook400 2 місяці тому +4

    Polimer news nandri.

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

    • @smyprabhu253
      @smyprabhu253 2 місяці тому +1

      No chance

    • @mohankumar37
      @mohankumar37 2 місяці тому +3

      Nallavargal ethuvum seyamudiyathu ,, vallavargal varavendum.. vallavanukku vallavan vaiyagathil undu..

  • @vnstudio123
    @vnstudio123 2 місяці тому +8

    நல்ல ஆச்சி....

  • @vigneshnithish
    @vigneshnithish 2 місяці тому +2

    கருர் மாவட்ட நீதி பதி நீ ஒரு அள உன்ன நான் மதிக்கனுமா - இப்படிக்கு பஞ்சாயத்து தலைவர்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 2 місяці тому +4

    Good polimer to stand on side of common people to show attrocities of politicians, counsilors, VAOs, Govt officials...

  • @BaraniTharan-wr9qf
    @BaraniTharan-wr9qf 2 місяці тому +23

    விடியல் கொடுமைடா 😂

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் பாலிமர்.

  • @karthickking6896
    @karthickking6896 2 місяці тому +2

    Polimer News The Great.....avaingaluku help pannuinga ...

  • @rs_prabu
    @rs_prabu 2 місяці тому +3

    நடக்குற பாதையில முள்ளை போடாதீங்கடா பின்னாடி ரொம்ப கஷ்ட படுவீங்கடா

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 2 місяці тому +25

    Dmk na summava😮..idhu makkal aachi..

  • @chanthirikamurali2602
    @chanthirikamurali2602 2 місяці тому +2

    Vera level polimer 💯

  • @maharajachelasamy5209
    @maharajachelasamy5209 2 місяці тому +2

    president பஞ்சாயத்துக்கு நல்லது செய்வங்கனுதான் மக்கள் தேர்ந்து எடுக்குறாங்க, இவர் panchayat தலைவர் அல்ல, கட்சிக்கும் மக்களுக்கும் களங்கம் விளைவிக்கும் மனசாட்சி இல்லா மனிதர், அதிகாரம் அழியக்கூடியது என்று இந்த குடும்பம் நிரூபித்து உள்ளது, அந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

  • @HinataIbu
    @HinataIbu 2 місяці тому +14

    இதில்ல குற்றவாளி ஊர் மக்கள் , காவல்துறை , மற்றும் நீதிபதி
    சிறப்பான தண்டனை குடும்பத்தோடு 7 மாதம் சிறையில் இடவும்

  • @kannang1303
    @kannang1303 2 місяці тому +2

    Same problem to me. More than 4 yrs we are facing same problem. Coimbatore. No action from corporation.

  • @komeswaran7449
    @komeswaran7449 2 місяці тому +1

    இந்த ஆட்சி அமைக்க பாடுபட்டார்களுக்கு நன்றி

  • @preethapreetha4851
    @preethapreetha4851 2 місяці тому +8

    All revenue department are doing like this

  • @VivekVivek-q9f
    @VivekVivek-q9f 2 місяці тому +3

    இந்தப் பொழப்பு ரோட்டு ஓரமா போய் பிச்சை எடுக்க வேண்டாம் பஞ்சாயத்து அதிகாரி

  • @bharath6492
    @bharath6492 2 місяці тому +23

    திராவிட மாடல் விடியல் ஆட்சி

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu Місяць тому +1

    கொடுமை 😞😓💔

  • @gnanaprakash719
    @gnanaprakash719 2 місяці тому +1

    இதே நிலைமை எங்களுக்கு நடந்தது உள்ளது

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 2 місяці тому

    Poilimar ku nandri..

  • @rakkik6890
    @rakkik6890 2 місяці тому +5

    Tamilnadu CM sir √✓

  • @PavithraPavithra-si4li
    @PavithraPavithra-si4li 2 місяці тому +1

    Konjam kallenthiri side vanga bro 3 varudum ma porempokku neelam agiramipu seithu vivasaya nilathirku poga vali illai

  • @preethapreetha4851
    @preethapreetha4851 2 місяці тому +5

    Not for karur,all district revenue department are doing like this

  • @aktech.2171
    @aktech.2171 Місяць тому

    Intha panjayath thalavarthan yella urulium pblm. Ithay mari naanum avathipattan. Order copy kuduthu 6 month kalichuthan step edukuranga. Inthamarilam irukurathunalathan ipadi.

  • @indiragopal5644
    @indiragopal5644 2 місяці тому

    Pavaam sir plz avgaluku help panuga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jansibabu475
    @jansibabu475 2 місяці тому

    Pavama erruku...😢😢😢😢😢😢😭Yanga Appa Amma mathre errukaga.😢

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 місяці тому +4

    இதுதான் திராவிட மாடல், இந்த பிழைப்புக்கு 😏

  • @to2616
    @to2616 2 місяці тому

    Plimer நியூஸ் இதே சூப்பர் தில்க நியூஸ் போடுங்க மக்களுக்கு ஆதரவ இருங்க

  • @aadhiniLeoni-pz3jn
    @aadhiniLeoni-pz3jn 2 місяці тому

    இந்த நிலம எங்களுக்கு இருக்கு நல்ல வழிகாட்டுங்க பாலிமர் செய்தி எங்களுக்கு உதவி செய்யணும்

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp 2 місяці тому +1

    பஞ்சாயத்து தலைவர் பொண்டாட்டிக்கு கல்லறை கட்டுறதுக்கு 50 சென்ட் நிலம் கேக்குறாங்க

  • @ramrajp3527
    @ramrajp3527 2 місяці тому +6

    This is violation of human rights. National human rights commission can excercise their power provided by the constitution. Defaulter must be arrested.

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 2 місяці тому

    Avnga alugaratha patha enaku aluga varuthu 😭 yenga appatha apparu maari irukaga pakka 🥺💔yenda ipdilam panreega chaikkk neegalam manushane iladaa

  • @selvapti2190
    @selvapti2190 2 місяці тому +2

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது ஆட்சி

  • @aruchamy3700
    @aruchamy3700 2 місяці тому +5

    எல்லாம் ₹10 பாலாஜி என்னுடைய கண்ட்ரோலில் இருக்கும் போல் தெரிகிறது

  • @ganapathikavi4640
    @ganapathikavi4640 2 місяці тому +1

    Ella pakkamu ethea proplem 😢😢😢

  • @annathaijeeva7041
    @annathaijeeva7041 2 місяці тому

    இதுகுறித்த யாருமே கேட்க முடியாத

  • @bavanimayan8556
    @bavanimayan8556 2 місяці тому

    Ithu anga mattum illa, enga oorulayum athan nammakku lawyer strong ah irundha mattum than namma ethum panna mudiyum, sondha kara nathari irukkura vara nammala polikka vida mattanangs

  • @sureshj8441
    @sureshj8441 2 місяці тому

    Excellent news

  • @prakashc218
    @prakashc218 2 місяці тому +1

    Valga jananayagm ellai pananagam.

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 місяці тому

    அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தை அழிக்கும் படை.

  • @karthickking6896
    @karthickking6896 2 місяці тому +1

    Panyathu Thalaivar periya pulluthiya...avana remand pannuinga....

  • @ragunathganesan2732
    @ragunathganesan2732 2 місяці тому +3

    வாழ்க திமுக அரசு வாழ்க தமிழக காவல் துறை வாழ்க நீதிமன்றம் வாழ்க

  • @ArockiasamyArockiasamy-fs4dx
    @ArockiasamyArockiasamy-fs4dx 2 місяці тому

    Panjayathukku thalaivare vendam

  • @govindannice2024
    @govindannice2024 2 місяці тому

    3 month amount vangi kodunga

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 2 місяці тому

    Don't worry amma and appa god will bless you.god will punish them

  • @skps-ks2ks7k
    @skps-ks2ks7k Місяць тому

    Antha naeikla summa vidatheeingka

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 2 місяці тому

    வாழ்க சூப்பர் திராவிட மாடல் 👍👍

  • @balamurugank4148
    @balamurugank4148 Місяць тому

    தலைவர் பதவிக்கு இந்த அலப்பறை பன்றாங்க

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 2 місяці тому +2

    Those who not respected court orders either govt employee OR any type of public l/elected repr to severely penalized. If govt staff, those to b terminated from service without any benefit.

  • @rajarajacholan8744
    @rajarajacholan8744 2 місяці тому

    இந்த மாதிரி போவற்றகுடி போன்ற ஊர்களிலும் நடக்கிறது

  • @arudraarun6316
    @arudraarun6316 2 місяці тому +1

    Polimer super

  • @kesavanv2362
    @kesavanv2362 2 місяці тому

    Supper

  • @varadharajan1046
    @varadharajan1046 2 місяці тому

    Polimer news ❤❤❤

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 місяці тому +2

    பஞ்சாயத்து தலைவர் தொல்லை தாங்கல

  • @sundaramss1545
    @sundaramss1545 2 місяці тому

    இதுதான் திராவிட மாடல். இது மாதிரி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கப்படும் செய்தாலும் செய்வார்கள். இந்த மாடல்

  • @shreemaki
    @shreemaki 2 місяці тому +1

    Ottu mayuru mattum ketka vanthuruvanunka ethavathu prachanainu complaint panna kandukarathu ila nalla sattam nalla nadu ana onnu matum solren seekrama vayanadu mathiri ellam alinchtum intha mathiri kevalama nadu iruntha😢

  • @karthikeyanj3210
    @karthikeyanj3210 2 місяці тому

    Suspend the officers who do not adhere court order

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 місяці тому

    When my elder told law is always to kill poor, but I see it now infront of my eyes.
    Feel painful 😢

  • @anvalrk
    @anvalrk 2 місяці тому

    Andha panchayathu thalaivar kutumbamla naasama poidum..

  • @RamnadFarmer-e4p
    @RamnadFarmer-e4p 2 місяці тому

    Dai yar nenga ellam

  • @ganeshganesh7988
    @ganeshganesh7988 2 місяці тому

    என்ன நாடு இது . என்ன அரசாங்கம் .

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 2 місяці тому

    Ithu sambantha patta ellarayum ulla thookku podanum incl Government aalungalum.

  • @vijayraj2544
    @vijayraj2544 2 місяці тому

    வாழ்க திராவிட மாடல் 👍🙏

  • @murugananthamn746
    @murugananthamn746 2 місяці тому

    அந்த தலைவர் மூஞ்சிய காட்டுங்களேன் யாராச்சும்... அவன் மூஞ்சில நாயோடத பிடிச்சி ஊத்தனும்

  • @suganthir7211
    @suganthir7211 2 місяці тому

    Arsangam gavanikkuma

  • @D.rajeshkumar3547
    @D.rajeshkumar3547 2 місяці тому

    Super offers all dismiss

  • @rakkik6890
    @rakkik6890 2 місяці тому +1

    Tamilnadu government help √✓

  • @udhayasankar.k1040
    @udhayasankar.k1040 2 місяці тому

    Orula ulla evanuma kekkala😅

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 2 місяці тому +4

    ஏண்டா நீங்களெல்லாம் உருப்படுவீங்களாடா.

  • @Maheshwari98-wo1ek
    @Maheshwari98-wo1ek 2 місяці тому

    Pamara makkaluku therinjathu 2 than atha 5 years ones mathi mathi potukaventiyathu 2000 asapattu

  • @suresh-rw6io
    @suresh-rw6io 2 місяці тому

    Annamalai kita solirkalame