VARAAHA PURAANAM PART 001

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 29

  • @cheramannan
    @cheramannan Рік тому

    God sent. Pranams to Shri Musiriji.

  • @mythilyparasuraman2237
    @mythilyparasuraman2237 2 роки тому

    Sri Gurubiyo Namaha
    Anantha koti pradikshina Namaskarams Guruji. Sri Maha Priyaval Sharanam Potri. Humbly seeking your blessings on this auspicious day of Sri Guru poornima. Kindly bless me that everyday and every moment I should progress towards Atma Sakshathkaram
    Guruji.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому +1

    ,🌹✋✋🤚✋🌺🌹,1️⃣0️⃣8️⃣ lakh croer Trillion of VANAKKAM 🤚✋ VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍

  • @varadarajanvasudevan640
    @varadarajanvasudevan640 2 роки тому

    Namaskaram🙏 Anna. Devi kavacham which adhyayam Anna. Kindly please inform.

  • @sriramsma
    @sriramsma Рік тому

    சிவம் சுந்தரம்

  • @prakashvadyar3256
    @prakashvadyar3256 3 роки тому +2

    தங்களுடைய வாக்கினால் புராண சிரவணம் கேட்பது என்பது எங்களுடைய பூர்வ ஜன்ம ஸுக்ருதம் அதுவும் உலகெங்கும் உள்ள அனைத்து ஆஸ்தீகர்களும் நம்மளுடைய தர்மங்களை அறிந்து கொள்ளும் படியாக நீங்கள் UA-cam ல் பதிவு செய்து அருளும் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரிந்து கொள்ள ஓர் அற்புதமான சந்தர்ப்பமாக இது அமையும் என்று நம்புகிறேன். தங்களுக்கு அநேக கொடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏

  • @sulochanagurumurthy8596
    @sulochanagurumurthy8596 Рік тому

    Namaskarangal mama

  • @mythilyparasuraman2237
    @mythilyparasuraman2237 2 роки тому

    I need your guidance guruji, can ladies give arkyam?

  • @ushadhandapani708
    @ushadhandapani708 2 роки тому

    कोटि कोटि धन्यवादाः स्वामि

  • @rajeswarinatarajan5518
    @rajeswarinatarajan5518 3 роки тому

    நல்ல பதிவு

  • @banuprasad8197
    @banuprasad8197 3 роки тому

    Ohm namo Narayana

  • @rajunarayanan6682
    @rajunarayanan6682 2 роки тому

    Ram Ram

  • @subbuk3216
    @subbuk3216 3 роки тому

    நமஸ்காரம்

  • @narayants6322
    @narayants6322 Рік тому

    Aneka kodi kodi kodi Namaskaram Somayajee Gurujii🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakarsubramaniyaiyer2682
    @prabhakarsubramaniyaiyer2682 3 роки тому +2

    அநேக நமஸ்காரங்கள் 🙏🙏
    தங்கள் வாக்கின் மூலமாக
    எவ்வளவு விஷயங்களை இப்புராணம் உள்ளடிக்கியுள்ளது என்பதை கேட்கும்போதே வியப்பாக இருக்கிறது அதே நேரத்தில் அவற்றை சிரவணம் செய்து
    தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி. அநேக நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏

  • @srinet1026
    @srinet1026 2 роки тому +1

    அருமை அருமை..கோடி நமஸ்காரங்கள்.. மிகவும் நன்றாக விளக்கமாக சொல்கிறார்

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 Рік тому

    🙏🙏🙏🙏🙏💐

  • @ushadhandapani708
    @ushadhandapani708 2 роки тому

    நான் இப்பொழுதுதான் சம்ஸ்கிருதம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். உங்களுக்கு பின்னாடி உள்ள புஸ்தகங்களை பார்க்கும்போது படிக்கணும்னு தோன்றது. अहं नमस्कारान् समर्प्पयामि।

  • @nalinigopalan1883
    @nalinigopalan1883 3 роки тому

    வாழ்க்கைகக்குத்தேவையான சகல தர்மங்களையும்அ னுஷ்டிக்கும் முறையை யாவரும் அறிந்துகொள்ளும்படி எளிதாகப் புரியும்படியும் விளக்கமாகவும்
    தாங்கள் சொல்லி கேட்பது எங்கள்பாக்கியம்🙏🙏🙏
    நமஸ்காரங்கள்

  • @sundararamannarayanan6233
    @sundararamannarayanan6233 2 роки тому

    RAM RAM EXCELLENT Guru kadakshum paripoornum

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 3 роки тому

    தங்கள் பிதாவை ஸ்மரிக்கிறோம்
    கலியுக மஹரிஷி அவர்

  • @crowndhanush
    @crowndhanush 2 роки тому

    மஹா பாக்யம் ஸ்வாமி🙏

  • @balasubramanian4081
    @balasubramanian4081 3 роки тому

    அத்புதம்

  • @radhaviswanathan7600
    @radhaviswanathan7600 2 роки тому

    🙏

  • @sreedharnarayanaswamy4788
    @sreedharnarayanaswamy4788 3 роки тому

    Namaskarams