18 புராணங்கள் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் | 18 Puranas in Tamil | Hindu Puranam in Tamil | Veda

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 38

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 9 місяців тому +2

    Om Namo Narayana 💝❤️❤️

  • @TOP10.302
    @TOP10.302 Рік тому +3

    Narayanane mulu muthal kadavul

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 9 місяців тому +1

    ஒவ்வொரு புராணமும் என்ன சொல்கிறது என்று சுருக்கமாக சொல்லுங்கள்.🙏🙏🙏

  • @praveenvijay906
    @praveenvijay906 7 місяців тому +1

    புராணம் அனைத்தும் ஈசனே முழுமுதற் பெருங்கடவுளாக கூறுகிறது

  • @sashin5387
    @sashin5387 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulnath116
    @gokulnath116 3 роки тому +2

    Ithu fulla padikanum na ethana varusham aagum

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 Рік тому +1

    அக்கினி புராணம் 🙏🌹🌹🌹🌹

    • @x9krishnanhonor315
      @x9krishnanhonor315 Рік тому

      ஆரிய புராணம் இல்லையா பிரதர் அது தானே தொடக்கம்..

  • @ananditanandit4918
    @ananditanandit4918 2 роки тому +1

    விஷ்ணுவை குறிக்கின்றதா இல்லை பரப்பிரம் மாக இருக்கக்கூடிய விஸ்வகர்மாவை குறிக்கின்றதா புராணத்தை தெளிவாக பார்த்து பதிவு செய்ய வேண்டுகிறேன்

    • @parthatherock18
      @parthatherock18 2 роки тому +2

      Prabrahmam also Vishnu as adi purush he created cosmos and every Universe each Trimurti

  • @HEALERBASKAR-on5ec
    @HEALERBASKAR-on5ec 2 роки тому +1

    I have this, but books not clear, it's old

  • @foodtakees9961
    @foodtakees9961 2 роки тому +1

    Oru Vishayatha Sollumbothu Porumaya Sonnathan Note Pannikka Mudiyunga... Enna Avasaram Ungalukku...

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      I am sorry. Inimel konjam medhuva solla try panren. Thanks for the comment

  • @HariVeera-r2r
    @HariVeera-r2r 8 місяців тому

    18 18 புராணங்கள் இதில் ஒன்பதாவது புருவம் வீர அந்த வீர வன்னியர் புராணம் என்ன வாதாபி என்ற அசுரனை அழைப்பதற்கு சம்பூர் மாமுனிவர் யாகம் செய்யச் அந்த அக்னி குண்டத்தில் வன்னி பிச்சை போட்டு நெருப்பை சிவபெருமான் பார்வதி எழுந்து நின்று தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆவி நீரை தாமரை இலையில் இருந்து அந்த அக்னி குண்டத்தில் போட அந்த அக்னி குண்டத்தில் இருந்து வீரவாள் வெள்ளை குதிரைகள் தோன்றி தோன்றியவன் தான் வீர வன்னிய அவன் வழி வந்த கூட்டம் இந்த வீர வன்னியர்

  • @විසේකුරුල්ලෝ

    Kada ulukum kadawal kadawal yar

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      18 puranangalai vaithu parkum podhu ovvoru puranamum andhandha kadavulai uyarthi sollum. Most often Lord Vishnu or Shiva. As per Devi puranangal adhi sakthiye highest divinity.

  • @Gksimulator001
    @Gksimulator001 Рік тому

    மார்கன் டேய் புராணம் எங்கே இருக்கிறது

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому +7

    18 புராணங்கள் என்னென்ன என உங்களால் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  • @madhanmadhi203
    @madhanmadhi203 3 роки тому +3

    Innum neraya video podunga please

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure Madhan bro. Please watch this playlist
      அதிசய ஆன்மீகம்: ua-cam.com/play/PLaNRP0bYNXMfsshBOdb7Dst2rStH682HE.html

  • @HEALERBASKAR-on5ec
    @HEALERBASKAR-on5ec 2 роки тому +3

    Where's to get this books

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      You can order online most of the books

  • @kanagabakya7417
    @kanagabakya7417 10 місяців тому +1

    T q ayya 😮

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 3 роки тому +1

    Thank u

  • @yuvarajyuva6693
    @yuvarajyuva6693 2 роки тому +2

    Nee uruttu pa

  • @DSK-oz2vn
    @DSK-oz2vn 3 роки тому +1

    Sir andha 4lak slogamum venum kedaikkuma Sir

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sorry bro. Enkitta illa. Periya gurukal brahmins kitta kettu parunga