திண்டுக்கல் லியோனி மைக் பிடித்து பேசிய காலத்தில் இருந்தே கேட்டுக்கொண்டே இருந்ததால் இதுவரையிலும் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். மீண்டும் மீண்டும் தங்களது பேச்சை கேட்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துகள் சார் நான் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் வேலை பார்த்தவன் இப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பது எனக்கு பெருமை சார்.