மிகவும் நல்ல மனம் படைத்த நெப்போலியன் sir கும்,அவர் மனைவிக்கும் மிகவும் நல்ல மருமகள் (மகள்) கிடைத்து இருக்கிறார்.அவருடைய குடும்பம் முழுவதும் அன்புடன் நீண்ட பெரு வாழ்வு வாழ இறைவனை வணங்குகின்றேன்
உண்மையில் தான் வாழ்க்கையை தியாகம் செய்ய எவ்வளவு உயர்ந்த ஆரோக்கியமான,ஸ்திரமான முடிவு எடுக்கும் மனநிலை இந்த பெண்ணிற்கு உள்ளது என்பதை உணர முடிகிறது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்ய வாய்ப்பில்லை. பூர்வ ஜென்ம விட்டக்குறை, தொட்டக்குறை என்பார்களே அதன் பிரகாரம் இவர்கள் போன ஜென்மத்தில் கணவன், மனைவியாகத்தான் இருந்திருப்பார்கள். நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்த வேண்டுமே தவிர வசைபாடுதல் நல்லதல்ல. நளாயினி, அனுஷ்யா, சுகன்யா என்று முற் காலங்களில் எத்தனை பத்தனி பெண்டீர்கள் கணவனுக்காக வாழவில்லையா அவர்கள் அற்ப சுகத்திற்காக வாழவில்லை என்பது பற்றி தெரியாதா என்ன? அவர்கள் ஆத்ம திருப்திக்காக வாழ்ந்துள்ளார்கள். இன்றும் எத்தனையோ பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். நெப்போலியன் மருமகள் செய்கின்ற தியாகம் தனக்கு வரப்போகும் கணவருக்காக செய்கிறாள். ஒரு வேளை இந்த பெண் காலடி எடுத்து வைக்கின்றவேளை கணவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகவும் ஆகலாம். இறைவனுக்கே இரக்கம் வந்து இந்த சிறுசுகளை வாழ வைக்கலாம் அல்லவா?நல்லதே நடக்கும். யார் என்ன பேசினாலும் சரி கண்டுகொள்ளாதே பாப்பா. மனதார வாழ்த்துகிறேன். அக்ஷயா பாப்பா நீங்கள் இருவரும் நீடுழி வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் 👍😊வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹
Congratulations to the Bridegroom and Bride.I must appreciate the groom too.He is also a very much talented guy .Congrats Nepolian Sir and Ma'am.God bless you all.
யா அல்லாஹ் இந்த மணமகன் மணமகளுக்கு இவர்களுடைய திருமணத்தை நல்லபடியா முடித்து சந்தோசமாக இருவரும் புள்ளகுட்டி பெற்று பல்லாண்டு வாழ நீ அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இதே பொண்ணு அமெரிக்கா la nepolean family illama, வேறு ஒரு சாதாரண ஃபேமிலி ஆக இருந்தால் marriage பண்ணி இருப்பாங்களா.பணம்.வசதி,வாய்ப்பு இவை தான் காரணம்.இது தியாகம் இல்லை.விலை தான்.இருந்தாலும் வாழ்த்துக்கள் ❤
Congratulations god bless the couple and give a loving future
நெப்போலியன் சார் மருமகளுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை அற்புதம்....அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.... வாழ்க வளமுடன்
மிகவும் நல்ல மனம் படைத்த நெப்போலியன் sir கும்,அவர் மனைவிக்கும் மிகவும் நல்ல மருமகள் (மகள்) கிடைத்து இருக்கிறார்.அவருடைய குடும்பம் முழுவதும் அன்புடன் நீண்ட பெரு வாழ்வு வாழ இறைவனை வணங்குகின்றேன்
Good coment 🎉🎉😊super 👌
பெரிய மனசு வேண்டும் சாமி என் மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 100 ஆண்டு
Manavai Vanda neram avanum kunamaki varanum.stayblessed forever coupi❤❤❤
நல்ல மனம் படைத்த இறைவன் எந்த குறையும் இல்லாமல் பார்த்துகொள்வான்
சிலை போன்ற அழகு. மகாலட்சுமி போன்ற மருமகள். வாழ்க வளமுடன்
சிலைக்கு உயிா் கிடையாது.
மஹாலட்சுமி என்பது ஒரு கற்பனை.
உங்க Comment உயிரற்ற ஒரு கற்பனை.
🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉 special wedding super super super super super super all the best thanush and aishu
உண்மையில் தான் வாழ்க்கையை தியாகம் செய்ய எவ்வளவு உயர்ந்த ஆரோக்கியமான,ஸ்திரமான முடிவு எடுக்கும் மனநிலை இந்த பெண்ணிற்கு உள்ளது என்பதை உணர முடிகிறது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்ய வாய்ப்பில்லை. பூர்வ ஜென்ம விட்டக்குறை, தொட்டக்குறை என்பார்களே அதன் பிரகாரம் இவர்கள் போன ஜென்மத்தில் கணவன், மனைவியாகத்தான்
இருந்திருப்பார்கள். நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்த வேண்டுமே தவிர வசைபாடுதல் நல்லதல்ல. நளாயினி, அனுஷ்யா, சுகன்யா என்று முற் காலங்களில் எத்தனை பத்தனி
பெண்டீர்கள் கணவனுக்காக வாழவில்லையா அவர்கள் அற்ப சுகத்திற்காக வாழவில்லை என்பது பற்றி தெரியாதா என்ன? அவர்கள் ஆத்ம திருப்திக்காக வாழ்ந்துள்ளார்கள். இன்றும் எத்தனையோ பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். நெப்போலியன் மருமகள் செய்கின்ற தியாகம் தனக்கு வரப்போகும் கணவருக்காக செய்கிறாள்.
ஒரு வேளை இந்த பெண் காலடி எடுத்து வைக்கின்றவேளை கணவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகவும் ஆகலாம். இறைவனுக்கே இரக்கம் வந்து இந்த சிறுசுகளை வாழ வைக்கலாம் அல்லவா?நல்லதே நடக்கும்.
யார் என்ன பேசினாலும் சரி கண்டுகொள்ளாதே பாப்பா. மனதார வாழ்த்துகிறேன். அக்ஷயா பாப்பா நீங்கள் இருவரும் நீடுழி வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் 👍😊வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹
உங்கள் வீட்டு பெண்ணாய் கொடுப்பேர்களா அல்லது ஊன முற்றபெண்ணை மருமகிளாக எடுர்ப்பீ களா
🎉❤🎉❤🎉❤🎉❤
காசு பணம் துட்டு மணி மணி😂
This is pure selfishness. What kind of life is she going to lead. She is going to be a permanent nurse.
எல்லாமே பணம் தான்... இதே அந்த பொண்ணு ஒரு ஏழை பையனுக்கு வாழ்வு குடுப்பாங்களா.... Everything is money minded
பொண்ணும் மாப்பிள்ளை யுகம் நீண்ட காலம் வாழ வேண்டும்.கடவுள் துணையாக ❤
😅😅😅😊🎉
திருமண நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
தாயுள்ளம் படைத்த அகிலாவிற்கு எங்கள் மனதார வாழ்த்துக்கள் சகோதரி
Yes don't blame the bridal boy or girl whole heartedly bless them to live long healthy life
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ்க பல்லாண்டு
God bless your family. Dhanish is fortunate to have a family like this. Long live the couple
கண்கள் குளமாக ,மனது நிறைவாக,நிறைவான வாழ்த்துக்கள்❤🎉🎉🎉
VazhthukkaL...!
Congratulations to the Bridegroom and Bride.I must appreciate the groom too.He is also a very much talented guy .Congrats Nepolian Sir and Ma'am.God bless you all.
What talent u see in him?
He is totally bedridden what talent ? Where it is ?
பணமிருந்தாள் எல்லாம் சாத்தியமே
புண்படுத்தாதீங்க please
Nallapadi neengal iruvarum sandhoshamaaga vaazha naanum vaazhthukkal solluvadhodu iraivanaiyum vendikkolgiren.
Ponoda appa amma patha yelmaiyana family mare eruku adha ponna kuduthutangalo therila.. edha erundhalum avaruku udambu sekeram gunama aitu happy ah erukatum rendu perum.ponnum.true aaana anba erukatum valthukkal🎉❤
எங்க குலதெய்வம் சுந்தரபாண்டியன் சாஸ்தா கோயில் தான்
சார் எங்க வீட்ல மூணு பசங்க ரோம்ப கஷ்டப்பர்ரம் உங்கலால முடிஞ்ச உதவி செய்ங்க பிளிஸ்
மணமகளின் பெற்றோர் முகத்தை பாருங்கள் பெருமிதம் இருக்கிறதா! இல்லை குற்ற உணர்வு இருக்கிறதா
Engagement la irunthu pakuren ponoda appa ammavumu etho oru manakashtam iruku😢
Yes
When you buy the girl with MONEY. This is what happens.
What's the use of money,
if we can't able to enjoy married life 😕
He can't even able to move his legs or hands 🥺
செய்ய வேண்டிய எல்லாத்தையுமே நெப்போலியன் செய்வார். அதுக்கு பிறகு என்ன பிரச்சினை வர போகுது..
Congrulations.May god bless every one.
இதே போல உடல் ஊனமுற்ற பெண்ணை தன்னுடைய இரண்டும் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்..
சூப்பர் சார்
நெப்போலியன் என்ன லூசா நல்லா பயனுக்கு உணமன பொண்ணா கட்ட
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
பெண்குழந்தை யைப் பெற்ற தந்தை கவலை இருக்கத்தானே செய்யும்
பாவம் அந்த பெற்றோர்
Nandri
Vankkam
Vazhtukkal
🌹🌹❤️❤️❤️🙏👍
முன்ஜென்மம் தொடர்பு இவர்களுக்கு நீடுழி வாழ்வாங்கு வாழ்வார்கள் கடவுளின் ஆசிர்வாதம் நிறைய உள்ளது🎉🙌💐
Nalla manasu nallaa irukkanum vazhha valamudan
Paavam ponnu kaasu venum , america paakanum nu aasai pattu pannuthu 😥😥😥😥😥😥
💯
யா அல்லாஹ் இந்த மணமகன் மணமகளுக்கு இவர்களுடைய திருமணத்தை நல்லபடியா முடித்து சந்தோசமாக இருவரும் புள்ளகுட்டி பெற்று பல்லாண்டு வாழ நீ அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
Money makes everything possible
What's the use of money,
if we can't able to enjoy married life 😕
He can't even able to move his legs or hands 🥺
What's the use of money,
if we can't able to enjoy married life 😕
He can't even able to move his legs or hands 🥺
What's the use of money,
if We can't able to enjoy married life 😕
மனதார வாழ்த்துகிறேன் மகளே நீடூடி வாழ்க.
We all wish both Dhanush and Akila to have a great life.God bless you and your family.
Congratulations to the whole family ...best wishes and may god bless the couple with great health and happiness❤
God is great..
எண்ணம் போல் வாழ்க்கை.நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.S.Sivaselvi.
இதே பொண்ணு அமெரிக்கா la nepolean family illama, வேறு ஒரு சாதாரண ஃபேமிலி ஆக இருந்தால் marriage பண்ணி இருப்பாங்களா.பணம்.வசதி,வாய்ப்பு இவை தான் காரணம்.இது தியாகம் இல்லை.விலை தான்.இருந்தாலும் வாழ்த்துக்கள் ❤
Yes very true
எல்லாத்துக்கும் பணம் வசதி முக்கியமில்லை.
Panam than 😂
Why are people judging and making conclusions? Just don’t assume for things you don’t know about .
I totally agree. You told exactly what I think in my mind. She married their money not him.
God bls her unmaiyel aval kulasametan ❤
Your heart is as immense as you, Napoleon Sir. God bless your family. ❤
Money is always ultimate bro🥸🥸
பணத்தால் சாதிக்கப்பட்டது
புண்படுத்தாதீங்க please
வாழ்க வளத்துடன் 🎉🎉❤
உங்கள் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக நடிக்கும் ❤
How can stop watching these videos. It hurts me so much.
God bless you Dhanush&Agila, congratulations 🎉❤
Nepolian Sir decent man,all actor like him , congratulations Dhanush Kumar and Akshaya
Napoleon is a emotional guy
God bless u family
All the best Nepolean Sir. Wishing Happy married life to your Son and Daughter in law.
ஒரு நல்ல தந்தையின் ஆசை...இவரை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை..அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் தான் இது நடக்கிறது..
May god bless both of them sir
Vaalga valamudan..❤
Congratulations Danush🎉❤. God bless you with good health and happiness always.
Unga ponnukku ipadi oru mapillai ah marriage pannuveengala😮😮
Good question
Yes good question
God give a best family to you dear 🎉🎉🎉🎉
வாழ்க பல்லாண்டு 💐💐💐💐
அருமை வாழ்த்துக்கள் சார் 🙏
கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர் வதிகட்டும் ..
Money, money, money; always sunny in a rich man's world.
என்னுடைய வாழ்த்துக்கள் என் மகள் அகிலாவிற்கே வாழ்க நல்லுள்ளம் வளர்க உன் தாயுள்ளம்🎉🎉🎉🎉🙌🙌
நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.
God bless you.....🙏🙏🙏🙏🙏
We bless the couple for their happy & peaceful married life, instead of making negative comments. Napolean family is a very good family.
Best wishes happy married life 🎉🎉🎉❤god of the true
Money is ultimate
Vazhga valamudan God bless you
வாழ்க வளமுடன்❤🎉🎉🎉
வாழ்க வளமுடன் .
God bless you dear ❤❤❤
God bless both of you with good health and strength for ever
Nallaullankallkaluku.valtukkal
நெப்போலியன் Spoiled her life...he not fit for anthing...she is for money...
God bless the entire family.
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
Pennoda parents not in satisfied for this marriage😢
Valthukkal dhanush nepoliyan
God bless your family ❤️
உங்கள் நல்ல மனசுக்கு நல்லது தான் சார் நடக்கும் ❤❤❤🥰🥰🥰🥰
God bless your life
All the best..🌷
நல்லதே நடக்கும்.
Super na ❤❤❤❤
வாழ்த்துக்கள் 🙏
Stay blessed🎉
Great Ma..🙏🙇 god bless you all congregation
பணம் இருக்கு 1000 பொண்ணு வரும் எப்படி இருந்தா என்ன
அந்த பெண் வந்த நேரம் மணமகன் உடல் நிலை சரியாகும்❤
😂😂😂😂
@@NithiyaBoutique-u9z😂😂😂
Godbless you and your family
All the best, God bless you
Valthukal valka valamudan 🙏
வாழ்க மணமக்கள்
God bless you 🎉🎉
Great human being, God bless you and your family wishes soon
வாழ்த்துக்கள்.... 🙌🙌🙌
God bless family stay blessed 🙏
Jesus blessed. Don't worry about🎉🎉🎉❤❤.