Vellore IFS Scam : 14,000 கோடி பண மோசடி! | Vikatan Tv

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 489

  • @villagefoods6070
    @villagefoods6070 2 роки тому +154

    உங்கள் பத்திரிகையில் இருந்து லஷ்மி நாராயணன் பற்றியும் அவர் வளர்ச்சி பற்றி ஓரு article போட்டு இருந்திங்க, அப்ப நீங்க போடுற எந்த செய்தியையும் நாங்க நம்பவோ கூடாதுன்னு அறத்தமா???

    • @arangarasanb
      @arangarasanb 2 роки тому +7

      உண்மை.. இப்பொழுது உங்களது பத்திரிக்கை சார்பான தகவலை நாங்கள்எப்படி பார்ப்பது.. நம்பகமான தங்களின் பத்திரிக்கை நிர்வாகமே இப்படி என்றால்...?

    • @gvinoth5
      @gvinoth5 2 роки тому

      Yes we should not believe news comes in Vikatan.. They are the real Scammers

    • @IMYTMAN
      @IMYTMAN 2 роки тому +2

      He is waste guy i know him

    • @sureshloganathan325
      @sureshloganathan325 2 роки тому

      எந்த ஊடகத்தையும் நம்பாதீங்க,
      எல்லாமே திருட்டு சுயலாப கூட்டம்.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 2 роки тому +5

      இந்த செய்தியை விட உங்கள் comment அதிர்ச்சி அளிக்கிறது.

  • @remzmartyn
    @remzmartyn 2 роки тому +29

    Very simple
    He has already earned hefty amount. He has to safeguard that. So he filed case on IFS.

  • @ramakrishnan6987
    @ramakrishnan6987 2 роки тому +38

    பேசாம ஜுனியர் விகடன் நிருபருக்கு அவர் கேட்ட காசு கொடுத்து இருந்தால் இந்த செய்தி வெளியே வந்திருக்காது

  • @shyamalkumar9161
    @shyamalkumar9161 2 роки тому +37

    EOW first freeze this guys account, check for all transactions. He has earned 70 crores from agent customer interests. I got this info from Lakshmi sir. Lakshmi sir is very genuine and good guy, he will come back.

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому +5

      Hello shyamal.
      If your Lakshmi Narayanan good at loyalty means why do he need to hide somewhere and say the statement. He already escaped....
      try to join with us to find him and do good for people.

    • @studiopottery6998
      @studiopottery6998 2 роки тому

      @@shankarShankar-lf3jqBroker Vikatan who start this game play by threatened IFS to get some commission for all news channel but IFS rejected to pay ppls amount to this agents and fighting for the real solution @Shankar Please tell PPL even now Saravanan got some amount from fraud Vikatan to promote/mislead this news to invested PPL. If Saravanan doing business from 2014 why can't he wait for 1month or 2 more months to support IFS team to solve this issue ? After his assets got sealed nly he filed case against IFS. Please tell PPL how much commission he got for 1000 crores so everyone knows that sealed home is not equal to his share/commission amount.... So don't play with poor PPL money.....
      PPL who invested by getting loan is waiting for some good things will happen.
      Don't mislead this case for your friend Saravanan to safe guard his assets.
      @Everyone please report this video to Mislead/Span to remove from UA-cam.
      Not even single Penney given to Fraud Broker Vikatan channel.

    • @shyamalkumar9161
      @shyamalkumar9161 2 роки тому +5

      Guys got recent info from Mohan babu sir, that this guy has got 250+ crores as commission alone. Investors can get back from him. He is cleverly safeguarding that amount.

    • @shyamalkumar9161
      @shyamalkumar9161 2 роки тому +2

      @@shankarShankar-lf3jq this guy is one his benami...Bro you can't escape. Everything will be taken back. Enjoy 🤣🤣

    • @ytciniscenes8497
      @ytciniscenes8497 2 роки тому +1

      He is lying....

  • @remzmartyn
    @remzmartyn 2 роки тому +88

    He has backed up huge assets from IFS commission. He knows investors will ask to settle from his own assets. So he cleverly filed case on IFS to safeguard his assets. Even last week he conducted stock seminar for IFS. Bloody backstabber. He is acting well. Good script.
    And this entire credit goes to vikatan for such a foul play.

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому +6

      Hello merkhov...😡😡😡
      Dont talk about him if you don't know anything about My brother saravanakumar is still fighting for INVESTOR who believed him..in a open forum.
      Fraudsters are this bladdy Lakshmi narayanan mohan babu brothers why they are not coming in front of public after this issue..😡😡😡

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому

      Just use your and think practical.

    • @SREEVALSANAN
      @SREEVALSANAN 2 роки тому +4

      சரவணன் பத்திரம் எழுதி கொடுத்திருந்த அவர்தான் பணம் கொடுக்கணும்.

    • @santhoshr6179
      @santhoshr6179 2 роки тому +6

      ​@@shankarShankar-lf3jq yes but unna 300 + commission iruku illa atha yaru unga anna sambarichatha laksmi kuduthathu thana

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому

      @@santhoshr6179 LNS brothers avanunga yemathitu oditanga.. nyama mundi ninu fight panranga... iduley theriliya yarunu

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +26

    கண்டிப்பாக நீ தான் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் மக்களுக்கு அவங்களுக்கு என்ன தெரியும் நீ சொல்லிதானே போட்டாங்க குடு😭😭😭😭😭😭😭

    • @somasundaramjagadeesan4195
      @somasundaramjagadeesan4195 2 роки тому

      panam vangumpoluthu ennanna kambikattieruppai ippa remba appavi mathire pesura.

    • @prabhur7429
      @prabhur7429 2 роки тому +1

      Yes bro 👍. கமிஷன் வரும் போது எப்படி வருகிறது என்று பார்க்க வேண்டும். வாங்கிய கமிஷன் வசூல் செய்ய படும்

  • @prabhur7429
    @prabhur7429 2 роки тому +30

    முறையற்ற வகையில் கமிஷன் வருவது தெரியாதா. பணத்தை வாங்கி கொடுத்த நீங்களும் குற்றவாளி தான். சட்டம் இதைத்தான் சொல்லும் பழைய வழக்குகள் இதைத்தான் சொல் கிறது

  • @karthikeyant3306
    @karthikeyant3306 2 роки тому +10

    Guys confirm news, Mohanbabu and Lakhsmi sir in singapore. They will deal these things with Their lawyers and will come back. Meanwhile investors can get money from Saravanan who has accumulated nearly 300crore+ as commission. But he is not opening his mouth about commission money.

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому +2

      Confirm means..
      Are you in touch with Lakshmi narayanan brothers

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro 2 роки тому +1

      Might be LNS ey Karthikeyan ngara fake account la comment poduraano ennavo

  • @saravanannaganathan2291
    @saravanannaganathan2291 2 роки тому +65

    நான் எனது தவறை உணர்ந்து விட்டேன் இனிமேல் உழைத்து வாழ்வேன் அதிக வட்டிக்கோ பணத்திற்கோ தங்கத்திற்கும் ஆசைப்பட மாட்டேன்

  • @vivek123454401
    @vivek123454401 2 роки тому +18

    Trade உங்க namela invest பண்ணாம அடுத்தவன் கிட்ட எதுக்குடா காசை கொடுக்குறீங்க, உங்க பேராசைக்கு சரியான அடி

  • @hhhari100
    @hhhari100 2 роки тому +26

    I know Saravanan well. He has earned 100+ crores in commission alone. Please freeze his bank and reletive bank account and properties first. Lakshmi sir is genuine, he will come back soon

    • @vishwavenkat
      @vishwavenkat 2 роки тому +2

      ஆமாம் சார் ... சம்பாதிக்கும் போது லாபம் வரும் நஷ்டமும் வரும்....இரண்டும் வரும் போது கூடே இருப்பவன் தான் உண்மையான நண்பன்.....

    • @myshiro2516
      @myshiro2516 2 роки тому

      ua-cam.com/video/BEsVVrIjB-U/v-deo.html

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 2 роки тому +7

      இவ்வளவு இப்போ பேசுர இவருக்கு சாத்தியமில்லாத அளவு வட்டி‌‌ குடுக்க முடியும். படித்தவர் தானே. அதுவும் அடுத்தவர்களிடம் பணத்தை பெற்று கொடுப்பது நியாயமா.

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 2 роки тому +4

      நீ தான் முதல் குற்றவாளி

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому +1

      Hello hari Haran
      why suddenly Lakshminarayanan hidden from all of us without proper information atleast to my brother saravanakumar.. who pledged his whole lifes for this fraudster😡😡😡😡
      You blady small minded people think widely use your brains he earned..small amount of money.
      But Lakshminarayanan Brothers have taken whole thousands of people hard earned money..

  • @nagarajank8925
    @nagarajank8925 2 роки тому +7

    Vikatan konjam silent ah irundha ella problem solve aagidum. Vikatan and TN govt will not help to investors

  • @tamilkudimagan1727
    @tamilkudimagan1727 2 роки тому +11

    Min mini Saravanan is 1st culprit. Dear police kindly check his bank transaction for past 10 day's. Investors money he kept in safe zone,he is acting. We know very well about his luxury life. He is most profitable person without any premium.

  • @HolisticFolks
    @HolisticFolks 2 роки тому +42

    Lakshmi Sir is like God, who has given financial independence to this guy and he wanted to continue this luxiorous life without even loosing single penny. And he betrayed to lakshmi sir. Till now Cause of IFS everyone was happy. Vikatan spoiled mood of public.

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому +3

      God why suddenly hidden from all of us without proper information atleast to my brother saravanakumar.. who pledged his whole lifes for this fraudster😡😡😡😡

    • @ganeshs-yd1sm
      @ganeshs-yd1sm 2 роки тому

      Where is lns and team ? Even they are down in hierarchy couldn't find them .

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 2 роки тому

      அவன்தான் தெளிவாகச் சொல்கிறானே.முதலில் நான் போட்டது 2 லட்சம்தான் என்றும் பிறகு அதன் மூலம் சம்பாதித்த அத்தனை பணமும் ரூ. 1 கோடிக்கும் மேல் அதில் முதலீடு செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளான்.ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றும் திருட்டுப்பயல்கள் இப்படித்தான் கதை விட்டு முதலீடு செய்யச்சொல்வார்கள்.கமிஷன் அதிக அளவில் கொடுத்து ஆட்களைப் பிடித்துவர ஏற்பாடு செய்வார்கள்.பங்குச்சந்தையில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்தவன் எவனும் இல்லை.பேராசையாலும் , விட்டதைப் பிடிக்கிறேன் பேர்வழி என்றும் இருப்பதை இழந்தவர்கள்தான் அதிகம். அதைப் புரிந்துகொண்ட பின்னரும் பேராசையால் லஷ்மி நாராயணனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.5 வருடம் அவனோடு சேர்ந்து நன்கு சம்பாதித்து விட்டு எல்லாம் இழந்தபின் அவன் பேசுகிறான். அவன் மற்றவர்களிடம் வாங்கிக் கொடுத்த பணம் 1000 கோடிகளும் அம்போலாகிவிட்டதே என்றும் மற்றவர்கள் இவனை நெருக்கப் போகிறார்கள் என்பதனால்தான் பொது வெளிக்கு வந்து விட்டான். உங்களுக்கு இன்னும் புத்தி பேதலித்து கிடக்கிறது. ஓட்டாண்டியாகி பிறகு வந்து இவனைமாதிரி புலம்பாதீர்கள்.

    • @rajendranc.s.5372
      @rajendranc.s.5372 2 роки тому +1

      😄😃😅

    • @mohanasundaramb1721
      @mohanasundaramb1721 2 роки тому +2

      Yenda uzhaikama sambhikaradhu oru perumaiya

  • @MrKarthikganesan
    @MrKarthikganesan 2 роки тому +21

    Police need to liquidate all the assets of the agents first…Then whomsover have earned money are also responsible

  • @arulprakasamarulprakasam2960
    @arulprakasamarulprakasam2960 2 роки тому +8

    ஆசை காட்டி மோசம் செய்கிற வேலைக்கு இப்போது குற்றவாளிகள் என கூறாமல் என்ன சொல்வார்கள் முதல் குற்றவாளி தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் இவர்கள் இனி வாழ தகுதி கிடையாது மக்களுக்கு துரோகம் செய்த கூட்டம் இவர்கள் அடையாளம் படுத்தி விளம்பரம் படுத்த நன்றி

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj8108 2 роки тому +6

    He is the responsibility for his clients. He only settlement money. He earned. Company not settle money to his clients.

  • @glorytochristjesus7158
    @glorytochristjesus7158 2 роки тому +13

    This saravana kumar is playing something else don't believe him. Lakshmi sir is really geniue. He will be back for sure

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому

      why Geniuen blady Lakshmi narayanan suddenly hidden from all of us without proper information atleast to my brother saravanakumar.. who pledged his whole lifes for this fraudster😡😡😡😡

    • @janarthananvasudhevan2021
      @janarthananvasudhevan2021 2 роки тому

      Ha ha ha

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro 2 роки тому

      Everyone has right to dream. So keep dreaming

    • @yathrashree9689
      @yathrashree9689 2 роки тому

      He ll come back ah.....joke of the year..

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro 2 роки тому

      @@yathrashree9689 you can call it joke of the decade or joke of the century. That poor fellow thinks Vijay mallya and nirav modi came back and paid their thousand of crore rupees debt 😔. Pity on the poor fellow.

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +12

    உன்னுடைய ஒரு கோடி பறிமுதல் செய்ய வேண்டும். இரண்டு லட்சம் எப்படி ஒரு கோடி ஆனது.நீயும் கூட்டு களவானி

  • @kavinashokan5692
    @kavinashokan5692 2 роки тому +26

    If the owners did not get caught and the police can't recover the money...then the court will issue order to expropriate the properties and commission these agents gained from them.
    Then back pay the money to people as much as they can recovered from the agents.
    This guy is acting and protecting himself by giving this statement to press as a precautionary measure to save his money

    • @justwatch5599
      @justwatch5599 2 роки тому +3

      you're right. One of my neighbor asked me invest in this and forced/begged like anything. But I didn't respond to him as I know that guy itself is fraud. Now I'm very very happy. These agents asset should be recovered.

    • @kavinashokan5692
      @kavinashokan5692 2 роки тому +2

      @@justwatch5599 thank God you did not invest 👍

  • @npradeepraj1
    @npradeepraj1 2 роки тому +4

    ஏம்பா கருப்பு சட்டை ஆயிரம் கோடி கலெக்ட் பண்ணி கொடுத்து இருக்கேன் சொல்ற மினிமம் remuneration வாங்கி இருக்கே, அப்புறம் எப்படி 400 கோடிக்கு சொத்து வாங்கி இருக்கே

  • @saravanannaganathan2291
    @saravanannaganathan2291 2 роки тому +5

    இனிமேல் நமக்கு பங்கு சந்தை தேவையில்லை அதை பணக்காரர்களும் அரசாங்கமும் பார்த்துக்கொள்ளும்

    • @jayakumarr4082
      @jayakumarr4082 2 роки тому +3

      அப்படி இல்லை முதலிட்டுக்கான நல்லா இடம் பங்கு சந்தை தான், அதை நீங்கள் கற்றுக்கொள்தாதால் வந்த வினை இது மாத மாதம் உங்களலால் முடிந்த தொகையை நல்லா பங்கை வாங்கினால் 10 வருடத்தில் மிக நல்லா தொகை கிடைக்கும்.

    • @Catman007
      @Catman007 2 роки тому

      Neenga pangu sandhai pota mariye pesuringa...
      Fraud company la potutu
      Pangu sandhai ah korai soldradhu

  • @chennaiads9253
    @chennaiads9253 2 роки тому +15

    LAKSHMI NARAYANAN WILL COME BACK. HOPEFULLY WAITING SIR PLS COME BACK SOON. I THINK U R SEEING ALL THESE ISSUES. MONEY IS NOT A MATTER WE NEED TO KNOW HOW SAFE U R? WE WILL STAND BEHIND U SIR.
    RAJESH MADURAI

    • @MRDOOD2
      @MRDOOD2 2 роки тому

      Day dreamers association head you are

  • @HariHari-pi4ux
    @HariHari-pi4ux 2 роки тому +8

    Guys I'm saying ifs will never come back when people got panic , 100% people will ask money return from ifs , that will end of ifs company + additional reason ( 1 agent is death) ifs need clear complaint. 😐

  • @kousianbu5214
    @kousianbu5214 2 роки тому +6

    2 weeks wait panna.... Lakshmi sir problem solve panniduvaru....one month tana payment delay aguthu...ithana years payment correct ah tana vanthuchu.....neenga case file pannathala yaarukum entha use ila...business run panna tan payment varum.... problem ah solve panna support panunga ....namba leader ku namba tan support pannanum....

    • @Catman007
      @Catman007 2 роки тому +3

      Apdi enna business bro run panranga...
      Nallavar vallavar nu solringa...
      Enna business nu solalaye

    • @shyamsundar7997
      @shyamsundar7997 2 роки тому +1

      @@Catman007 🤣🤣 adha sona dha namma ushar agiduvome

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro 2 роки тому +3

      Ottaiya pottu aataiya poduradhu thaan business. Share market nalla study pannuravanaaleye 8% returns nu guarantee panna mudiyaadhu.

    • @praveenkumar-co5wg
      @praveenkumar-co5wg 2 роки тому

      evlo kasu vanguneenga ipdi pesa mr kousi

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro 2 роки тому

      Kousi anbu : problem solve pannitaara ? News onnum kaanom idhu thaan solve aacha ? News fade out aaga idhu oru vazhli avalo thaaney ?

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 роки тому +11

    கடன் வாங்கி கடன் கொடுப்பது மரத்தில் ஏறி கைய விடறது மாதிரி

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 роки тому +9

    He is also a fraud, he is from my hometown he got 15k for 1lakh so he is getting more earnings he has nearly 100 crores he will be arrested.

    • @gvinoth5
      @gvinoth5 2 роки тому +1

      Truly said.. first all team leaders should get arrested..

  • @g.rameshramesh2577
    @g.rameshramesh2577 2 роки тому +1

    Viktan only strongly recommend Mr.Lakshminaryanan and 100days articles about share market published. With out properly collecting the data for making mony for selling the magazine it is not right way. they should collect the P&L statement with gov support and with Auditor need to check and confirm any fraud has happen or not with out details just selling the magazine motive do the thinks not right way. As per my knowledge IFS Mr.Lakshminaryanan not collect the amount from public.

  • @காஞ்சிகுரல்
    @காஞ்சிகுரல் 2 роки тому +9

    He is main culprit of this scam looted crores of money all his and binami assets have to be seized he is main culprit he should be punished now acting

  • @anigrapixravi
    @anigrapixravi 2 роки тому +5

    இதில் நியாயம் கிடைக்குமா ? பணம் திரும்புமா ? சரி ஒரு வாரம் நீதிமன்றம் சென்று வாருங்கள் இதற்கான விடை தெரியும். மற்றும் இதே போல பழைய மோசடிகளை ஆராயுங்கள் விடை கிடைக்கும்.
    சரி… இன்று முதல் உழைக்க ஆரமிப்போமா ???

  • @mohangkrishnan3734
    @mohangkrishnan3734 2 роки тому +4

    கொஞ்சம் காமன்சென்ஸ் பயன்படுத்த மாட்டார்., 2 வருடங்கள் அனைத்து அரசாங்கமும் மூச்சுத் திணறல். எப்படி ஒரு தனி நபர் கொடுக்க முடியும்.

  • @GaneshR-xp2dv
    @GaneshR-xp2dv 2 роки тому +1

    நீங்க சொல்றது கரெக்ட் சார் நானும் லட்சுமி நாராயணன் உடைய ஆர்டிகள் நாணய விகடன் மாத இதழில் வந்து இருக்கும் இப்பொழுது அந்த விளம்பரத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு இப்போது என்ன பிரச்சனை என்று புரியவில்லை இப்பொழுது அவர்கள் வாதிடுகிறார்கள் இவர்களுக்குத் தேவை என்றால் பொருளாதரத்தில் மேதை என்று எழுதுவார்கள் இவருக்கு தேவையில்லை என்றால் தூற்றுவார்கள் மோசமான பத்திரிக்கையில் முதலில் அனைவரும் விகடன் மீது கேஸ் கொடுக்க வேண்டும் உன்னுடைய பத்திரிகை விளம்பரத்தை பார்த்து தான் அதிக அளவில் முதலீடு செய்ய பட்டு உள்ளது ஆகையால் குற்றவாளி என்று அவன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்னமோ யூடியூப்ல இரண்டும் பயபுள்ளைக உட்கார வச்சிக்கிட்டு கடுமையான சூழ்ச்சி வலையில் இருப்பது போலவும் பணத்தை திருப்பியது முடியாது என்று கூறும் நீங்கள் அந்த நாணயம் விகடன் உங்கள் பத்திரிகை ஏன் வெளியிட்டீர்கள் நீங்கள் தான் முதல் குற்றவாளி

  • @22aswinkumar
    @22aswinkumar 2 роки тому +2

    கூலி வேலை கு தானுக நா போறேன் ஐயா, கடனாக 3 ரூவா வடிக்கு பணம் வாங்கி போன மாசம் தான் இந்த கம்பெனி ல கொடுத்தேன் 😭😭😭😭 தயவு செய்து என்னோட அசல் பணம் மட்டுமாவது கொடுத்துடுங்க சாமி 😭😭😭😭😭😭...

    • @BharathKumar-bb6wn
      @BharathKumar-bb6wn 2 роки тому

      Evlo potinga

    • @22aswinkumar
      @22aswinkumar 2 роки тому

      @@BharathKumar-bb6wn 2 லட்சங்க அதுல 3 ரூவா வடிக்கு கடன்வங்குனது 1லட்சத்தி 16 ஆயிரம் ருவங்க

  • @Varavind-ni7uo
    @Varavind-ni7uo 2 роки тому +9

    நீங்கள் எல்லாம் காஞ்சிபுரத்தில் கொஞ்சம் ஆட்டமா போட்டீங்க எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப அனுபவைகடா

  • @varadarajuluvenkatachalam7314
    @varadarajuluvenkatachalam7314 2 роки тому +5

    Mr Lakshmi narayanan suppose to take some action now because this is going really big ,, we understand already he asked 15 days time . But same time he have to react according to the situation, atlist he need to release some videos about his arrival, then people can wait ,
    From somewhere he watching everything but what's stopping him to come out , his silence is making everyone to think negative about ifs ,

  • @tamiltraveller4141
    @tamiltraveller4141 2 роки тому +2

    இதுபோன்ற நிறுவனங்களை நடத்துவதற்கு ஏஜென்சி/பயிற்சி எல்லாம் கொடுத்து பல அரசியல்/அரசு ஊழியர்கள் பின்புலத்தின் உதவியுடன் நடைபெறுகிறது என ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்🤔🤔🤔

  • @preethisureshpreethisuresh7459
    @preethisureshpreethisuresh7459 2 роки тому

    Don't feel sir I'm crying Don't stop sir......

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 роки тому +2

    Shocking

    • @sathyamurthy3691
      @sathyamurthy3691 2 роки тому +1

      Bro kumbava

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 роки тому

      @@sathyamurthy3691 Yes bro.. looks like BIG kumpa

    • @tamils12345
      @tamils12345 2 роки тому

      Tiruppur bulls-ஐ எதிர்த்தால் இதான் நிலமை... இப்போ எங்க தலைவர் மேல கை வையிங்கடா பாப்போம். 😜

  • @ytciniscenes8497
    @ytciniscenes8497 2 роки тому +1

    Don't worry friends. Lakshmi bro comming soon. IFS also comming. All are wait for that day. Be confident

  • @rajesht6518
    @rajesht6518 Рік тому +2

    எத்தனை சதுரங்க வேட்டை படம் எடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள். மக்களின் பேராசைதான் அவர்களின் மூலதனம்.

  • @crazyvj5469
    @crazyvj5469 2 роки тому +11

    டேய் விகடன் சேனல் அன்னிக்கி ஒரு ஆடியோ போட்டு 5000கோடி னு சொன்னிங்க இப்ப 14,000கோடி னு சொல்றிங்க ஆனா உண்மையான எவ்ளோ உனக்கு தெரியுமா தெரியாம பேசாதீங்க டா

  • @perumalharish4999
    @perumalharish4999 2 роки тому +9

    மூன்று வேளை சோறு கிடைத்தாலே அவன் தான் பணக்காரன்

  • @mithunsgalata6732
    @mithunsgalata6732 2 роки тому +18

    Ivare 1000 cr assume commission alone he might got 200cr per month 1st ivara pudi ulla pottu 5yrs ku mela ippdivangunavanga panatha government pudungna ivunglada relatives sothayum sertha problem solve agum. CBI vandhu ellaroday bank accountayum 5years audit panna panam pavapattavangalu Kedachidum

  • @shobiyasowrirajan8724
    @shobiyasowrirajan8724 2 роки тому +4

    Everybody has a big trust on LAKSMI NARAYAN till he abscond,,,,if he is a geniune guy he wd have inform that he is goin smwr for his issue,,,suddenly he didn't came for Marc virugambakkam launch everyone there tried calling them but all the 4 people's phone switched off then came to know their family nd cars too not in their proper place,,,how the agents wl think it of then,,,most of the ,last month payouts too done by agents own money since the company asked for time to proceed the payment,, few agents don't want their customer to be disappointed so they gave out of their own money bcoz they have trust on LAKSMI NARAYAN

  • @KaliyappanPalanivelu
    @KaliyappanPalanivelu 2 роки тому +16

    I think he is acting…he earned more through commission so he is like agent and he is the responsible.he only earned so many crores means with other people money… so he is the culprit

    • @suryavegeta12
      @suryavegeta12 2 роки тому

      So if LIC goes bankrupt you ll blame LIC or ull blame agent?

    • @KaliyappanPalanivelu
      @KaliyappanPalanivelu 2 роки тому +1

      @@suryavegeta12 see the difference between private and government.think lot ..watch his video then ask the questions

    • @suryavegeta12
      @suryavegeta12 2 роки тому

      @@KaliyappanPalanivelu that doesn't make any sense. Any company government or private if the company fails you will blame company not the agents. Agents work for company for comission. He itself is saying he sent money and has statement what more proof you want? Do you think agents will know that company will cheat customers before itself? If he knows then why will we take part in it. Think atleast a bit logically

    • @KaliyappanPalanivelu
      @KaliyappanPalanivelu 2 роки тому

      @@suryavegeta12 think logically yourself first.LIC agent will not that much if they are doing more than LIC fixed range surely removed from agent category. Go and study with LIC agent.Even if LIC close chance’s of getting money.here how ? What basis?

    • @KaliyappanPalanivelu
      @KaliyappanPalanivelu 2 роки тому +1

      @@suryavegeta12 I know how is that guy.. same in our area also and one of my friend also lost money in this group..

  • @kumart1850
    @kumart1850 2 роки тому +1

    1990years irunthu ithu thodar kathai.athiga asai athigam nashtam.makkal yosikkanum. Govt bank post office safe.country develop agum.

  • @vishwavenkat
    @vishwavenkat 2 роки тому +11

    காஞ்சிபுரத்தில் ஆம்பளைங்க ஓவரா ஆடத்திங்க டா ஆடத்திங்கடா னு பல முறை சொன்னேன் ...இவங்க ஒரு குழந்தையின் பிறந்தநாளுக்கு 60 லட்சம் வரை செலவு பண்ணியிருக்காங்க சில மாதங்களுக்கு முன்பு.... என்ன ஒரு ஆடம்பர ஆட்டம்..... கண்டிப்பாக திரு லஷ்மி நாராயணன் திரும்ப வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என பலர் கூறுகின்றனர்

    • @rasupandian6040
      @rasupandian6040 2 роки тому

      60 லட்சமா Bro?

    • @vishwavenkat
      @vishwavenkat 2 роки тому

      @@rasupandian6040 s bro mahal rent hey around 3 lakhs

    • @myshiro2516
      @myshiro2516 2 роки тому

      ua-cam.com/video/BEsVVrIjB-U/v-deo.html

  • @shyamalkumar9161
    @shyamalkumar9161 2 роки тому +3

    Guys got recent info from Mohan babu sir, that this guy has got 250+ crores as commission alone. Investors can get back from him. He is cleverly safeguarding that amount.

    • @remzmartyn
      @remzmartyn 2 роки тому

      Recent info from mohan babu sir?
      No one knows where he is till now, how can u get recent info from him?

    • @shyamalkumar9161
      @shyamalkumar9161 2 роки тому

      @@remzmartyn they are just doing formal procedures till EOW things are over. They ll be back

    • @remzmartyn
      @remzmartyn 2 роки тому

      @@shyamalkumar9161
      Ok bro am just asking out of curiosity.
      Dn mistake me. How is it possible to handle EOW from underground without even appearing directly.This issue is blowing up day by day. Why didnt they come out till now?

    • @shyamalkumar9161
      @shyamalkumar9161 2 роки тому +1

      @@remzmartyn bro hope you know there is a person called lawyer. He can deal these guys offline

    • @remzmartyn
      @remzmartyn 2 роки тому +1

      @@shyamalkumar9161
      Bro
      Somehow it should have a favorable result. We are praying for that.
      Struggling for past 8 days without proper sleep.

  • @mithunsgalata6732
    @mithunsgalata6732 2 роки тому +7

    Neenga vangna commission ennga kodutheenga.. 5years unga commission koduthave problem solve ahumba.. Latcha kanakkana per unnappola thanpa ellarume irukkanga.. Neeye meeting la pesnaye pa.

  • @sathishcute4u
    @sathishcute4u 2 роки тому +5

    Lakshmi sir will come next week wait please

  • @DivineVedic
    @DivineVedic 2 роки тому +6

    Ifs will come back.

  • @yasinrosh726
    @yasinrosh726 2 роки тому

    Fido academy also doing the same in Chennai and kanchipuram they stopped payments 4 months ago till now no one got the principle amount

  • @selvasudharsan3256
    @selvasudharsan3256 Рік тому

    Nee solratha story namubura maari illaya pa...rompa coola thaan pesura...
    Anyone noticed ??

  • @vinrich3613
    @vinrich3613 2 роки тому +1

    Lakshmi Narayanan Sir has asked us to wait for 10 to 15 days to settle the amount, which ends by Aug 15th till then lets not panic or file any case against him and create this into a bigger issue.

    • @janarthananvasudhevan2021
      @janarthananvasudhevan2021 2 роки тому +1

      In these 15 days he ll segregate all the money and fly away any way all the best.

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro 2 роки тому

      @VIN RICH : update vandhucha ? Account la credit aacha potta amount? Avan enga irukkanu evanum sollamaatanunga. Kadaiya pottadhey aataiya podathaan.

  • @itskarthikc
    @itskarthikc 2 роки тому +14

    Lakshmi Narayanan & Janarthanan Sir are really genuine and honest people.. 🙏🏻😊

    • @ytciniscenes8497
      @ytciniscenes8497 2 роки тому +4

      Yes... U r right. I know that bros. Very genuine persons. Mohan bro also. Waiting for 15 days.

    • @bharanidharan1030
      @bharanidharan1030 2 роки тому +2

      Genuine people edhukupa escape aharanga??

    • @itskarthikc
      @itskarthikc 2 роки тому +1

      @@bharanidharan1030 Escape agala bro. Escape panni veichurukanga.. Time ll answer you bro. Just wait fr couple of days . 🙏🏻😊

    • @manmathan5170
      @manmathan5170 2 роки тому

      @@itskarthikc 🤣🤣🤣

    • @nirmalkumar2688
      @nirmalkumar2688 2 роки тому +3

      I am not a investor.. just answer my question before saying good .. how they are trading and gaining profit?? How he could able to give 8000 for 1 lak investment????

  • @ashokvachennai
    @ashokvachennai 2 роки тому +4

    If you guys collected money from public then you're responsible.. You can't simply tell that I've given to someone and he is the culprit.. So many scams are happening.. Search for Chendur fincorp.. He cheated around 750 crs and now the case is nowere.. Even for this case also same result..

  • @sudarshanainterior2540
    @sudarshanainterior2540 2 роки тому +1

    We all stand behind u sir please come

  • @sathishkumar3759
    @sathishkumar3759 2 роки тому +6

    படிசவனுக்கு எல்லாம் எங்க டா போச்சி புத்தி.. அவ்ளோதான் ....

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 2 роки тому

    any return above Bank FD rate is greed.

  • @shamisugb8785
    @shamisugb8785 Рік тому

    Hi All, is this issue solved ? One of my friend also suffered becuse of this , anybody can reply

  • @saravanannaganathan2291
    @saravanannaganathan2291 2 роки тому

    கணக்கில் வராத பணம் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் சிக்காத வரை வெறும் ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு வழக்கு எவ்வாறு தொடரப்பட்டது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு தாங்கள் எவ்வாறு ஆதாரம் அளிக்குமாறு கேட்கலாம்

  • @harshajakkam102
    @harshajakkam102 2 роки тому

    I don't know how people get enter into this kind of scams.... Money can't grow quadraple...

  • @balamurugand9814
    @balamurugand9814 2 роки тому +10

    காலம் கடந்த ஞானம்

  • @GOWTHAM161
    @GOWTHAM161 2 роки тому +1

    Who are all had given money to him, please raise a complaint against him then only the commission amount will come out , he earned more money without invest anything so he is the responsible person for this scam.

  • @saravanannaganathan2291
    @saravanannaganathan2291 2 роки тому +4

    நாங்கள் முன்னேற வேண்டும் என்று நினைப்பது எங்களுடைய மிகப்பெரிய முட்டாள் தனம் இனிமேல் உழைத்து செழிப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை எனது குறிக்கோள்

    • @ytciniscenes8497
      @ytciniscenes8497 2 роки тому

      Apadilam illa bro. Manasu thalara vidathinga. Nammalam last vara ipadiyea irukanumnu yearu sattam potathu. Ellorum nalla irupom. Ellam nalla padiya nadakum. Namma kastamlam sekirama poirum bro. Ok. Don't feel. Lakshmi bro kandipa ellam problemum solve panitu varuvaru.

  • @parameshwaran2561
    @parameshwaran2561 2 роки тому +6

    I DONT KNOW WHY HE IS ACTING LIKE THIS , VIKATAN BEFORE PRAISED IFS AND LAKSHMI NARAYANAN SIR IN THEIR ARTICLE BUT NOW THEY ARE TROLLING THEM , LAKSHMI NARAYAN ASKED US FOR 15days ALREADY 8 DAYS GONE , Aug 12 or 13 is the last DAY ,, We will wait for that , HE PROMISED US THAT HE WILL RESOLVE EVERYTHING ,, And one Thing I want to tell HE THE PERSON IN VIDEO , EARN MORE and MORE FROM THEM FOR PAST 10 YEARS , BUT for listing company in stock and proper registration in MINISTRY OF CORPORATE AFFAIRS they changed Their pattern for payment , but UpTO JULY 26 th we have received the payment with one month delay , , whatever IFS INFORM CLIENTS what they doing and tells evrything , like wise he told us to wait for 15 days , wait for that then go for any legal action as per your leader , BUT AFTER THEIR ARRIVAL AND IF THEY RESOLVE EVERYTHING ,,, THE PERSON IN VIDEO WILL TREATED SEVERLY BY LEGAL ACTION FOR FALSE SPREAD OF NEWS ABOUT IFS … Public wait for good things to happen with hope ,,, if we complain means they govt take over IFS and no one get anything ,,, 15DAYS LNS ASKED , so upto that wait , if he comes we will knew what actually goes before ,,, the only hope is. LNS ARRIVAL , FOR PAST 10 years or 5 years or even COVID PANDEMIC , they DONT STOP PAYMENT ,, but now they tell us they are not in their position so only these are all happen ,, POLITICAL PRESSURE AND THESE MEDIA ONLY MAKE PEOPLE MORE PANIC ,,

    • @e.umapathyengguma6809
      @e.umapathyengguma6809 2 роки тому

      S u r correct 💯

    • @yathrashree9689
      @yathrashree9689 2 роки тому +1

      Sir .how u blindly believing them....evalo prob ayiduchi...one person suicide pannikitaru .ipovum varathavanga...,15days la varuvangala..they well planned everything and absonded.....Ethan உண்மையா இருக்கும்......

    • @parameshwaran2561
      @parameshwaran2561 2 роки тому

      If they gone by Flyte or ship means .,, these media and govt give us a Proof … they are not gone outside ,,, like Lakshmi Narayan said earlier in letter that’s the thing happening today that’s y I am believing him and then most of govt officials political persons govt staffs were invest in IFS so they are not allow them to go ,, media and some political pressure or legal side they are stucked ,, suicide can be prevented if these media not spreading any rumours and all., instead spread these news ,,, they can find them today technology is in that peak .,, Media even in sun news also they are telecast it , government is in their hand ,, by using police or intelligence they can search easily by CBCID EOW or by crime branch or by mobile usage location ,, but they don’t ,,,,,,

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому

    எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் சார் போய் படுகுழியில் தெரிஞ்சு போய் விழுகிறீர்கள் வட்டிக்கு ஆசையை அதிகமாக எண்ணி இருக்கிறதையும் விட்டுட்டு ஏங்க வேதனையா இருக்கீங்க பேங்க்ல ரொம்ப கம்மியா தராங்க தெரியும் அதே சமய தங்கம் வாங்கினாலும் ஒன்னும் செய்ய முடியாது வாங்க தான் முடியும் கொண்டு போய் வித்தா நீங்க போட்ட கணக்கு வராது ஏதோ அந்த காலத்துல இடம் இருந்துச்சு அதான் இடம் வாங்கினார்கள்? இப்போ எல்லாமே நேருக்கு மாறா இருக்குது பத்து வட்டிக்கு ஆசைப்பட்டு கோட்டையை விட்டுட்டு இப்ப அழும்போது மனசு வேதனை தருகிறது . கவர்மெண்ட் என்னா செய்யும் . பணத்தை போடும்போது எந்த கவர்மெண்ட் ஆபிஸர் கிட்ட கன்சல் பண்ணி டெபாசிட் பண்றாங்க அப்படி பண்ணி இருந்தா ஆபிஸர் கிட்ட போய் நீங்க கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் நீங்களா உங்க இஷ்டத்துக்கு செஞ்சிட்டு இப்போ புலம்புனா எப்படி சார் ஆவது . எல்லாம் நம்பி தான் சார் போட்டோம் என்பீர்கள் சார் சிந்திக்க வேண்டாமா ...

  • @pveassetservicesllp1174
    @pveassetservicesllp1174 2 роки тому +1

    Nanaya vikaran used to publish regular article of laksminarayanan in nanayavikatan must also be responsible what is the due deliegence that they have done before publishing the article

  • @Amirthan
    @Amirthan 2 роки тому +15

    Jagan team dint get proper dividend for the last two months but none of them made a complaint due to loyalty and trust on Lakshmi Narayan who changed their lives for the past 9 years but look at this Saravan kid making complaint like a school going kid.

    • @HariHari-pi4ux
      @HariHari-pi4ux 2 роки тому

      Dai Sunni 1000 cro unoda appan vittu kasa summa vida potta paiya , this is scam he done right thing give complaint to high court.

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому +2

      Jagan playing safe game.
      But saravana Kumar and his friends are standing with there INVESTOR who believed them

    • @tulasiramchinta5547
      @tulasiramchinta5547 2 роки тому +6

      @@shankarShankar-lf3jq Then inform to your brother pay our money
      Me and my family relatives all given money to your brother only

    • @ruthvickboopathy5646
      @ruthvickboopathy5646 2 роки тому +6

      @@shankarShankar-lf3jq why can't culprit your so called brother saravanan wait another few more days,,,, As he crying at this point he should have been well aware of what's going to happen in the future, if he knows that why he took seminor 10 days back,,,,,

    • @Amirthan
      @Amirthan 2 роки тому +4

      @@shankarShankar-lf3jq this guy made crores of money from IFS.Cant he wait and manage for few more weeks?

  • @GopiNath-zo6yx
    @GopiNath-zo6yx 2 роки тому

    You are the responsibility for all

  • @logeshk2144
    @logeshk2144 2 роки тому +2

    4 per account oda sethu Ella agents Account & assets freeze panni investerku kudukanum. Vangana commission a kudunga. Unga panatha kapatha avangala matti vidringa sari. Neenga vangana commision um ifs invester money thane

  • @perumalharish4999
    @perumalharish4999 2 роки тому +1

    வாழ்க்கையில் அவன் அவனுக்கு இது ஒரு பாடம்

  • @tradingforakshith9886
    @tradingforakshith9886 2 роки тому +2

    Kastapadama ethuvum kedaikathu....kastapadama kedaikarthu ethuvume nelaikathu....

  • @RajKumar-zn8dt
    @RajKumar-zn8dt 2 роки тому

    Backfired to him only ....

  • @hariharanhart
    @hariharanhart 2 роки тому +10

    This guy has earned 300+ crores in commission alone which he cleverly didn't say a word. Please inform this to EOW police.

    • @jaganathand35
      @jaganathand35 2 роки тому

      None other the ppls money who invested by his promises

  • @RaulVincitaly
    @RaulVincitaly 2 роки тому +1

    Dmk might be doing this for commissions from ifs 🤔🤔

  • @muruganr.murugan7551
    @muruganr.murugan7551 2 роки тому

    அதிகம் ஆசை பட்டால் அதிகதிகமா அவஸ்தை தான்

  • @rvk7796
    @rvk7796 2 роки тому

    Eow case pocha na government control dan so next one or two years agum Vara ila Vara kuda pogum like arudhra ... Today high court case disposed .
    Public case potta amount varadhu already 10 wait pannitim so wait one more week nammaku oru clarity varum.

  • @PVAR1983
    @PVAR1983 2 роки тому +5

    Ponzi scheme..please go and study ponzi scheme..

  • @loganathan1069
    @loganathan1069 2 роки тому

    Payment every month correcta than vanthutu Irunthuchi last month varai vanthutu than Irunthuchi appuram ena kovam ungaluku wait panna kuda matagirnga

  • @nagarajank8925
    @nagarajank8925 2 роки тому +2

    IFS lakshmi sir will come back again

  • @murthy2680
    @murthy2680 2 роки тому

    Superb superb 👌👌

  • @vigneshsundarasan4095
    @vigneshsundarasan4095 2 роки тому +1

    Aiyyooo nee romba nalava Mari pesuuria….

  • @saravanakarthik7867
    @saravanakarthik7867 2 роки тому +3

    1000 kodi ku evlo percent commission vangunenga...Adha kekum bodhu Sariya badhil varlaye...evlo kodi commission vangunenga...apdi partha unga kitaye 100 kodi erukum pola...

    • @mithunsgalata6732
      @mithunsgalata6732 2 роки тому

      Unga kanakku enna sir monthly approx. 200cr 5years 5k cr to 8k cr must be with him. May be because of him they are struggling last 1year deposit pannavanga panadha ivanga vanguna commission laye koduthudalam. Ivunga assets lock pannanum ivare meeting la neraya pesirukar ippo kasu illanu soldrar safe ah irukalamnu joind adikrar ivarkita periya amount irukkum adha kapatha yaroko edhu koduthu ippo case pottu makkal panatha government moolama ematha parkranga he must be the 1st person to look all his assets development and lock and get back all this.

  • @janapalani9236
    @janapalani9236 2 роки тому +2

    பணம் வருமா வராதா

  • @rs.senthilkumar5396
    @rs.senthilkumar5396 2 роки тому +1

    I support you bro ...iam new for ifs ..my money 10 lak ... I will complaint ifs in police ..I need justice...I trusted but ifs now..cheated me ...

    • @remzmartyn
      @remzmartyn 2 роки тому +1

      Bro government kita case pona, money varathu bro. Aarudhra pakringa la?

    • @mcharimc
      @mcharimc 2 роки тому

      I am also new. 10L. Ena aga podhu nu therila. No payment till now. Don't know how long to wait. Lakshmi narayan told to wait for some days. Hope that is for one more week from now!

    • @remzmartyn
      @remzmartyn 2 роки тому

      @@mcharimc
      Athu varaikukum wait panunga bro.
      Don't think am supporting IFS blindly.
      Ipothaiku athu than better option bro.
      Government kita pochu na chance romba kami.

    • @mcharimc
      @mcharimc 2 роки тому

      @@remzmartyn ya

    • @shankarShankar-lf3jq
      @shankarShankar-lf3jq 2 роки тому

      Support paniii... Porumiya irndu andha Lakshmi narayanan nayeengla oda vitutu.. koi finger vaiyla vechukonga ok wa..😡😡😡😡

  • @TruckTN72
    @TruckTN72 2 роки тому

    வெளிநாட்டுல இருந்து பார்த்துட்டு இருப்பான் அவன புடிக்கவே முடியாது

  • @classicnaren
    @classicnaren 2 роки тому

    KFJ jewels Chennai also cheated those whose were booked gold 1gm for 2014/- after 5 years howmany gm booked , he said return the gold.... but he escaped. Advance booking pana naanga than ipa kastapadrom....

  • @satzinformative.2373
    @satzinformative.2373 2 роки тому

    Mr. Minmini valavatharathugu Vali illyaaaa.......konjam kastamatha irugu...itha nambarathugu

  • @mylife-gd8ng
    @mylife-gd8ng 2 роки тому

    God is there...he has a family...karma is a boomerang

  • @haribabug1442
    @haribabug1442 2 роки тому +2

    Neenga soldrathu poi nu ellarukkum theriyum.... Lakshmi sir God mathiri... Avar ematha maatar.... Neenga yaroda kattayathula than ipadi pesuringa... So atha kadavul pathuparu.... Ana truth will never fail.. 🔥🔥🔥

  • @npradeepraj1
    @npradeepraj1 2 роки тому +1

    தம்பி நீ 10,000 பேரை பத்தி யோசிச்சா இது மாதிரி இங்கே உக்காந்து பேசிட்டு இருக்க மாட்டே

  • @paramprabhu7537
    @paramprabhu7537 2 роки тому +1

    He is the culprit His eyes are telling lies

  • @nmsk8494
    @nmsk8494 2 роки тому

    எற்கனவே... கோவை சேலம் தில்.... டேட்டா மோசடி....ஈமு கோழி மோசடி....
    நாட்டுக்கு கோழி மோசடி..... நடந்தது தெரியாதா......
    சேர் மார்கெட் ல்
    அடுத்தவனை நம்பி காசை கொடுக்கலாமா.....
    பைத்தியமா..... ஒரு லட்சம் போட்டால்..... மாதம் எட்டாயிரம் என்றால்....வருட 45% .... மேல் வட்டி...வருமானமா.... யோசிக்க வேண்டாமா....
    தேசிய வங்கி 5.5 % .... தான் வட்டி...
    பங்கு சந்தை. கட்டுப்பாட்டில் தலைமை..சேபியில் புகார் செய்யவும்....

  • @prasanthjaya1438
    @prasanthjaya1438 2 роки тому

    Vikatan nalla pandra nee .
    Orutharu romba nerama thalaiya kuninja marieh okanjitu erukaru inna pandraru , allu ill nu kuptutu vanthu erukingala .
    Nalla poitu eruthuchi ,mudichi vitutinga ..

  • @RVNSdrivingking
    @RVNSdrivingking 2 роки тому +1

    I support Laxminarayan.

  • @saravananbabu6005
    @saravananbabu6005 2 роки тому +27

    IFS will come back. Mr. Lakshmi Narayanan. provided support to lot of people for nearly 10 years. He is a genuine man. he will come for sure. I belive him.
    Some agents like minmini saravanan cheated Lakshmi narayanan due to tough market time. even in covid time Lakshmi supported in a best way.

    • @vsudhalakshmi180
      @vsudhalakshmi180 2 роки тому +12

      Dey unna ellam thirutha yaralayum mudyaadhu

    • @suryavegeta12
      @suryavegeta12 2 роки тому +3

      Same name so buddies aitingla? Avane solran enkita money statement iruku, phone edukela 4-5 days nu innu ne nambure. First of all no one can guarantee 8% returns in stocks market per month. Only banks and financial institutions can guarantee money

    • @vijaian123
      @vijaian123 2 роки тому

      😂😂😂😂😂

    • @arrshath
      @arrshath 2 роки тому +2

      @@suryavegeta12 Even banks cant give 8% per year also 😆😆

    • @suryavegeta12
      @suryavegeta12 2 роки тому

      @@arrshath Yes bro 😂

  • @gugansfunjillu3367
    @gugansfunjillu3367 2 роки тому

    pesura sir pakathula irukavar yepdi 1.75 crores ku car book panaru. yen da oora yemathuringa...nalla poi solra clear ah theridhu..

  • @viswanathshanmugam7379
    @viswanathshanmugam7379 2 роки тому

    These guys spent a weekend in bangalore for an event with the ifs higher officials. The guys invited for this were the top agents who brought in money. One guy spent 2.5 crore for a birthday party. These guys have money.
    The problem is to find out how they get it? Are in link up with some foreign organization that laundering money into the country?

  • @kkarthik65
    @kkarthik65 2 роки тому +1

    பேராசை பெரு நஷ்டம் நாம யாராவது சேர்த்து விட்டா உங்களுக்கு கமிஷன் காண்டி மற்றவங்கள சேர்த்து விட்டேங்க, அத சொல்லுங்க, உனக்கும் பணத்தாசை இது tn govt பணம் suvaaga😜