ஒருவர் பயணம் துவங்கும்போது ஃபீஅமானில்லாஹ் மற்றும் தவக்கல்து அலல்லாஹி போன்றவை சொல்வது நபி வழியா?

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 6

  • @vakkimattummaarkam4883
    @vakkimattummaarkam4883 Місяць тому +3

    எங்களுடைய காலத்தில் மிகச்சிறந்த ஒரு அறிஞரை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

  • @mohamedjamaludeen7807
    @mohamedjamaludeen7807 Місяць тому +6

    நல்ல விளக்கம்.. செவி மடுங்கள் விளக்கம் பெறுவீர்கள்.. அல்ஹம்துலில்லாஹ்

  • @KavikkuralMansoor
    @KavikkuralMansoor Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @vakkimattummaarkam4883
    @vakkimattummaarkam4883 Місяць тому

    வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது ஓதும் துஆ என்று சிறு குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம் அந்த துவா பிஸ்மில்லாஹி ரப்பி பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பிக்க என துவங்கும் அவை ஓதலாமா

  • @MRN-x7s
    @MRN-x7s Місяць тому

    நீங்கள் சொல்லும் விளக்கத்தை பார்த்தால் அரபி மொழியில் சொல்லக்கூடாது தமிழ்ல சொல்லிக்கலாம்.
    அப்படியென்றால் தமிழ்ல சொல்றதுக்கு மட்டும் ஆதாரம் உண்டோ?