🔴 CLASS - 5|NUMBER SYSTEM| TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள்|FREE MATHS CLASS| @MathsbyEr.Thangamuthu

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 891

  • @raghu.k649
    @raghu.k649 13 днів тому +1

    உங்கள் வகுப்பை காணாத வரை கணிதம் என்றால் எட்டா கனியாக இருந்தது.....இனிமேல் காரணம் சொல்ல மாட்டோம் sir....❤❤❤❤... வெற்றியோடு உங்களை நான் சந்திக்கும் தருணம் தொலைவில் இல்லை sir..
    .
    . நன்றி sir🎉🎉🎉

  • @Surya007z
    @Surya007z 9 місяців тому +37

    உங்களை போன்ற மகத்தான நபரை தேடினேன் கிடைக்கவில்லை.. ஒன்றை கற்றால் முழுவதும் கற்கவேண்டும். அதற்கு உதாரணம் நீங்கள். நன்றிகள் பல

  • @vijayasanthi9925
    @vijayasanthi9925 10 місяців тому +13

    நான் number system fulla பாத்துட்டு இந்த வீடியோ பாக்கும் pothu எனக்கு தெளிவா புரியுது sir thankyou so much கண்டிப்பா என்னால maths இந்த முறை கைவிடாது நானும் கைவிட மாட்டேன்

  • @andichamy7264
    @andichamy7264 9 місяців тому +7

    உறுதி தனம் இல்லாமல் இருந்தேன் 😢.... உங்களுடைய வீடியோக்கள் பார்த்ததும் 👉 வாடிய செடி மீண்டும் தளிர்த்து வளர்வது போல். . .. உறுதி தனம் மிகவும் அதிகரித்துள்ளது 🙏. நன்றி ஐயா. .... என்றென்றும் தங்களின் சேவைகள் தொடரனும் ...

  • @Ambikarthi10
    @Ambikarthi10 9 місяців тому +7

    🎉🎉கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அதுபோல தான் ஐயா உங்கள் கல்விப்பணி🎉🎉🎉🎉கணிதப்புலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎉🎉

  • @Drarunprakash007
    @Drarunprakash007 10 місяців тому +2

    41:49 I almost solved all the PYQ in numbers system.... except this question, no worry கற்றுக்கொண்டேன் ❤ gained lot of confidence 🎉 completed day 5 with consistency...!!! கணிதத்தை வேரோடுப் பிடுங்கி எரியும் ஆயுதத்தை இருக்க பற்றிக்கொண்டேன் ❤❤❤ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு Homework and Notes making , தவறாமல் பின்பற்றி வருகிறேன்!!!! Grp 1 clear panitu அனைத்தயும் உங்களிடம் நேரில் சமர்ப்பிக்கிறேன்.... உங்களின் ஈடு இணையற்ற இந்த சேவையின் பலனை ,உங்களை உணர வைப்பேன் 😊😊 Thanks a lot sir 🎉

  • @sangeethas5493
    @sangeethas5493 10 місяців тому +13

    Thank you for your support sir எனக்குஇப்போ நம்பிக்கை வந்திருக்கு நான் கண்டிப்பா VAO ஆவேனு🙏🏻🙏🏻

  • @Minakutty786
    @Minakutty786 10 місяців тому +10

    Thank you so much sir......naa nilgiri district la oru chinna village la padikira student.....ingha coaching center ellam perusa kidayadhu....ungha maths class very useful to village students....thank you sir.....

    • @ckarun9472
      @ckarun9472 10 місяців тому

      Nanum nilgris tha..Nilgris la Entha village neenga?

  • @kathiravang1075
    @kathiravang1075 День тому +1

    மிகவும் சிறப்பாக இருந்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    இச்சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி🎉

  • @rockstart6901
    @rockstart6901 5 днів тому +2

    sir.. iam a college final year student
    iam preparing group 1
    promise ah en family ena nambi matum tha iruku, 1000 vadaga veetula than iruken
    kadalora mavattam
    ithelam weakness nu solla varala,
    but ungaloda speech kekum pothu romba Confidence ah iruku
    unga video and planning, learn pandra vitham, elamey ultimate sir🙌🏻💯♥romba santhoshama iruku ungala mari oru sir kedachathuku
    unga maths class pathathula irunthu than maths la nan thairiyama iruken
    unga class science+ tamil + history elamey inimel than pakanum...
    elamey pathutu nan en frnds kum share pandren sir
    ungala life la one time Aadhu nan nerla papen sir.. posting oda 💯🙌🏻🤍🦋thank you so much

  • @thamaraikkani8491
    @thamaraikkani8491 2 місяці тому +3

    உங்களை ஒரு வரிகளில் சொல்லிட முடியாது, சூப்பர், teaching sir ❣️

  • @anitharajendren979
    @anitharajendren979 5 місяців тому +4

    Sir i am bsc mathematics student...itha vida yaralum clear aa solli thara mudiyathu....hats oft you sir❤

  • @sadharajan1315
    @sadharajan1315 25 днів тому +3

    அய்யா நான் லா ஒரு மக்கு தத்தி கணக்கு ல. ஒரு நம்பர் அ மாத்தி குடுத்தா எப்படி போடுறதுனு யோசிப்பேன். ஆனால் இப்போ உங்க வீடியோ பாத்ததுக்கு அப்பறம் நல்லா புரியுது நானே போட்டு பாத்து விடை கொண்டு வந்துட்டுறேன். உங்க அடிப்படை கணிதம் day 11 வரைக்கும் முடித்து. இப்போ எண்ணியல் முடித்து விட்டேன். எனக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறான். அவனை தொட்டிலில் ஆட்டி தூங்க வைத்து கொண்டே, table, squre, cube, number system formula, root எல்லாம் தினமும் சொல்லி பாத்து கொண்டே இருக்கிறேன். அடுத்த வீடியோ போறதுக்கு முன்னாடி, நேற்று வரை என்ன பார்த்தோமு னு ஒரு முறை திருப்பி பார்த்து விட்டு தான் அடுத்த வீடியோ க்கு செல்வேன். ரொம்ப ரொம்ப நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anitharaja9843
    @anitharaja9843 9 місяців тому +3

    Ungala mulusa nambiten sir kandipa padiche theeruven

  • @lavanyakeerthika2856
    @lavanyakeerthika2856 9 місяців тому +2

    Tq sir homework pakkama seium podhu dhan confidence varudhu, class super ah puridhu, namma careless mistakes understand panna vaikudhu ungah class, unga muyarchi ku palan kandipa posting vanguven sir

  • @kavithaselvan3321
    @kavithaselvan3321 2 місяці тому +2

    வார்த்தைகள் கிடைக்கவில்லை sir, நன்றி ஒன்றேசொல்கிறேன் sir. இந்த 5 நாட்கள் தான் நான் உங்களை பார்க்கிறேன் sir. இவளோ நாள் எதை எதையோ தேடி டைம் வேஸ்ட் பண்ணிட்டேன் sir.

  • @subashinisubashini9427
    @subashinisubashini9427 4 місяці тому +1

    Sir nan ethu varaikum match oru flow la potukitu vandhan bt. Ipo neenga kudutha pervious year qution ellathayum nane video va stop panitu workout pana sir... Super sir evlo muttal irundha enna maths ah evlo ec ah soli kuduthitinga..evlo TQ sonalum pathathu ungala mathiri oru maths teacher ah nan parthathum ila tq tq tq so much ❤❤❤

  • @muneeswarip8275
    @muneeswarip8275 10 місяців тому +1

    number system topic full romba theviva puriya vachutega sir. Na tet pass panni irukke sir ippa group 2 mains mudichu c. V ku wait pannure but intha topic ka na mulucha puriyave illa but unga class sa na one weekka follow pannure sir. Ungala mattam ivvalavu theliva simple la puriyura mattam yarum teach panna mudiyathu sir. Thank you so much sir 🙏🙏🙏🙏🙏

  • @dhayaa268
    @dhayaa268 9 місяців тому +2

    Maths qn pathave enaku Payama irukum sir... Ana ippo nane sum podum pothu confidence itukku sir na pass agiduven Thank you sir.... 🙏🙏🙏

  • @kavithahensiya6236
    @kavithahensiya6236 Місяць тому +1

    Neenga pesurathu nadathurathu ellamey enakku nalla oru motivation ah irukku. .. romba thanks....atutha time unga class pakkurathala maths subject la 25 mark vangiruven nu nambikkai vanthuruchu..

  • @bharathjai007
    @bharathjai007 11 місяців тому +3

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
    Hello sir naa tnpsc second attempt padikaran sir first attempt la 152 (maths la 7)
    Naa tamil la major ,gk padika pudikum but maths la romba down sir evol than padichalum ,en tamil la 90+ mela potalum oru confident yea illa .
    Naa panna first mistake maths basic pakala sir 😢
    2022 la unga video pathu irutha naa innuku g4 officer ahgirupan
    But 2024
    💯💥

  • @jaiganeshselvaraj2095
    @jaiganeshselvaraj2095 4 місяці тому +3

    சார் என்னக்கு maths வராது னு நினைச்ச உங்கள பாக்காத வரைக்கும் thankyou sir

  • @pranishaSudha
    @pranishaSudha 8 місяців тому +1

    Na IPO tha unga channel pathukedu iruken romba use fulla irukku sir maths nale puttikama iruthuchu unga chennal paththathuku aprom tha sir puriyuthu thank you na IPO feel pannuren appave padechurukalananu thonuthu sir your class very usefull sir

  • @ammukutty999
    @ammukutty999 9 місяців тому +1

    Oru 4 days ah dhan sir unga video pakren...maths la edhu varaikkum 20 question kooda correct ah pottadhilla...unga video patha piragu nambikka varudhu...kandippa ennalayum...maths la 25 poda mudiyumnu...thank you so much sir...🙏🙏🙏

  • @VigneshVignesh-qu1zm
    @VigneshVignesh-qu1zm 11 місяців тому +110

    Root eduka theriyla sir ennku... Root eppdii edukirathu next video la kojom sollu ga sir ❤😊

    • @JKVarshi
      @JKVarshi 11 місяців тому +8

      It ends with 6 so 4 illana 6 square ah irukum... Inga 4356 so 66 square

    • @vairamuthu6646
      @vairamuthu6646 11 місяців тому +2

      ​​@@JKVarshiella sum kum root last 1 digit mattum edutha pothumaa??

    • @vairamuthu6646
      @vairamuthu6646 11 місяців тому +1

      ​@@JKVarshiella sum kum root last 1 digit mattum edutha pothum😊

    • @tamizhantamilselvan
      @tamizhantamilselvan 11 місяців тому +21

      It's simple bro..
      Consider 1764
      1. Just separate the number into two halves.(17/64).
      2. Find the last digit matched with any square of the numbers between 1-9.(Here 4 is the last digit.. hence the last number of our number should be 2 or 8)
      3.Find the square value of a number which is nearer to the first half part of the number.(Here 17 is the first half , therefore 4²=16 is the lowest square value nearer to 17)[Therefore the first number of the square root will be 4].
      5. Write the number and multiply it with the next number (4*5=20)
      6. Compare the multiplied value with the first half of the number i.e 17
      7. If the half of the number(i.e 17) is lesser than the multiplied value of that number,then the smaller number is your last digit(i.e 2)
      8. Your final answer will be 42

    • @Abinayaprasanth1311
      @Abinayaprasanth1311 11 місяців тому +4

      Itha knjam Tamil ah solla mudivuma

  • @aritharaja3696
    @aritharaja3696 2 місяці тому +1

    Na ippodhan govt exams kku try panren sir youtube la videos paathuttu playlist la poduven verum name pottu save pannuven unga name type pannum podhu sir nnu podaama irukka mudila avlo oru respect unga mela 🫡🙏enakku maths ah pudikkaadhu sir ippo ennoda favourite ah maths maariduchu thank you so much ennoda 25 mark aptitude la na confident ah irukken unga videos dhan follow pannittu irukken 💐 Thankyou sir

  • @MuthuVenika
    @MuthuVenika 2 місяці тому +2

    Tq so much sir maths laa kandippa 25 eduthuruven sir ennaku nambikai vanthuruchuu unga video pathathula irunthu 🙏🏻🙏🏻

  • @Babu_1211
    @Babu_1211 10 місяців тому +2

    அண்ணா... இருகரம் கூப்பி நன்றி சொல்லுகிறேன்... நான் பழங்குடி இருளர் சார்ந்தவன்... என்னை போன்ற ஏழைகளுக்கு நீங்க ஒரு கடவுள் அண்ணா.... தொடர்ந்து உங்கள் பயணம் அன்பான வேண்டுகோள் தொடர வேண்டும்... அண்ணா...

  • @Shiyam9658
    @Shiyam9658 11 місяців тому +4

    5 video complete panniten.1st time ennoda study method regular panniyiruken thank you sir

  • @RYuvarani-jw5ge
    @RYuvarani-jw5ge 26 днів тому +3

    4356 ha rood edutha =66
    66×2=132
    11×12=132
    Ans: (A) 11

  • @VivoY-wk9fw
    @VivoY-wk9fw 9 місяців тому +1

    thank you so much sir. Nan 12 years long gap vittu ippa than group 4 ezhuthuren sir. Unga video useful la irrukku sir. Thankyou so much sir.

  • @ChristinMala
    @ChristinMala 23 дні тому +1

    Nooruvarusam nalla irrukanum.inthamathiri oru maths teachers Nan pathathu illa.super sir.

  • @dhivyav161
    @dhivyav161 2 місяці тому +1

    Sir 25 mark edukkara nambagai vanthurukku sir very super tq sir free class semma valuable class sir tq so much sir...🎉🎉🎉

  • @சங்கீதாவிஜய்
    @சங்கீதாவிஜய் 9 місяців тому +3

    I don't know the 2 power 0 value, so I searched on Google and found out any real no power 0 will be 1 from the definition of exponential.Thank you sir

  • @Kalpanadevi.Saravanan
    @Kalpanadevi.Saravanan 2 місяці тому +1

    Ennalaum maths la ellam sums um pottuda mudium nu confident vanthuruchi....
    Thank u soo much sir....
    வாழ்க வளமுடன் 💐

  • @MR.kavi096
    @MR.kavi096 2 місяці тому +2

    சூப்பர் சார் கடிகார கணக்கில் அருமையாக எடுத்துக் காட்டு சொன்னீர்கள் நன்றி சார் அது எப்பவும் மறக்காது

  • @bagampriyalr5781
    @bagampriyalr5781 10 місяців тому +2

    Sir..... Semmaya புரிஞ்சு இருக்கு..... Ungaloda teaching..... Vera level.... Formula note potutan.... And last ah sonna advice enakey sonnamari eruku.... Thank you....

  • @SanthiyaSanthiyak-hn2jm
    @SanthiyaSanthiyak-hn2jm 7 місяців тому +1

    Unga epdi nanri solla nu theiyala....unga video evlo nal yen kannu ku theriyama pochu nu 😢kavalaiya irukku sir .....
    Thank u sir❤❤

  • @silpa.f2841
    @silpa.f2841 19 днів тому +1

    Na maths la oru topic full ah parthathu unga videos tha sir ...romba thnx sir

  • @PariYoga-m3d
    @PariYoga-m3d 4 місяці тому +1

    அண்ணா இதன் மூலம் என் பயணத்தின் வேகம் அதிகரித்தது 🎉🎉🎉🎉 நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @gunan9961
    @gunan9961 10 місяців тому +1

    5 video complete pannitan sir. Ippo than nambika vandhuttu maths nala mark score pannuvanu thank you so much sir🙏

  • @ranjithprakash2894
    @ranjithprakash2894 21 день тому +1

    5th Class Sir, PYQ la ennala 1or2 Sums Thavira Ella Sums Kum Ans panna mudinjathu , Thankyou fou your Teaching 🤗

  • @rivekarithuska1189
    @rivekarithuska1189 10 місяців тому +1

    Good morning sir..... rombha clear ah puriuthu sir....indha topic la epdi keatalum answer pandra hope iruku... Heartly thank you so much sir
    1.1296
    2.105625
    3.210
    4.15
    5.9 😊

  • @leeladevin6033
    @leeladevin6033 5 місяців тому +1

    Kandipa sir nan jeipen.... Unga motive speech ena maathi iruku sir... Last grp 4 la 160 than poten tamil nalla panala sir 88 than but maths ku unga vedio paathu nan 25 poten sir... But fulla pakala intha grp 2 ku fulla paathu 25 / 25 edupen sir thanks for ur effort sir🎉

  • @RajanA-uw6ib
    @RajanA-uw6ib 5 місяців тому +4

    நீ இல்லையேல்..... நான் இல்லை......😢😢😢😢 ஐய்யா 🎉

  • @Anisha01237
    @Anisha01237 11 місяців тому +1

    school days la intha topic ah rombo kastam nu skip paniten sir....ipo than theriyuthu ivalo easya nu.... thank u sir for ur guide❤

  • @subharadhakrishnan3715
    @subharadhakrishnan3715 Місяць тому +1

    Romba clear ah understand akuthu sir.... PYQ easy ah poda mudinjuthu sir.. Roomba romba nandri sir

  • @Sridhanvika
    @Sridhanvika 7 місяців тому +1

    Sir ennala unga channel matum tha continue ah watch panna mudiuthu nanum 3 years ah padichittu irukan but ennoda mistake continue ah padikala you tube la online class pona aana ennala purinji padika mudiyala over notes kuduthanga clear explain illa na 3 years waste pannitan aana unga channel semmaya iruku
    Romba thanks sir solla vaarthaiye illa

  • @madhumathi2008
    @madhumathi2008 9 місяців тому +1

    Sir unga cls romba useful ah iruku unga cls na ipotha 6 cls patha number system super explanation enaku oru confidence vanthruku ipotha maths la na maths week nu ninachutu bayantha but unga cls pakurapo enaku romba happy ah iruku bayam ilama relaxe ah nanu maths poda start panita square root matum eduka tehiryala sir last sum home work kuduthinga concept theirthu square root epdi nu cls video podunga please sir

  • @nandhinisathish1995
    @nandhinisathish1995 7 місяців тому +1

    Maths ku na ungla matum than sir follow panra...eanaku neenga eadukra class fullfill ah iruku😊

  • @legendcomedyintamil2020
    @legendcomedyintamil2020 Місяць тому +1

    Best teaching Anna❤️🙏
    உங்களை வாழ்த்த வயதில்லை அண்ணா 🙏❤️

  • @theeranadhigaramondru3102
    @theeranadhigaramondru3102 5 місяців тому +2

    Deiivameeeee😢😢😢 vella vetti katta oru vella ullam venum... unga madhiri teacher oorukellam venum😢😢😢😢 Ayyathurai nenga pallaandu vazhanum ayyathurai....😢😢❤❤❤❤Anna ur really GREAT 😢😢😢 life la thaniya nikira ponnu. . enakellam ithu help illa.. varam...vaaippu...😢😢😢😢vitra matten...munneri varuvom ungal per solla😢❤

    • @MathsbyEr.Thangamuthu
      @MathsbyEr.Thangamuthu  Місяць тому +2

      ❤️❤️❤️❤️💛💛💛❤️❤️❤️❤️

    • @theeranadhigaramondru3102
      @theeranadhigaramondru3102 Місяць тому +2

      @MathsbyEr.Thangamuthu ரொம்ப நன்றி Anna... kandippa நல்லா padippen na...seikirame posting vanguven..

  • @ArulRanjitha-bc4mb
    @ArulRanjitha-bc4mb 11 місяців тому +1

    Thank u so much sir. Na maths la matum than romba weeka irunthen.maths la than ennala score panna mudiyama irunthathu.ippo 100 percentage nambigai vanthuruchu.Intha year pass panneurven sir.

  • @sevenhills9751
    @sevenhills9751 2 місяці тому +1

    Day by day unga maths thaa .... Number system la 100 percentage padicha mari feel aguthu🎉😊

  • @Thagarasul
    @Thagarasul 11 місяців тому +1

    Sir neenga teach panrathu sema ya understand aaguthu sir, 1st class la irunthu follow panren sir 2 note um poten sir, continue ah video podunga sir, thankyou so much sir...🎉🙏

  • @Chanuj45
    @Chanuj45 9 місяців тому +1

    Na deputy collector avan sir kandippa aduku reason negala than sir irupega unga motivation....romba nanri sir

  • @nsk_collections
    @nsk_collections 10 місяців тому +3

    Basic video and number system complete panida sir Sunday start panaa. 4 video complete panidu 5 video pakum pothu confidence varuthu sir number system la antha sum kuduthalum slove panalanu🙏🏻🙏🏻Thanks sir 😊😊😊

  • @pujasivakumar9087
    @pujasivakumar9087 8 місяців тому +1

    Naa innaiku thaa sir unga channel e paakaraa but number systems complete panniten bless me to complete all before exam...and ur videos are awesome sir

  • @jothikumarse4508
    @jothikumarse4508 4 місяці тому +1

    Your videos are the best for group exams. Explaining in a very logical manner and your make others confident is a much needed one.

  • @tenkasiponnu_Durga
    @tenkasiponnu_Durga 9 місяців тому +1

    Really great sir intha topicla yvlo pathalu satisfied agathu bt ipo 9type thana apdindra levelku akitu sir🔥🔥🔥🔥 tq u soooooo much sir mathsku ini ungala matutha flw pana pora🔥

  • @babyraju8395
    @babyraju8395 2 місяці тому +2

    Aft watching tis 5 videos.. I have 100% confidence.. Tq so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Sir

  • @gangagowrikarthi
    @gangagowrikarthi 10 місяців тому +1

    Thank you Bro. Ivlo nal maths apdinave oru bayam irundhudhu. 1yr class poium kuda enaku puriyalainga bro. Aana unga video parthadhilirundhu life la 1topic complete pannirukke bro. So thank you very much bro😊

  • @OJOB356
    @OJOB356 10 місяців тому +1

    Hi sir...
    Ungaludaiya teaching method vera level sis... Number system completed.. 10.02.2024... Ungaludaiya method apadiye naa follow pantren sir... Tq very much.. Thanks lot......

  • @priyadharshinis434
    @priyadharshinis434 9 місяців тому +2

    Group 4 kandipa 20 maela yadupan maths la nambika iruku sir ipo thank you so much sir .

  • @dhanalakshmi5303
    @dhanalakshmi5303 10 місяців тому +2

    I am very satisfied sir I am completed one topic I follow only your channel awesome thank you so much 😊🙏

  • @rithikasenk3134
    @rithikasenk3134 11 місяців тому +1

    HW.
    Ans 11
    Thank you sir only 2 question don't know sir.. All question before teaching I solved the ans except 2 , heartly thank you sir

  • @marirajan643
    @marirajan643 11 місяців тому

    Sir intha Maths class engaluku romba useful ah iruku sir Engala kai vitturathinga sir unga video parthu than enaku payam poitu enna la maths poda mudium Thonuthu sir
    👍
    Kai vitturathinga sir
    Engala kaivitturathinga sir💪💪💪💪
    Unga motivation speech romba super kekkum pothu 2024 Ungala la Nanga Government salary vanguvom sir
    Unagaluku And unga IPS accadamy ku ethavathu pannum sir Manasula iruku sir 🔥

  • @ஆஸ்ட்ரோ
    @ஆஸ்ட்ரோ 10 місяців тому +2

    Completed watching 5 videos on number system.... You are the best.... In maths syllabus only thing i worriwd about was this topic alone but damn you rocked it and now iam 100 percent confident about aceing it..... Thank you so much sir.... And i meant it.. You are the best ...... Cant explain in words sir iam in cloud nine after finishing this topic.On first video i have to turn my notes for formulas but by end of 5th one i solved everything without even thinking except some weird sums one or two but i did it without any hesitation at the end of 5th video..... Thank you sir ..... Will meet at next topic....❤

  • @Rajeshkannan-gv4tf
    @Rajeshkannan-gv4tf 11 місяців тому +1

    Sir confident ipo ungala enaku 25 qns potralam nampikai vanthutuchu🙏🏼❤️

  • @yuvashree.rugenglishsf9049
    @yuvashree.rugenglishsf9049 9 місяців тому +1

    Tq so much sir very useful... Surely I'll get 25/25in maths because of u sir🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kavithaa9263
    @kavithaa9263 9 місяців тому +1

    Sir unga. Videos paatha apro I am confident that I will score full marks in mathematics thank you sir

  • @sanjays8041
    @sanjays8041 3 місяці тому +1

    Nandri sir sola varadhaigal illa maths evalo easy sonadhuku .... thank you sir

  • @sugunaraman5074
    @sugunaraman5074 10 місяців тому +1

    Ungaloda explanation super ah iruku sir..Romba clear ah kudukuringa..keep rocking sir🎉

  • @TNPSCKALAI24
    @TNPSCKALAI24 10 місяців тому +1

    Hii sir very use full sir vidio naa today thaan unga vidio paathan sir maths thaan konjam paakama iruntha sir but today unga vidio oru confident kuduthurukku sir number series 5 vidio vum today 1 day la mudichitan sir very use full thank you so much sir maths ungaludatathu thaan sir paakalamnu irukka very use fulla irunthuchi sir

  • @reena6787
    @reena6787 10 місяців тому +2

    Deivame . I am fully confident sir here after only I watch your class. Thank you so much sir...

  • @karthigasweety
    @karthigasweety 8 місяців тому +1

    Number system pathathuku apram number system la enna question குடுத்தாலும் ans panna mudiyum nu confident ta iruku sir. Thank you

  • @testchannel9258
    @testchannel9258 3 місяці тому +1

    Nantri, nantri, nantri, ippa tha unga video pakuren. Super sir. 🙏🙏🙏

  • @jenagai5816
    @jenagai5816 10 місяців тому +1

    Hi sir,first of all I have to thankful from deep heart, actually decide learn to teach to my children but when I watched ur video decided to write group exam sir really super sir,I am housewife plz plan to us the exact time because ur time is not comfortable sir.after 10 o clock plz plan sir.

  • @AnanthiDC
    @AnanthiDC 10 місяців тому +1

    Thank you sir... Really useful for all & pyq video pass panito poda mudijathu Confidance level Increase agiruku sir kandipa 25 / 25 yeduka mudium sir

  • @VaranKannama
    @VaranKannama 7 місяців тому +1

    Thank u sir enaku maths pathi koncham payam eruthuchi but epo ila sir unga vidoes romba enaku use fulla eruku sir thanku sir neega sollra visiyam fellow panna confidance ennum athigam ahkuthu sir thank u so much sir

  • @kalaivanishankar6029
    @kalaivanishankar6029 7 місяців тому +1

    Good mng sir.. ippo number system enakku nalla purinjuthu. Pyq ennala solve panna mudiyuthu. Thanks a lot guru

  • @snekabaskar6661
    @snekabaskar6661 2 місяці тому +1

    Definitely sir. every end of the video.U r making us a confident and strong !! 🔥

  • @sudha-v4t
    @sudha-v4t 10 місяців тому +1

    Sir maths-na athu unga class mattum than. Thankyou sir.

  • @MathsbyEr.Thangamuthu
    @MathsbyEr.Thangamuthu  11 місяців тому +102

    Hii Gud morning Every one
    ♥️You will win definitely 💯
    🔴Never Ever Give Up...🔴
    Put on your feedback as a comment..
    ❤ Thank you for your valuable comments ❤
    Our Main Channel :ua-cam.com/users/liveF1mDTTxaroA?si=Y_IeM4lrIWQtVUUa

    • @rivekarithuska1189
      @rivekarithuska1189 10 місяців тому +1

      Good morning sir....
      HW..pyq- A)11

    • @UmaJ-jw2kt
      @UmaJ-jw2kt 10 місяців тому +1

      Root yedukurathu theriyala sir

    • @karthikshankar4556
      @karthikshankar4556 6 місяців тому +2

      Sir really thank you sir 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏 @mathsbyEr.Thangamuthu sir 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kiruthika1903
    @kiruthika1903 10 місяців тому +1

    Super sir enaku maths sathyama puriyathu. Ninga sollikudukura methode adipadaia iruku enime number systemla entha sum vandhalum miss pannamaten antha alavuku enaku confidient vandhuruchu sir unka motivition rombha nalla mudivu edukka mudiuthu sir rombha nandri sir.

  • @AllinAll-u8d
    @AllinAll-u8d 9 місяців тому +1

    Unka video rompa usefulla irukku sir ippo than padikiren intha video 2 small babys irukku....time kedaikala....thanks sir

  • @jenitha3886
    @jenitha3886 9 місяців тому +1

    Number system all videos seen. It's excellent work sir🎉🎉🎉
    I really understand very easily sir. Thank you so much for your guidance sir🎉🎉🎉🎉

  • @DivyaKrishnamoorthi-t6e
    @DivyaKrishnamoorthi-t6e 9 місяців тому

    5 class fulla understand panita sir
    Enala kuda answer panna mudithu sir thank you so much sir for fullfill explanation 🎉

  • @sumathiregina4705
    @sumathiregina4705 9 місяців тому

    I am Regina.nan IPO than continuous ah unga video 5 vathu nal pakuren sir . superb ah iruku

  • @KOWSALYAKRISHNAN-fx4ku
    @KOWSALYAKRISHNAN-fx4ku 10 місяців тому +2

    Sir really thank you so much....unga vidio parkkum bothu oru confident varuthu ..25 mark eduthuduvanu

  • @nithyanithya3483
    @nithyanithya3483 9 місяців тому +1

    Unga video romba usefulla erukku anna unga video mattum tha pakkira thanks anna

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 9 місяців тому +1

    உங்க வகுப்புகள் உபயோகமான ஒன்று

  • @netflip6487
    @netflip6487 10 місяців тому +1

    Sir...I am Nithya ...unga maths class partha piragu full confidence vanthu iruku... thankyou sir...❤vazhga valamudan...😊

  • @Thamil895
    @Thamil895 10 місяців тому +1

    சார் நான் இது வரைக்கும் கணித பாடத்தை மனனம் செய்து கொண்டிருந்தேன் உங்களால் நான் தெளிவு பெற்றேன் நான் பார்த்த சேனல்கலிலே மிகவும் சிறப்பாக உள்ளது தயவு செய்து 150 மணி நேரத்தையும் முடித்து குடுத்தீங்கன்னா நான் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று உங்களை நேரில் சந்திப்பேன்

  • @santhiyavelsamy3747
    @santhiyavelsamy3747 27 днів тому +1

    Rmba usefull ah irukku sir...plz intha vdos la del pannidadinga sir

  • @ariav6963
    @ariav6963 11 місяців тому

    Anna 5 videos ahh full ahh paathen ippo previous year question ellathaium Unga koodavey fast ahh panna mudiuthu naa Thanks naa 💖

  • @DheenaNpd
    @DheenaNpd 11 місяців тому

    Ans:11
    Daily na videos follow pandrenga sir🤝Ur Key word cosistency❤️ivlo naal adhula dhan sir lack ah irundhen bt now apd illa🙏Thank u sir❤️

  • @vinishavini4618
    @vinishavini4618 10 місяців тому +1

    Eppo number system easy ah erukku sir..🎉🎉🎉thank you

  • @kayalkavita2623
    @kayalkavita2623 9 місяців тому +1

    good morning sir
    Romba useful la eruku sir....clear ah purikirathu sir..thank u sir..

  • @PavithRaja3
    @PavithRaja3 2 місяці тому +2

    Thank you so much sir 💯