நானும் சற்று தடுமாறினேன் பாடத்திட்டம் மாற்றம் குறித்து தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏 இந்த சமூகத்தில் தத்தலித்து கொண்டிருக்கும் என்னை ஐயா தான் கை கொடுத்து கரை ஏற்றனும் என் வலிகள் அனைத்திற்கும் என் வெற்றி ஒன்றே மருந்து இதை நான் அடைய ஐயா சொல் தான் ஊக்க மருந்து.ஐயா நான் உங்களைத்தான் நம்பியிருக்கென் என் குமரன் தான் அருள் புரியும்🙏
Tamil ku online class start panunga sir... Nanga atc test batch la irukom. Tamil ku matum online class start panunga sir. Romba useful irukum. Unga tamil class vera level irukum. Ilakanam la nenga soli kuduthu tha intrest vandhuchi. Tamil ku matum online class start panunga sir.. plz ...
@@poovizhiprabakaran2837 நான் சென்னையில் உள்ள ஒரு அகாடமியில் காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்காக படிக்கிறேன்., நான் கண்ணாடி 👓 பயன்படுத்துகிறேன்... அதனால் எனக்கு காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மெடிக்கலில் தேர்ச்சி பெற முடியாது
@@poovizhiprabakaran2837 காஞ்சிபுரம் அகாடமி பற்றி எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் அந்த அகாடமியில் சேர்ந்தால் எனக்கு உங்களுடைய தமிழ் வகுப்பை எனக்கு தர முடியுமா ??? இனிமேல் நான் Tnpsc காக படிக்க போகின்றேன்
தமிழகத்தில் வேறு எந்த பயிற்சி மையமும், Group 4 புதிய பாடத்திட்டத்தை பற்றி இவ்வளவு தெளிவாக கூறவில்லை......நன்றி அய்யா....என்றும் உங்கள் வழியில்..
Tamil online class start pannunga sir...
Ayya agni test batch update eh illama irukku ...konjam consider pannunga pls
நானும் சற்று தடுமாறினேன் பாடத்திட்டம் மாற்றம் குறித்து தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏 இந்த சமூகத்தில் தத்தலித்து கொண்டிருக்கும் என்னை ஐயா தான் கை கொடுத்து கரை ஏற்றனும் என் வலிகள் அனைத்திற்கும் என் வெற்றி ஒன்றே மருந்து இதை நான் அடைய ஐயா சொல் தான் ஊக்க மருந்து.ஐயா நான் உங்களைத்தான் நம்பியிருக்கென் என் குமரன் தான் அருள் புரியும்🙏
Iyya online test batch with explanation kuduga iyya
இலக்கு 100 Batch Eppadi test Pogum ஐயா New Syllabus wise Test poduga ..
Ayya....Tamil ku matum onln cls conduct panunga
Very Useful Vedio Iyya 🙏🏻🙏🏻🎉
ஐயா உங்கள தான் நம்பியிருக்கன் எப்படியாவது என்ன கரையேற்றிடுங்க
தமிழுக்கு deciding video podunga
Please
@@sudharanisamyuktha-xo3ef கண்டிப்பாக ஐயா செய்வார்
நன்றி ஐயா
We are unexpected 😮
Kozhi koovum neram song dance
Mass ayya😊
Tamil ku online class start panunga sir... Nanga atc test batch la irukom. Tamil ku matum online class start panunga sir. Romba useful irukum. Unga tamil class vera level irukum. Ilakanam la nenga soli kuduthu tha intrest vandhuchi. Tamil ku matum online class start panunga sir.. plz ...
Ss
நன்றி ஐய்யா ❤❤❤❤❤
Adimi..pls pdf attach pannu... video with pdf use full irukkum..
Online la test batch conduct pannuvengala
Thank you sir🎉
நன்றி ஐயா ❤
Topper batch ku action plan எப்ப விடுவீங்க Sir .
Iyya tamil and maths online class and test batch iruka...
Sir topper batch study plan vidunga sir ..
Ayya Tamil cls matum venum. Ayya we r waiting for that ayya.
Sir, ilakku 100 batch , offline option mattum than varudhu. online la test batch option vara matengudhu? Wat to do?
Where to study kudunga sirr
Syllables pdf description ila sir
Ilakku 100 batch epadi sir pogum
Thank u sir
Sir target 100 gk test batch venum sir
Elakku 100 batch epdi sir ... today test iruka illaiya sir
Same doubt
யாப்பிலக்கணம்.
அணி இலக்கணம்
பொருள் இலக்கணம்
இதெல்லாம் படிக்கணுமா ஐயா..
Ayya new batch Ayya after update syllabus
Ayya tamil ku thaniya online class edunga plzz
Where study tamil podunga sir
Online class podunga sir tamil .
Madam...Neega yaaru nu enakku theriyathu ungalala mudija enakku help panna mudiyuma
Pls
@@Dhivajar என்ன உதவி
@@poovizhiprabakaran2837 நான் சென்னையில் உள்ள ஒரு அகாடமியில் காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்காக படிக்கிறேன்., நான் கண்ணாடி 👓 பயன்படுத்துகிறேன்... அதனால் எனக்கு காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மெடிக்கலில் தேர்ச்சி பெற முடியாது
@@poovizhiprabakaran2837 காஞ்சிபுரம் அகாடமி பற்றி எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் அந்த அகாடமியில் சேர்ந்தால் எனக்கு உங்களுடைய தமிழ் வகுப்பை எனக்கு தர முடியுமா ??? இனிமேல் நான் Tnpsc காக படிக்க போகின்றேன்
Tamil ku online class start pannuga iyya
Tamil ku mattu test batch podunga
Tamil online class
Intha pdf sir
Please Start Tamil Online class
yess jan first week starts
Pdf kudunga
Thank you sir
Pdf thanga sir
Tamil online class start pannunga sir plz....