புத்தாண்டு ராசிபலன்கள் 2025 | Meenam | New year rasi palan 2025

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 119

  • @SivaSiva-m1c
    @SivaSiva-m1c 11 днів тому +9

    மீனராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இதுவரையில் பட்ட கஸ்டம் போதும் சாமி ஆனால் நீங்கள் பதிவிட்ட படியால் எனக்கு சந்தோஷமாக இருக்கு நன்றி சிவாய நம்.🎉

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 18 днів тому +17

    நன்றி மேடம்..நான் மீனராசி.ரேவதி.நக்ஷத்திரம்.நிறையகஷ்ட்டப்பட்டுவிட்டடேன்...உங்கள்பதிவைப்க்கேட்டபோது.ஓருஆறுதல்.கிடைத்தது.மேடம்.நன்றி..🎉🎉🎉❤

    • @VigneshVicky-lo4pp
      @VigneshVicky-lo4pp 18 днів тому +1

      Me too

    • @juzcallservices2062
      @juzcallservices2062 17 днів тому +3

      நானும் என் மகனும் தான் இந்த ராசி 💕💕💕💕💕💕💕💕💙💙💙💙💙💙

    • @DineshLithisha
      @DineshLithisha 15 днів тому

      Single ku ye thaanga mudiala sir neenga 2 Peru aa sir​@@juzcallservices2062

    • @SureshS-co5nd
      @SureshS-co5nd 15 днів тому +1

      Innum road la pitchai mattum edukala!

    • @VigneshVicky-lo4pp
      @VigneshVicky-lo4pp 15 днів тому

      @SureshS-co5nd yes

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 19 днів тому +21

    நன்றி நற்பவி 🙏 உங்கள் வாக்கு பொன்னாகட்டும் நன்றி நற்பவி 🙏

  • @juzcallservices2062
    @juzcallservices2062 17 днів тому +7

    மீனம் ராசி இது வரைக்கும் ரொம்ப சிரமம் தான் பட்டேன் இந்த ஆண்டு நீங்க சொன்னது போல் நடந்தால் சந்தோசமா இருக்கும் நன்றி 🙏🙏💙💙🥰

  • @SenthamaraiE-wg3tu
    @SenthamaraiE-wg3tu 19 днів тому +28

    நீங்க சொல்வது நடந்தால் உங்களுக்கு கோடி வணக்கம்

  • @sivaraman7937
    @sivaraman7937 20 днів тому +13

    வாழ்க வளமுடன்

  • @srinivasamudaliar730
    @srinivasamudaliar730 18 днів тому +5

    Thank you very much Madam Mrs. Krishnaveni . Good Prediction.

  • @valliradhakrishnan1253
    @valliradhakrishnan1253 20 днів тому +6

    நன்றி மேடம்❤மாற்றம்ஏற்படும்மாஎன்னைஞாபகம்இருக்காமேடம்

  • @dssgtryy
    @dssgtryy 10 днів тому +2

    நோய் இல்லாத பணக்கஷ்டம் இல்லாத வாழ்க்கை எனக்கு போதும்

  • @RajalakshmiRaji-y3r
    @RajalakshmiRaji-y3r 8 днів тому +1

    Oru valupadum veandam yennoda kulatheivam valupadu mattumey pothumanathu❤

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 19 днів тому +10

    நன்றி சகோதரி மீனம் உத்தரட்டாதி. மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். நிங்க சொன்ன வார்த்தை ஆறுதல்.. Canda

  • @elangosowthari4618
    @elangosowthari4618 10 годин тому +1

    மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @arjunsamy7637
    @arjunsamy7637 8 днів тому +1

    மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @SriniVasan-gt2xd
    @SriniVasan-gt2xd 18 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏. அம்மா மிக்க நன்றி

  • @SenthamaraiE-wg3tu
    @SenthamaraiE-wg3tu 19 днів тому +49

    என் வாழ்க்கையில் நான் படாத கஷ்டம் இல்லை போதும் சாமி என்னால முடியல

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 18 днів тому +2

    Nanrikal 🎉

  • @SanthiyagapparA
    @SanthiyagapparA 17 днів тому +1

    God bless U🙏🙌👏

  • @heinebursch8940
    @heinebursch8940 18 днів тому +1

    Naan 2024 November Mathem kasiggu poi vanthuvidden Thank you Medam ❤❤

  • @srinivasanr429
    @srinivasanr429 18 днів тому +4

    அருமையான தகவல் நன்றி மேடம்

  • @chandrodhayam
    @chandrodhayam 16 днів тому +1

    நன்றி மேடம் 🎉

  • @DhanaLakshmi-if4xo
    @DhanaLakshmi-if4xo 19 днів тому +4

    நன்றி அம்மா

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 16 днів тому +3

    இதை தான் நான் தினமும் சொல்றேன்.நான் மீனராசி உத்திரட்டாதி.58 வயது

  • @baranidharank6362
    @baranidharank6362 20 днів тому +3

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 16 днів тому +1

    ஓம் கீளிம் நமோ பகவதே ரத்த பஞ்சமி ரேணுகா தேவி தக தக பச பச அகில ஜனமே வசம் குரு சுவாஹா.

  • @deivamc3006
    @deivamc3006 18 днів тому +2

    Nantrigal ma

  • @kannanc3568
    @kannanc3568 3 дні тому +1

    ரேவதி நட்சத்திரம் படாத பாடு படுக்கொண்டிருக்கிறோம்.

  • @mpcsiva1179
    @mpcsiva1179 19 днів тому +1

    நன்றிஅம்மா👌👌👌

  • @malathic9757
    @malathic9757 19 днів тому +2

    நன்றி

  • @malathic9757
    @malathic9757 19 днів тому +2

    Thanks

  • @nm....7247
    @nm....7247 19 днів тому +2

    நன்றி தாயே😅

  • @santhamahendrarajah1839
    @santhamahendrarajah1839 14 днів тому

    Nantry amma .en makanum marumagalum meena rasy.nanrai kashdam paddachchu.eni avathu nalla kalam.

  • @ragupathi6511
    @ragupathi6511 19 днів тому +1

    Thanks sister

  • @vsganesan3341
    @vsganesan3341 19 днів тому +3

    Million Million Millions Kodanakodi Manamartha Nantrikal to Brapajapathikkum and Most Respected Guru Guruvin Guruji Vazhga Vaiyagam Vazhga Vallamudan please sent to me Kanni Rasi and Danse Rasi 2025 Balan

  • @SathyapriyaSathyapriya-id3dh
    @SathyapriyaSathyapriya-id3dh 19 днів тому +2

    🙏🙏🙏

  • @MadhavanM-c8q
    @MadhavanM-c8q 18 днів тому +1

    விஷயத்தை மிகவும் சுருக்கமான முறையில் சீக்கிரமாக கூற வேண்டுகிறேன் அம்மா நன்றி.

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 17 днів тому +1

    Very nice explanation madam. How much amount one jathagam pl.

  • @sivanithya2425
    @sivanithya2425 19 днів тому +5

    Meenam raasi..revathi natchathiram ku health pathi business pannalama mam

  • @chandaramoorthy7211
    @chandaramoorthy7211 19 днів тому +6

    20 வருட ம் சோதனை தான் மாற்ற ம் ஒன்றும் இல்லை

  • @NAALAIYATHEERPU-c6e
    @NAALAIYATHEERPU-c6e 18 днів тому +3

    நீங்க சொல்ற. வார்த்தைகளை நம்பி இருக்கிறோம் கடுமையான. விபத்தை சந்தித்து இருக்கிறேன் மீனம் ராசி உத்திராட்டத்தி 10 :9::1976.

  • @jairam4997
    @jairam4997 19 днів тому +8

    Ada poonga maa, 37 vayasu aguthu, enakku therinji kashtam mattum tha irukku, nallathunnu onnu enakku illa😢😢😢

  • @santhamahendrarajah1839
    @santhamahendrarajah1839 14 днів тому +1

    How much for sathagam parkka?

  • @ravirs8387
    @ravirs8387 19 днів тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pkpets_mdu
    @pkpets_mdu 18 днів тому +5

    பாகுபாடு இல்லாம எல்லா ராசிக்கும் ஒரே தலைப்பு 😂😂😂😂 எல்லா சேனல்லயும் இதேதான் பண்றாங்க, பாக்குற நாங்கதான் முட்டாள்

  • @veerakumarmuthusamay
    @veerakumarmuthusamay День тому

    நல்லதே நடக்கணும் அக்கா

  • @sasikumar-s8n
    @sasikumar-s8n 10 днів тому

    work illa govt job ketaikuma..uthirattathi natchathiram

  • @ramdasg9755
    @ramdasg9755 12 днів тому

    🎉

  • @baskars5960
    @baskars5960 20 днів тому +1

    👍👍👍

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 19 днів тому +1

    Gureve thunai

  • @chellathuraischellathurais1617
    @chellathuraischellathurais1617 19 днів тому +10

    இப்படியே சொல்றத நம்பி நம்பி ரணகளமாயிடுச்சுங்க மேடம்

  • @mayilsamy9229
    @mayilsamy9229 3 дні тому

    Meenam Starts @ 8.15
    22.11.1996 4.35am revathi3
    Bhavani KPM
    Marriage eppaa aagum??

  • @buvanmaayon
    @buvanmaayon 19 днів тому +9

    அட போங்க அம்மா 2ஆம் தேதியே குழு பணம் கட்டணும் 😅😅😅

  • @joramjoram8179
    @joramjoram8179 19 днів тому +1

    1ல ராகு 5ல சந்திரன் 6லசெவ்வாய்,குரு 7ல கேது 9லபுதன்,சனி, சூரியன் 10ல சுக்கிரன் எப்படி இருக்கும் சொல்லுங்க மேடம்

  • @KumarSelvakumar-x8u
    @KumarSelvakumar-x8u 19 днів тому +2

    Yes போதும் சாமி

  • @muruganthirumalai9562
    @muruganthirumalai9562 20 днів тому +1

    அருமை அக்கா

  • @srisri838
    @srisri838 20 днів тому +2

    வணக்கம்

  • @user-he-s9y
    @user-he-s9y 19 днів тому +4

    Udambu mattum iruku... Usiru pouruchu eppavo😢

  • @sriramsrini5041
    @sriramsrini5041 20 днів тому +3

    sabash

  • @SivaKumar-kz4be
    @SivaKumar-kz4be 17 днів тому

    என் பெயர் சிவகுமார் மீன ராசி ரேவதி நட்சத்திரம் என்னுடைய தலையெழுத்து எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்கள் எவ்வளவோ துன்பங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றேன் உங்கள் பதிவை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது

  • @SivashankariR
    @SivashankariR 17 днів тому +1

    Meena rasila mattum porakkave kudathu.na romba kasdapattuden.

  • @dharundharun4996
    @dharundharun4996 19 днів тому +2

    Akka meenam rasi, rompa mosaa ma poguthuga akka.🥺

  • @shanmugam.p4018
    @shanmugam.p4018 17 днів тому

    என் மகள் மீனம் ராசி புரட்டாதி நட்சத்திரம் விருச்சிக லக்கனமம் மேற்படிப்புக்காக வெளி மாநிலம் செல்லலாமா?
    எந்த விதமான படிப்படியாக இருக்கலாம்?

  • @mariyappana2370
    @mariyappana2370 19 днів тому +1

    Ularal jadhagam

  • @ambisathish2018
    @ambisathish2018 18 днів тому

    I am also meenam

    • @SureshKumar-gt3dq
      @SureshKumar-gt3dq 15 днів тому

      சுரேஷ்குமார் மீன ராசி

  • @r.ramiahthilakar3158
    @r.ramiahthilakar3158 19 днів тому

    Meenathil varim bothu neer sambantha nooigal ellarum alinju olinju pongga.ok

  • @premakumarsangarapillai7207
    @premakumarsangarapillai7207 16 днів тому +1

    Suseela Revati

  • @SakthiVel-et6bj
    @SakthiVel-et6bj 17 днів тому

    One side love success aakuma

  • @SELVI-bs7be
    @SELVI-bs7be 18 днів тому

    Enaka nalla kalam vara pohuthu, kadavulae nana santo sama iruka pokiren, nijama

  • @SivaramanPSivaramanP
    @SivaramanPSivaramanP 19 днів тому +2

    🎉🎉🎉im🎉meenam🎉uthiradathinazathiram🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilakshmi1198
    @jothilakshmi1198 13 днів тому

    காந்திமதிஅம்பாள் திருநெல்வேலியா? திருவல்லிகேணியா?

  • @mariyappana2370
    @mariyappana2370 19 днів тому +2

    Why u always sayin Midhunam???
    But title is Meenam

  • @ambisathish2018
    @ambisathish2018 18 днів тому

    Enku life la romba problems erku madam

  • @VinodhiniIyer
    @VinodhiniIyer 19 днів тому

    Narbavi narbavi

  • @ArunthathyManimaran
    @ArunthathyManimaran 20 днів тому +1

    My son Neenah east Neenah lakinam eppadi erukum

  • @lachahachulh9309
    @lachahachulh9309 19 днів тому +1

    Name. S. Ethirajan , DOB: 26/08/1983, time: 05:30am, place : Avadi... Please tell my future

  • @tineshraja6820
    @tineshraja6820 18 днів тому

    TINESHRAJA S/O MIRTH
    27/08/1991
    12.45PM
    SUNGAI PETANI, KEDAH,, MALAYSIA. ?

  • @srigawri6394
    @srigawri6394 16 днів тому

    Nan sri lanka enda kovil povalam

  • @thamilsenthamil4230
    @thamilsenthamil4230 20 днів тому +1

    Aiyo minam padatha kasdam padom. Mudiyala sani bagavan kasdam

  • @GopiSumathi-ev3pf
    @GopiSumathi-ev3pf 19 днів тому +1

    தனுசு ராசிக்கு படிப்பு எப்படி இருக்கு 9 ஸ்டட் பாஸ் பனிடுவானா

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 19 днів тому +1

    Eankea meenam patheeeee solumpothu eannnnnn matharaseeee patheee Solureenkeahhhhhhh

  • @rengarajanrengan263
    @rengarajanrengan263 19 днів тому +2

    ஏங்க.தளபதிஅவர்கள்முதல்வர்ஆகும்.பாக்கியமேஇல்லைன்னுசொன்னதுஜோதிடர்கள்தானே.இப்பமுதல்வர்ஆகிவிட்டார்.ஆகையால்சொல்வதைநம்பமுடியுமா

  • @JayaKumar-mp8dl
    @JayaKumar-mp8dl 18 днів тому

    தலை எழுத்து யாரும் மாற்ற முடியாது

  • @adikaaram365
    @adikaaram365 11 днів тому

    Why you are misguidimg people ma… you are saying share market is beneficial and ok to do investment… jenma Sani will be not right time to invest in any types of investment, that too in share market.. don’t misguide people ma using Astro…

  • @VijayaKumar-jp8xk
    @VijayaKumar-jp8xk 19 днів тому +1

    Etha nambi mudal akithan pokanum

  • @revathynair4650
    @revathynair4650 19 днів тому

    Sounds like Astrology tuition . Not easy to understand for those who do not know astrology

  • @kalimuthup
    @kalimuthup 19 днів тому

    ௨ன்னையா vayalla விட்டு vivasayam ௮௫மை pannala பன்னாட்டு vivasayam

  • @rajendrans9404
    @rajendrans9404 14 днів тому

    மீனம் போட்டுவிட்டு எதையோ சொல்ரீங்க.

  • @kpsivam5792
    @kpsivam5792 13 днів тому

    வெளிநாடு யோகம் என ஏன்கூறுகிறீர்கள் நம்நாட்டை ஏன் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள்

  • @Jus560
    @Jus560 19 днів тому

    Last year also tha same

  • @chellamchinnan4956
    @chellamchinnan4956 17 днів тому

    Kattilil paduthukondu kanavu kaanathe nee valvil uyarvatharku ulaippai nambu nambu.

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 19 днів тому +1

    Boosting dubakoor title not required to earn money

  • @SadasivamSadasivam-u6h
    @SadasivamSadasivam-u6h 17 днів тому

    திருநெல்வேலி காந்தி அம்மன் திருவல்லிக்கேணி காந்தியம்மன் அல்ல

  • @mohanraj-zo6lr
    @mohanraj-zo6lr 20 днів тому +1

    Meena rasikku sollunga madam

  • @mariagranites8920
    @mariagranites8920 19 днів тому +1

    இவங்க சொல்றது எல்லாமே பொய்

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 20 днів тому

    Good morning 🙏
    🙏😇🇦🇺👌☃️💯😍👍🦅

  • @pandiannarmadha5606
    @pandiannarmadha5606 19 днів тому

    Unaku poi nallavaruthu

  • @raghavansathyadiomonds6293
    @raghavansathyadiomonds6293 16 днів тому

    வாழ்க வளமுடன்

  • @sivakumarraji2981
    @sivakumarraji2981 17 днів тому

    நன்றி

  • @Sindhu-e4e2r
    @Sindhu-e4e2r 18 днів тому

    Thankyou

  • @premakumarsangarapillai7207
    @premakumarsangarapillai7207 16 днів тому

    Thanks