Це відео не доступне.
Перепрошуємо.

அண்ணன் Vijayakanth ஐ பார்க்க போகாத தம்பி Vijay...இதெல்லாம் நியாயமா Thalapathy? ரசிகர்கள் விமர்சனம்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2023
  • Let Me Explain With Nandhini
    விஜய்காந்த்தை விஜய் சென்று பார்க்காததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.
    Fans are criticizing Vijay because Vijay did not See Vijayakanth
    #Vijayakanth
    #Vijayakanthhealth
    #Vijay
    #CaptainHealth
    www.thechennaisilks.com/
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 196

  • @gunasasi7588
    @gunasasi7588 8 місяців тому +53

    விஜயை பார்தாலே எனக்கு பிடிக்காவே பிடிக்காது நான் கேப்டனின் ரசிகை என்பதில் எனக்கு மிகவும் பெருமை கர்வமும் கூட நான் வணங்கும் தெய்வம் கேப்டன்🙏🙏🙏 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @ganesankarthikeyan5464
    @ganesankarthikeyan5464 7 місяців тому +7

    அன்பு சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் நீங்கள் உடனடியாக சென்று கேப்டன் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வேண்டும்

  • @senthilkumarveerasamy6412
    @senthilkumarveerasamy6412 8 місяців тому +63

    விஜகாந்த் இல்லையென்றால் விஜய் இல்லை

  • @sankardks1673
    @sankardks1673 8 місяців тому +20

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 7 місяців тому +11

    விஜய் ஒரு துரோகி எங்கள் கேப்டன் தங்கம் ❤❤

  • @sakthivel4975
    @sakthivel4975 8 місяців тому +16

    I love vijayakath Anna ❤

  • @sprabhakaran7216
    @sprabhakaran7216 8 місяців тому +18

    Nandri kettavan Vijay

  • @sabarisr8254
    @sabarisr8254 8 місяців тому +34

    அவன் அப்பனையே பாக்க மாட்ரான் அண்ணனவா பாக்க போறான் ஏம்மா நீ வேற....

    • @rajasathya724
      @rajasathya724 7 місяців тому

      இந்த பதிவை பல வருடங்களாக போட்டு வருகிறேன்

  • @globaltv2023
    @globaltv2023 8 місяців тому +45

    உண்மைதான்......, நன்றி மறப்பது நன்றன்று!!!

  • @Chandrasekar-np6yc
    @Chandrasekar-np6yc 8 місяців тому +14

    😊எங்கள் அண்ணன்விஜயகாந்த் ஆஸ்பத்திரிலா ரொம்ப முடியாமா இருக்காரு வந்து பார்க்கூட. இல்லா நன்றி மரந்துட்டான் இல்லனாவிஜய்க்கு கொஞ்சம் கூட நன்றியோ இல்லா

  • @jayachandran9097
    @jayachandran9097 8 місяців тому +17

    திரிஷா நல்ல பாப்பாரு

  • @saravanaa160
    @saravanaa160 8 місяців тому +9

    I miss you captain

  • @FakeID-gk5gm
    @FakeID-gk5gm 8 місяців тому +20

    நன்றி மறந்த தமிழ் திரை உலகம்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 8 місяців тому +43

    எங்க அண்ணன்கேப்டனுக்கு நாங்க இருக்கிறோம்.
    விஜய் பார்க்க வேண்டிய அவசியமில்ல. நாங்க அதபத்தி யோசிக்கல

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans 7 місяців тому +1

      Avasiyam mairu illana ootu podatha ootu podanum avasiyam mairu illa rasigar mandrutha iruthu ethavathu enga fans udahci pannagan atha vangath enna da serithana mairu enga anna pakka polana ippdellam solluveya indha video va fans innum pakkala

    • @VpvetrivelVpvetrivel
      @VpvetrivelVpvetrivel 7 місяців тому +2

      Ne enna irukura poi un family paru

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans 7 місяців тому

      @@VpvetrivelVpvetrivel hello nenga yaaru

    • @VpvetrivelVpvetrivel
      @VpvetrivelVpvetrivel 7 місяців тому

      @@Train-Journey-fans pattu thirundunavan la na oruthan vijaykanth nalla manithar danda ella veena akitanga ini pesi oru use illa family a parunga

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans 7 місяців тому

      @@VpvetrivelVpvetrivel dai vijay kanth nalla manithar tha da yaaru ennda sonna ana thalapathy anna va sonna kovam varum athu ni nu illa yarra iruthalum piriyutha sir 🤔

  • @kuttykutty7521
    @kuttykutty7521 8 місяців тому +66

    நன்றி கெட்ட மனிதன் விஜய்

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans 7 місяців тому +3

      Inga paaru da enga anna patti engalauku rha theriyum thava mairu illa ma varthaya vedatha sollitan unaku nallathulla

  • @shivaraaman1594
    @shivaraaman1594 8 місяців тому +26

    காக்கா இதுவரை கேப்டனை போய் பார்க்கவில்லை அதான் விசய் செய்த நன்றியாம்

  • @gurumoorthi2984
    @gurumoorthi2984 7 місяців тому +4

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 8 місяців тому +38

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர் என்று கேப்டனின் தொண்டன்

  • @user-yc9vo3wk3z
    @user-yc9vo3wk3z 7 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😢 கஷ்டமா இருக்கு அவர் இறந்தது மனம் மனதில் ரொம்ப கஷ்டமா இருக்கிறது என்றால் அவருடைய இழப்பு கேப்டன் விஜயகாந்த் ஓட இழப்பு😢😢😢😢

  • @radhikamoorthy4813
    @radhikamoorthy4813 8 місяців тому +25

    நன்றி கெட்டவன் விஜய்

  • @MoorthyhondamoorthyhondaMoorth
    @MoorthyhondamoorthyhondaMoorth 8 місяців тому +7

    Nandri ketta vijay

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh 8 місяців тому +11

    நன்றி மறந்து விட்டீர்களா

  • @user-xt8tc2hs4v
    @user-xt8tc2hs4v 7 місяців тому +25

    எங்கள்.மனித.கடவுள்.💯💯வருசம்.வாழணும்.❤❤❤❤நான்.கும்பிடும்.விஜயகாந்த்சாமி.போல்.இனி.ஒருவரும்.இந்த.பூமியில்.பிறக்க.போவது.இல்லை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @puttuputtu7667
    @puttuputtu7667 7 місяців тому +7

    Ceptan is living god

  • @sarathkumar6105
    @sarathkumar6105 7 місяців тому +4

    இருக்கும்போது யாருக்குமே அந்த அருமை எதுவுமே தெரியாது இல்லாத போது தான் தெரியும் கேப்டன் sir i miss you 😭😭😭

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 місяців тому +17

    Nari ketta Vijay
    Always my vote only for🙏 Captain💥

  • @selsuraedits
    @selsuraedits 8 місяців тому +78

    தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமான விஜய் சாருக்கு செந்தூரப்பாண்டி,
    சூர்யா சாருக்கு பெரியண்ணா,
    இதுபோல நடிகர் தனுசு அவர்களின் அக்கா டாக்டர் ஆவதற்கும் பெரிதும் உதவி இருக்கிறார்...
    ஆனால் இவர்கள் யாரும் Vijayakanth sir பற்றி நலம் விசாரிக்காமல் இருப்பது வருத்தத்திற்கு கூடியதாகும்
    முக்கியமாக நன்றி மறந்த நடிகர் விஜய்

    • @paramasivam.t7735
      @paramasivam.t7735 7 місяців тому

      விஜய் கேப்டனை சந்தித்தால் விஜய்க்கு மரியாதை, ஏனென்றால் கேப்டன் இல்லை என்றால் விஜய் இல்லை
      நன்றி இல்லாத மனிதர் விஜய்

    • @rajasathya724
      @rajasathya724 7 місяців тому +1

      அஅஅட விடுங்கப்ப

    • @yogarajanm9174
      @yogarajanm9174 7 місяців тому +2

      Yes brother

    • @SundarRarajanvp-xd4jd
      @SundarRarajanvp-xd4jd 7 місяців тому +1

      😊

    • @charlescharles331
      @charlescharles331 7 місяців тому +1

      Suma iruda punda maganea 😟

  • @weitingchannel2251
    @weitingchannel2251 8 місяців тому +8

    உண்மைதான் சகோதரி

  • @user-qx8fo1km9t
    @user-qx8fo1km9t 8 місяців тому +16

    விஜய் ஒரு நன்றி கெட்டவர்

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 7 місяців тому +7

    நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் உலகம் இது 😢😢

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 8 місяців тому +44

    சுயநலத்தின் உக்கரம் விஜய்

    • @user-kn5jq3lr8i
      @user-kn5jq3lr8i 7 місяців тому

      Hlo pastheriyma pasathinga ok vaa vijay is busy kuda iruparu athukaka ipdialam solathingaok vaa

    • @user-kn5jq3lr8i
      @user-kn5jq3lr8i 7 місяців тому +1

      Vijay epovumea vijayakanth marakamataru

  • @MOHAMEDFIRDOUS.h-so5qh
    @MOHAMEDFIRDOUS.h-so5qh 8 місяців тому +11

    AVAN THAMBI ILLAI THARUTHALAI . EPPADI VARUVVAN .

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 8 місяців тому +10

    Nanri ketta panni vijay

  • @BharathiS-yd6nf
    @BharathiS-yd6nf 8 місяців тому +5

    Thalapathy Vijay Anna vijayakanthai Vijay Anna poyi paarkkanum

  • @paranthaman5499
    @paranthaman5499 8 місяців тому +41

    நன்றி கெட்ட ஜோசப் விஜய்.... விரைவில் அனுபவிப்பான் ....

  • @praveenffgaming2429
    @praveenffgaming2429 7 місяців тому +16

    தளபதி விஜய் வளர்ச்சிக்கு விஜயகாந்த் தான் முக்கிய பங்கு ஆனால் நன்றியை மறந்து விஜயகாந்த் உடல் நலம் சீரியஸ் கண்டிசில் இருக்கும் போது கூட விஜய் பார்க்காதது வருத்தத்துக்குரியது எங்க தலைவர் வள்ளல் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் பெற்று நூறாண்டு வாழ வேண்டும்

  • @vara1979
    @vara1979 7 місяців тому +1

    Nanri keta manithan vijay

  • @user-fi8ju4kk2w
    @user-fi8ju4kk2w 7 місяців тому +1

    மனிதனாபிறந்தவன் நன்றின்னாஎன்னிங்ரததெரிந்துக்கனும்

  • @JArunkumar-jf5mx
    @JArunkumar-jf5mx 8 місяців тому +4

    Nandri kettavan vijay naalu peru kaariye thupena peragu than vijayakanth poiyea porpaan pola

  • @sureshkumarperumal8236
    @sureshkumarperumal8236 7 місяців тому +9

    நன்றி மறந்தவன் யாராக இருந்தாலும் நல்லா வாழ முடியாது.

  • @MoorthyhondamoorthyhondaMoorth
    @MoorthyhondamoorthyhondaMoorth 8 місяців тому +4

    Vijay suyanalam pidithavar

  • @poomariappan2942
    @poomariappan2942 7 місяців тому +2

    விஜய் கட்டாயம் கேப்டன் பார்க்க வேண்டும்

  • @gunasasi7588
    @gunasasi7588 8 місяців тому +34

    என்ன ஒரு நன்றி இல்லாத குணம் ஏற்றி விட்ட ஏணியை மறந்து விட கூடாது என் அண்ணன் கேப்டன் வாழ்கின்ற வள்ளல் அவர் நூறு வருஷம் நல்ல இருப்பார்🙏🙏🙏

    • @rkavitha5826
      @rkavitha5826 8 місяців тому

      கண்டிப்பாக அப்படி இருக்காது

    • @UmaMaheswari-nx6vd
      @UmaMaheswari-nx6vd 8 місяців тому

      😊

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans 7 місяців тому

      Dai venna Thalapathy Rasiganda enda ungaluku ettana thadava sonnalum arivu punda varatha enga anna Thamilnatula vachirukura elaikellam udhavi senji Thamil natula adutha super ster enga anna tha da daii unga caption aduthu ommla nangathada ennda perchani unaku sootha pottitu irugada ongaluku neram seriyella

  • @malaiselvan1934
    @malaiselvan1934 4 місяці тому +1

    கேப்டன் நல்ல மனிதன்❤❤❤❤❤❤❤❤❤

  • @maggiej9406
    @maggiej9406 8 місяців тому +3

    Ayoo I'm ready to give lungs we hy ur not calling me ask drs I ll give my lung

  • @randommail1028
    @randommail1028 7 місяців тому +1

    Nandri marantha vijay

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 8 місяців тому +6

    Dai Vijay matham pudicha nadigan vibacharachai parapi vitta ayookiyan😂😂😂😂

  • @malaiselvan1934
    @malaiselvan1934 4 місяці тому +1

    அது அரசியலுக்கு வருவதற்காக சொல்லப்பட்ட கதை கேப்டன் மாஸ் கேப்டன் மாஸ் ❤❤❤❤❤❤

  • @amalank1426
    @amalank1426 8 місяців тому +7

    Trishavayum sanagaviya poi pappar

  • @Train-Journey-fans
    @Train-Journey-fans 7 місяців тому +3

    I am the fuer Thalapathy Fan na but enga Anna pakka polanu Video la nenga sonnalum enga Anna Eppuyuma Best tha Ok va Hospitaluku Enga Anna Poi Paparu ok va athukunu Enga Annana vairathu thetrathu velaiyellam vachikeda koodathu sollitan

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 7 місяців тому +1

    Antha.nandri.ketta.vijai.naasamaaithaanpovaan.paarunga.makkale.ithuve.naalaya.theerppu.vijai.naasamaakapovathuthaan

  • @arunaam
    @arunaam 8 місяців тому +3

    Both. Are. Them. Are. Know. The. Reason

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 7 місяців тому +1

    விஜய் பார்க்கப் போனார் என்பது செய்தி, நாகரீகமற்ற விஜய்காந்த் ரசிகர்கள்.

  • @user-le2yu9cs6v
    @user-le2yu9cs6v 7 місяців тому +1

    Engal mannan

  • @user-xt8tc2hs4v
    @user-xt8tc2hs4v 7 місяців тому +3

    அவன்.எப்படி.பார்ப்பான்.அவன்.சினிமாவுல.கொடி.கொடிய.சம்பாரிச்சுட்டு.😠😠😠😠😡😡😡😡இப்ப.அரசியல்.வந்து.கொடி.கொடிய.சம்பாரிக்க.பார்க்கிறான்.😠😠😠😠😡😡😡😡

  • @BeastVijay998
    @BeastVijay998 7 місяців тому

    தளபதி விஜய் அண்ணா கண்டிப்பா விஜய்காந்த் அண்ணா போய் பார்க்க வேண்டும்

  • @GOWTHAMVECE-
    @GOWTHAMVECE- 8 місяців тому +4

    Nandri ketta paya vijay

  • @tn.velusamy1658
    @tn.velusamy1658 8 місяців тому +2

    👍

  • @poomariappan2942
    @poomariappan2942 7 місяців тому

    Vijiyakanth nalamudan varavendum

  • @elangom1043
    @elangom1043 8 місяців тому +2

    Vijay oru Aalu Avanai patri pplease Yaarum pesathinga
    vijay Nalla irukka maattar.

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 8 місяців тому +2

    ஏன்ன விஜய் ஒரு நடிகர் என்பதை தாண்டி தற்போது அரசியல்வாதி...

  • @mubarakali3100
    @mubarakali3100 7 місяців тому +1

    எல்லாம் சரியாத்தானே போய்க்கிட்டு இருக்கு. இந்த தேவையில்லாத சர்ச்சை இப்ப எதுக்கு 👈🙏🙌👈👈👈

  • @FathiNajla
    @FathiNajla 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏captain

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 7 місяців тому

    Nantri manathel eruntha pothum

  • @lshivakumar9355
    @lshivakumar9355 8 місяців тому +21

    நன்றிகெட்டபய

  • @LinMyat-uo1dx
    @LinMyat-uo1dx 7 місяців тому +1

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 8 місяців тому +3

    Vanakkum madam

  • @r.rajasekarrts.21132
    @r.rajasekarrts.21132 7 місяців тому +1

    விஜயகாந்த் அன்று ஒப்புதல் கொடுக்கலன்னா இன்று விஜய் ஏது நன்றி வேண்டும்

  • @user-uq6hn1xm5c
    @user-uq6hn1xm5c 7 місяців тому +1

    🙏🙏🙏❤❤

  • @user-nn3db7ph9c
    @user-nn3db7ph9c 7 місяців тому

    Vijayakanth help pana elarume aavara hospital la poye pathangalaa, list la surya sarathkumar la irundhu niraya peru irukanga

  • @dhiyaneshrdhiyanu3576
    @dhiyaneshrdhiyanu3576 7 місяців тому

    Captain❤

  • @AnandhaselviPonnah-ul2wn
    @AnandhaselviPonnah-ul2wn 7 місяців тому +1

    Thalaiva problem appo vijay kanth enga ponaru komaligala😅😅😅😅😅

  • @balasubramanian845
    @balasubramanian845 8 місяців тому +1

    Hi nandini i watching for u

  • @Kumaravel786
    @Kumaravel786 7 місяців тому

    Vijay nantri maranthuvittar

  • @kamalkaviya8965
    @kamalkaviya8965 8 місяців тому +8

    கேப்டன் நல்லவர் விஜய் நீங்க

  • @velusamy7970
    @velusamy7970 8 місяців тому +3

    Evar oru nantry kettavan

  • @bharanitharan460
    @bharanitharan460 7 місяців тому

    Ethula ungaluku eppadi thariyum madam ❤

  • @santhoshkumar-zu4qv
    @santhoshkumar-zu4qv 8 місяців тому +4

    Vijay oru nandri ketavan

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq 7 місяців тому +2

    அப்பா பாக்கதவன் விஜய்

  • @siddiqmandai5977
    @siddiqmandai5977 8 місяців тому +10

    Vijayla oru aala

  • @bibinbibin9886
    @bibinbibin9886 8 місяців тому +2

    Visai povamatan Ivan ellam oru aalu Ivan elllam arasilukku vanthu nalla kilika poran

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s 6 місяців тому

    அவர் மசாஜ் இருக்கலாம் அது தவிர தானே யாருக்காவது போய் பார்க்காததும்.

  • @kesavanp332
    @kesavanp332 8 місяців тому

    Naan vijayakanth and vijay rasigar, thalapathy captain ah poi paathu iruntha nalla irunthirukkum

  • @NeelavathiNeela-ql8nz
    @NeelavathiNeela-ql8nz 4 місяці тому

    1:42 😮

  • @mohammadismail1794
    @mohammadismail1794 7 місяців тому +7

    நன்றியை மறந்து வாழ்பவர்களில் ஒருவர் விஜய் பணம் கண்ணை மறைத்து விட்டது

  • @user-kw5bf8mw9d
    @user-kw5bf8mw9d 5 місяців тому

    S sister

  • @MuruganSelvi-sm2ef
    @MuruganSelvi-sm2ef 7 місяців тому

    👏🤗😭❤️🌹😂

  • @Subbulakshmi-yj5tn
    @Subbulakshmi-yj5tn 7 місяців тому

    😮 1:42

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 8 місяців тому +1

    Thalapathy tamilnadttu elladi.. Vantha piraku poi parpar.. Athu varaikum mudikittu eru di 😊

  • @user-vo4ue6iw2r
    @user-vo4ue6iw2r 7 місяців тому

    Nanri.ketta.vejai

  • @rajendranraja5483
    @rajendranraja5483 3 місяці тому

    நன்றி மறந்த விஜய் 😢😢😢

  • @kkarthick8777
    @kkarthick8777 7 місяців тому

    Nandi maranthavargal

  • @mahamani735
    @mahamani735 7 місяців тому

    எம்மா உங்களாதன் இந்த நிலைமை இது மாதிரி நியூஸ் போடதிங்க

  • @narasimhana9507
    @narasimhana9507 7 місяців тому +2

    இந்த நேரத்தில் ஏன் பார்க்கவில்லை என்று யாரும் கேட்க முடியாது.அவர்கள் சூழ்நிலை இருக்கலாம்.இப்போது கூட ராதாரவி அவரை பார்க்க அனுமதி தரவில்லை என்று பேசியுள்ளார்.

  • @user-ct8wb8xh4j
    @user-ct8wb8xh4j 7 місяців тому

    விஜய்.கேப்டனை.பார்பதர்க்கு.முன்று.முறைஅனுமதி.கொடுக்கவில்லை

  • @rajkamalk750
    @rajkamalk750 8 місяців тому

    Why Vijay want to see no need and captain vijaykanth fans, Tamil peoples praying definitely God will take care. useless

  • @thara8007
    @thara8007 7 місяців тому +2

    மூதேவி மூதேவி .. ஒரே ஒரு செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்க்கு விஜயகாந்த் உதவியது ஊரறிந்த ரகசியம் ..
    அதே சமயம் ..
    ஆரம்ப காலத்தில் மதுரைக்கே திரும்பி போய்விடலாம் என்ற விரக்தி மனநிலையில் விஜய்காந்த் இருந்த சமயத்தில் ..
    சட்டம் ஒரு இருட்டறை,
    சாட்சி,
    வெற்றி,
    வசந்த ராகம் என்று 18 படங்களில் விஜயகாந்தை கதாநாயகன் ஆக்கி அழகு பார்த்தவர் SA சந்திரசேகர் .. அதாவது விஜய்யின் தந்தை.
    தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையில் விஜயகாந்த்தை மிகவும் பிடித்த பலபேருக்கு .. அரசியலில் விஜயகாந்த் நடத்திய கோமாளி கூத்து பிடிக்காமல் போனது உண்மைதானே ..
    ஆண்டவன் உடன் மட்டும் தான் கூட்டணி என்று மக்ளை நம்ப வைத்து பின்னாளில் சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்த போது .. விஜயகாந்த்ன் பரம பாமர ரசிகனானா எனக்கே பளார் பளார் என்று விஜயகாந்த் கன்னத்தில் அறையவேண்டும் என்று எண்ணம் வர ..
    அதேபோல் ஏதேனும் காரணம் விஜய்க்கும் இருக்கும் ..

  • @drcravi
    @drcravi 7 місяців тому

    Don't waste your time
    Vijay is not à human being.....

  • @gajendrangaja494
    @gajendrangaja494 7 місяців тому

    Nandiketta ulagam da

  • @user-du5dp4xz4r
    @user-du5dp4xz4r 7 місяців тому

    So many people’s they went to see captain. But Mr Fake Vijay ?? ….