என் இதய தெய்வம் அன்னல் அம்பேத்கர் இசைவானி இசையில் ஓலித்த பாடல் அருமை , உனர்ச்சி பொங்குது உன் வரிகலில் இசைவானி இசை வானிதான் 💅💅💅💅💅💅💅💅💅💅💅💅🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🥀🥀🌹🌹🥀🌹🥀
ஜெய்பீம் தோழர் இசை வாணி. அருமையான பாடல் வரிகள் உணர்ச்சி பூர்வமான நடிப்பு ஐந்து நிமிடத்தில் அண்ணலை பற்றி பாடலாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் அண்ணலின் புகழ்....🔥🔥🔥🔥
புரட்சிகர பாடகி சகோதரி இசைவாணி அவர்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்கள் தீவிர ரசிகன் உங்கள் தம்பிகள் மற்றும். வி.சி.க.🇭🇹மயிலாதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் தில்லையாடி இளஞ்சிருத்தைகள் எழுச்சி பாசறை சார்பாக வாழ்த்துக்கள் தோழரே.👏🤝✊💙❤️
அருமை சகோதரியே... நீ ஒரு விளக்கு. உன் சிந்தனையின் வெளிச்சம் மூட நம்பிக்கை எனும் அறியாமை இருளை நீக்கும்... அதுவரை நீ விதைத்து கொண்டேயிரு உன் சிந்தனையின் விதையை... வாழ்க நலமுடன் & வளமுடன் 🙏🙏🙏
அடித்தட்டு மக்களுக்கு இசை வழியாக புரட்சி இணை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் அக்கா இசைவாணிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் கானா வில் புரட்சியை ஏற்படுத்த வாழ்த்துக்கள் அக்கா
உலகின் உன்னதமான தலைவர் ஆனால் இவரை ஒரு ஜாதியின் அடிப்படையில் கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வீழ்ச்சி.... எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆனால் இவரையே வேறுபடுத்துவது ஜாதி என்ற ஒன்றுதான்
Dei periya iva madhiri pessadha engalukkaga kastapattarru adhanala nanga konadadurom first martha caste engala thappa nalaikkuranga avngala kelu po kelambu
தங்களின் குரல் தனித்துவமானது.நல் வாழ்த்துக்கள், சகோதரி! தாங்கள் நம் தமிழ் சமூகத்தின் சொத்து.புது புதுப் படைப்புகளுடன் தமிழ் சமூகத்தை ஆள வாழ்த்துகிறேன்! வாழ்க வளமுடன் சகோதரி!
இந்தியாவின் சட்ட தந்தை இந்திய அரசியலமைப்பின் சட்ட நிபுணர் புரட்சியாளர் அம்பேத்கரின் பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் பாடல் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மாலை வணக்கத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கோவை மாவட்டம் இதயக்கனி குப்புசாமி
சமத்துவம் தேடும் மக்களுக்கு தன்னம்பிக்கையை தூண்டும் பாடல். சாதிவெறி பாவிகளுக்கு சாட்டையடி பாடல். அருமையான பண் வாழ்த்துகள்🎉🎊 மகிழ்ச்சி சகோதரி 💙❤ உங்கள் முத்தமிழன் முனியாண்டி💙❤
Dear , I don't know Tamil but I know ur feeling so I feel very glad , very sweet song & ur voice also , my heartly congratulations to all ur team , Jay Bhim.
சகோதரி இசைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இப்பாடல் ஒவ்வொருவரின் ஆன்மாவை தட்டி எழுப்புகிற விதத்தில் உணர்ச்சி பொங்க அமைந்துள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய படைப்புகள் அமையட்டும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் ஒட்டுமொத்த இந்திய மக்களின் தலைவர்
அருமையான கருத்துப் பாடல். இதுபோன்று நிரைய பாடல் மக்களுக்கு குடுங்க இசைவாணி. வாழ்த்துகள் சகோதரி
உங்களுடைய பாட்டாலே மக்களின் மனதை கவர்ந்த உலகத்தையும் கவர்ந்த இசைவாணியே வாழ்க
🇮🇳🙏 அருமை அருமை இசைவானி,ஜெய் பீம்🙏🇮🇳
முதலில் இசைவாணிக்கு எனது வாழ்த்துக்கள் .... அருமையான பாடல் வரிகள் யோசிக்ககூடிய வண்ணம் இருக்கிறது ஓங்குக புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்...
மிகவும் அருமையான, கருத்துள்ள, பயனுள்ள, தெளிவான பாடல். தாங்கள் பாடியது டாக்டர். பி. ஆர். அம்பேத்கார் அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.
இனையம் வழியாய் இசை வழியாய் புரட்சி செய்யும் எங்கள் இனிய கானக்குயில் சகோதரி இசை வாணி வாழ்க வாழ்க என வாழ்த்தும் உங்கள் அன்பு சகோதரன் கோவை குகன்.
என் இதய தெய்வம் அன்னல் அம்பேத்கர்
இசைவானி இசையில் ஓலித்த பாடல் அருமை ,
உனர்ச்சி பொங்குது உன் வரிகலில்
இசைவானி இசை வானிதான் 💅💅💅💅💅💅💅💅💅💅💅💅🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🥀🥀🌹🌹🥀🌹🥀
ஜெய்பீம் தோழர் இசை வாணி. அருமையான பாடல் வரிகள் உணர்ச்சி பூர்வமான நடிப்பு ஐந்து நிமிடத்தில் அண்ணலை பற்றி பாடலாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் அண்ணலின் புகழ்....🔥🔥🔥🔥
புரட்சிகர பாடகி சகோதரி இசைவாணி அவர்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்கள் தீவிர ரசிகன் உங்கள் தம்பிகள் மற்றும். வி.சி.க.🇭🇹மயிலாதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் தில்லையாடி இளஞ்சிருத்தைகள் எழுச்சி பாசறை சார்பாக வாழ்த்துக்கள் தோழரே.👏🤝✊💙❤️
ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம். அருமை அருமை அருமை. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அருமை சகோதரியே...
நீ ஒரு விளக்கு.
உன் சிந்தனையின் வெளிச்சம்
மூட நம்பிக்கை எனும்
அறியாமை இருளை நீக்கும்...
அதுவரை நீ விதைத்து கொண்டேயிரு உன் சிந்தனையின் விதையை...
வாழ்க நலமுடன் & வளமுடன் 🙏🙏🙏
சாவு அடி சாங் வாழ்த்துக்கள் சகோதரி நீ நல்லா இருக்கனும் எப்போதும் உனக்காக நாங்கள் அம்பேத்கர் பிள்ளைகள் இருகிறோம்
Appo unga appa yaruma Ambedkar ?????
சகோதரி இசைவாணி. நீ எப்ப்பொதுமே ராக்கர். அடி பின்னிட்டீங்க. ஒவொரு வாரிகளும் மிகவும் அருமை. வீர தமிழச்சி. உனதே வெற்றி
அடித்தட்டு மக்களுக்கு இசை வழியாக புரட்சி இணை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் அக்கா இசைவாணிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் கானா வில் புரட்சியை ஏற்படுத்த வாழ்த்துக்கள் அக்கா
P. P. M\(-ㅂ-)/ ♥ ♥ ♥
இசைவானில் துருவ நட்சத்திரம் தெரிகிறது அதோ! இசைவாணி.
ஊமைகள்லெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி பேசுகிறோம், எங்கள் ஊமைகளின் தலைவன் அண்ணல் அம்பேத்கர் அவர்களால்.
அருமை தங்கை பறை இசை பாராட்டுகள்
Neangal paadiya paadalkalil intha paadal ennai migavum kavarntha paadal, congratulations
இந்த பாடலை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை....அக்கா உங்க குரல் மிகவும் அருமையாக இருக்கிறது....
இசை , பாடல் , காட்சியமைப்பு , பாடியமை , பொருத்தமான உடல் மொழி என எல்லாமே அற்புதம் ! நல்ல முயற்சி ! பாராட்டுகிறேன் .
அம்மா! புரட்சியாளர்கள்! புதைக்கப்படுவதில்லைம்மா! தாங்ககளின் பாடல்களில் அண்ணலின் அறிவுக்கூர்மை! முகப்பாவனையில் அவரின் கோபக்கனலை காணமுடிகிறது ஜெய்பீம்
ஸ்ரீகாந்த்,,🔥🔥🔥 ராட்சசன் பாய் இதுதாண்டா அம்பேத்கர் பிறப்பு
உலகின் உன்னதமான தலைவர் ஆனால் இவரை ஒரு ஜாதியின் அடிப்படையில் கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வீழ்ச்சி.... எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆனால் இவரையே வேறுபடுத்துவது ஜாதி என்ற ஒன்றுதான்
Super
Dei periya iva madhiri pessadha engalukkaga kastapattarru adhanala nanga konadadurom first martha caste engala thappa nalaikkuranga avngala kelu po kelambu
ஐயா நாங்கள் அந்த தலைவரால் வாழ்ந்து கொன்டிருக்கிறோம் அதனால் கொண்டாடுகிறோம் நீங்களும் கொண்டாடுங்கள் தவறு ஒன்றும் இல்லை
@@krishnankumar1740 semma bro
@@krishnankumar1740 love you bro good comment
இசைவாணி அக்கா பாட்டு சூப்பர் நல்லா இருக்குது உங்க மட்டும் ரெகுலரா விரும்பி கேட்கிறேன் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் அக்கா தங்கை மரு அனிதா இரவு பள்ளி மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐
Yanna ooru brother
சிறப்பான வரிகள் மிகுந்த பாடல் சகோதரி,தொடரட்டும் இதுபோன்ற விழிப்புணர்வு பாடல்கள்...
செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் தொகுதி
கடுகை விசிக சார்பில் வாழ்த்துக்கள் சகோதரி,,,
பாடல். சூப்பர்... வரிகள்.. வேற. லெவல் 👍👍👍👍👍👍👌
எங்கள் இசை குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேம் 💐🔥👍🏻
அக்கா புரட்சிகர வாழ்த்துக்கள். உங்களுடடைய இந்த புனிதமான பணி தொடரட்டும்.ஜெய் பீம் ஜெய் பீம் வாழ்க வாழ்க
அருமையான பாடல் வரிகள் அக்கா ❤️🥰😘😍💯👌
உங்கள் தைரியம்,என்னை உற்சாகமூட்டுகிறது.வாழ்த்துகள் தோழி.பெண்ணாக பெருமை கொள்கிறேன்.
அக்கா இன்னும் நிறைய பாடல் பாட வாழ்த்துக்கள் 🇫🇷🇫🇷🇫🇷ஜெய்பீம்🇫🇷🇫🇷🇫🇷
தங்களின் குரல் தனித்துவமானது.நல் வாழ்த்துக்கள், சகோதரி!
தாங்கள் நம் தமிழ் சமூகத்தின் சொத்து.புது புதுப் படைப்புகளுடன் தமிழ் சமூகத்தை ஆள வாழ்த்துகிறேன்!
வாழ்க வளமுடன் சகோதரி!
வாழ்த்துக்கள் தோழர் இசைவாணி. அருமையான படைப்பு.இது போல் ஆயிரம் பாடல்கள் தமிழகம் முழுவதும் வெடிக்க வேண்டும். தமிழன் என்ற ஒரே சாதி தவிர வேறு இல்லை.
பறையின் இசை ஒலிக்கட்டும்...
அருமையான பாடல் வரிகள்.....
Vera level my dear sister💙
Super akka vera level my akka 😎jai Bheem 🙏🙏🙏
Superma
Superb akka Jai Bheem I'm from Telangana Mi songs superb untai akka
Absolutely
இந்தியாவின் சட்ட தந்தை இந்திய அரசியலமைப்பின் சட்ட நிபுணர் புரட்சியாளர் அம்பேத்கரின் பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் பாடல் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மாலை வணக்கத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கோவை மாவட்டம் இதயக்கனி குப்புசாமி
அக்கா....ரெட்டமலை சீனிவாசன்,அயோத்திதாசர் பற்றியும் பாடல் படிக்கவும்....வாழ்த்துக்கள் அக்கா
Super Akka
இசைவாணி உங்கள் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ....
அதிலும் இந்த பாடல் மிக முக்கியமான பாடல் .....
வாழ்த்துக்கள்
சமத்துவம் தேடும் மக்களுக்கு தன்னம்பிக்கையை தூண்டும் பாடல். சாதிவெறி பாவிகளுக்கு சாட்டையடி பாடல்.
அருமையான பண்
வாழ்த்துகள்🎉🎊 மகிழ்ச்சி சகோதரி 💙❤
உங்கள் முத்தமிழன் முனியாண்டி💙❤
தங்கள் கூற்று மிகச் சரியானது
சகோதரியின் சமூகசிந்தனை ஆற்றல் கண்டு வாழ்த்துகிறேன். நல்ல பாடல் நாடு புகழ வேண்டிய கருத்தே. நல்ல பாடல்
ஜெய்பீம் அக்கா இதுபோன்ற அம்பேத்கர் பாடல்கள் மேலும் மேலும் நிறைய பாடுங்கள் வாழ்த்துக்கள்
Sema 💪
Isai vaani akka neengal paadum anaithu Dr.AMBETHKAR songs ellame sirappu Jai Bhieem
Dear , I don't know Tamil but I know ur feeling so I feel very glad , very sweet song & ur voice also , my heartly congratulations to all ur team , Jay Bhim.
Jai dheem❤❤❤❤❤❤🎉🎉🎉
Semma isai Vaalthukkal Jai Bheem 💙
நன்றி, தொடரட்டும் உங்கள் அண்ணல் அம்பேத்கர் புகழ் பாடும் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள்!
Aiyyo akka song vera level ma😍😍😍
Super
Krantikari
Jai bhim
Mumbi se
🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️
Vera level song ,👌👌👌 jai bheem 🙏🙏
அருமையான பாடல்... சகோதரி...
யாரையும் குறை சொல்ல முடியாது...
திறமைக்கு அங்கீகாரம்.....
Super... God bless you...
தென்னாட்டு
தேவேந்திரன்
Jai Bheem Akka super
என் சமுதாயத்தின் உடன்பிறப்பே பாடல்கள் அனைத்தும் சூப்பர்
Congratulations on selecting BBC’s 2020 globe’s 100 most inspiring and influential women.....love from kerala
அருமையான ஆழ்ந்த கருத்துள்ள பாடல் வாழ்த்துக்கள் தோழி இசையும் இனிமை இன்னும் இயற்ற வேண்டும் தோழியே
Vera level அருமையான பதிவு.. மெய் சிலிர்த்தது...,
Vera level voice @ Fire lyrics....congrats Isai
உணர்வுபூர்வமாக உள்வாங்கி பாடுகிறீர்கள்.... பின்புல கலைகள்...அருமை...
Super song akka 😍 jai bheem 🙏💪
ஜாதி வேண்டாம்.. சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும்... இது போன்ற பாடல்கள் தொடர வாழ்த்துக்கள்...... இசை அக்கா
Super ka ✌️♥️ jai bheem💙
அருமை சகோதரி... ஜாதி தேவைஇல்லை மதம் தேவைஇல்லை..
மனிதநேயம் மட்டும் வேண்டும்..
More than 10 times I see this song ma 😘😘😘🤩 solla varthaiyae illa ma song andha Maari.... Erukku ma ....🔥🔥🔥😎
அருமை அன்பு உடன்பிறப்பே வாழ்த்துக்கள் ஜெய் பீம்
Super 🙏🙏👍👍💐👍
அருமையான பாட்டு அர்த்தமுள்ள பாட்டு வாழ்த்துக்கள் இசைவாணி
Looking good
Song Mass🔥Jai bheem🙏🔥
அண்ணல் புகழ் எங்கும் முழங்க்கட்டும் வாழ்த்துகள் அக்கா ஜெய் பீம்
Semma Super sis😘💐💐💐💐💐💐
வேர லேவல் பாடல் சகோதரி புரட்சி வாழ்த்துக்கள் 💪💐 ஜெய் பீம் 💪
Super isai vera leval ma
சூப்பர் பாடல் வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் பாடல் வாழ்க
Vera level ayya song....all the best sis...jaiiii bheem☝☝☝
பெரியாரின் பெண் வடிவே எங்கள் தங்கமே வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்...
ஜெய் பீம் இசைவாணி. மேலும் மேலும் இது போல் புரட்சிகர பாடல்களை நீ பாட வேண்டும்
சூப்பர் இசைவாணி அக்கா
இளம்பெண் புரட்சியாளர் அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐ லவ் யூ அக்கா
பாடல் அருமை வாழ்த்துகள் தோழர்
சகோ தரி. நல்ல. மனம்.
வாழ்த்துகள். வளர்க
வாழ்த்துக்கள் சகோதரி இந்தியாவின் இரும்பு மங்கை நீ ஜெய்பீம்
Sema jai Bheem sister 💙♥️
Super 👌👌👌
Hii
வாழ்க அம்பேத்கர் பெரியார் வெல்க சமத்துவம் சனநாயகம் ,சிறப்பான பாடல் தோழர்
I am Marathi. Love this song. Jay Bhim
சகோதரி இசைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இப்பாடல் ஒவ்வொருவரின் ஆன்மாவை தட்டி எழுப்புகிற விதத்தில் உணர்ச்சி பொங்க அமைந்துள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய படைப்புகள் அமையட்டும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
🔥🔥Jai bhim 🇸🇴🇸🇴sema akka
சாதியையும் முடநம்பிக்கையை வெறுத்த அண்ணலை பாடியதர்க்கு வாழ்த்துக்கள் சாகோதரி
Sema lyrics song vera level
தோழர் இசைவாணி தமிழ் புலிகள் கட்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super song sis 👏👏👏👏
தேசத்தந்தை பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் ஐயா என்றும் அண்ணனின் வழியில் 🌞 ஜெய் பீம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Super cute voice Akka Vera level Mass🔥🔥💙💙
Kaanavil thooya thamil super 😍😊👏👏👏👏👏👏👏vaalga thamil velga thamil man
ஜெய் பீம் வாழ்த்துக்கள்
அனல் தெறிக்கும்... வரிகள்.... தீப்பிடிக்கும்... குரல்....
Super dr😘😘😘.... Lyrics and ur voice so powerful... Do more songs lyk dz dr.... Keep rocking 💪🔥🔥🔥🔥
சகோதரி 👌
ஒவ்வொரு வரிகளையும் உற்று கவனித்து, சமூகம் செயல்பட வேண்டும்
அருமை பாடல் அக்கா வாழ்த்துக்கள்
தங்கை பாடல் அருமை வாழ்த்துக்கள்
Music and singer... Lyrics total all Vera level sister...
Jai beem 🙏 🙏🙏