அச்சம் என்பது மடமை என்பதை மதிவதனியிடம் பார்க்கிறோம். மதிவதினி தோழருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்,,,, உங்கள் மனவலிமையை கண்டு பெரும் வியப்பாக உள்ளது,, உங்கள் பக்கம் துணை நிற்கும் நம் தமிழ்நாடு.. புத்தகம் எங்கிருக்கும்....? செருப்பு எங்கிருக்கும்....? எதையும் செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்...? மனதில் உறுதி கொண்டு நெஞ்சம் நிமிர்ந்து நின்று பதிலடி கொடுத்த பகுத்தறிவு செல்விக்கு வாழ்த்துக்கள்....!! செருப்பை வைத்து அரசியல் நடத்துவோருக்கு அருமை சகோதரி மதிவதனியின் பேச்சு சரியான செருப்படி...வீரமங்கை மதிவதனியின் தில்..... வளர்க...
பெரியாரின் பேத்தி தோழி மதுவதின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த காலகட்டத்தில் சமூக நீதி பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சுயமரியாதை மிக்க தமிழச்சி மதுவதனி தோழிக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்🙏👍
நண்பரே, சத்யராஜ் வீட்டில் 100% சனாதனவாதி......மருமகன் பிராமணர்......வீரமணி ஐய்யாவின் மருமகள் பிராமணர்...........எல்லா திராவிட கட்சி தலைவர்களின் நடைமுறை வாழ்க்கையும் இவ்வாறே !!
பெண்கள் படிக்க கூடாது என்ற காலம் மாறி பெண்களும் சமுதாயத்தில் தெயிரியமாக தன்னுடைய கரூத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தர்க்கு நன்றி சகேதரி அவர்களுக்கு
அந்த மூணு சதவீதம் தான் இந்து மக்களை பிரித்து ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் குடிநீரில் கூட மலத்தை கலக்கக்கூடிய வக்கிர புத்தியை உருவாக்கியது அது கடவுளின் படைப்பு இல்லை சாத்தான் படைத்த தலையாய படைப்புதான் சனாதனம் அதைத்தான் மதிவதனி கேட்டார் அந்த மூணு சதவீத சனாதன சாத்தான்களுக்காகதான் வக்காலத்து வாங்க தான் டிபி சுகர் ஏறிவிட்டது அர்ஜுன் சம்பத்துக்கு
சிங்கப்பெண் மதிவதனி... எனக்கு மிகவும் பிடித்த நல்ல தெளிவான சிந்தனை உள்ள கருத்து பெட்டகம் என்று சொல்வதற்கேற்ற நல்ல சொல்லாண்மையுள்ள இளம் பெண்.... துணிச்சலான பெண்மணி. நலமுடனும் நல்ல வளமுடனும் வாழ வாழ்த்துக்கள். Hats off Mathivathini. பேடி அர்ஜுன் சம்பத் அறிவற்ற மூடன். சிங்கப் பெண்ணிடம் வீரம் காட்டுகிறான் கழிசடை ஈனப்பிறவி. நேர்மையாளன் சத்தியராஜ் ஒரு நல்ல நடிகர் என்று பார்ப்பதைவிட சிறந்த நேர்மையான மனிதர் என்றே நான் பார்க்கிறேன். அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
Yes sathyaraj is great but he didn't bring his children with பெரியார் thoughts. He supports intercaste marriage but he does not do with his children' s marriage. But மதிவதினி rocked 👏👏👏👏👏
@@sriranji5752 we cannot force anything upon our children. Our thoughts and deeds may be different. It's all depends on the environment in which one is brought up. Intercaste marriage is not necessary to follow one's conviction.
Kilichichu thairiyam iruntha ava oesuna mula video podura 200 rs sathyaraj la oru alu pesa vanthutan ivanutaya palaya kalathu padam rape padam ellam periyar valkai varalara pathuthan natika arambithan thoo.
நானும் அதை பார்த்து வியந்தேன். பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤நான் மிகவும் பயந்த சுவபம் கொண்டவள் வாழ்கைப்போராட்டம் எனக்கு தைரியத்தை கற்று கொடுத்தது. I really appreciate this gril from my heart 🎉🎉🎉🎉🎉
Sampath proved He is an idiot. Organizers should be ashamed for calling this kind of Rowdies . He tried to attack and he should be arrested and behind bars.
@@navnirmaansamrakshana4938அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் கோவில் கருவறையில் பெண்களை வைத்து ஆழ்ந்த தானத்தில் இருந்து அவாள் தீர்த்தம் கொடுப்பார் அதை வாங்கி குடித்து விட்டு ராகவனை போல் அர்ஜுன் சம்பத் பூஜை அறையில் போய் மணியாட்டுவார்.
ராமசாமி இப்ப உயிரோட இருந்திருந்தால் பேத்தியையும் கல்யாணம் பண்ணி தன் முற்போக்கு தனத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டிருப்பார் தப்பித்து விட்டார் இந்த பேண்மணி
பெண் மதிவதனி பெரியார் அவரின் துணிச்சலுக்கும் பேச்சுக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அர்ஜுன் சம்பத் இல்ல மோடி வந்தாலும் பெண் பெரியார் மதிவதனி இருக்கிறார் கருத்தோடு மோதுவிற்கு தெம்பு இல்லாத முதுகெலும்பு இல்லாத பிஜேபியை வெளு வெளுன்று வெளுத்து உள்ளார் மதிவதனி அவர்களுக்கு நன்றி நன்றி
மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார் தோழர் சத்யா அவர்கள்.... மதிவதனி அவர்கள் மிகவும் தைரியமான தமிழ் பெண். Excellent observation by respected sathyaraj sir... Madhivadhani is a daring Tamil woman...
அச்சம் என்பது மடமை என்பதை மதிவதனியிடம் பார்க்கிறோம்.
மதிவதினி தோழருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்,,,, உங்கள் மனவலிமையை கண்டு பெரும் வியப்பாக உள்ளது,, உங்கள் பக்கம் துணை நிற்கும் நம் தமிழ்நாடு..
புத்தகம் எங்கிருக்கும்....?
செருப்பு எங்கிருக்கும்....?
எதையும் செய்வதற்கு முன்
யோசிக்க வேண்டும்...?
மனதில் உறுதி கொண்டு
நெஞ்சம் நிமிர்ந்து நின்று
பதிலடி கொடுத்த
பகுத்தறிவு செல்விக்கு
வாழ்த்துக்கள்....!!
செருப்பை வைத்து அரசியல் நடத்துவோருக்கு அருமை சகோதரி மதிவதனியின் பேச்சு சரியான செருப்படி...வீரமங்கை மதிவதனியின் தில்..... வளர்க...
என் மகள் போல எண்ணி மதிவதனியைப் பாராட்டுகிறேன்
சம்பத்..உன் பாய்ச்சல் எல்லாம் இங்கே செல்லாது.மேடை நாகரிகம் தெரியாத அஃறிணை தான் அர்ஜீன்...
பெரியாரின் பேத்தி தோழி மதுவதின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த காலகட்டத்தில் சமூக நீதி பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சுயமரியாதை மிக்க தமிழச்சி மதுவதனி தோழிக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்🙏👍
சிங்கப்பெண் மதிவதனி அவர்கள் இன்னும் மென் மேலும் வளர ,உயர,வாழ என் மனமாற வாழ்த்துக்கள்..
மதியை வைத்து எதிரியை துவம்சம் செய்த தோழருக்கு வாழ்த்துகள்.
உண்மைதான்.அப்படியே அசையாமல் நின்று கொண்டு இருக்கிறார்.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.❤❤❤❤❤❤❤❤ ரொம்ம்ம்ப நிதானம்.எவ்வளவு பக்குவப்பட்ட பெண்.இவர்தாய்யா சிங்கப்பெண்
நடிகர்களிலேயே முதல் குரல் கொடுத்த சத்யராஜ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Very wonderful comments 👍👍👍
அவர் நடிகர் சத்யராஜ் அல்ல பெரியாரின் பெருந்தொண்டன்.
அண்ணன் திரு சத்தியராஜ் அவர்கள்
தன்மானம்/இனமானம்
நிறம்ப❤❤❤ பெற்றவர்.
Hats Off to Thiru Sathiyaraj Avargal..
நண்பரே, சத்யராஜ் வீட்டில் 100% சனாதனவாதி......மருமகன் பிராமணர்......வீரமணி ஐய்யாவின் மருமகள் பிராமணர்...........எல்லா திராவிட கட்சி தலைவர்களின் நடைமுறை வாழ்க்கையும் இவ்வாறே !!
ஊளையிடும் ஓநாய் கூட்டங்களை நின்ற இடத்திலிருந்தே விரட்டியடிக்கும் பெண் சிங்கம்... சகோதரி மதிவதனிக்கு கோடான கோடி நன்றிகளுடன் வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤
👠👠👠👠👠👠
@@Sundarsundar-y4uஅதால உன் ஆத்தாளை முதலில் அடி , உன்னை மாதிரி ஒரு கூட்டிக்குடுக்கிறதை பெத்ததுக்கு.
@@Sundarsundar-y4u ஏன்டா பிணந்தின்னி
@@Swamy202 டேய் சொறியார் கூட்டம். வளர்ப்பு மகளை திருமணம் செய்த கூட்டம் 😄😄😘😘😂
பெண் 🐖🐖🐖என்று சொல்லு
சகோதரிக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு, உங்கள் புகழ் ஓங்குக.
👠👠👠👠
Super @@Sundarsundar-y4u
தமிழ் நாட்டு மக்களின் அனைவரின் ஆதரவு சகோதரிக்கு உண்டு
Great my dear Sister. Be bold. Dravidam wins over Sanadhanam.!!!1
நீ அவனா @@Sundarsundar-y4u
பெண்கள் படிக்க கூடாது என்ற காலம் மாறி பெண்களும் சமுதாயத்தில் தெயிரியமாக தன்னுடைய கரூத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தர்க்கு நன்றி சகேதரி அவர்களுக்கு
எவ்ளோ தைரியம் தோழருக்கு கொஞ்சம் கூட. அவன ஒரு ஆளாவே பாக்கல வாழ்த்துக்கள்.
அவன் ஒரு ஆளே இல்லிங்க, மென்டல் தாயோலி
வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சகோதரர் சத்யராஜ்
வாழ்த்துக்கள், மகளே 🌹
உன் அருகில் நாங்கள் - அதாவது 97% - இருப்போம் - மகளே.... இதைக்காணும் போது எங்கள் நெஞ்சம் நிமிர்கிறது... வாழ்த்துக்கள்..
where is the remaining 3%?
Micham 3 %
அந்த மூணு சதவீதம் தான்
இந்து மக்களை பிரித்து
ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும்
குடிநீரில் கூட மலத்தை கலக்கக்கூடிய வக்கிர புத்தியை உருவாக்கியது
அது கடவுளின் படைப்பு இல்லை
சாத்தான் படைத்த தலையாய படைப்புதான்
சனாதனம்
அதைத்தான் மதிவதனி கேட்டார்
அந்த மூணு சதவீத சனாதன சாத்தான்களுக்காகதான்
வக்காலத்து வாங்க தான் டிபி சுகர் ஏறிவிட்டது அர்ஜுன் சம்பத்துக்கு
சிங்கப் பெண்ணே வாழ்த்துக்கள்
சிறப்பான பதிலடி, வாழ்த்துகள் சகோதரி
செருப்பு க்கு, புத்தகம் என்ற பதிலடி, 1000 செருப்படிக்கு சமம். வாழ்த்துக்கள் மதிவதனி.
இறுதியாக ஒரு பஞ்ச் அதையும் உறுதியாக சொன்னதுதான் ஹை லைட். ❤❤❤❤❤
கோழை சாவர்க்கர் வாரிசு அர்ஜீன் சம்பத்!சகோதரி மதிவதனிக்கு வீர சல்யூட்..
உன்னை மாதிரி தைரியம் இருக்கணும்.. எல்லாருக்கும்... வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
உண்மையான போராளி மதிவதனி சூப்பர் 🎉🎉
சிங்கப்பெண் மதுவதனிக்கி என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
She will not succeed in here life wait for sometime
Please don't say anyone like that. That's not good
சிங்கப்பெண் இல்லை அசிங்க பெண்
Sangi.@@dasarathykl738
@@victoryjourney971you wait to be destroyed
She already made her star performance in every debate
No sangi has proved her in dark
சிங்கப்பெண் மதிவதனி...
எனக்கு மிகவும் பிடித்த நல்ல தெளிவான சிந்தனை உள்ள கருத்து பெட்டகம் என்று சொல்வதற்கேற்ற நல்ல சொல்லாண்மையுள்ள இளம் பெண்.... துணிச்சலான பெண்மணி. நலமுடனும் நல்ல வளமுடனும் வாழ வாழ்த்துக்கள். Hats off Mathivathini. பேடி அர்ஜுன் சம்பத் அறிவற்ற மூடன். சிங்கப் பெண்ணிடம் வீரம் காட்டுகிறான் கழிசடை ஈனப்பிறவி. நேர்மையாளன் சத்தியராஜ் ஒரு நல்ல நடிகர் என்று பார்ப்பதைவிட சிறந்த நேர்மையான மனிதர் என்றே நான் பார்க்கிறேன். அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
Yes sathyaraj is great but he didn't bring his children with பெரியார் thoughts. He supports intercaste marriage but he does not do with his children' s marriage. But மதிவதினி rocked 👏👏👏👏👏
@@sriranji5752 we cannot force anything upon our children. Our thoughts and deeds may be different. It's all depends on the environment in which one is brought up. Intercaste marriage is not necessary to follow one's conviction.
வாழ்த்துக்கள்
மதிவதனி போல் தமிழ் நாடு முழுவதும் பெண்கள் புரட்சி கள்
இந்துக்களுக்கு எதிரான புரட்சிக்க
மதிவதனிக்கு வாழ்த்துக்கள்
மிகவும் பலம் வாய்ந்த ஒரு கட்சியை விவாத மேடையில் துணிச்சலாக எதிர்ப்பு தெரிவித்து தமிழனின் சிங்கப் பெண்ணாக நான் பார்க்கிறேன்
பலம் வாய்ந்த கட்சி யா? தமிழ்நாட்டுல ஒண்ணுத்துக்கும் உருப்படாது
இந்த ஆண்டின் துணிச்சலான பெண் வாழ்த்துக்கள் தோழி
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொன்னால் சிலருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும்
புவியில் யார்க்கும் அஞ்சா திமிர்ந்த ஞானச்செருக்கும்இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
@@KadirgamaSegaram நல்ல வேளை அந்த பிராமண கவிஞனின் வரிகளை அப்படியே பயன்படுத்தாமல் பட்டி-டிங்கரிங் பண்ணி பயன்படுத்தியமைக்கு எனது நன்றி!
சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழர் சத்யராஜ் நடிகர் அவர்களே மதிவதனி ஒரு சல்யூட் கொடுத்ததற்கு நன்றி
மதிவதனி மிகுந்த தைரியசாலி. அருமை
அர்ஜுன் சொம்புவை நய்யப் புடைக்கணும், அப்பதான் திருந்துவான் .
👠👠👠👠👠👠👠👠👠👠👠
மதிவதனி உண்மையில் எதிர் கொண்டு நிற்கும் வேங்கை
வாழ்த்துக்கள் சகோதரி
கொட்ட எடுத்ததா எடுக்காததா 😂😂😂😂😂
😂😂😂👍👍👍@@Murugan-z6t
@@Murugan-z6tநீ கேட்ட கேள்விக்கு கொஞ்சம் அசிங்கமா தான் பதில் சொல்லணும் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்கிறேன்
@@jbphotography5850 கேடு கெட்ட ஜென்மடா மது வாந்தி 😂😂😂😂😂
எங்கள் பிள்ளை ஆதாரத்துடன் பேசும் வீரமிக்க போராளி! வளர்க வளர்க! வாழ்க!!
Kilichichu thairiyam iruntha ava oesuna mula video podura 200 rs sathyaraj la oru alu pesa vanthutan ivanutaya palaya kalathu padam rape padam ellam periyar valkai varalara pathuthan natika arambithan thoo.
SUPER EXCELLENT MY DEAR மதி VATHANNI VERY VERY GOOD 👍 ❤❤❤❤
Super
Super speech sister
புரட்சித் தமிழன்சத்யராஜுக்கு நல்வாழ்த்துக்கள்
Madivathani speech very very nice you fan of
Periyar Thidal ponnu singam
என் தங்கை மதிவதனி இந்தியாவின் வீர மங்கை. தைரியசாலி தைரியசாலியான சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Congratulations sister madhivathini keep it up
Congratulations sister 🎉❤
வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணே
அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
Super Sister 🎉🎉🎉
தங்கை மதிவதணிக்கு வாழ்த்துகள்.பெரியார் வாழ்க
Super Madhivadhani. Hat's off to your courage.
அய்யா ஏன் அர்ஜூன் சம்பத்தை பெரியா ஆளாக காட்டுகிறார்கள்
குப்பையில் போடுங்கள்ல்.,
media, kasu vaanki kondu
கெஞ்சம் கூட அச்சம் இல்லாமல் தில்லாக நின்ற சிங்க பெண் ❤❤❤❤
நானும் அதை பார்த்து வியந்தேன். பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤நான் மிகவும் பயந்த சுவபம் கொண்டவள் வாழ்கைப்போராட்டம் எனக்கு தைரியத்தை கற்று கொடுத்தது. I really appreciate this gril from my heart 🎉🎉🎉🎉🎉
Great women great speaker
உண்மை❤❤❤❤❤❤❤சிங்க பெண் மதிவதனி🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister 😂
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
Super sister 💝
Super madam Lade King super
Adaaaaaaai adhu enna da Lady King ?? Queen nu sollu..illaa princess nu sollu...Lady King nu solli, 9 nu solriyaa da MOKKAAI !!!
தோழர் மதிவதனிக்கு வாழ்த்துக்கள்
I have been impressed with the clarity of the arguments by this girl Madhivadhani! Top class performer!
தில் மதிவதனி வீரமங்கை வாழ்த்துக்கள்.
❤
சூப்பர் 🎉
Super 👍 my sister' mathivathini 🖐️🤌🖐️ super vera level
Supper, congratulations Mathivathani sister. Congratulations Sathiyaraj Sir
சிங்க பெண்
மதுவதினி
மதிவதனிக்கு மிகவும் பொருத்தமாக பெயர் வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
அண்ணன் சாத்தியராஜ்.சுப்பர்
வீர தமிழச்சியே உனக்கும் , புரட்சித் தமிழன் உனக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉🎉
வீர தமிழட்சி 🙏👌
அறிவாளியைக் கண்டால் அறிவிலிக்கு இப்படித்தான் கோபம் வரும்.
100pc ILLa Countless Numbers UNNMAI.
Sampath proved He is an idiot. Organizers should be ashamed for calling this kind of Rowdies . He tried to attack and he should be arrested and behind bars.
தோழர் மதிவதனிக்கு ஆதரவு கொடுத்த தோழர் சத்யராஜ் அவர்களுக்கும் 🎉🎉🎉
இனிமேல்தான் அந்த பாப்பா கொஞ்சம் கவனமாக இருக்கணும்! இந்த நடிகர் அக்மார்க் ஈரோடு சீடர் என்பதால்!😂
@@navnirmaansamrakshana4938அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் கோவில் கருவறையில் பெண்களை வைத்து ஆழ்ந்த தானத்தில் இருந்து அவாள் தீர்த்தம் கொடுப்பார் அதை வாங்கி குடித்து விட்டு ராகவனை போல் அர்ஜுன் சம்பத் பூஜை அறையில் போய் மணியாட்டுவார்.
💐🏋️🦸💥Periyar Payththi is very bold and strong 💥🦸 🏋️💐
Learn english
Broomstick
சூப்பர்
சிங்கப்பெண் சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துகள்.
பெரியாரின் பேத்தி Sister மதிவதனிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤,சிம்மதிடம் தெறித்து ஓடும் "ஹைய்னா " சொம்பு
ராமசாமி இப்ப உயிரோட இருந்திருந்தால் பேத்தியையும் கல்யாணம் பண்ணி தன் முற்போக்கு தனத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டிருப்பார் தப்பித்து விட்டார் இந்த பேண்மணி
பெண் மதிவதனி பெரியார் அவரின் துணிச்சலுக்கும் பேச்சுக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அர்ஜுன் சம்பத் இல்ல மோடி வந்தாலும் பெண் பெரியார் மதிவதனி இருக்கிறார் கருத்தோடு மோதுவிற்கு தெம்பு இல்லாத முதுகெலும்பு இல்லாத பிஜேபியை வெளு வெளுன்று வெளுத்து உள்ளார் மதிவதனி அவர்களுக்கு நன்றி நன்றி
மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார் தோழர் சத்யா அவர்கள்.... மதிவதனி அவர்கள் மிகவும் தைரியமான தமிழ் பெண்.
Excellent observation by respected sathyaraj sir... Madhivadhani is a daring Tamil woman...
Excellent Mathi , Appreciate your clarity the way you have expressed., I can see a "PERIYAR"👍🙌🙏🙏🙏👏👏👏
சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள்
அவன் வேட்டியை உருவி அம்மணமாக ஓட விடாமல் விட்டீர்களே
சிங்கதமிழ்தங்கையேவணக்கம்
Excellent job my sister .....
Super speech sister congratulations 🎉
Super ❤❤❤❤ Sister
👍👍👍👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் தோழி 👍✊
வாழ்த்துக்கள் 👌தோழி
Vimarsanangalai ethirkollu pakkuvam illayenraal pothunigalchyil kalanthukollakkoodaathu arjunaa
Super da (mathi) thangame, will continue ur periyar ethics in our india.
Super 👌 sister
❤❤❤❤ Good MV & SR🎉🎉🎉🎉
Lady king superstar mathivadhani ❤
யாரை யேங்கே வைப்பது yentru யார்க்கும் புரியலே
ஆண்ட காக்கை கும்
Kuel களுக்கும் பேதம் புரியலேய
அருமை சார்❤❤❤ அருமை சகோதரி❤❤❤
Super Mr. Kattaappa❤🎉
வளர்ப்பு மகளே திருமணம் செய்யும் பகுத்தறிவு கூட்டம் 😂😂😮
சூப்பர் மதிவதினி அர்ஜின் சொம்பு க்கு பலத்த அடி😂😂😂😂😂
Osm Madam...
Mass Speech Mam