✨தினம்தோறும் நான் செய்யும் எளிமையான பூஜை முறை ✨

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 91

  • @Ramkarkrish
    @Ramkarkrish 6 місяців тому

  • @pandiyanpandiyan9831
    @pandiyanpandiyan9831 11 місяців тому +7

    கடவுளுக்காக முழு மனதோடு நீங்கள் செய்யும் அனைத்துமே சிறப்படன் சகோதரி.keep going.

  • @ragavisree4889
    @ragavisree4889 22 дні тому

    Bhram mugarth agal vilaku night wash panuvigala sis?

  • @ayyandhraiayyandhrai9741
    @ayyandhraiayyandhrai9741 4 місяці тому

    ❤ஹ

  • @user-pd3vy7ln2i
    @user-pd3vy7ln2i 5 місяців тому

    Akka bramma muhurtha shorts podavilaya

  • @annapooranampillai9806
    @annapooranampillai9806 11 місяців тому +6

    விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி பஞ்சு போட வேண்டும்

  • @PunithaPunitha-fe5he
    @PunithaPunitha-fe5he 6 місяців тому

    Sister mutta sapda kuda kulichittu vilakku yetha uma sister

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 11 місяців тому +2

    Hi sister niraivana poojai... vasal a manjal kalandha thanni thelikalam sister... manjal kaal a paduradhala onnum illa... karagam eduthukitu thiruvizha la varavanagaluku kaal a manjal thadavi kungumam vaipanga.. manjal thanni thelichu vita ketta sakthi edhum varama irukum.. vasal a azhagana kolam potu urli decoration la supera iruku... deepam la oil vitutu thiri podanum nu solvanga dear... na edhavadhu thappu panni irundha ennai thiruthi nal vazhi paduthu kadavule nu soldradhu dha vilaku yetrivadhu nu en amma veetu periayavanga solli irukanga..
    Ennai - oil
    Thiri - wick
    Thee - vilaku yetruvadhu...
    ( Ennai Thiri Thee) nu artham...
    Then poojai la photo la irundhu poo vizhundha enakum happy a irukum sister... sister nallapadiya unga poojai mudichu neenga nenachadhu nadakkum sister...God with you... kutty kuzhandhaya vachikitu ivalo azahga pooja pandradhu periya vishayam sister.. adhum adhi kalaila... ungaluku ellame nalladhave nadakum sister...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому +1

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க இவ்ளோ நேரம் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணி கமெண்ட் பண்ணுங்க எனக்கு ரொம்பவே சந்தோஷம் சிஸ்டர். கண்டிப்பா நீங்க சொல்றத நான் கண்டிப்பா ஃபாலோ பண்ற சிஸ்டர். அவங்களோட அன்புக்கு ரொம்பவே நன்றி சிஸ்டர்😊❤️

  • @sutharanisutha4070
    @sutharanisutha4070 4 місяці тому

    சிஸ்டர் விளக்கு தானா குளிரனுமா இல்ல நாம்தான் குளிர்விக்கனுமா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  4 місяці тому

      ஹாய் சிஸ்டர் நம்ப தான் குளிர வைக்கணும் ❤️

  • @gsubashini7383
    @gsubashini7383 11 місяців тому +1

    Sivayanama Amna.. After kitchen cleaning put one rice kopam front stove and keep one tumbler water.. Bcoz Lord Anna Lakshmi coming and searching any food.. So please ma follow this...

  • @villagestarcooking84
    @villagestarcooking84 11 місяців тому

    Sister sevvai velli poojai video podunga.

  • @snekhas4079
    @snekhas4079 11 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @kavithaprakash2545
    @kavithaprakash2545 11 місяців тому +1

    Hi super but one அகல் விளக்கில் எண்ணெய் விட்டு திரி போடுங்கள்...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா பண்றேன்😊❤️

    • @kavithaprakash2545
      @kavithaprakash2545 11 місяців тому

      @@devikaelangovanofficial tq s lot.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ❤️

  • @vaishuwithkavi6133
    @vaishuwithkavi6133 9 місяців тому

    அருமையான வீடியோ சிஸ் 🙏🙏, பாசிடிவ் வைப் சிஸ் 🤗🙏🙏

  • @varahiammankolankal
    @varahiammankolankal 11 місяців тому +1

    Super sister 👌❤

  • @gunasekaranramu220
    @gunasekaranramu220 9 місяців тому

    Hi sister neeka nan potta comment ku reply panathu rempa happy sister ...thankyou

  • @GomathiGomathi.v
    @GomathiGomathi.v 11 місяців тому

    Akka video romba nalla irunthuchi akka entha kuraiyum illa akka neenga ellame perfect ah pandringa

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      தேங்க்யூ சிஸ்டர் நீங்க கமெண்ட் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷம். ❤️😊😊

  • @superhero9518
    @superhero9518 11 місяців тому +1

    Om sai ram

  • @anusuya2954
    @anusuya2954 6 місяців тому

    Super sister

  • @JosephvijayVijay-pe5ed
    @JosephvijayVijay-pe5ed 11 місяців тому

    Hi sister first time unga video pakuren nycc sis , pacha arisi mavu va one time ready panni dry panni vaiche konga apram andha arisi maavu ah water la mix panni kolom podunga sis na apdidha use panniven

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому +1

      தேங்க்யூ சிஸ்டர் நீங்க கமெண்ட் பண்ணதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம் நீங்க சொன்ன மாதிரி நான் கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்குறேன் தேங்க்யூ சிஸ்டர்😊❤️

  • @shinydas2818
    @shinydas2818 11 місяців тому

    ஒரு doubt Mrng veetil எல்லாரும் தூங்குவார்கள்.mostly தூங்கும் பொழுது மணி அடித்தல் கூடாது சொல்வார்கள் . yeppadi sister...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூசையில் அதெல்லாம் கணக்குல இல்ல சிஸ்டர் ❤️❤️

  • @spreadlovenavipriy3654
    @spreadlovenavipriy3654 8 місяців тому

    Akka Enna pottudu thiri podunga

  • @arumugasamyk8172
    @arumugasamyk8172 5 місяців тому

    தேவி
    தினமும்.என்னசெய்யர.விடியே.பெடு.தேவி

  • @user-tg8pg3zt7n
    @user-tg8pg3zt7n 6 місяців тому

    நானும் வங்கினேன் சிஸ்டர் 🙏😍

  • @n.m.prakyacollections3946
    @n.m.prakyacollections3946 10 місяців тому

    Sister oru doubt? Agal vilakku evlo eathanum sis 3 or 5

  • @user-ps7rv1mn5l
    @user-ps7rv1mn5l 9 місяців тому

    Akka daily uh parama moogurtha poojaiku full ah pooja pannanum ah ila daily 5 deepam mattu potttutu Friday mattu full pooja panalaam ah

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  9 місяців тому

      ஹாய் சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் கற்பூரம் காட்டி சாமி கும்பிடுங்க சிஸ்டர் அது ரொம்பவே நல்லது😊❤️

  • @tweetysweety900
    @tweetysweety900 11 місяців тому

    Sis deepam podum pothu vilaku la ennai uthunathuku aprm thiri podunga sis adhan romba nallathu

  • @kiranavalliprabakaran444
    @kiranavalliprabakaran444 11 місяців тому +2

    Ithuvaraikum Enaku poojai pantratha panththi ethuvum theriyathu sis interest um illa,unga video paarthathum ungala maathiri poojai pannanum asaiya iruku sis, sai baba viratham epti irukkanum video podunga sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      தேங்க்யூ சோ மச் சிஸ்டர் நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு கண்டிப்பா சிஸ்டர் நான் சாய்பாபா வேற தான் எப்படி இருக்கணும்னு உங்களுக்கு ஒரு வீடியோ போடுறேன்😊❤️

    • @kiranavalliprabakaran444
      @kiranavalliprabakaran444 11 місяців тому

      Tq sis

  • @thilagavathy8979
    @thilagavathy8979 9 місяців тому

    Akka five akal vilaku yathanuma solunga akka...

  • @sribala775
    @sribala775 10 місяців тому

    Hello sister dheepam ethurapo Edhum slogam iruka ithukunu thaniya

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  10 місяців тому

      ஹாய் சிஸ்டர் காலைல எந்திரிச்ச உடனே கனகதாரா ஸ்லோகம் யூடியூப்ல இருக்கும் அதை போட்டுவிட்டு பூஜை பண்ணுங்க சிஸ்டர் 😊❤️

  • @user-fy2vk1kr3w
    @user-fy2vk1kr3w 7 місяців тому

    Hi sister..

  • @user-fy2vk1kr3w
    @user-fy2vk1kr3w 7 місяців тому

    Hi sister ❤

  • @gunasekaranramu220
    @gunasekaranramu220 9 місяців тому

    Nan pooja pannum pothu oru happy ness iruku ippo nan pooja pannala marupatium pannalam enru ninaikeren sister ....

  • @vaidheeshm91
    @vaidheeshm91 9 місяців тому

    Sister enaku oru doubt door open Panna 2 padi irukku padiku kela vilaku vaikanuma ela padiku kela vilaku vaikanuma sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் வாசற்படியில வைக்காம கீழே வைங்க சிஸ்டர் ❤️

  • @user-ng2pe1xf6c
    @user-ng2pe1xf6c 10 місяців тому

    Daviga yanuda asirvadam

  • @niraimathiniraimathi7407
    @niraimathiniraimathi7407 11 місяців тому +1

    Sis na 5o clock kula vilaku vechiduvan ena enga veedu opposite veedu avanga dailyum na vilaku vacha udane vandu thani oothi viduranga mannasuku kastama iruku sis

    • @sathyadheena5155
      @sathyadheena5155 11 місяців тому

      Atha kadavul pathupanga sis don't feel sis sila jenmangal apdi than porammai ne atha kandukathega avangalku athu salichu poidum

    • @niraimathiniraimathi7407
      @niraimathiniraimathi7407 11 місяців тому +1

      @@sathyadheena5155 thanks sis☺

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க தெரிஞ்சு பண்றவங்கள ஒன்னும் பண்ண முடியாது. நீங்க அவங்கள பத்தி எல்லாம் யோசிக்காதீங்க சிஸ்டர். நம்மள பார்த்து பொறாமை படறவங்கள நம்ப கண்டுக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு நம்ம கொடுக்கிற பனிஷ்மென்ட்😊❤️

    • @niraimathiniraimathi7407
      @niraimathiniraimathi7407 11 місяців тому

      @@devikaelangovanofficial kandipa sis☺

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ❤️😊

  • @neelanarayanan5071
    @neelanarayanan5071 11 місяців тому +1

    🙏🙏🙏👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧🌹🌹🌹💕

  • @meenakshis4535
    @meenakshis4535 11 місяців тому +2

    U are having a small kid. But u are giving no excuses in doing ur Pooja. Great inspiration to all.Baba has also appreciated ur dedication by giving flower to u. Thank u.OMSAIRAM

  • @sweethad753
    @sweethad753 11 місяців тому

    Your age

  • @mageshwarimageshwari3043
    @mageshwarimageshwari3043 11 місяців тому

    Nenga Chennai ya sis Chennai la endha area sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் நான் சென்னை வளசரவாக்கம் ல இருக்கேன் ❤️😊

  • @muthulakshmimuthulakshmi3180
    @muthulakshmimuthulakshmi3180 11 місяців тому

    Yannai otrivittuthan thiripodanum

  • @superhero9518
    @superhero9518 11 місяців тому +1