மேஜிக் புத்தகத்தால் மாறிய வாழ்க்கை - J K Rowling - Real life inspirational stories of success

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • மேஜிக் புத்தகத்தால் மாறிய வாழ்க்கை - J K Rowling - Real life inspirational stories of success
    #harrypotter #jkrowling #storyofsuccess
    ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். சிறு வயதிலையே அவரது தாய் ஒரு வகையான மூளை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். அடுத்த சில நாட்களிலையே அப்பா அவர்களை பிரிந்து வேறொரு திருமணம் செய்துக்கொண்டார். இதனால் வீட்டிற்கு வரும் வருமானம் முற்றிலும் நின்றுபோனது.
    உலகளவில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் புத்தகத்தை வளர்த்தெடுத்தார் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங். ஒரு குழந்தையை வளர்ப்பதுபோல் தனது புத்தகத்தை அவர் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் அனைவராலும் போற்றி புகழப்படும் ஒரு புத்தகமாக உருவெடுத்துள்ளது ஹாரி பாட்டர்.

КОМЕНТАРІ •