என் வாழ்க்கையில் நடந்தது அப்படியே சொல்லி விட்டீர்கள் ஐயா உண்மையாகவே கொடுத்த பணம் திரும்ப வருவதில்லை நான் ஒரு அனுதாபத்தோடு கொடுக்கிறேன் ஆனால் அவர்களுக்கு திரும்ப கொடுப்பதில் ஏமாற்றுகிறார்கள்.உறவுகளும் அப்படித்தான் எவ்வளவு அன்பு வைத்தாலும் விலகியே செல்கிறார்கள் .ஆனால் நீங்கள் சொல்வது போல் இப்போது புரிந்து விட்டது யார் யார் எந்த முகம் என்று நான் இப்போது யார் பேசினாலும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. இனிமேலாவது நீங்கள் சொல்வது போல் நல்லது நடக்கட்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம்
உங்களுக்கு இருக்கிற அதே பிரச்சனை தான் எனக்கு ஒருத்தன் 15 லட்ச ரூபா வாங்கிட்டு ஏமாத்திட்டான் இதுவரைக்கும் கொடுக்க மாட்டேங்குறான் குடும்பத்துல ஒரே பிரச்சனை
சார் கடைசி வரையிலுமே கன்னி ராசி தான் சொல்லணும் கன்னி ராசிக்காரர்கள் எல்லாருக்கும் கொடுத்துட்டு வாழ்க்கையில ஒரு நாள் கூட நிம்மதி இல்லாத ராசி கன்னி ராசி தான் சார் எங்க வாழ்க்கையில என்னைக்குமே நிம்மதி என்றதே நாங்க பாக்கல சார்
Om angala Amman pottri om angala Amman pottri om angala Amman pottri om muruga pottri om namo varahi thaayae pottri om namo varahi thaayae pottri om namo varahi thaayae pottri om muruga pottri om muruga pottri
எல்லாமே உண்மை தான் வாழ்க்கையே வெருத்துப்போசி அய்யா
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் ஐயா இனிமேலாவது எங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கட்டும்
ஒவ்வொரு வருடமும் கன்னி ராசிக்குரிய தீய பலன்கள் எல்லாம் தவறாமல் நடைபெறும், ஆனால் நல்ல பலன்கள் ஒன்று கூட நடக்க மாட்டுது
Same Blood
Here also
Unmai dhan 😢
Yes😂
நான் கன்னி ராசி தான் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் மட்டும் தான் நிம்மதி சந்தோசம் இல்ல. கல்யாண வாழ்க்கை நாசமா போயிடுச்சு அழுது கிட்டு இருக்கேன்.
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
நீங்க சொல்லுறது நடந்தா சரிதான் ஐயா 💥❤️
நன்றி.சார்.நீங்கள்.சொல்வது100.சதவிகிதம்.உன்மை..நன்றிசார்🎉🎉
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா நன்றி ஐயா
நீங்க சொல்வது உண்மை தான் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க இப் பதிவில் சொன்ன மாதிரி தான் ஐயா என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது இனி என் வாழ்க்கையில் எல்லாமே நன்மை தான் வாழ்க வளமுடன் ஐயா
என் வாழ்க்கையில் நடந்தது அப்படியே சொல்லி விட்டீர்கள் ஐயா உண்மையாகவே கொடுத்த பணம் திரும்ப வருவதில்லை நான் ஒரு அனுதாபத்தோடு கொடுக்கிறேன் ஆனால் அவர்களுக்கு திரும்ப கொடுப்பதில் ஏமாற்றுகிறார்கள்.உறவுகளும் அப்படித்தான் எவ்வளவு அன்பு வைத்தாலும் விலகியே செல்கிறார்கள் .ஆனால் நீங்கள் சொல்வது போல் இப்போது புரிந்து விட்டது யார் யார் எந்த முகம் என்று நான் இப்போது யார் பேசினாலும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. இனிமேலாவது நீங்கள் சொல்வது போல் நல்லது நடக்கட்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம்
உங்களுக்கு இருக்கிற அதே பிரச்சனை தான் எனக்கு ஒருத்தன் 15 லட்ச ரூபா வாங்கிட்டு ஏமாத்திட்டான் இதுவரைக்கும் கொடுக்க மாட்டேங்குறான் குடும்பத்துல ஒரே பிரச்சனை
Me and you same like this
Me also 😢😢😢
குலதெய்வ வழிபாடு நல்ல தகவல் வாழ்த்துக்கள் நன்றி💐🙏🏻
சரியாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் சொன்ன மாதிரி தான் நடந்து கொண்டு இருக்கிறது
ரொம்ப நன்றி sir நாங்க 1,1/2 வருசமா குழந்தை காக காத்திருக்கிறோம் 🙏இந்த ஆண்டு ல இருந்து எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் 🙏
நல்லதே நடக்கும்
@nithyavetrivel 🙏
Seekiramave nallathu nadakum, Thiruchendur murugan ungaluku thunai irupar 🙌🙌🙌🙌🙌😊
@@samygeetha4038 ரொம்ப நன்றி 🙏அந்த முருகன் தான் நம்பி இருக்கோம்
@@nithyavetrivel 🙏
ஐயா நன்றிங்க நீங்கள் செல்வது எல்லாமே உண்மை தான் ஐயா வாழ்க வளமுடன்
உண்மை அருமை மகிழ்ச்சி.
100%உண்மை ஐயா நன்றி
என் வாழ்க்கையில நடந்தது அத்தனையும் சொன்ன குருக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நான் எந்த பரிகாரத்தை கண்டிப்பாக செய்வேன்
100% correct Ayya😢😢😢
யாரு சாமி நீங்க..என் வாழ்க்கைய பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க..😢😢
😮
Kanni kari na apudi than bro
இவர் சொல்வது அனைத்து உண்மையை அப்படியே எல்லாரும் ஏமாத்துனாங்க வாழ்க்கையே வெறுத்துட்டு
No
யாரு சாமி நீர் கடந்ததை புட்டு புட்டு வைத்து பின்னிட்டீங்க எதிர் காலத்திற்கு. உங்கள் வாக்கே எனக்கு போதும்.🙏🙏🙏👍
செம செம உண்மை உண்மை 💞💞💞💞💞
நீங்க சொல்றது அத்தனையும் உண்மைதான் வாழ்க்கையில அத்தனையும் இழந்தாச்சு அடி மேல அடி வாங்கி யாச்சு வாழவே பிடிக்கல
💯💯💯 unmai yellamae yemmatram thaan
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி ஓம்
ரொம்ப நன்றி நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Murga Potri Potri 🙏✨️
100%உன்மை ஐயா😂😂
Neenga sonnathu unmai 😊
அனைத்தும் உண்மைதான் 😢💯
Appa muruga enthum ne துணை இருக்கணும்
உன்மதான் அய்யா
என் வாழ்க்கையில் அப்படிதான் நடக்கிறது
ஓம் முருகா நீ துணை
உண்மைதான்அய்யா
Thank u sir neenga sonnathu ellame unmai than inime nallathu nadakkummnu solreenga happiya irukku sir
Unga vaarthai ellam unmai aanal pothum. Niraivana oru life kedaikanum murugan eswara 🙏 ellarukum nalathae nadakatum ❤
100%உண்மை
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
உண்மை அய்யா😢
ஓம் முருகா நீயே துணை 🙏🙏🙏
மனசிற்கு நிம்மதி மட்டும் கிடைத்தால் போதும்
நன்றி ஐயா
சார் கடைசி வரையிலுமே கன்னி ராசி தான் சொல்லணும் கன்னி ராசிக்காரர்கள் எல்லாருக்கும் கொடுத்துட்டு வாழ்க்கையில ஒரு நாள் கூட நிம்மதி இல்லாத ராசி கன்னி ராசி தான் சார் எங்க வாழ்க்கையில என்னைக்குமே நிம்மதி என்றதே நாங்க பாக்கல சார்
அய்யா ellamae உண்மை ayya.. Life ahe வெறுத்து போச்சு
Romba correct sir❤
Peasa yarumea illadha enakku,ena pathi oruthavanga ivolo thrinkittu peasuradha keatta manasukku romba arudhala irruku saami😊 kannula kalangudhu🥹
Naanga irukom😊
😄@@spradhap2310
😊@@spradhap2310
😅
Thank sir starting positive solernka happy
நன்றி.சார்🎉
Thanks 🙏 Ayya
Om Saravana bava🙏🙏🙏
கஷ்டத்த சொல்ல யாரும் இல்ல என்ன வாழ்க்கை இது ஈசனே துணை பரவால்ல என்னை படைத்தவன் நன்றி
ஓம் முருகா போற்றி போற்றி 🙏✨
💯 % correct ❤❤❤❤ om namah shivaya 🥰 🥰🥰🙏🥰🥰
நன்றி கள் ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤❤
ஓம் முருகா 🙏🏻
Neraya crcta soldringa deivamey😢 enaku vela kedacha pothum apothaan ayya kadan adaika mudiyum ellarayum elanthuten 😢unmaya neenga soldrathu nadantha sari romba santhosam
🙌❤️🩹
Thank you 👍
Rombo correct ha predict panirukeega👍
Correct 💯 sir 😢
yellarum namba vatchu yemathitanga makastathil irunthaen inemel nan en kula theva kovilpoituu varuvaen nandri
Thanks for spreading positivity
Yes sir unmai
100'/= உண்மை நம்ப வச்சி ஏமாற்றம் நா என்ன பாவம் பண்ணினேன்னு தெரியல உண்மையா இருப்பேன்
Om muruga potri potri ❤
💯💯 உன்மைஐயா
🤷♀️💯 unmai ayya...
Super game changer 🤔 2025❤
💯 percentage correct
Tq....
Supar ❤❤
Correct 💯
Really true, great sir, if all goes well definitely I will meet sir
💯💯💯unmai
Romba Nandri Sir 🙏
Yes 💯 True 😔😔😔
ஓம் சரவண பவ ❤
Om Shree Annai Pachi Amma Potri Potri
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது உங்களிடம் நீங்கள் சுய ஜாதகம் பார்க்க முடியுமா
Niga sonatu ellam unmai...eni mel nalathave nadakatum...ellam rsikum nallathave nadakatuum😊
இவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை
Om Muruka Potri🙏🦚
7:00 😂 பழகிருச்சி
Yes😂
Om muruga
ஓம் சரவண பவ ஓம் 🙏✨
Yes very true
💯 True 🥺🥺🥺
Sir you are great
Nandri,...
all words super all advice thank you sir god bless all
Rompa correct
அய்யா... நீங்கள் எனக்கே சொன்னது போல் இருக்கு அய்யா 🥺
Superb sir thanks for the motivation
Om saravana bahava 🦚🦚🦚🦚
சரியாக தான் ஐயா சொன்னிர்கள்
Solvadellam unmai aiya . Nam seivadu nanmai anal aduppadu ketta peyar thalavidi
100 % உண்மை சகோதரரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
6.35 correct
Om angala Amman pottri om angala Amman pottri om angala Amman pottri om muruga pottri om namo varahi thaayae pottri om namo varahi thaayae pottri om namo varahi thaayae pottri om muruga pottri om muruga pottri
இழந்தது அதிகம் கிடைத்தது கம்மி கிடைத்ததும் இழந்தது தான் அதிகம் கன்னி ராசியான எங்களுக்கு ..
Correct 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥲🥲🥹🥹😢😢😢
Same feelings here too..no one is true to me even though I shown more love towards them..yemathitanga
Enna ariyamale na aluthutan romba romba sariya solirukenga anna