அண்ணா உங்கள் பதிவு சூப்பர் விளக்கம் சூப்பர் சூப்பர் நானும் கட்டிடதொழிலாளி தான் உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துகள் .
அய்யா வணக்கம். எங்கள் மனை வடக்கு பார்த்த செவ்வக மனை.ஆனால் சுமார் 30டிகிரில் வடக்கு திரும்பி உள்ளது.இதில் நான் எந்த பக்கம் தலைவாசல் வைப்பது. தயவுசெய்து ஒரு விளக்கம் கொடுங்கள்.
ஐயா என் வீடு கிழக்கு நோக்கி உள்ளது.சமீபத்தில் எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு புதிய சாலை அமைக்கப்பட்டது, அது எங்கள் ப்ளாட்டின் தென்மேற்கு பகுதியில் முடிவடைகிறது.தாய் சுவர் 4 அடி சாலையால் மூடப்பட்டுள்ளது.ஆனால் எங்கள் வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் உள்ளது. வாஸ்துவை பாதிக்குமா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
Sir,ellarum ore mathri corner therukuthu pathi solreenga ana oru manayoda centre la vara therukuthu epidi Ethana adi road kuthuna athu therukuthu Oru manaiyoda centre la therukuthu amainchu athu 30% south pakkamum 70% northu pakkamum partha antha therukuthu nallatha Ithuku epidi degree calculate pannuveenga Kindly reply me sir
வணக்கம் ஐயா என் வீடு வடக்கு பார்த்த வீடு வீட்டிற்கு முன் மேற்கு இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி ரோடு போகுது.வீட்டின் வலது பக்கத்தில் சமுதாய கூடம் உள்ளது.அப்போம் என் வீடு முச்சந்தி வீடா
வணக்கம் அண்ணா மேற்கு வீட்டு மனைக்கு தென் மேற்கு தெரு குத்து வருது ஆனால் நம்ம வீட்டுக்கு நேராக இல்லை பக்கத்து மனை நேராக வருது அதில் எதேனும் பிரச்சினை வருமா
அப்படி கிடையாது ஐயா தெருக்குத்து என்பது வேறொரு இடத்தில் இருந்து நம்முடைய இடத்திற்கு கார் பைக் இதனுடைய வெளிச்சங்கள் நேராக படும் பொழுது அது தெற்கு தாகம் மாறிவிடும். இப்படி இருந்தால் மட்டும் தான் தெருக்குத்து மற்றபடி அந்த ஏரியா குள்ளேயே பிளாட்டுக்குள்ளயே ரோடு இருந்தால் அது பெரிய பாதிப்பை தராது
ஐயா என் வீடு கிழக்கு நோக்கி உள்ளது.சமீபத்தில் எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு புதிய சாலை அமைக்கப்பட்டது, அது எங்கள் ப்ளாட்டின் தென்மேற்கு பகுதியில் முடிவடைகிறது.தாய் சுவர் 4 அடி சாலையால் மூடப்பட்டுள்ளது.ஆனால் எங்கள் வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் உள்ளது. வாஸ்துவை பாதிக்குமா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
உங்களைத் தவிர வேற யாரும் தெருக்கூத்துக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்க முடியாது ஐயா வாழ்க வளமுடன்❤
அண்ணா உங்கள் பதிவு சூப்பர் விளக்கம் சூப்பர் சூப்பர் நானும் கட்டிடதொழிலாளி தான் உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துகள் .
அருமையான பதிவு நன்றி
Thank you. Nice explanation.
Super
Enakku intha vasal nanri
30 அடி கிழக்கு மனையில் வடக்கிழக்கில் தெருக்குத்து 22 அடி வருவது நன்மையா என்று கூறுங்கள் ஐயா
உங்கள் சேவை மசாற்ற சேவை நன்றி ஐயா
Please tell where to put poultry shed for poultry form goat form.
அருமையான பதிவு ஐயா
Please tell good degee
அய்யா மேற்கு திசை முழுவதும் தெரு குத்து வந்தாள் என்ன பலன்
ரோட்டில் இருந்து வீட்டிற்கு பாதை எந்த திசையில் இருந்து அமைக்கலாம்
அருமை
Super sir🙏🙏🙏
தெற்குமனை முழுவதும் தெருக்கூத்து வந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வது
thank u
அய்யா வணக்கம்.
எங்கள் மனை வடக்கு பார்த்த செவ்வக மனை.ஆனால் சுமார் 30டிகிரில் வடக்கு திரும்பி உள்ளது.இதில் நான் எந்த பக்கம் தலைவாசல் வைப்பது.
தயவுசெய்து ஒரு விளக்கம் கொடுங்கள்.
Thanks anna
ஐயா என் வீடு கிழக்கு நோக்கி உள்ளது.சமீபத்தில் எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு புதிய சாலை அமைக்கப்பட்டது, அது எங்கள் ப்ளாட்டின் தென்மேற்கு பகுதியில் முடிவடைகிறது.தாய் சுவர் 4 அடி சாலையால் மூடப்பட்டுள்ளது.ஆனால் எங்கள் வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் உள்ளது. வாஸ்துவை பாதிக்குமா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
கிளபு ரம் இடமும். மேல்புறம் தடமும் இருக்கும் மேற்கு பார்த்த சைட் அதன் பலன் என்ன ஐயா நன்றி
Sir, i have shared my plot details request your view, happy to connect over phone
North facing plot completely
Facing road,is it OK to buy
Sir,ellarum ore mathri corner therukuthu pathi solreenga ana oru manayoda centre la vara therukuthu epidi
Ethana adi road kuthuna athu therukuthu
Oru manaiyoda centre la therukuthu amainchu athu 30% south pakkamum 70% northu pakkamum partha antha therukuthu nallatha
Ithuku epidi degree calculate pannuveenga
Kindly reply me sir
வணக்கம் ஐயா என் வீடு வடக்கு பார்த்த வீடு வீட்டிற்கு முன் மேற்கு இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி ரோடு போகுது.வீட்டின் வலது பக்கத்தில் சமுதாய கூடம் உள்ளது.அப்போம் என் வீடு முச்சந்தி வீடா
Any more doubt:9842995099
Sir my plot is full kuthu,north faci ng is it ok
Sir,how many degree good ?
Sir west South thiru kuthu eruku, parigaram sammy satuatu vaikalam, vara enna parigaram eruku
வணக்கம் அண்ணா மேற்கு வீட்டு மனைக்கு தென் மேற்கு தெரு குத்து வருது ஆனால் நம்ம வீட்டுக்கு நேராக இல்லை பக்கத்து மனை நேராக வருது அதில் எதேனும் பிரச்சினை வருமா
தெற்கு சையிட்டில் சைட்டு முழுவதும் குத்தினால் நல்லதா கேட்டதா சிவா
பிளாட் நேராக ரோடு வந்தால் தான் தெரு குத்தா?
அப்படி கிடையாது ஐயா தெருக்குத்து என்பது வேறொரு இடத்தில் இருந்து நம்முடைய இடத்திற்கு கார் பைக் இதனுடைய வெளிச்சங்கள் நேராக படும் பொழுது அது தெற்கு தாகம் மாறிவிடும். இப்படி இருந்தால் மட்டும் தான் தெருக்குத்து மற்றபடி அந்த ஏரியா குள்ளேயே பிளாட்டுக்குள்ளயே ரோடு இருந்தால் அது பெரிய பாதிப்பை தராது
5 lack money I am wante
Vadakku therukuthu palan tharavillai
உங்கள் வாய்ஸ் சவுண்ட் கம்மியா உள்ளது
🙏🏽🌹
இந்த வாஸ்து எல்லாம் இப்ப 30 வருடம் தான்
Sir enga plot east facing 55 adi road base.
Ithil northeast 30 adi kuthal varuthu.
Ithu nall kutha?
super
Theru kuthu home fulla vantha
Sir unga cell no pls
9842995099