02-11-2016 பரமக்குடி பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை | Naam Tamilar Seeman Speech - Paramakudi

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ •

  • @senthilkumarbalaraman677
    @senthilkumarbalaraman677 8 років тому +18

    தமிழன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க... வாழ்வோமே நாம் ஒன்றாய் நாம் தமிழாராய் ....

  • @s.p.tharisgans.p.thashvan6592
    @s.p.tharisgans.p.thashvan6592 8 років тому +29

    இந்தியாவில் அதுவும் தமிழைப் பற்றி போசுவது என்றால் எங்கள் தலைவன் சீமான் மட்டுமே !

  • @SenthilOfficial128
    @SenthilOfficial128 8 років тому +25

    நம் தமிழ் மொழி, இனத்தின் கடைசி நம்பிக்கை சீமான் அண்ணன்...நாம் தமிழர்.

  • @elangomaha2095
    @elangomaha2095 8 років тому +49

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பேச்சு.
    நம் தமிழின் சிறப்பு 👍👍👍👌👌

  • @m.kandhamuralim.kandhamura4906
    @m.kandhamuralim.kandhamura4906 8 років тому +14

    என்ன ஆனாலும் எமது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.
    சற்று காலம் எடுக்கும் அவ்வளவே. எமது போராட்டம் அடுத்த தலைமுறைக்கானது. எம்மை விட்டால் யாருமில்லை

  • @SenthilOfficial128
    @SenthilOfficial128 8 років тому +15

    நான் இந்தியன் அல்ல .நான் தமிழன்..நாம் தமிழர்...என் தமிழ் மொழி, இனம் வாழ்க

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju 7 років тому +4

    அண்ணன் பேச்சுக் கேட்க்காமல் உறக்கம் வருவதில்லை

  • @anandsamydurai378
    @anandsamydurai378 8 років тому +7

    நான் இந்தியன் என்று சொல்வதைவிட ....
    நான் தமிழன் என்று சொல்வதில் பெறுமை கொள்கிறேன்.....

  • @nirmalrajapandi3321
    @nirmalrajapandi3321 8 років тому +9

    சிங்கம்யா

  • @கி.நடராசன்சித்தாய்மூர்-ல2ம

    தமிழரின் எதிர்காலம்.

  • @cleopatradream
    @cleopatradream 8 років тому +33

    Seeman will be the right chief minister for tamil nadu today. I wish this comes true.

  • @valari3665
    @valari3665 7 років тому +4

    சிறப்பு அண்ணா....நாம் தமிழர்.......

  • @sampathkumarc3867
    @sampathkumarc3867 6 років тому +1

    நம் தமிழ்மக்கள் எப்போது தான் புரிந்துகொள்வார்களோ

  • @merlinfreeda4758
    @merlinfreeda4758 8 років тому +10

    thanks for the upload packia and team

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 8 років тому +7

    எங்கள் வாழுவும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

  • @primebala4565
    @primebala4565 8 років тому +12

    The future youngest chief minister seeman.....

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 8 років тому +1

    Appa saami enna pechi ya !!!! Ithanai naala enga ya irundhaai !!! Tamilanuku thevai unnai pola oruthan poodhum. Unnai paathu ayeram peru pirandhuduvaan.... ! Seeman Anna ! Un pechu enaku uyir moochi!!

  • @prabhumoni1430
    @prabhumoni1430 8 років тому +12

    super annan seeman naam tamilar.

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju 7 років тому +2

    தமிழகம் காக்க வந்த ஒரே தலைவன்

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 8 років тому +5

    Naam Tamilar!

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 років тому +2

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪

  • @TSri-vs8kw
    @TSri-vs8kw 8 років тому +7

    nantri Siman. ......................

  • @கி.நடராசன்சித்தாய்மூர்-ல2ம

    அடிமை விலங்கை உடைக்க வந்த தம்பியின் தம்பி.

  • @aruldoss9755
    @aruldoss9755 8 років тому +5

    engal annan seeman avargale

  • @solomon5050
    @solomon5050 8 років тому +11

    thamizhin mukkiyathuvathai, sagotharar seeman mattume ivvalavu sirappaga, elluchiyaga pesa mudiyum.....

  • @gkatzrule
    @gkatzrule 8 років тому +10

    Tamil Natin orey nambikkai annan dhan.

  • @tamilanvaalka1379
    @tamilanvaalka1379 8 років тому +1

    சொல்லுறத செய்ய ஒரு வாய்ப்பு தாங்க மக்களே. இல்லனா செய்றவன் ஒருத்தன உக்கார வைங்க. ரெண்டும் இல்லனா எப்பபிடி?

  • @seunnnn3729
    @seunnnn3729 8 років тому +3

    d.seyon davasahayam.nagercoil.seeman Anna naamthamilan

  • @supakms33
    @supakms33 8 років тому +3

    super anna

  • @suseeladuraikan9967
    @suseeladuraikan9967 8 років тому

    Son Seeman, you opened the eyes of real Tamillan ! My ancestors didn't insist the caste but only taught us character discipline,They taught us to love one another..Jesus didn't come to create Religion but relationship only.Love Almiighty God and love your neighbour as yourself.I am Proud to be Tamil tho I live in America.I watch your speeches every day. I stand with Naam Thamizhar and Seeman.

    • @gutendaisy4279
      @gutendaisy4279 8 років тому

      Edha madam dhinam kepinga, vanda vandaya ketta varthai pesarare adhaya, illa pattasa diwali aniki koluthi podara madiri katarare adaya. Ivaruku naragasuran, raavanan, murugar, kannan ellarum tathavam. Allamal pera ketta Simon Aama. Tamilar indukal illayendral kiritavargal illa islamiyargal illa. Tamilar nu vechikalam unga devalayam enga koil masudi ellathukum pootu potralam. Iduku otulalana dayavu seidu indha anna kita sollunga enga indu mada nambikai pati pesa vendam. Arasiyal enbadu poruladara samudaya naatu valarchiku. Engal madathin nambikai alladu kadai pathi ilivu seyya alla. Periyar engala pathi peaanapave avaroda mandaya polandirukanum. Indukal naangal itili saapitu kondu vedikai parthu kondirundom adan tappu.

  • @safiabdul3079
    @safiabdul3079 8 років тому +4

    correcta innum 10 varsam aana, Seemanai vittaal, oru naadhi kooda irukkathu....
    Tamil naattil........
    Tamilanukkaga......!!!!!

  • @winelectronicsfurnituresan7443
    @winelectronicsfurnituresan7443 8 років тому +4

    armaiyana karuthukkal

  • @subashnice3157
    @subashnice3157 7 років тому

    seeman Anna Arumai

  • @nadasonjr6547
    @nadasonjr6547 8 років тому

    அருமையான பேச்சு..

  • @kingvijay4762
    @kingvijay4762 8 років тому +2

    நாம்தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்தி உரை | Idumpavanam karthi Speech At Paramakkudi
    type this yt

  • @MrVimaleco
    @MrVimaleco 8 років тому +1

    nam thamilar nanum thamilan

  • @Ellalan2012
    @Ellalan2012 8 років тому

    NAAM TAMILAR

  • @freemananthony1928
    @freemananthony1928 8 років тому +1

    Seeman! Seeman!! Velinaadukalil vaalum Tamilarkal Tamilaiyum Tamil kalaachaarathaiyum valarthukkodé varukiraarga ! Ahnaal, nee Tamil Naadil irunthu kondé Tamilargal oru vakiram padaitha samuthayamaga kaatta muyatchikintraayé nee oru Tamilana! Meenavarkaluku pirachinai Meenava tholiludan kadathal tholilaiyum serthu seivathinaal than ! Intha unmaiyai unathu laabathikaaka pesamaattai ! Vivasaayikalin pirachinai vivasaaya sangankalinaal than ! Vetkamketta vivasaya sangankal pakkathil irukum oru vivasaayi kadan thollaiyaal thatkolai seivathai thadukka mudiyathaa ! Ivargaluku vivasaayikal méel akkaraiya? Ivaigalai solla mudiyaatha Seeman samuga akkarai kondavana? Pattukotai Kalyanasundaram, appavée sollivittaar, "MAADA ULAITHAVAN VAALKAIYILé PASI VANTHIDA KAARANAM ENNA MACHAN?" AVAN THEDUM SELVAM VERU IDDATHIL SERVATHINAAL VARUM THOLLAIYADI" . Kaniyakumari maavattathila piranthavanuku KADATHAL, KOLAI, KOLLAI Ithu than tholil! Seemanum Thirumaavravanum kuttam thirai maraivil Vaikovaam! Muthalil PULI KODIYAIYUM PRABHAKARANIN padathaiyum Eela Tamilargalidam koduthu vittu vaa, naanga Tamilaiyum Tamil kalaacharathaiyu pattri pesuvom !

    • @karunajaya1019
      @karunajaya1019 8 років тому +1

      dei ettappa nee innum irukkiraaya, katta bomman naan varenda....ahh,ahh,ahh.

  • @mohamedrihan4560
    @mohamedrihan4560 6 років тому

    நாம் தமிழர்

  • @rajaniarebian771
    @rajaniarebian771 7 років тому

    seeman Anna nam thamizar varanum.

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju 7 років тому

    a great leader

  • @ayapanabi2759
    @ayapanabi2759 8 років тому

    அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் கொள்கையே விடாமல் மாறாமல் நேர்கா வேண்டும்

  • @jarun1987
    @jarun1987 8 років тому +1

    Nenga itha pathi peasanum anna

  • @jarun1987
    @jarun1987 8 років тому

    Seeman anna enaku ore oru varutham na namma kamarajar aparam pasumpon muthuramalinga devar ivanga 2 perum saathiya adayalatuku payan padutha paduranga anna

  • @tamilnadu6163
    @tamilnadu6163 8 років тому +1

    athuku sir evalo kastapadringa tamil oru language avalotha ellam language sirantha language than language kaga sandai potathu pothum makkalku enna panna poringa? ???

  • @kavin723
    @kavin723 8 років тому +3

    WE SELL COCONUT WATER 1LT 240 INDIAN RUPEE IN LONDON

  • @snegant8905
    @snegant8905 8 років тому

    இலங்கையில் சிங்களன் எனது தாய் தங்கைகளை சிங்களன் கற்பழித்து விட்டான் ...
    சிங்களன் செத்த தங்கையின் பிணத்தை வான் புணர்வு செய்து விட்டான் ..
    மலையாளி எனது தமிழ் மாணவியின் மார்பகத்தை நசுக்கி போட்டோ எடுத்து விட்டான்
    ..
    (உண்மையிலே இவனுடைய சொந்த தங்கைக்கு இது போன்ற ஒரு நிலை வந்து இருந்தா
    இங்கு இருந்து விளம்பரம் செய்து இருப்பானா, இல்லை அறுவலோடு கிளம்பி
    இருப்பானா ... ? )
    பிரபாகரனோடு நின்று போட்டோ எடுத்துக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் நாய், எதற்கு அங்கேயே இருந்து போரில் பங்கெடுக்க வில்லை ..
    இலங்கை தமிழர் ரத்தத்தில் முளைத்த பணத்திற்க்காக அரசியல் செய்யும் ஈன பிறவிகளை மன்னிக்க முடியுமா ??
    தெலுங்கன் தமிழ் செம்மர வெட்டிகளை சுட்டு கொன்று விட்டான் ..
    தெலுங்கன் தமிழன் வாழ்க்கை சீரழித்து விட்டான்...
    தமிழர்கள் அடிமைகளாக வாழ்கிறோம் ...
    பிற மாநில மக்கள் நம்முடைய வேலைகளை பிடுங்கி கொண்டார்கள்
    .. ( 13 கோடி தமிழர்களில் 6 கோடி மட்டுமே இஇங்கு இருக்கிறோம் மீதி
    பெருவாரியாக மற்ற மாநிலங்களிலும், மற்ற நாட்டிலும் சென்று பிழைக்கிறோம் என்பதை நாம் ஏற்க மறுக்க போகிறோமா ?)
    வந்தாரை மட்டும் வாழ வைக்கிறோம் , எப்படி,? தெலுங்கருக்கு பத்து ஏக்கர் நஞ்சையும், கன்னடருக்கு பத்து ஏக்கர் புஞ்சையும் கொடுத்தா வாழ வைத்தோம் . அவர் அவர் உழைப்பில் தானே வாழ்கிறோம்.
    இப்படி உணர்வுகளை தூண்டி அரசியல் செய்யும் இவர்கள் ஒரு மரமாவது நட்டு இருக்கிறார்களா ??? சிந்திக்க வேண்டும் .
    ஒரு ஏழை மாணவனுக்காவது கல்வி கடனை விளம்பரம் இல்லாமல் கொடுத்து உள்ளார்களா ?
    சென்னையில் புயல் வந்தால் உடனே பொங்கி எழுந்து இரண்டு மணிநேரம் அங்கு
    சென்று விளம்பரம் மட்டுமே தேடிக்கொள்வார்கள்.. ஆனால் உண்மையில் ஒரு
    துரும்பையும் கிள்ளி போடா மாட்டார்கள்
    லட்சம் பேரை கொன்ற ஹிட்லரையும், நூற்று கணக்கான சொந்த தமிழ் மக்களையே கொன்ற வீரப்பனையும் தலைவனாக கொண்டாடும் இவர்களை வெறியர்கள் என்று சொன்னால் மிகை ஆகுமா ??
    தமிழகத்திற்கு புதிய அரசியல் உறுதியாக தேவை.. ஆனால் மீண்டும் மீண்டும், நாம் மத, சாதி, இந அரசியலில் விழ கூடாது.
    அணைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமே
    சிந்திக்கிற ஒரு நல்லவரை கண்டுகொள்ள வேண்டும்.
    ஒரு மலையாளியும், ஒரு கன்னடரும் இங்கு முதல்வர் ஆகி விட்டார்கள் .. இது மற்ற மாநிலத்தில் நடக்குமா? நானும் நல்லவன்தான் என்னை ஆந்திராவில் முதல்வர் ஆக்குவார்களா ??
    ---- நீங்கள் நல்லவர் என்பதற்க்காக உங்களை ஆந்திராவில் அல்ல முதலில் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலர் ஆகா கூட தேர்ந்து எடுக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு உயர்ந்த இடத்திற்கு வர விரும்பினால், மக்களின் நம்பிக்கை பெற வேண்டும். ஒரு நாளில் நடக்கும் வேலை அல்ல இது . ஏதோ பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து தினமும் விமானத்தில் வந்து ஆட்சி செய்து விட்டு போய் விட்டார்கள் என்பதை போன்று பேச வேண்டாம். அவர்கள் தமிழர்களாகவே வாழ்ந்து, மக்களின் நம்பிக்கையை பெற்று, மக்களாலேயே தேர்ந்து எடுக்க பட்டவர்கள். தேவை இல்லாம, பிரிவினை ஏற்படுத்தி குளிர் காய வேண்டாம்.
    தமிழ் நாட்டில் ஒரு மண் புழுவிற்கும் இந்த மண்ணில் உரிமை உள்ளது என்று நல்ல கொள்கையினை வைத்திருந்தால் உங்கள் முயற்சி ஓரளவுக்காவது நிலைக்கும்.
    நான் தெலுங்கன் அல்ல, மனிதன்.. சேற்றை வாரி இறைக்க வேண்டாம்.

    • @MK-qj9ne
      @MK-qj9ne 8 років тому

      snehan ippodhu seeman pechai keetu ethanai piruvugal tamilnatil thonri irukiradhu, ungaloda viyakanathan poi mattra state poi koovunga.

  • @chandranvaithiyanathan2518
    @chandranvaithiyanathan2518 7 років тому

    One way one solution its NTK.

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 8 років тому +2

    Un pechai paathu naan ippa thaan pirandhadhu pole thonudhu ! Ippe dhaan naan yaaru nu enake theriyudhu...

  • @msakthi1199
    @msakthi1199 8 років тому +1

    Tamilan vetri

  • @veerendirakumar-il6gs
    @veerendirakumar-il6gs 7 років тому

    1- உங்கள் தலைவர்களில் முன்னேற்றம் பற்றிய அறிவு இல்லாமல் நடிகர்கள்.
    2 - ஏழை குப்பைகளில் உணவுகளைப் அதேசமயம், நீங்கள் பால் பிரபலங்கள் வணங்குங்கள்.
    3 - நீங்கள் மாறாக பீயிங் தமிழர் உயர் விகிதம் சாதி அமைப்பு வேறுபாடுகள் உண்டு.
    4 - நீங்கள் உங்கள் தலைவர்கள் நீங்கள் அடிமைகள், உங்கள் உரிமைகள் நிற்க முடியவில்லை செய்யும் போது அது போகட்டும்.
    5 - எப்படி நீங்கள் பல சிதைந்து தூய தமிழ் பேச முடியும்?
    6 - நீங்கள் கால்நடை வளர மற்றும் வளைகுடா அரபு கழிப்பறைகள் சுத்தம் வேலை பெருமையாக உணர்வேன் லோ உணர
    7 - நடிகர்கள் மற்றும் தலைவர்கள் கால் விழ, எப்படி நீங்கள் பல பிளசிங் ஒவ்வொரு நாள் காலையிலும், உன் தாயின் காலில் விழும்.
    8 - வட இந்தியர்கள் [JAIN] நாய்கள் போல் நடத்துகின்றனர், நீங்கள் மக்கள் பெரும்பாலும் மார்வாரி வெற்றிலைபாக்குக் கடைக்கு சென்று.
    9 - நீங்கள் திரைப்படம் உங்கள் சொந்த உலகில் வாழ நீங்கள் திரைப்பட உணர்ச்சிகள் இப்படி யோசிக்க
    , குடிக்க மற்றும் ஒரு பீர் பாட்டில் உடைத்து ஒரு உரையாடல் பேச.
    10 - நீங்கள் குரங்கு சரியான அல்லது தவறான என்றால் இல்லை ஒரு வெள்ளை தோல், குரங்கு கேட்க விரும்புகிறேன். யார் செய்தார் ஜெயலலிதா / விஜய் குரங்கு காந்த் [கேப்டன் இந்தியா] உள்ளது
    கண்மூடி என் ஓட்டை கருணாநிதி யார்? இந்த உங்கள் வரி பணத்தை அனுபவித்து மக்கள் உள்ளன
    11 - அரிசி ஒருபோதும் கேட்க, 2 ரூ, ஒரு கிலோ இருக்கலாம் ஏன் தண்ணீர் 10 ரூபாய் ஒரு பாட்டில் உள்ளது?
    12 - அதற்கு பதிலாக கள்ளு அனுபவித்து, நீங்கள் டாஸ்மாக் மெதுவாக உங்கள் இளைஞர் கொல்ல அனுமதிக்க மிகவும் பலவீனமாக உள்ளன.
    13 -Arse துளைகள் விஜய் Thupaki படம் தாமதமானது ஐந்து அவர்களுக்குள் எரிக்க
    சகோதரர் முத்து குமார் தன்னை எரித்து ஏன் என்று தெரியுமா?
    இந்த குறைந்த மலிவான மனநிலை என்ன?
    ஈழ 14 -நாங்கள் எங்கள் மொழி மரித்து, பெண்கள், தற்பெருமை, மரியாதையோடும் கண்ணியத்தோடும்
    கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம்
    15 - இந்த மக்கள் நடிகர்கள் செத்து, பால் worwhip குஷ்பு கொழுப்பு கழுதை, கிடைக்கும் பால் =
    ரஜினிகாந்த் ஈ.
    நாம், பானம், புகைப்பிடிக்க கூடாது. கடைசி நாள் திருமணமானவர்கள் வரை எங்களுக்கு பல ,, சில எடுத்தது
    வெற்றி இன்னும் ஒரு கை போராடிக்கொண்டிருக்க
    மக்கள் இங்கே ஒரு ஜாதியைக் மாஸ் போராட முடியும், தமிழ் தாயே போராட முடியாது
    16 கட்டுப்பாட்டிற்குள் வருவதுதான் ஒரு பெண் வந்து, நம் ஈழத்தில் ,, தாமதமாக இரவு நடைபயிற்சி பாதுகாப்பு தேவை
    அவர் அவளை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் தெரியும் என பாதுகாப்பு தேவை இல்லை.
    நாம் அங்கு இறந்து வந்தனர், நீங்கள் எல்லோரும் இங்கு குடித்து
    17 -நாம் தமிழ் எதிரிகள் படப்பிடிப்பு, இங்கே மக்கள் திரையரங்குகள் விசில் புகுந்துவிட்டது
    18 - பால் நாம் இரத்தம் குளியல் கொண்டு, இங்கே மக்கள் இருந்தனர் குளிக்கும் நடிகர்கள்
    19 - நாம் 3 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட, இங்கே மக்கள் நன்கு குறட்டை
    20 - இங்கே வணங்கப்படுகிறார் போர் பார்த்தேன் எப்போதும் கேப்டன் போல ஒரு குரங்கு ,, எங்கள் தலைவர்
    எங்கள் பிதாவே கெளரவ .Velipillai Prabanakran அவர் தமிழ் ஒரு சோல்ஜர் தன்னை அழைத்து, இராணுவ ஒருபோதும் 6 படைகள் கேப்டன் என்று அழைத்துக்கொண்ட உருவாக்கப்பட்டது.
    Show original message

  • @muruganfromkuwait1449
    @muruganfromkuwait1449 7 років тому

    அண்ணா நிங்கள் பேசும் பேச்சு உங்கள் பார்வை மக்கள்க்கு புரியுமா புரியுனும் இல்லை அவன் தமிழன் இல்லை முதல்வர் என்றால் எப்படி இருக்குனும் என்று தமிழ் நாட்டில்
    எப்படி புரியும் தமிழ் மோழி பேசாதவர்கள் முதல்வர் கன்னிர் வடிகிரது வெளிநாட்டில் குட நாங்கள் தமிழன் என்று சோல்லூகிரோம் ஆனால் தமிழ் நாட்டில் இருப்பவர்கழுக்கு இது புரிய வில்லை தமிழன்யன்று
    சொல்விலை ரசிகர் என்று சோல்கிரார் நம்ம மக்கள்

  • @yuvarajnarasimhamadeswaran7943
    @yuvarajnarasimhamadeswaran7943 7 років тому

    Come on. There are millions who will rally behind you.

  • @dasananth3547
    @dasananth3547 8 років тому +3

    Tamil natu tamila Anna seeman pahci kaluhal. Elati Zeetv solvad allam unmi katu nasama po. ....

  • @parabrahmamshiva
    @parabrahmamshiva 8 років тому

    India and Indu religion name came from Lord paramatma ishwar

  • @nraviharan2883
    @nraviharan2883 8 років тому +1

    Thamilan mararamadana ?

  • @ellalaansolan2718
    @ellalaansolan2718 8 років тому +1

    thamil kaatrey vanakam
    gr8 anna now we got job not only sri-lanka we got job to get freedom of thamilan in thamilnadu
    thats why india vadugan aariyan distory! our brob in lk freedom of fight!
    how our tamil in tn get this
    they need sexxxxxx and film from telugu kerala other state !
    kill our language and calture ! vessi ku aadimai aagitangha!
    kadasiyela anubavipangha!
    appa theryum!
    #we will foward unmai karigalan vamsam
    nantry

  • @sujithmathiyalagan2382
    @sujithmathiyalagan2382 8 років тому

    mudhalava vaa

  • @கி.நடராசன்சித்தாய்மூர்-ல2ம

    புலி வம்சம்.

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 8 років тому +1

    Anna....Anaadha Ponam Anna Arivaalayathula......Anaadha Panam Appollo Aasupathirila......? Hah ha ha ha😊😆😂

  • @allinall2927
    @allinall2927 7 років тому

    ondru paduvom

  • @jarun1987
    @jarun1987 8 років тому +1

    Itha na tamil inathoda kevalama pakuren anna

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 8 років тому

    vetri uruthi

  • @Raghuraghu-ob8xf
    @Raghuraghu-ob8xf 8 років тому +4

    தமிழன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க... வாழ்வோமே நாம் ஒன்றாய் நாம் தமிழாராய் ....

  • @ponpandiyanp.pandithurai8891
    @ponpandiyanp.pandithurai8891 7 років тому

    super Anna