Це відео не доступне.
Перепрошуємо.

10 வினாடியில் 38 வெட்டு : இன்னும் 2 கொலை நடக்கும் ? : Dr Kantharaj Interview About BSP Armstrong

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • #drkantharaj #amstrong #bsp
    Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

КОМЕНТАРІ • 802

  • @savarimuthusavarimuthu160
    @savarimuthusavarimuthu160 Місяць тому +58

    அதிர்ச்சி அளிக்கிறது தலித் அரசியலை ஒடுக்கு பவர் யார் இதில் உள்குத்து வேலை நடந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Місяць тому +76

    Sir உங்கள் மனதில் தோன்றும் அழுக்குகள் வெளிப்படையாக தெரிகிறது நீங்க சாட்சியாக போகலாமே

    • @balak.622
      @balak.622 Місяць тому

      இவன்மனிதனேகிடையாது விசப்பாம்பு

    • @RajaSekar-nf1rl
      @RajaSekar-nf1rl Місяць тому +2

      💯

    • @jkp0003
      @jkp0003 Місяць тому

      Nee annamalai poi nakku 😂

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 Місяць тому +138

    காவல்துறை அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்தும் வலதுசாரி பின்னணி கொண்ட அதிகாரிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு களை எடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @udhayag2056
      @udhayag2056 Місяць тому

      mmmmmmmmmmmm mmmmmmmnmmnmmnnnmmmmmmmnn mmnnnnjnmjbnnmmmmjnmmmnnmmnb mmmmmmmnmm
      mmmnmmnnmmmm
      mjnmmmmmmmnn.nnnnnnmnn bbbnnmmm
      m
      mm

    • @jothijothikumar1060
      @jothijothikumar1060 Місяць тому +7

      100 % unmai pro

    • @jbm748
      @jbm748 Місяць тому +4

      3 varusma ena umbaringala da arokya😂raju😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      one india one law must - arab law ...........

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      ​@@jbm748இதுதானே திருட்டு திராவிடம் 😮😮😮

  • @krishnanmks
    @krishnanmks Місяць тому +127

    ஐயா எது எப்படியோ காவல்துறை இனியாவது திருந்த வேண்டும்...

  • @DevakumarArulmani
    @DevakumarArulmani Місяць тому +55

    அய்யா சரியாக சொன்னீர்கள்...

  • @devadossvelu1411
    @devadossvelu1411 Місяць тому +12

    காந்தாராஜ் ஒரு திரு.....

  • @thirunavukkarasukasi691
    @thirunavukkarasukasi691 Місяць тому +44

    ஆகச் சிறந்த கோபாலபுரத்து கொத்தடிமை சார் நீங்க...

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm Місяць тому +3

      True👍

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 Місяць тому +4

      உண்மை உண்மை முற்றிலும் உண்மை

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Місяць тому +2

      வாழ்நாள் கொத்தடிமை சார் இந்த காந்தராசு

    • @user-bq7wt5fx2r
      @user-bq7wt5fx2r Місяць тому +1

      உண்மை

    • @user-ve5oy4zr2j
      @user-ve5oy4zr2j Місяць тому

      Neenga RSS kothadimai Sir,. Neenga Hindu Verian Sir

  • @THAMIZH1984
    @THAMIZH1984 Місяць тому +97

    மன நோயாளி இவர்
    ஆட்சி மாறியதும் அதிகாரிகளை மாற்ற வேண்டியதுதானே?

  • @KarthikaGopal-cu3if
    @KarthikaGopal-cu3if Місяць тому +66

    இரவு ரோந்து பணி அதிகப்படுத்த வேண்டும்

    • @user-sq3js9il4e
      @user-sq3js9il4e Місяць тому +3

      வரது கிடையாது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      ​@@user-sq3js9il4eவேற வேலை வெட்டி இல்லையாடா போலீசுக்கு. கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்று ஊருக்கே தெரியுமே. கூட இருந்த அல்லக்கை நொல்லக்கை நாய்கள் புடுங்கிட்டா இருந்தாங்க தின்னுட்டு. 😮😮😮

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 Місяць тому +86

    அம்பத்தூரில் கட்டஞ்சாயத்துதான் நடக்கும் என்றால் தமிழக முதல்வர் என்ன செய்கிறார்.

  • @gopiravi6816
    @gopiravi6816 Місяць тому +21

    தேவையற்ற மனிதரின் நேர்காணல்

  • @maheshsamrat
    @maheshsamrat Місяць тому +13

    He blames ADMK for Kallakurichi deaths.. 😮

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t Місяць тому +82

    இந்த மாதிரி சொல்வதை விட தெரிந்த உண்மைகளை காவல்துறைக்கு தெரிவிக்கலாமே

    • @sundaresansundar7843
      @sundaresansundar7843 Місяць тому +4

      காவல் துறைக்கு ஒன்றும் தெரியாது தான்

    • @seshoo76
      @seshoo76 Місяць тому +2

      Waste of time. Even this fellow knows police knows more.

  • @umasankarce3295
    @umasankarce3295 Місяць тому +185

    இவன மாதிரி ஒரு திமுக சொம்பை பார்க்கவே முடியாது.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Місяць тому

      கொலைகாரன் ஆருத்ரா ஊழல் அண்ணாமலை.. அனுப்பிய ஆள்

    • @Deebdremers
      @Deebdremers Місяць тому +13

      Yes,adimai

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Місяць тому +13

      உண்மைய சொன்னா வலிக்குதாடா உனக்கு 😅😅

    • @balamurugann6572
      @balamurugann6572 Місяць тому

      போ கொத்தடிமை​😂😂😂@@krishnaraja4569

    • @ahamedhassan6381
      @ahamedhassan6381 Місяць тому

      🎉

  • @Tmsview
    @Tmsview Місяць тому +48

    இதுக்கு பிறகு இப்படியொரு கொலை நடக்காமல் அரசு காவல் துறை பாத்துக்கணும் இப்படியே சொல்லி சொல்லி எத்தனை நடந்து விட்டது நடவடிக்கை ஏதும் எடுத்தமாரி இல்லையே

    • @user-yr1gy1nn4m
      @user-yr1gy1nn4m Місяць тому +2

      எங்களுக்கே இப்படி ஒரு
      கட்சி
      இதுக்கு ஒரு தலைவர் என்ற செய்தி இப்ப தான் தெரியும்
      ஒரு வேளை சென்னை வாசிகளுக்கு தெரியுமோ

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Місяць тому +1

    Really this Doctor 🏥💊💊💊 is. Great Speach 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Місяць тому +8

    மெண்டலா நீயி என்ற சினிமா வசனம் நினைவுக்கு வருகிறது

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Місяць тому +20

    எதார்த்தமான உண்மை பேச்சு

  • @c.b.nareshkumar2304
    @c.b.nareshkumar2304 Місяць тому +5

    இந்த சம்பவத்திற்கு இவர் பேசுவதற்கும் எதுவுமே சம்பந்தம் இல்லை.இவர் பொதுவாக பேசுகின்றார்.

  • @RamRam-co7eg
    @RamRam-co7eg Місяць тому +15

    இந்த மாதிரி மனநோயாளிகளை பேட்டி எடுக்கிற பேமானிகளை என்ன செய்வது

    • @varadharajan4383
      @varadharajan4383 Місяць тому

      யோவ் நீதானாயா கள்ள சாராயம் தலைவனா

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Місяць тому +62

    டாக்டர் அய்யா சொல்வதையும் தமிழக அரசு கவனிக்க வேண்டியது அவசியம்.

    • @Me0543
      @Me0543 Місяць тому

      😂😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +1

      இந்த ஈத்தரை ஈரவெங்காய யுனெஸ்கோ உருட்டு வெங்காய விஞ்ஞானி நாய் சொல்வதையா😮😮😮

  • @karthikkselvan2327
    @karthikkselvan2327 Місяць тому +5

    Ivar DMK support

  • @gpv8756
    @gpv8756 Місяць тому +11

    Very ryt answers, definitely related to election.

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Місяць тому +6

    சாத்தியமற்ற கருத்துக்கள் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் பிரவேசத்தை அழிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் உண்மைகுற்றவாழிகளை கைது செய்யவேண்டும்

  • @SivaKumar-es8yo
    @SivaKumar-es8yo Місяць тому +7

    ஒரு கட்சி வளரும் போது ரவுடி கடவுளகவும் பார்க்க பட்டால் இது போன்று இழப்பு வரும் 😢😢😢

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Місяць тому +30

    இனிமேலும் கொலைகள் நடக்குமா அப்படி என்றால் அடுத்து எந்த கட்சித் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று கூறுங்கள்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +29

    Good speech keep it up Dr

  • @saravanansivam8057
    @saravanansivam8057 Місяць тому +7

    உன்னுடைய வயசுக்கு வாய்க்கு வந்ததை பேசாதே இவனெல்லாம் ஒரு ஆளு பேட்டி

  • @user-nq9nf1gy9d
    @user-nq9nf1gy9d Місяць тому +15

    நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற சொல்லுங்கள்

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 Місяць тому +61

    இந்த ஆளும் திமுக காரன் தான் போலும்

    • @RajVelu
      @RajVelu Місяць тому

      இல்லை இந்த டாக்டர் திருவள்ளூர் மாவட்டம் புரட்சி பாரதம் கட்சி ஜெகன் மூர்த்தியார் ஆள்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Місяць тому

      கிழவன் திமுகவின் வாழ்நாள் கொத்தடிமை

    • @ramanraman6048
      @ramanraman6048 Місяць тому

      Polum ill DMK karanthan

  • @sirajudeen760
    @sirajudeen760 Місяць тому +10

    எதார்த்தமான உண்மை.....

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 Місяць тому

    Excellent....true.... happened...

  • @valaiyapathiv941
    @valaiyapathiv941 Місяць тому +4

    Kantharaj is a 2:39 very interesting man.A very good story teller.So age is one factor.

  • @parameswaran6088
    @parameswaran6088 Місяць тому +55

    காந்த தாசன் பிஎஸ்பி தலைவர் யார் என்று தெரியாது என்று சொல்லுவது நகைப்பு குறியது . மிக வன்மையாக கண்டிக்கிறேன்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Місяць тому +5

      எங்கே ரோட்டல் மீட்டிங் போட்டு சொல்.

    • @breezean
      @breezean Місяць тому +3

      @@ManoharanRamasamy-xr7ys அந்த பக்கம் மொதல்ல நீயும் காந்தராஜும் போய்ட்டு பாக்கனும் ..

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 Місяць тому

      தமிழ் நாட்டில் கொலை நடந்த பிறகு தான் இப்படி ஒருவர் சென்னையில் இருப்பதே தெரியும்...

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr Місяць тому +1

      Before his death no one knew. What he is telling is correct. Maybe a he was popular in certain areas

    • @velp5168
      @velp5168 Місяць тому

      ​@@RaviRaj-re8wryes

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Місяць тому +4

    கன்சிராம் அவர்கள் மிகப்பெரிய தலித் மக்கள் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr Місяць тому +1

      After that everyone backstabbed Dalits

  • @Vishwa-jr9xr
    @Vishwa-jr9xr Місяць тому +8

    காந்தராஜ் ரொம்ப நல்லவர் நேர்மையானவர்

  • @smartinvestorhub
    @smartinvestorhub Місяць тому +17

    கொடுத்த 200 ரூபாய்க்கு மேல கூவுரண்டா கொயாலா😂😂

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Місяць тому +31

    Dr kandaraj Mass ❤❤❤❤❤

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Місяць тому +36

    கொடநாடு கொலைவழக்கு மாதிரி யிருக்கிறது...உண்மை குற்றவாளி யார்????

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +2

      one india one law must - arab law ...........

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf Місяць тому

      கமிசன் போட்டால் முடிந்தது

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Місяць тому +16

    அமைதி நிலவட்டும்
    சாந்தி நிலவட்டும்

  • @gamergaming3210
    @gamergaming3210 Місяць тому +19

    அதெல்லாம் சரி.. இவர் ஏன் போன வருடம் அவர்களை கொலை செய்தார்.. அரசியல்வாதி என்ற திமிரா?

  • @paramesu8642
    @paramesu8642 Місяць тому +1

    அய்யா வணக்கம், காவல்துறை உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள அரசு அதிகாரிகளையும் 5வருட ஒப்பந்ததாரர்களாக பணியமர்த்த வேண்டும்.

  • @quizzjunction6668
    @quizzjunction6668 Місяць тому +7

    True ambattur to thiruvallur ethum panna mudiyathu... 😢

  • @smileplease5916
    @smileplease5916 Місяць тому +7

    Super exactly ur right

  • @sathiahramachandran9362
    @sathiahramachandran9362 Місяць тому +3

    Nalla murattu muttu Dr.

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Місяць тому +3

    இவரைப்போன்ற சிலர் சொல்கிறார்கள் துப்பாக்கியை எடுத்தவனுக்கு துப்பாக்கியால் தான். கத்தியை எடுத்தவனுக்கு கத்தி தான் என்கிறார்கள்...

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Місяць тому +21

    திரு காந்த் ராஜ் பேச்சில் எதோ ஒரு ஈர்ப்பு உள்ளது உண்மை தான்

    • @udayakumarb7861
      @udayakumarb7861 Місяць тому +1

      True

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      பலான நடிகர் நடிகைகளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மாமா பயல் தானே மூதேவி 😮😮😮

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому

    Dr.sir super interview

  • @teltavibes6995
    @teltavibes6995 Місяць тому +9

    ஆம்ஸ்ட்ராங்க் யாருனு தெரியாது. இவரை எதற்கு பேட்டி எடுக்குறிங்க

  • @Mani-wr7bu
    @Mani-wr7bu Місяць тому +28

    இதுமனிதஜென்மமா

  • @krishnamoorthyr7628
    @krishnamoorthyr7628 Місяць тому +2

    காந்தராஜ் அனைத்தும் தெரிந்த ஶ்ரிவுக்களஞ்சியம்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +15

    Every tym wen election thr in tamilnadu all these things happen jusg to ruin de peace in tamil nadu

  • @user-qb8qx5nh9o
    @user-qb8qx5nh9o Місяць тому +1

    Super speech sir
    Rowdy sethan viduga sir

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Місяць тому +2

    கட்டப்பஞ்சாயத்து நடத்தும் கட்சிகள் பெயர் சொல்லு.இதை தடுக்க உதவும்

  • @Manisha_ammukutty
    @Manisha_ammukutty Місяць тому +9

    இது போல செய்பவர்கள் முடிவு கடைசியில் நல்ல இருந்ததா சரித்திரம் இல்லை.

  • @lens3330
    @lens3330 Місяць тому +1

    100℅ உண்மை

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому +16

    டாக்டர் ஐயா அவர்கள் நடுநிலை பத்திரிகையாளர் நீங்கள் என்பதை இந்த தமிழ்நாடு அறியும்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Місяць тому +9

    பயில்வான் காந்தாராஜ் இருவர் பேட்டியும் தமாசுதான்

    • @duraisamys.m.d8696
      @duraisamys.m.d8696 Місяць тому

      இது அரசியல் கொலை அல்ல

    • @sureshp8596
      @sureshp8596 Місяць тому +1

      பயில்வானா? பயமா இருக்கு

    • @jkp0003
      @jkp0003 Місяць тому +1

      Poda annamalai pool nakki

  • @solomonjr6148
    @solomonjr6148 Місяць тому +9

    ராஜாராம் பெயரை கெடுக்கத் தான் இந்த கிழவன் இருக்கான்...

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Місяць тому

      200 சதவிகிதம் உண்மை
      இவன் உண்மையான டாக்டரா???

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Місяць тому +33

    எப்படி இவர் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Місяць тому +2

      Hahaha

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Місяць тому

      இவனா நல்லவன் பொய்யன்,கற்பனையாக அள்ளிவிடுவான்

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Місяць тому +1

      Evan ORU lossu

  • @murali3605
    @murali3605 Місяць тому +9

    தமிழ் சமூகம் நலமோடு வாழ போராடிய உண்மையான நேர்மையான தலைவர் ஆம்ஸ்டர்டம் அவர்கள்...

  • @akfriedrich6981
    @akfriedrich6981 Місяць тому +23

    வீர மரணம் அடைந்தார் கத்தியை தூக்கிய வன் கத்தியால் வெட்டபடுவான்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Місяць тому

      யார் தூக்கினா.. கௌரி லங்கேஸ்.. கத்தி எடுத்தாரா.. காந்தி கத்தி எடுத்தாரா..?.. பிஜேபி கொலைகாரணை முட்டு கொடுக்க.. போடும் நாடகம்

    • @arunputhran7110
      @arunputhran7110 Місяць тому +1

      அவர் நியாயத்துக்காக, ஆருத்ரா கம்பெனி கொள்ளையடித்த பணத்தை ஆர்காடு சுரேஷிடமிருந்து மீட்பதற்காக கத்தியை தூக்கினார்! அவரை அநியாயமாக பேச வேண்டாமென மன்றாடி கேட்டுக்கொள்கிறென்

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 Місяць тому +6

    Really he tells true

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Місяць тому +11

    காவல்துறை மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

  • @user-hm8sd4qs2h
    @user-hm8sd4qs2h Місяць тому +2

    காந்தராஜ் அவர்களுக்கு அறிவும் சிறிதுமில்லை.

  • @kutteischannel1807
    @kutteischannel1807 Місяць тому +6

    இவருக்கு நன்றாக தெரியும் போல் தெரிகிறது ஆகையால் காவல்துறை இவரை முறையாக விசாரிக்க வேண்டும் ஏனென்றால் உளவுத்துறைக்கு தெரியாத பட்சத்தில் மேலும் இரண்டு கொலைகள் நடக்கும் என்று😮😮😮😮😮😮😮😮😮

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому

    நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை.

  • @dharalcr7460
    @dharalcr7460 Місяць тому +1

    ஐயா முதல்வர் அவர்கள் ரவுடி பசங்களை இரும்பு கரம் கொண்டு சுட்டு தள்ள உத்தரவு இட வேண்டும்

  • @vijikumar4476
    @vijikumar4476 Місяць тому +1

    He said true

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Місяць тому +1

    Perfect that process… police have to check which party’s who have keeping a lot of fraud, lier, ….etc,

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +27

    நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்த ஏதோ சதி நடக்கிறது. தீர விசாரிக்க வேண்டும். நன்றி.

  • @dhanasekarandhanasekaran9939
    @dhanasekarandhanasekaran9939 Місяць тому +12

    சார் மிகத் தெளிவாகும் தைரியமாகவும் கருத்து சொல்றார் வெரி குட்

  • @balamuralikrishnanradhakri4260
    @balamuralikrishnanradhakri4260 Місяць тому +2

    காந்திராஜ் கவனமாக பேச வேண்டும்

  • @stellarani-mr5ju
    @stellarani-mr5ju Місяць тому +7

    Correct

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu Місяць тому +2

    காந்தராஜ் ஐயா சொல்வது மிக மிக சரியான செய்தி.அரசு கவணமெடுத்து காவல்துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.மேலும் விக்கிரவாண்டி தேர்தலை முன்னிறுத்தி அதிக அழுத்தம் அரசுக்கு கொடுப்பது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதில் காவல் துறையின் பங்கு என்ன என்பதை தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.

  • @mygame1366
    @mygame1366 Місяць тому +8

    Super sir 👌👍💪

  • @user-ob5co1bk8m
    @user-ob5co1bk8m Місяць тому +6

    Very brave sir

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 Місяць тому +1

    Sir remain neutral when you want to say the truth

  • @Neeraj500-n5i
    @Neeraj500-n5i Місяць тому

    Absolutely right sir👍

  • @Nikil_hxh
    @Nikil_hxh Місяць тому +8

    Super sir

  • @karthikeyannlk
    @karthikeyannlk Місяць тому +3

    Correcta solrarau...ellam vck and bagujan samaj doing rowdyisn

  • @masterfitnessstudio4875
    @masterfitnessstudio4875 Місяць тому

    அரசியல்வாதியிடம் ஒரு சம்பவத்திற்கு காரணம் கேட்டால் அதை அரசியல் பார்வையில் மட்டுமே பார்ப்பர் இந்த செய்திகளை துல்லியமாக அலசி ஆராய்ந்து தர ஒரு crime Report ஒருத்தர் இருக்கார் ஒரு மாதத்தில் வெளிவரும் பாருங்கள் crime Selvaraj

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Місяць тому +15

    இவருக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் யார் என்று தெரியவில்லை என்று சொல்வது நகைப்பு. இவருக்கு முதுமை காரணமாக மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாரி உள்ளது அதன் காரணமாக இனி இவர் முன்னாள் மைக்கை தயவுசெய்து நீட்டாதிருங்கள் நன்றி.

  • @pradeepkumar-lv5ci
    @pradeepkumar-lv5ci Місяць тому +2

    Rip kandana raj

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Місяць тому +2

    Dr. Gantharaj. Super speech.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Місяць тому +3

    அய்யா டாக்டர் காந்த ராஜ் உடைத்து பேசுவது எதார்த்தமானது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      எதை உடைத்தார் திக தேவடியாபயல் 😮😮😮

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Місяць тому

    அம்பு எய்தவனை முதலில் கண்டு பிடித்து தூக்கில்போடவேண்டும் தமிழ் தலைவர்கள் பாதுக்காப்பு மிகவும் முக்கியம்

  • @alagualagar392
    @alagualagar392 Місяць тому +12

    ஆளும் கட்சி யிடம் காசு வாங்கி ய கிழட்டு பயேலே 🎉

  • @hemaraj5057
    @hemaraj5057 Місяць тому +1

    Indha vaval kizhatha pudichu paithiyakara hospitaluku anupunga

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 Місяць тому +2

    இவர் திமுகாவா

  • @dharmar.r.1723
    @dharmar.r.1723 Місяць тому

    இவரு போற போக்கில் ரஷ்ய அரசியலை பேசுறாரே! அது அபத்தம்.

  • @user-dl4gm5qw5i
    @user-dl4gm5qw5i Місяць тому

    கணம் கோர்ட்டார் அவர்களே நோட் திஸ் பாயிண்ட் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக தன் தலைவரையே வெடி குண்டு வைத்து கொன்று விட்டு தேர்தலில் அனுதாப ஓட்டு வாங்கி ஜெயித்ததாக ஐயா வாக்குமூலம் கொடுக்கிறார்.

  • @sargunamrfjm3354
    @sargunamrfjm3354 Місяць тому +1

    Very very worst dmk government dammy police department 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 Місяць тому

    இதெல்லாம் அரசியலா வெட்கக்கேடு.... மக்கள் தான் உணரவேண்டும்....

  • @murugesunmanivel1220
    @murugesunmanivel1220 Місяць тому +2

    இதெல்லாம் ஒரு பொழப்பா

  • @rajagopalr3584
    @rajagopalr3584 Місяць тому +13

    இந்த கிழவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கு. இவன் தான் கிரிமினல்

  • @nagamuthuarumugam1169
    @nagamuthuarumugam1169 Місяць тому +27

    காந்தராஜ் சாருக்கு தி மு க ரொம்ப அதிக மாக கொடுத்துள்ளதா

  • @prabhuvelu
    @prabhuvelu Місяць тому +1

    ரொம்ப வயசான உபி யா இருப்பாரு போலே

  • @pkmanivannan161
    @pkmanivannan161 Місяць тому

    அருமை டாக்டர்

  • @sangam5525
    @sangam5525 Місяць тому +5

    சூப்பர் சார் சரியா சொன்னிக