நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபா நான் உயர்தெல்லாம் உங்க கிருபா-2 நான்நிற்ப்பததெல்லாம் உங்க கிருபா நிலைத்துயிருப்பது உங்க கிருபா-2 உங்க கிருபா நல்ல கிருபா அந்த கிருபா எனக்கு போதும்-2. ( நான்) 1. தாயின் கருவினில் வரும் முன்னே தெரிந்துகொண்டது உங்க கிருபா-2 உங்க கிருபா நல்ல கிருபா அந்த கிருபா எனக்கு போதும்-2. (நான்) 2.பட்டம் படிப்பு எனக்கு இல்லையே சொந்தம் பந்தமும் யாருமில்லையே-2 உங்க கிருபா நல்ல கிருபா அந்த கிருபா எனக்கு போதும்-2. (நான்) 3.உறவுகள் கைவிட்ட நேரம் எல்லாம் உதவி செய்தது உங்க கிருபா-2 உங்க கிருபா நல்ல கிருபா அந்த கிருபா எனக்கு போதும்-2. (நான்)
🙏இந்த பாடலை கேட்க் கும் போது. தேவன் எனக்கு செய்த நன்மையை உணர்தேன்.தேவ பி ரசன்னம் என்னை ஆட் கொண்டது. கர்த்தருக்கு கோடி நன்றி.இப்படி ஓரு பாடலை பாடிய எங்கள் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
Nan vazhvathalam unga kiruba nan uyarthathulam unga kirubai matumtha pa amen unga kirubai mattu ellaiendral nanga ellapa Thirkka dharisanamana varthaigal appa🎉🎉🎉🎉
நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபா நான் உயர்தெல்லாம் உங்க கிருபா-2
நான்நிற்ப்பததெல்லாம் உங்க கிருபா நிலைத்துயிருப்பது உங்க கிருபா-2
உங்க கிருபா நல்ல கிருபா
அந்த கிருபா எனக்கு போதும்-2. ( நான்)
1. தாயின் கருவினில் வரும் முன்னே
தெரிந்துகொண்டது உங்க கிருபா-2
உங்க கிருபா நல்ல கிருபா
அந்த கிருபா எனக்கு போதும்-2. (நான்)
2.பட்டம் படிப்பு எனக்கு இல்லையே
சொந்தம் பந்தமும் யாருமில்லையே-2
உங்க கிருபா நல்ல கிருபா
அந்த கிருபா எனக்கு போதும்-2. (நான்)
3.உறவுகள் கைவிட்ட நேரம் எல்லாம்
உதவி செய்தது உங்க கிருபா-2
உங்க கிருபா நல்ல கிருபா
அந்த கிருபா எனக்கு போதும்-2. (நான்)
🙏இந்த பாடலை கேட்க் கும் போது. தேவன் எனக்கு செய்த நன்மையை உணர்தேன்.தேவ பி ரசன்னம் என்னை ஆட் கொண்டது. கர்த்தருக்கு கோடி நன்றி.இப்படி ஓரு பாடலை பாடிய எங்கள் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
Nan vazhvathalam unga kiruba nan uyarthathulam unga kirubai matumtha pa amen unga kirubai mattu ellaiendral nanga ellapa Thirkka dharisanamana varthaigal appa🎉🎉🎉🎉
Nive ❤
Super super super super super❤❤❤❤❤
So nice Congratulations
Vera level ❤🎉
❤❤❤Amen super íya nice
Song ❤❤❤
அருமை அருமை ஆண்டவருக்கே🙏 மகிமை 👍 கலக்குங்க👍 பாஸ்டர்
Song super ✨🎉🎉👍
Amen, Unga kiruba pothum❤
Super super Iyya congratulations 🎉🎉🎉🎉
Amen 🙏
Super pastor
Super🎉super 👌
Lyrics podunga
Lyrics podunga