செந்நாய்களும் யானைகளும் வாழும் ஆபத்தான காட்டில் மூன்று ஆண்கள் மட்டுமே வாழும் வினோத கிராமம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • அந்தியரை மலைகிராமம்
    • மிக மிக ஆபத்தான மலைசரி...
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு வினோதமான மலைகிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த கிராமத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையில் தான் செல்லவேண்டும், அதுவும் பகலிலேயே யானைகள் நடமாடும் ஆபத்தான காட்டுப்பாதை. இந்த கிராமத்தில் ஒரு வினோதமான விசயத்தை பற்றி இந்த கிராம மக்கள் கூற நான் தெரிந்துகொண்டேன், இந்த கிராமத்தில் மொத்தம் 15 குடும்பங்கள் வசிக்கின்றனர், இந்த 15 குடும்பங்களில் மொத்தமாகவே 3 குடும்பத்தில் மட்டுமே ஆண்கள் இருக்கின்றனர், மீதமுள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் இறந்துவிட்டனர், இந்த கிராமத்தில் பொதுவாக கணவர் நிலைப்பதில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட வினோதமான கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த மலைகிராமத்தின் பெயர் குள்ளாங்கரை.
    I have uploaded this video about a quaint hill village located in Kotagiri, Nilgiri district.
    One has to go to this village through a forest road where there is no human traffic, and that too is a dangerous forest road where elephants roam during the day.
    I got to know this village people to tell about a strange thing in this village, there are total 15 families living in this village, out of these 15 families only 3 families have males, the rest of the families have died, the villagers say that usually husband does not stay in this village. This is about this strange village.
    I have uploaded this video post.
    The name of this hill village is Kullankarai.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

КОМЕНТАРІ • 46

  • @varadarajannaina
    @varadarajannaina 24 дні тому +3

    கிராமத்துமக்களுக்கு ஆங்கிலம் நுனிநாக்கில்தவழ்கிறது.எங்களைகிரராமத்திற்கேஅழைத்ததுசென்றமாதிரிஉள்ளது

    • @varadarajannaina
      @varadarajannaina 24 дні тому +1

      வெளிஉலகிற்குதெயவைத்தற்கு நன் றி

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  24 дні тому

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  24 дні тому

      தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Місяць тому +4

    தோழரே அருமை கூடிய விரைவில் 100கேஜி சப்கிரைபர் தொட வாழ்த்துக்கள் ❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Місяць тому +1

      மிக்க நன்றிங்க தோழரே 🙏🙏🙏

  • @ahmednajib9522
    @ahmednajib9522 29 днів тому +2

    This is one of the most beautiful videos of yours ❤.
    I feel the very spot with you.
    I love living here.
    People are 100% sincere when living in sparsely populated place ❤.

  • @atsgimpex8740
    @atsgimpex8740 14 днів тому +1

    blessed people god bless yuor place

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 Місяць тому +2

    Wow fantastic 🎉🎉🎉🎉🎉

  • @santroley
    @santroley Місяць тому +2

    Fine.🎉thanks.enjoy nature.

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 26 днів тому +1

    சிறந்த காணொளி நன்றியுடன் வாழ்த்துக்கள்..

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  26 днів тому

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 27 днів тому +1

    VERY GOOD VEDIO 👍 thanks 👌 😊 kindly, talk to the district collector, the nilgiri, and arrange frequent bus services to this tribal village 😀

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t Місяць тому +3

    Ayyo Anna avaga solra side nenga theriyama poida poriga Anna 😮😮😮🐘🐘🐘🐘

  • @wasimkhankhan5367
    @wasimkhankhan5367 25 днів тому +1

    Iyarkaiyai anu anuvai rasithu vaazhum makkal.avargal vaazhkayai rasithu vaazhgiraargal. Namakku Antha baakiyam kidaikka villai. Nalla irukkattum❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  24 дні тому +1

      உண்மைதான் 👍👍👍
      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t Місяць тому +2

    Nanga subscribe panrom Anna unglku 🎉🎉 👍👍

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Місяць тому

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 8 днів тому

    Sema bro.

  • @mohamednowshad1367
    @mohamednowshad1367 Місяць тому +2

    ஆல் அரவமற்ற திக்கற்ற நடுக்காட்டில் பயமரியா ஒரு பயணம் ஜெராஜ் சார் பாத்து பயணம் செய்யுங்கள் உங்களின் வீடியோ இரவு நேரங்களில் பாக்க மிகவும் அருமை ❤ 19:44

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Місяць тому

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @MuhammedMuneer-u3m
    @MuhammedMuneer-u3m 27 днів тому +1

    Very.nice

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t Місяць тому +1

    Vedio nanga nearla poi patha mari erku anna 👌👌👏👏

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Місяць тому +1

    Nice bro❤❤.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Місяць тому +3

    Ithu old video thane, already pathurukom.

  • @rakkiappanabi3239
    @rakkiappanabi3239 23 дні тому

    Mekelchc.super.

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 8 днів тому

    Sathyamangalam kaatil oru sennaae parthen .

  • @manimaranyu6795
    @manimaranyu6795 Місяць тому +1

    Fantastic jayaraj sir but take care

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t Місяць тому +1

    Hi Anna 🙋

  • @manimaranyu6795
    @manimaranyu6795 Місяць тому +3

    Forest la bike stop pannathinga sir animal maranchitu irukkum be careful

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b Місяць тому +3

    இது பழைய வீடியோ, தானே 😢😢😅😮