சிங்கப்பூர் Airport tour & Flight travel to India | Ep 13 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 237

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +34

    Wow 😳😳😳!!! Most Cleanest and well facilitated Airport is in Singapore 😍😍❤️❤️ உங்க வீடியோ பார்க்க பார்க்க சிங்கப்பூரை உடனே போய் பார்க்கனும் போல இருக்கு அண்ணா 😇😇😇👍👍👍👍

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому +4

    உண்மையில் ஒரு சின்ன நாடாக இருந்தாலும் அதன் பிரம்மாண்டம் மிக பெரியது மற்றும் அழகானது. உண்மையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஊர். இதை எங்களுக்கு சுற்றி காண்பித்தற்கு நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 2 роки тому +1

    உண்மையில் ஒரு சின்ன நாடாக இருந்தாலும் அதன் பிரம்மாண்டம் மிக பெரியது மற்றும் அழகானது. உண்மையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஊர். இதை எங்களுக்கு சுற்றி காண்பித்தற்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 2 роки тому +1

    எனக்கு சிங்கப்பூர் பார்க்க ரொம்ப ஆசை மிக்க நன்றி உங்களுக்கு அழகா தெளிவாக காட்டீனீர்கள் வாழ்க வளமுடன்

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +1

    உண்மையில் நீங்கள் சொல்வது போல் சிங்கப்பூர் ஏர்போர்ட் அல்ல இது ஒரு அரண்மனை தான் நண்பா.... 💐💐... கண்டிப்பாக வாழ்நாளில் ஒரு முறையாவது சிங்கப்பூர் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் 👍👍 இதனை இவ்வளவு அழகாக ஒளிப்பதிவு செய்தீர்கள் நண்பா... மிக்க நன்றி 🙏

  • @amalraj6816
    @amalraj6816 2 роки тому +2

    தம்பி உங்கள் வழியாக உலகத்தை பார்க்கிறேன்... குறலும் அருமை படப்பிடிப்பும் அருமை... பொருமையும் அருமை... அருமையோ அருமை... அமல்ராஜ் பட்டுக்கோட்டை... I love you...

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +7

    The Jewel terminal and its waterfalls plus the green trees are very impressive to watch it. I knew that one Tamil guy was in charge of the plants when this terminal was ready to open, Natgeo had a series on the Singapore new terminal a few years ago.
    It's a real worth of the airport to receive many credentials from the awarding categories. A nice and clean airport well maintained by the cleaning crews.👍
    Goodbye to the scintillating Singapore series.
    Thank you so much, Madhavan.🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +1

    Wonderful
    Waterfall super.
    Chennai airport dhan irukku adikadi glass brake aagum...

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому

    இந்த ஒரு பதிவிற்காகவே மீண்டும் ஒருமுறை சென்று வர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்குமென நினைக்கிறேன். பதிவுகள் அனைத்துமே அருமை மாதவன். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். வெற்றியுடன் திரும்பி வாருங்கள்..அடுத்த பதிவினைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
    .

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    SUPER EXCELLENT 👍👌 AIRPORT BEAUTIFUL LOOK WOW ... WELCOME TAMIL NADU MADHAVAN❤

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 2 роки тому +4

    Excellent Coverage. Beautiful Airport
    Must see lists You taken sincere efforts to cover each and every thing possible. Good Time Management
    All the best Madhavan

  • @shaiksoofi3741
    @shaiksoofi3741 2 роки тому

    Thanks

  • @mannudurai2406
    @mannudurai2406 2 роки тому +12

    Dear madhavan brother,
    Thoroughly enjoyed your Singapore series
    My heartiest wishes and blessings for your utmost dedication towards mind-blowing camera work, mesmerizing BGM choice, top class editing as we felt virtually travelled with yours throughout all the episodes,
    Well done, keep going, way to go,,,👌👍👍🙂

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому

    மாதவன்அவர்களேவிமான பயணம்சிங்கப்பூர் அழகிய காட்சிகள்தெளிவான விளக்கம்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள்

  • @keerthanakittusamy2150
    @keerthanakittusamy2150 2 роки тому +2

    👌 jewel terminal and water fall is amazing 👏 😍

  • @Hb067
    @Hb067 2 роки тому +1

    Hi madhavan , have been to singapore for 3 times now and i love the country and its people . your whole singapore series was so beautifully made and brought back many good memories about the place! Thanks

  • @sivagpriya
    @sivagpriya 2 роки тому

    Hopped onto your channel a few days back ..saw all the videos in the Singapore playlist ...ur videos gave me the feel of travelling singapore.. wonderful..great pic quality..clear explanation..going to watch all ur playlist 👍

  • @baskarbaski4056
    @baskarbaski4056 2 роки тому

    சிங்கப்பூரை சுற்றி பார்த்த அனுபவம் superub bro

  • @srikanth1971
    @srikanth1971 2 роки тому +1

    Hi Madhavan, I saw your Singapore Tour videos and happy to remember my stay during 2012-2014 ...I miss SG....but anyways life has to go and congrats to the videos and wish you best of luck

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 роки тому

    பயணம் மிகவும் நன்றாக இருந்தது. தம்பிக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகிறேன்.

  • @devram3618
    @devram3618 2 роки тому +1

    Bro I will see the Singapore in your video that is very beautiful I wish you all the best your all up coming new country videos 👌❤️❤️❤️👍

  • @sureshsview9037
    @sureshsview9037 2 роки тому

    உங்கள் presentation அருமை... அதற்காவே பார்க்கலாம்...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому

    அந்த Indoor Waterfall அப்புறம் அதை சுற்றி இருக்குற மரஞ்செடி கொடிகள் எல்லாம் உங்க வீடியோல நேரிலேயே பார்த்த மாதிரி ஒரு பரிசுத்த உணர்வு கிடைச்சது 😇😇😇😇 !!! இப்படியொரு Airport எங்கேயுமே நான் பார்த்ததில்லை 😍😍😍❤️❤️❤️👍👍👍 நன்றி அண்ணா 😇🙏

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому

    அருமையான பயணம் பார்க்க வேண்டிய சிங்கப்பூர் வாழ்த்துக்கள் மாதவன்

  • @shanthig8120
    @shanthig8120 2 роки тому +1

    Good job vary clearly and speach sweet. Continue pa

  • @lydiasampath2061
    @lydiasampath2061 2 роки тому +2

    Singapore airport used to be so greenish even in year 2000. Number one facilitated airport in the world.

  • @saravanar2919
    @saravanar2919 2 роки тому

    Thank you Anna i am a very BIG fan of yours with you i WAS able to see the whole SINGAPORE ...and the AIRPORT.....THANK YOU SOOOO MUCH..,

  • @lokeshs7185
    @lokeshs7185 2 роки тому +1

    Whole series uhm super bro... I really enjoyed watching it and felt like I was travelling along with you...🤩😄😄

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 Рік тому

    Very super 👍 I've been to s'pore & Malaysia 2 times each. But i was awestruck with the beauty of sentosa wonder island when i went there.

  • @charlesprestin595
    @charlesprestin595 2 роки тому

    Madav இப்போ தான் சிங்கப்பூர் series ஒண்ணா வைத்து பார்த்து முடித்தேன்
    நன்றி madav நாங்களே நேர்ல பார்த்தது போல இருந்தது
    எங்களுக்காக நிறைய இடங்களில் மேனக்கிட்டது தெரிந்தது
    At last அந்த ஏர்போர்ட் waterfalls வேற level
    Thanks to கெளதம் also 🌷

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому

      Thanks for watching brother. Hope you are doing good.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @madangopal3867
    @madangopal3867 2 роки тому

    Anna supera erukku na,full details sollringa. Anna ,I like that u anna👍👍😘😘😘👌👌🔥🔥🔥👏👏👏

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 2 роки тому

    தொடரட்டும் உங்களின் இனிதான பயணம்

  • @nandhinid3219
    @nandhinid3219 2 роки тому

    Super bro you have showed entire view of Singapore. All the places was beautiful. It was happy to watch the series. Thanks for your efforts

  • @jaga11de
    @jaga11de 2 роки тому

    Nice picturing.. thanks Gowtam

  • @mukundaraoster
    @mukundaraoster 2 роки тому

    Hearty welcome India All Singapore Episodes Very Informative & Amazing 👍

  • @annampetchi3843
    @annampetchi3843 2 роки тому +1

    குரூஸ் புகைப்படம் மிக அருமை❤️

  • @Fazly1986
    @Fazly1986 2 роки тому

    நன்றி👍 வணக்கம் 🙏 மிகச்சிறந்த ஆளுமை உங்களுக்கு வாழ்த்துக்கள்🥰

  • @rgpurushothampurushotham7856
    @rgpurushothampurushotham7856 2 роки тому

    Excellent Madhavan Sir
    I am watching your videos regularly.
    Your videos and information is very useful.
    Please continue......

  • @vrkboys156
    @vrkboys156 2 роки тому

    மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @SURYARPCE
    @SURYARPCE 2 роки тому

    Wow anna live la pakkuradhu pola irukku vera level unnga video quality

  • @panimalar4020
    @panimalar4020 2 роки тому

    Excellent Madhavan. 👍 Next trip family யோட வாங்க. உங்க இயல்பான பேச்சு அருமை.🙌

  • @massmaran5978
    @massmaran5978 2 роки тому

    Way2go Singapore all episodes good brother. But nanum Singapore la tha iruka nan poga mudiyatha idathukum unga mulana details collect panita thanks to information brother ...

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 2 роки тому

    Wow superb I hve seen Dubai Airport which is gud but this is very nice

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 роки тому +1

    I THINK YOU HAVE ENJOY IN SINGAPORE STAY GOOD LUCK

  • @kasturidevi8271
    @kasturidevi8271 2 роки тому

    Our Changi Airport is best in the world. So clean n green.❤❤❤.And Jewel❤❤❤

  • @navins3788
    @navins3788 2 роки тому

    singapore beauty and cleanist country and air port foundation water fall 👌

  • @ferozfathima7744
    @ferozfathima7744 2 роки тому

    Wow, Singapore airport is amazing....❣️❣️❣️

  • @BEEIndhumathiR
    @BEEIndhumathiR 2 роки тому

    That new portion of airport along with greenish plants looks like the avatar movie...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    சிங்கப்பூரின் ஜ்வல் ஒரு ப்ரமாண்டமான இடமாக உள்ளது

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 2 роки тому

    Halamithi habibo 🤩🤩🤩 loved that moment 😇 ThalapathyAura 😇

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому

    உதவியருக்கும் நன்றி.

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 2 роки тому

    Excellent coverage. Thank you very much.

  • @HBK14989
    @HBK14989 2 роки тому

    Super bro Thanks your Knowledge Sharing ☺️

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому

    As usual awesome video...Thanks Madhavan.....Dr.Indira.

  • @baburamani159
    @baburamani159 2 роки тому

    Perfect coverage Mr Madhavan superb and keep rocking.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 роки тому

    Excellent information and excellent video

  • @rifnaaz_vlogs
    @rifnaaz_vlogs 2 роки тому +1

    I'm from Srilanka... I like your channel all videos 💙

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 роки тому

    Amazing Singapore Vlogs Madavan bro👌, Congratulations 👏👏👏

  • @musni....57
    @musni....57 2 роки тому +1

    Ongada video ellam. Vera level

  • @purushothamanr6023
    @purushothamanr6023 2 роки тому

    You are doing good Job bro...osam keep rocking 👏👏👏

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 2 роки тому

    Lovely and informative. Like your videos very much

  • @geethas9693
    @geethas9693 2 роки тому

    I love very much this series. Super.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +12

    ஆசிய நாடுகளில் மக்களை மதிக்காத அரசாங்க ஊழியர்கள் யார் என்றால் இத்திய அரசாங்க ஊழியர்கள்.. அதுவும் தமிழகத்தில் உச்சகட்டம் 😅😅

  • @dareanddevilgaming3333
    @dareanddevilgaming3333 2 роки тому +6

    Thalaivare seekiram America போங்கோ
    Us series ku waiting 🔥

  • @kuberl7648
    @kuberl7648 2 роки тому +1

    I followed many of your series and this as well, are you still "way to go", you have gone miles already keep up your good work, and All the Best.

  • @GandhiKesav
    @GandhiKesav 2 роки тому

    *Your Way explanations Never Disappointed* 💯💯💯❤

  • @mohammedarif3722
    @mohammedarif3722 2 роки тому

    Singapore airport main attraction is that big fountain 😍😍😍😍😍😍

  • @paviyarasanv4192
    @paviyarasanv4192 2 роки тому +1

    Thank you brother 😇

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 роки тому

    Just Relaxing mind Calming, whenever i saw your Videos 😇🕊️🌹🙏🌄🌳

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 роки тому

    Wow super excited for you

  • @MaheshRam
    @MaheshRam 2 роки тому

    enjoyed - excellent coverage

  • @vraj180
    @vraj180 2 роки тому

    Madhavan bro, ultimate intro scene + bgm💯💥

  • @samtaj867
    @samtaj867 2 роки тому

    Anna super iruku 🤙🤙 next video waiting

  • @sureshcrystal683
    @sureshcrystal683 2 роки тому

    டோட்டல் டேமேஜ்....😃😀😁
    11.48

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 2 роки тому

    Thank You Mathavan....................🙏👍👍👍😍😍❤️❤️ 👌

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 роки тому

    Super Madavan. Thanks

  • @amsonsteammachines
    @amsonsteammachines 2 роки тому

    Very Very nice 👍👏 Mr Madhavan Bro

  • @rajav6415
    @rajav6415 2 роки тому

    seriyana intro + bgm Madhavan bro🔥🔥💫

  • @karnan4483
    @karnan4483 2 роки тому

    sema... trippuuu....

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 роки тому

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 2 роки тому

    Samma mass neinga

  • @MM-yj8vh
    @MM-yj8vh Рік тому

    Superb video coverage. Great info's. Thankyou...
    One Doubt :
    You said that there is is que for Vaccinated and Unvaccinated persons on Arrival. Tell me the Details about it.

  • @blacktamizhan97
    @blacktamizhan97 2 роки тому

    Awesome madhavan bro 👍

  • @karthikmanipoorani
    @karthikmanipoorani 2 роки тому

    Hi bro super tour good job

  • @rajadurai3027
    @rajadurai3027 2 роки тому

    superb Maady anna...welcome to chennai.....and next plan what anna....

  • @massmaran5978
    @massmaran5978 2 роки тому

    Termina -1 jewel its good tourism place

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    Super journey Super 👌

  • @arishravi4139
    @arishravi4139 2 роки тому +1

    waiting for malaysia tour in way2go tamil😍

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 роки тому

    பிரமாதம் நண்றி தம்பி

  • @jagajeevanramalagesan6134
    @jagajeevanramalagesan6134 Рік тому

    Semma 🎉

  • @saintseiyax971
    @saintseiyax971 2 роки тому

    Bro go to Thailand vera level

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 роки тому

    Thank you so much Mr madhavan

  • @karthim188
    @karthim188 2 роки тому

    Very perfect area 👌 👍 😍

  • @cpsanthosh
    @cpsanthosh 2 роки тому

    Superb

  • @Daniela-vj5ri
    @Daniela-vj5ri 2 роки тому

    I love this series 🥰

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 2 роки тому

    World Best Airport Dubai என்று கேள்விப்பட்டேன் மாதவன்
    Anyway அருமையான பதிவு மாதவன்

    • @muneeswaran8032
      @muneeswaran8032 2 роки тому +1

      Dubai is very busiest airport in the world singapore best advanced airport

    • @sathyakumarsathya188
      @sathyakumarsathya188 2 роки тому +1

      @@muneeswaran8032 thank you

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 роки тому +1

    Way to go Anna ❤️❤️❤️

  • @queenguessingtricks6650
    @queenguessingtricks6650 2 роки тому +1

    Wonderful