சின்ன கருப்பசாமி பெரிய கருப்பசாமி வரலாறு Chinna Karuppaswamy Periya Karuppaswamy History | பகுதி-24

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @சோழதேசம்
    @சோழதேசம் 3 роки тому +16

    21உருவம் உண்டு ஆனால் அத்தனைக்கும் கருப்பு ஒன்று தான்

  • @trygametamil6218
    @trygametamil6218 3 місяці тому +1

    பாரி கருப்புனே போற்றி போற்றி போற்றி.

  • @sivasuryaoklwilltry777
    @sivasuryaoklwilltry777 2 роки тому +3

    கருப்பராயனே துணை

  • @anbarasun9492
    @anbarasun9492 3 роки тому +6

    ஓம் ஸ்ரீ என் மாளிகை பாரை கருப்புசாமி துணை ஓம்

  • @Abineshsakthivel-jh5ew
    @Abineshsakthivel-jh5ew 13 днів тому +2

    குட்டி ஆண்டவர் சிதம்பரம் பிச்சாவரம் கோவில் குட்டி ஆண்டி வீரன் சிதம்பரம் பிச்சாவரம் பத்தி சொல்லுங்க

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  5 днів тому

      கண்டிப்பாக ஐயா 🙏

  • @KThangam-bv6gm
    @KThangam-bv6gm 6 місяців тому +2

    Athi iraivainakiya Periya Karuppannaswamy, chinna karuppannaswamy pugazh onghuga

  • @chandrunaidu5487
    @chandrunaidu5487 2 роки тому +1

    Minka nandri anna

  • @tramalingam2567
    @tramalingam2567 3 роки тому +6

    கருப்புசாமி சரணம் சாமியே சரணம்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому

      சுவாமி சரணம் கருப்பா சரணம் 🙏🙏🙏

  • @அரசன்-த8ச
    @அரசன்-த8ச 3 роки тому +5

    கருப்பா சரணம்🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому +1

      சுவாமி சரணம் கருப்பா சரணம் 🙏🙏🙏

  • @BulletSivaEdits
    @BulletSivaEdits 3 роки тому +2

    , கருப்பசாமி தாய் தந்தை யார் தெரிந்தவர்கள் கமெண்ட் பண்ணவும்

  • @tiger-sr9vz
    @tiger-sr9vz 2 роки тому +1

    அய்யா ரணவீரன் பற்றி போடுங்கள்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 роки тому

      வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻 அவரை பற்றிய முழு குறிப்புகள் தேடவேண்டும் 🙏🏻🙏🏻 ஐயனின் பரிவார தெய்வமாக ரணவீரன் உள்ளார் 🙏🏻🙏🏻

  • @prabhakar2776
    @prabhakar2776 8 місяців тому +1

    சிவகங்கையில் இருந்து சின்ன கருப்பு சாமி வந்திருக்கிறேன் என்று என் அண்ணன் கனவில் வந்து கூறியது.
    அந்த கோவில் எந்த இடத்தில் உள்ளது.

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 3 роки тому +3

    Swaami saranam

  • @suryamurthy1470
    @suryamurthy1470 3 роки тому +1

    Super bro

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому

      🙏🙏🙏 swami saranam karuppa saranam🙏🙏🙏🙏

  • @mr.mpkproduction
    @mr.mpkproduction 2 роки тому +1

    Orukula iruku samy by odaipatti

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 3 роки тому +2

    1st comment 1view

  • @BalaMurugan-sr4km
    @BalaMurugan-sr4km 2 роки тому +3

    Periyakarupu. Chinnakaruppu. Eainga. Kulasawami

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 роки тому +1

      Koduthu vaitha kudumbal neengal 🙏🏻🙏🏻🙏🏻

    • @dhana1706
      @dhana1706 2 роки тому +1

      Engha kulaswamium periyakarupu chinnakaruppu.
      Konjam help pannungha sir koil engha irukunu kandupidikanum please help pannungha sir. Namma kula theiva koil engha iruku

  • @prasanna.k4348
    @prasanna.k4348 Рік тому +1

    Neega engamei Ella sonnigala anne Sivagangai devakottai Kandadevi Kovil ku kaaval laga iruganga

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  Рік тому

      Guruvey saranam 🙏🙏 iruvarum sila kovilgalil irukanga iyya.. Oorukulla irukka kovilgal kuraivu.. Ellaigala irupanga

  • @sriramkptm813
    @sriramkptm813 Рік тому +1

    சின்ன கருப்பன் பெரிய கருப்பன் படையல்

  • @rathnadaviponniah1475
    @rathnadaviponniah1475 8 місяців тому +1

    Viddil chinna karuppar padayal saivam.suruddu vaikalama

  • @Ms-rk1lf
    @Ms-rk1lf 2 роки тому +1

    தூண்டி கருப்பசாமி வரலாறு சொல்லுங்க

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 роки тому

      கண்டிப்பாக ஐயா

  • @Abineshsakthivel-jh5ew
    @Abineshsakthivel-jh5ew 13 днів тому +1

    கருப்பு சாமி 1 தா சொல்லுறாங்க உண்மையா உருவம் தா வெற ஆம் உண்மையா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  7 днів тому

      உண்மை ஐயா 🙏 ஒரு தெய்வம் பல வடிவில் தோன்றி நம்மை காக்கின்றனர் 🙏 21 அவதாரம் என்பார்கள், 108,1008 என்று எத்தனை இருந்தாலும் எல்லாமே ஒன்றில் தோன்றி 21 ஆக செயல்படுகிறது 🙏

  • @n.karpagaraja4467
    @n.karpagaraja4467 2 роки тому +6

    வரலாறு நிரய இருக்கு சாமி....ஆனா... பிறப்பு வரலாறு பலபேருக்கு தெரியவில்லை...... இவர்கள் லவன் குசன்... இவர்கள் யாரென்று உங்களுக்கே தெரியும்...

  • @malaichamy5140
    @malaichamy5140 3 роки тому +1

    Ayya nantri

  • @RaviRavi-cg4ui
    @RaviRavi-cg4ui 2 роки тому +1

    சின்ன கருப்பு பெரிய கருப்பு கோயில் எங்கே உள்ளது சற்று கூறுங்கள் நண்பா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 роки тому +1

      பல இடங்களில் உண்டு..மதுரை, கருமாத்தூர் செல்லுங்கள் அங்கே கொத்தாலம் மந்தை காத்த பெரிய கருப்பன் ஆலயம் சென்று பாருங்கள்

    • @gopi4406
      @gopi4406 2 роки тому +1

      தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சின்னகருப்பனும்
      மலைமேல் பெரியகருப்பனும் வீற்றிருக்கிறார்.
      இங்கு புரட்டாசி மாதம் கொடை விழா நடைபெறும்.Shri Kottamalai Karuppasamy Temple
      maps.app.goo.gl/tYuQCAFCD9cDDavX8
      இங்கிருந்து மண் எடுத்து
      தென்காசி மாவட்டம் சிந்தாமனி குளத்த்து கரையில் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் சின்னகருப்பு , பெரியகருப்பசாமி வீற்றிருக்கிறார்.அருள்மிகு ஸ்ரீ நிறைகுளத்து ஐய்யனார் திருக்கோவில் (Sri Niraikulathu Iyyanar Thirukovil, Sinthamani)
      maps.app.goo.gl/tBTDpij72pGuhbqaA
      இது எங்களுக்கும் மற்றும் பல ஊர்களுக்கு குலதெய்வமாக உள்ளது.
      இது எங்களின் குலதெய்வம்.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 роки тому +1

      கருப்பா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻

    • @mks9768
      @mks9768 2 роки тому +3

      Vathalaguntu Vanga bro 21 theivam mum eruku

  • @siruthulimadurai11
    @siruthulimadurai11 3 роки тому +1

    🙏🙏🔥🔥

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому +1

      Swami saranam🙏🙏🙏 karuppa saranam🙏🙏🙏

  • @vijayarajanc9843
    @vijayarajanc9843 3 роки тому +2

    மதுரை கோச்சடையில் அய்யனாரின் வலது புற சன்னதியில் உள்ளது
    முத்தையாசவாமியும், சின்ன கருப்புசாமியும் ஆனால் நீங்கள் கூறுவது பெரிய கருப்பு , சின்ன கருப்பு என்கிறீர்கள் விளக்கம் தேவை சாமி.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому +1

      சுவாமி சரணம் ஐயா 🙏🙏🙏 நான் கோச்சடை கோவில் சென்றிருக்கிறேன் எனக்கு அவர்களை பெரிய கருப்பு, சின்ன கருப்பு என அக்கோவில் அருகில் உள்ள பாட்டி கூறினார் 🙏🙏🙏 அதைக்கொண்டு பதிவிட்டேன்...

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому +1

      மேலும் இவை உதாரணம் போன்றது.. கருப்பனின் சக்தியை இதற்குள் அடக்க இயலாது வீடியோவின் இறுதியில் கருப்பன் உணர்த்தியத்தையும் குறிப்பிட்டேன் 🙏🙏🙏

    • @vijayarajanc9843
      @vijayarajanc9843 3 роки тому +2

      @@AYYANUTHARAVU தங்கள் பதிலுக்கு நன்றி சாமி, அவர் முத்தையா சாமி கருப்பின் அண்ணன் ஆக பார்க்கபடுகிறார்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому +1

      ரொம்ப நன்றி சுவாமி 🙏🙏🙏🙏 நல்ல தகவல் 🙏🙏🙏

    • @hariharasuthan2791
      @hariharasuthan2791 Рік тому +1

      AYYANAR in padai thalapathi than karuppu...21 panthi 61 senai...ayyanar arasar( King)....karuppu padai thalapathi... Ayyanar (sastha) oru avatharam than ayyappan...athanal than sabarimalaiyil karupu irukaru...

  • @nallakumarpandian9057
    @nallakumarpandian9057 3 роки тому +2

    கருப்பர் இதற்கு வடமொழியில் கிருஷ் என்று அழைப்பர்.. மூத்தவர் பலராமர் முத்துகருப்பர் பெரியகருப்பர் கிருஷ்னரே சின்னகருப்பர்..அதேபோல ஸ்ரீ சிவபெருமானின் 64அவதாரமான மகாகாளேஸ்வரர் எனும் பைரவர் சாமியே பெரியகருப்பராகவும் அவரது சிஷ்யன் சனீஸ்வரர் நொண்டி கருப்பர் எனவும் அழைக்கபடுவதாக நான் அறிந்த ஆய்வில் தெறிந்து கொண்டேன்.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 роки тому +2

      கருப்பா சரணம்... மிக்க மிக்க நன்றி ஐயா... அருமையான குறிப்புகள் 🙏🙏

    • @prasthmech391
      @prasthmech391 2 роки тому +1

      வாலிய கருப்பன் பத்தி சொல்லுங்க

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 роки тому +1

      எங்கே ஆலயம் கொண்டுள்ளார் ஐயா 🙏🏻🙏🏻

    • @prasthmech391
      @prasthmech391 2 роки тому +1

      எங்க குலத்தில் ஆடுவாங்க மோலூர்

    • @malaimalai6296
      @malaimalai6296 Рік тому +1

      முத்துக்கருப்பர் சாமி பற்றி பதிவு போடுங்கள் சகோதரே