நாட்டுக்கோழி பண்ணைக்கு அமைக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிவை | Small Poultry Setup tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • பண்ணை அமைக்க போறிங்களா??
    நாட்டு கோழி பண்ணை செட் அமைக்கும் பொழுது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்
    Our other Poultry forms Videos links given below:
    Nattu Kozhi Valarpu
    • Nattu Kozhi Valarpu
    Agriculture
    • Agriculture
    Thanks for watching this video
    Regards
    Varshuvum Naanum Team

КОМЕНТАРІ • 46

  • @aravinthakumar5953
    @aravinthakumar5953 Місяць тому +4

    அருமையான, விளக்கமான பதிவு வாழ்த்துக்கள்.....
    UA-cam பதிவு போடுபவர்கள் இந்த பதிவை பார்த்து போட கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Місяць тому

      மிக்க நன்றி நண்பரே, தங்கள் வாழ்த்துக்கள் எங்களை மேலும் இது போன்ற பல வீடியோ எடுக்க ஊக்கம் தருகின்றது. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏😍🤝

  • @hyd_farms
    @hyd_farms Місяць тому +2

    Thanks for the information

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 2 місяці тому +1

    Arumai arumai anna nice explanation ❤❤❤

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  2 місяці тому +1

      Really thanks for your support brother 🙏🙏🥰🤝

  • @lakshmanang6840
    @lakshmanang6840 28 днів тому +2

    Watching from Kuwait Anna good video

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  26 днів тому

      Awesome bro,thanks for your valuable feedback bro 🥰

  • @balakumar9899
    @balakumar9899 Місяць тому +1

    Motivation videos for beginners Good job bro

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Місяць тому

      Really thanks for your valuable feedback bro🤝🙏

  • @arunr1273
    @arunr1273 2 місяці тому +2

    தெளிவான கேள்வி பதில்

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  2 місяці тому

      Really thanks for your valuable feedback brother 🥰🙏

  • @G.a7
    @G.a7 2 місяці тому +1

    Nice bro

  • @vlogofrj6172
    @vlogofrj6172 2 місяці тому +2

    Bro naanum ethe mathiri podanum

  • @elilarasanrajadurai4018
    @elilarasanrajadurai4018 2 місяці тому +2

    Super vd bro Malai vantha konjam kashtam bro nanum ithu maritha potu iruka

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  2 місяці тому

      Ok bro thanks sharing your valuable feedback and once again thanks for sharing your problems you faced 🙏🤝

  • @SriKalaivaniCreation-cx2rx
    @SriKalaivaniCreation-cx2rx 2 місяці тому +3

    மேற்கூரைக்கு பேனல் சீட் போட்டால் செலவு குறையும் என்கிறார்களே அதை நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை ( OR )
    அதில் ஏதேனும் குறை கண்டீர்களா

  • @sureshmurugan1168
    @sureshmurugan1168 Місяць тому +9

    என்னுடைய நாட்டுக்கோழி பண்ணையில் பெருவிடை கோழிகள் சுமார் 200 கோழிகள் ஒரே வாரத்தில் இறந்துவிட்டன எந்த மருந்து மாத்திரை கொடுத்தும் பயன் அளிக்கவில்லை

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Місяць тому +2

      😭

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Місяць тому

      Kindly call to this number 80129 50005

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 Місяць тому

      முதலில் நோய் என்ன என்று தெரிந்து கொண்டு
      பிறகு தான் மருந்து மாத்திரைகள் தர வேண்டும்

    • @Ej_Rock
      @Ej_Rock 27 днів тому

      🐄🐏🐓🐔🐂
      PET VET CFC
      கால்நடை தீவன செரிவூட்டி:-
      கால்நடைகளின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த மிகச்சிறந்த இணை உணவு
      💯% இயற்கை மூலிகைகள் மட்டுமே உள்ளது
      எவ்வித மருந்தோ, இரசாயனக் கலப்போ அல்லது செயற்கை புரத செரிவூட்டிகளோ இல்லாத முழுமையான இயற்கை ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.
      🐄🐄🐄🐄🐄🐄🐄🐓🐓🐓🐔🐔🐔
      இது
      வைட்டமின்கள்,
      புரதங்கள்,
      கனிமங்கள்,
      நொதிகள்,
      பிரீபயோடிக்,
      புரோபயோடிக்
      மற்றும்
      சதாவரி
      மேதி
      விதாரிகண்ட்
      ஜீவந்தி
      துளசி
      அஸ்வகந்தா
      போன்ற மிக முக்கிய மூலிகைகள் கொண்ட, ஒரு அற்புதமான, மிகச்சிறந்த பயனளிக்கும் கால்நடைகளுக்கான துணை உணவு ஆகும்.
      கொடுக்கும் அளவு:-
      *பசுமாடு*🐄🐄🐄🐄
      காலை 5 கிராம் - மாலை 5 கிராம் தினமும் கொடுக்கவும்.
      கன்றுகள் & ஆடுகள்
      ஒரு நாளைக்கு 5 கிராம் தினமும் ஒருவேளை கொடுக்கவும்.
      *கோழிப்பண்ணை :-*🐔🐔🐓🐓
      1000 கிலோ தீவனத்துடன் 280 கிராம் கலந்து 3அல்லது 4 முறை (வாரத்திற்கு் திற்கு 3 அல்லது4 முறை) என கோழிகளின் வளர் நிலையறிந்து கொடுக்கவும்.
      மாடுகளுக்கு காலை & மாலை இரு வேளையும் தவறாமல்...முதலில் 2 லிட் அல்லது 3 லிட் தண்ணீரில் (கழிநீர்,கஞ்சித் தண்ணீர், பிண்ணாக்கு தண்ணீர் ஏதாவது ஒன்றின் மூலம்) 5 கிராம் கலந்து குடிக்க வைத்துவிட்டு (உணவுக்கு முன் வெறும் வயிற்றிற்கு கொடுப்பது போல்) பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து தேவையான உணவு (தீவனங்கள், பிண்ணாக்கு,தவிடு,புல், வைக்கோல்) கொடுக்கவும். சில தினங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
      மாட்டிற்கு PET VET CFC ன் பயன்கள்
      🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
      🛡️ நாள் ஒன்றுக்கு 500-2000 மில்லி வரை பால் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது.
      🛡️ பால் கறவை மற்றும் பாலூட்டும் காலம் அதிகரிக்கிறது.
      🛡️ புரத(SNF) சதவீதம் அதிகரிப்பதால் பால் விலை கூடுதலாக கிடைக்கும்.
      🛡️ கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் சேர்க்கையால் கன்று ஈனும் காலத்திற்கு முன் பின் கால்நடையின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
      🛡️ மருத்துவ செலவு குறைகிறது.
      🛡️ கால்நடையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் மடி நோய், கோமாரி நோய், முடி உதிரும் பிரச்சினைகள் & தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
      🛡️ ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுவதால் பசுமாட்டின் கழிவுகள் நல்லபடியாக வெளியேற்றப்படுகிறது.ஆகவே, பாலில் கெட்ட வாடை நீங்கி மணமும்,சுவையும் கூடுகிறது.
      🛡️ கர்ப்ப பை வலுவடைந்து சுத்தம் ஆவதாலும் கர்ப்ப பை தொற்று வராமல் தடுப்பதாலும் மாடு சினை பிடிப்பது சுலபமாகி வருடா வருடம் கன்று ஈனும் நிலை உருவாகும்.
      🛡️ கன்று ஈனும் போது நஞ்சு சுலபமாக பிரியும், கன்று ஆரோக்கியமாக இருக்கும்.
      🛡️ தேவையான அளவு கால்சியம் சத்து இருப்பதால் கன்று ஈன்ற பிறகு மாடு படுத்து விடாமல்... ஆரோக்கியமாக எழுந்து நிற்கவும் நடமாடவும் உதவும்.
      *கோழிக்கு பயன்கள்:*🐔🐔🐓🐓
      🛡️ கோழிக்கு கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடி ஆரோக்கியம் மேம்படுகிறது.
      🛡️ வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்கிறது.
      🛡️ எடை விரைவில் கூடுகிறது.
      🛡️ இறப்பு சதவீதம் பெருமளவு குறைகிறது.
      🛡️ கோழிகளுக்குப் பிடித்திருக்கும் சளியைப் படிப்படியாக சரி செய்கிறது.
      🛡️ கோழிகளுக்கு ஏற்படும் தீவன செலவு குறைகிறது.
      பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டியில் கொடுக்கவும் இரும்பு மற்றும் வேறு உலோக பாத்திரத்தில் பயன்படுத்த வேண்டாம்.
      மாட்டுப்பண்ணை,
      ஆட்டுப்பண்ணை,
      கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகச்சிறப்பான பலனைத் தரக்கூடியது.

    • @user-sc1ib3vb9r
      @user-sc1ib3vb9r 25 днів тому

      Bro pappali ilaicharu kodunga

  • @VinothKumar-ox6gp
    @VinothKumar-ox6gp 2 місяці тому +2

    பண்ண ஆரம்பிக்கிற சொல்றதை எதுவுமே கேட்காதீங்க ஆரம்பிச்சு சக்சஸ் பாரமா சொல்லத்தக்க மட்டும் கேளுங்க ஏன்னா அவங்களுக்கு தான் அனுபவம் அதிகம் ஆரம்பிக்கும் போது கூழாங்கல் கூட அழகா தெரியும் ஆனா அதுக்கப்புறம் வர பிரச்சினை வரும் ஏகப்பட்ட விஷயம் இது அதை நீங்களும் பார்த்து அப்புறமா தெரிஞ்சுக்கோங்க

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  2 місяці тому +2

      Just pannai arambika yevala selavu and yenna factors ella ketu pannai amaithargal apadinu mattum tha sollirukom brother.also yenga areala neraiya per koli pannai vachirukanga avangala ketu tha pannai amaichirukanga

  • @jothieswari2304
    @jothieswari2304 2 місяці тому +1

    Hi anna

    • @jothieswari2304
      @jothieswari2304 2 місяці тому

      Unga old videos pathen sappathikalli kitaikuma anna 5 yrs baby illai pcod iruku intha palam kitaikuma anna

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  2 місяці тому

      Ok Sister kindly share your contact details to varshikapri@gmail.com

  • @vivasayavalkai
    @vivasayavalkai День тому +1

    Pls avoid first 1 mins

  • @mohanar8778
    @mohanar8778 13 днів тому +1

    40க்கு10ல் எத்தனை குஞ்சுகள் விடலாம்

  • @thangamuthuvishnu9248
    @thangamuthuvishnu9248 19 днів тому +1

    Location bro

  • @natarajmuthusamy139
    @natarajmuthusamy139 2 місяці тому +2

    சதீஷ் கோழி பண்ணை காணொளி போடவும்

  • @vlogofrj6172
    @vlogofrj6172 2 місяці тому +2

    Number tharave ella

  • @RaviKumar-to8qm
    @RaviKumar-to8qm День тому

    But ne video poduvatharkul therinthu kollvendiyathu avasiyam daaaaa?????

  • @hameedgreen5808
    @hameedgreen5808 18 годин тому

    Naatu Koli enga vaangi neenga. Entha idam
    Hatchery name address contact number pls

  • @thangamuthuvishnu9248
    @thangamuthuvishnu9248 19 днів тому +1

    Location bro