ஸ்வீட் கடைகள் செய்யும் 5 துரோகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 724

  • @TamilNalam
    @TamilNalam 6 років тому +48

    அருமை. நல்ல தகவல்.

  • @sridharan6462
    @sridharan6462 6 років тому +380

    கேள்வி: ஏன் இதை அரசாங்க உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்யாமல் அனுமதி கொடுத்திருக்கிறது???

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 6 років тому +376

    அட pongyaa, நா pesama பழைய சோறு and வெங்காயம் வச்சி சாப்பிடலாம், எல்லாம் kalapadam

  • @haseemrazvi2640
    @haseemrazvi2640 4 роки тому +17

    கணிதவியலிலும் காணக்கிடைக்காத பலவித வடிவங்கள் 😂😂😂
    Really enjoyed your way of speech
    but gud msg bro ...

  • @abdulajees5970
    @abdulajees5970 6 років тому +10

    Bro ரொம்ப நல்லா இருந்துச்சி...எப்பவும் காமெடியா இருக்க வீடியோ இந்த தடவ அதிர்ச்சியாவே இருந்துச்சி...இருந்தாலும் பலரும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்...நன்றி!+

  • @sridharmano9662
    @sridharmano9662 4 роки тому +4

    தங்களின் தமிழ் நகைச்சுவை மிகவும் நன்றாக உள்ளது

  • @noorudeen870
    @noorudeen870 6 років тому +99

    ஏற்கனவே இனிப்பு சாப்பிடவது கொஞ்சம் நிறுத்தி உள்ளேன்: இந்த விடியோவை பார்த்த பின்பு எனக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையே போய்ச்சி.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 роки тому

    Very good infrmw5ion .thank you very much.

  • @kannakannan3561
    @kannakannan3561 2 роки тому

    தகவலும் குரல் தன்மையும் உச்சரிப்பும் அருமை

  • @عبنسعودييبينالنقدالعربي

    தகவலுக்கு மிகவும் நன்றி ✌👍👌

  • @aswathkrishna531
    @aswathkrishna531 4 роки тому +1

    Thank you for the information

  • @santhiviews2647
    @santhiviews2647 4 роки тому +1

    Thank you so much Sir! Very very useful information! Hereafter I will not buy sweets with such silver papers! Once again thank you so much!

  • @mangai8258
    @mangai8258 4 роки тому

    Nalla Thagaval Thank you vazhiga valamudan

  • @anandjs1504
    @anandjs1504 6 років тому +30

    தகவலுக்கு மிக்க நன்றி...

  • @veerasinghp3057
    @veerasinghp3057 4 роки тому

    Thank you very much for your advice

  • @ssraghavan2008
    @ssraghavan2008 4 роки тому

    நல்ல உபயோகமான தகவலுக்கு நன்றி

  • @Tamiltwinbros
    @Tamiltwinbros 4 роки тому +1

    Thanks for this information bro🎉🎉🎉

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 6 років тому +36

    வெல்லம் பயன்படுத்தப்படும் SWEET STALL ஆரம்பித்தால் இன்றைய காலக்கட்டத்தில் நன்றாக ஓடும்..!!!!!!!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 місяців тому

      ஓடாது. மக்கள் கொஞ்சம் கவர்ச்சியை விரும்புகிறார்கள்.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 роки тому

    Excellent piece of v useful infn .

  • @spicesrajraja1508
    @spicesrajraja1508 2 роки тому

    Super brother useful message thank you

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 6 років тому +57

    அருமை நல்ல விளக்கம் மற்றும் comedy scripts... பதிவிற்கு நன்றி...வாழ்த்துக்கள்

  • @MATHILOKESH
    @MATHILOKESH 6 років тому +1

    மிகுந்த நன்றி ஐயா

  • @uvcreations2107
    @uvcreations2107 4 роки тому

    It's very very very much useful message for current people's

  • @agathiyangovindaraj2909
    @agathiyangovindaraj2909 4 роки тому

    அருமை நண்பா.! நன்றி.! நல்ல உவமை... (கணிதத்தில் கூட இல்லாத வடிவங்கள் எல்லாம் sweet கடையில் பார்க்கலாம்)

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 4 роки тому

    Very useful information.Thanks.But I like sweets very occasionally.How do I eat them now ?!No shop bought sweets?

  • @godsongsgautham1446
    @godsongsgautham1446 6 років тому +4

    இனிப்பின் கசப்பான உண்மைகளை கூரியதற்க்கு மிக்க நன்றி ஐயா

  • @prabhusboy
    @prabhusboy 6 років тому +88

    OH God அப்ப இந்த உலகத்துல யாருமே சைவம் ஆக இருக்க முடியது போல

  • @SathishKumar-mi7ed
    @SathishKumar-mi7ed 6 років тому +1

    Thank you brother for your information.

  • @gowthamiravi3047
    @gowthamiravi3047 6 років тому +2

    தகவலுக்கு நன்றி அண்ணா...👌👌👌💐💐💐

  • @mahimairajm2045
    @mahimairajm2045 4 роки тому +61

    இறைச்சிக்காக மாடுகள் கொல்ல படுவதில்லை நம் இந்திய நாடுதான் மாடு இறைச்சி ஏற்றுமதி முதலிடம்

    • @beefloverskovi779
      @beefloverskovi779 4 роки тому +1

      Sareya sonega

    • @ZakirHussain-jb9lx
      @ZakirHussain-jb9lx 4 роки тому +1

      மாட்டின் பேரால் மனிதர்களை ஈவு ரக்கமின்றி கொலை செய்பவர்களால் தான் இந்தியாவில் மாட்டிரைச்சி நிறுவனங்கள் நடத்தப்படுகிறது. பஜாக நினைத்தால் உடனே இதை தடை செய்ய முடியும்.ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் மாட்டை வெட்டி அதை ஏற்றுமதி செய்பவர்கள் உயர் ஜாதி சங்கிகள்

  • @balajid80
    @balajid80 4 роки тому

    Very good news.
    Hereafter i will be carefull and give awerness to others. Via share ur videos.
    Pls.let me know where we can get
    Good One ?

  • @vathsalatm1250
    @vathsalatm1250 4 роки тому

    Useful and informative

  • @GANESH-qt8ne
    @GANESH-qt8ne 4 роки тому +1

    super bro nalla pathevu

  • @mohamedmusthafa4866
    @mohamedmusthafa4866 4 роки тому

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @shankarsekar8357
    @shankarsekar8357 6 років тому +170

    நீங்க சொன்னது எல்லாம் பெரிய கடைகள் வேனா பன்னுவாங்க , ஒட்டுமொத்தமா எல்லா கடைகளயும் குறை சொல்லாதீர்கள்,, தவிர சிறு குறு வியாபாரிகள் போயிட்டா pepsi, coke கம்பனிலா sweet செய்து இன்னும் மோசமானவை லாம் கலப்பாங்க காசுக்கு,, நீங்க சொன்ன எதுவுமே நாங்க use பன்ன மாட்டோம்,, silver foil மட்டும் மக்கள் விரும்பி கேட்குராங்க அத பற்றி எங்கள்கு தெரியவில்லை,, அதனால் தான் அதை கொடுக்கிறோம்,, இனி அதை தவிர்க்கிரோம்,,
    நம் பாரம்பரிய முறை தான் நமக்கு நல்லது,, corporate உள்ள வந்துடா கூடவே பல தீங்குகள் வரும்
    வாழ்க தமிழ்

    • @dhivyadhivya3577
      @dhivyadhivya3577 6 років тому +3

      shankar sekar correct bro

    • @sowndharyasowndharya6781
      @sowndharyasowndharya6781 6 років тому +2

      correct Anna

    • @meeranaumarlebbai8171
      @meeranaumarlebbai8171 6 років тому +1

      shankar sekar ,,,,yup

    • @kavithavenkatesh6842
      @kavithavenkatesh6842 6 років тому +1

      Dhivya Dhivya I

    • @ravisankar295
      @ravisankar295 6 років тому +30

      சில்வர் foil னு ஒண்ண ஏன் அறிமுகப் படுத்தினீங்க. அதுல கெடுதல் இருக்குனு தெரிஞ்சும் அத ஏன் யூஸ் பண்றீங்க... உங்க வீட்டு பிள்ளைங்க கேட்டா உண்மை தெரிஞ்சும் நீங்க குடுத்திருவீங்களா?.. "இங்கு silver foil, refined oil, நச்சு உள்ள வர்ணங்கள் மற்றும் தரம் குறைந்த வனஸ்பதி உபயோகிப்பதில்லை" னு ஒரு போர்டு மாட்டி வைங்க. மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுருவாங்க. உங்க கடை மேலயும் மக்களுக்கு ஒரு மதிப்பு வரும், அதனால வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகும். வெளிநாட்டுக்காரனுக்கு வியாபாரம் மட்டும் தான் மைண்ட்ல இருக்கும். உள்நாட்டு வியாபாரிக்கு மக்கள் நலன்ல அக்கறையும் இருக்கணும்.

  • @shanthiraj7207
    @shanthiraj7207 4 роки тому

    Good collection bro and thanks for sharing

  • @aneeva3555
    @aneeva3555 4 роки тому

    Very useful information bro 👍

  • @gsoundaryaunit-4733
    @gsoundaryaunit-4733 4 роки тому

    Thanks for good news really unbelievable anna

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 роки тому

    தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா.🙏

  • @sivasakthi440
    @sivasakthi440 4 роки тому

    மிகவும் நல்லது நன்றி ஐயா

  • @stalinjayapal4025
    @stalinjayapal4025 4 роки тому

    Thanks bro. Great job

  • @Educationiswealth1981
    @Educationiswealth1981 6 років тому +17

    நன்றி சகோதரா

  • @vinothnakshathra
    @vinothnakshathra 5 років тому

    Wow fantastic awareness video bro..
    Tnq for sharing

  • @shivaponnar.s3357
    @shivaponnar.s3357 4 роки тому

    Thanks for info...

  • @arajanagendra1273
    @arajanagendra1273 6 років тому +1

    Very useful information . Thank you very much for the same. Government has to supervise the sweet stalls. Unfortunately in india government is not talking care. 😓

  • @ayeshasidiqa2377
    @ayeshasidiqa2377 6 років тому +2

    please show us the process of making sheets like golden and silver

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 6 років тому +1

    தகவலுக்கு நன்றி

  • @geethaavasu6996
    @geethaavasu6996 5 років тому +1

    Thank u for ur information

  • @parasuramangovind247
    @parasuramangovind247 4 роки тому

    Very nice comment on sweets

  • @magesh8451
    @magesh8451 6 років тому +10

    sweet'in kaaramana unmaigal.. super.. really appreciate your efforts 👍

    • @onelinkadvt9800
      @onelinkadvt9800 5 років тому

      Start a campaign after 'this dangerous items

  • @kuttyfxentertainment4822
    @kuttyfxentertainment4822 6 років тому +5

    அருமையான காணொளி நண்பரே...

  • @livelaughlone
    @livelaughlone 6 років тому +2

    Very informative and of high quality . Keep it up.

  • @sulthanfareed1022
    @sulthanfareed1022 6 років тому

    This video is very useful and also important.

  • @prabupattu1213
    @prabupattu1213 6 років тому +1

    Thank u anna unga voice super nala pesuringa. Inam naraya video anupunga anna....

  • @Tamilan_rasi
    @Tamilan_rasi 6 років тому +3

    நல்ல பயனுள்ள தகவல்... குரல் அருமை

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 6 років тому

    ennapa ellamea kalappadam thanks voice super innum nalla pathukalai pathikkaum

  • @dhanasekarp7496
    @dhanasekarp7496 6 років тому

    Very useful information.very shocking too.people should be cautious.

  • @devimanikandan9428
    @devimanikandan9428 5 років тому +1

    Thanks for sharing information brother

  • @lekshmanan1
    @lekshmanan1 6 років тому +62

    இது முற்றிலும் உண்மை

    • @beefloverskovi779
      @beefloverskovi779 4 роки тому +2

      Ne puruf pana uonaku 10000thara

    • @lekshmanan1
      @lekshmanan1 4 роки тому +6

      @@beefloverskovi779 உங்களால் இது அணைத்தும் பொய் என நிரூபிக்க முடியுமா 100000 ரூ தருகிறேன்

    • @beefloverskovi779
      @beefloverskovi779 4 роки тому +2

      Hi im Beef satl from covi . Eanaku thareyim kudala mex pana katdurum kudal 24 Mane narathula kada kudeiya porul ok

  • @vathsalatm1250
    @vathsalatm1250 4 роки тому

    Thank u 1000 times man

  • @deborahshiyam2250
    @deborahshiyam2250 6 років тому +1

    இதை சொல்லி தந்தகாக உங்களுக்கு நன்றி

  • @sundaresank55
    @sundaresank55 5 років тому

    Good Info Brother ............Keep On Sharing Like Information

  • @radhaa6934
    @radhaa6934 6 років тому

    super very good Breathr

  • @ibrahimsahib1219
    @ibrahimsahib1219 6 років тому +1

    நல்ல தகவல் நன்றி தோழரே

  • @ramchandar8658
    @ramchandar8658 6 років тому

    Thank you so much for your video

  • @need2knowtamil249
    @need2knowtamil249 5 років тому +1

    Unga voice ketta nalla thookam varuthu. Super service ji 😁😁😁

  • @purushothk1248
    @purushothk1248 6 років тому +1

    good information bro...Thank you

  • @kannanarumugam7507
    @kannanarumugam7507 4 роки тому

    Useful news...

  • @ayyanarkuttyayyanarkutty3771
    @ayyanarkuttyayyanarkutty3771 4 роки тому

    அருமையான தகவல் நண்பரே

  • @worldaffairstamil
    @worldaffairstamil 5 років тому +1

    Your Tamil is so sweet..

  • @rajaharish5337
    @rajaharish5337 6 років тому +1

    மிக்க நன்றி!

  • @dinkernrao9140
    @dinkernrao9140 4 роки тому

    Great news.

  • @alexalex-tu1eh
    @alexalex-tu1eh 4 роки тому

    Semmmmma scientist !!!!!! Enga da eruntha iththana warusham ????

  • @sridevi4544
    @sridevi4544 6 років тому

    Very useful video sir... Thankyou sir...

  • @gnanasakthinatrajan5210
    @gnanasakthinatrajan5210 4 роки тому

    Super 😍👍👏👌😘😊💐

  • @SatheeshKumar-kp6zq
    @SatheeshKumar-kp6zq 6 років тому

    Superb news thanq

  • @saraswathi6696
    @saraswathi6696 6 років тому

    பல நாள் சந்தேகம்... இப்போது தீர்ந்து விட்டது...! நன்றி..

  • @dpcruiser
    @dpcruiser 4 роки тому +5

    Varak is made by placing the pure metal dust between parchment sheets, then pounding the sheets until the metal dust mold into a foil,[3] usually a few micrometres (μm) thick, typically 0.2 μm-0.8 μm. The sheets are typically packed with paper for support; this paper is peeled away before use.[1] it generally takes 2 hours to pound the silver particles into foils.[8]
    Particles were traditionally manually pounded between the layers of ox gut or cow hide.[8] It is easier to separate the silver leaf from the animal tissue than to separate it from the paper. Due to the concerns of the vegetarian population of India, manufacturers have switched to the modern technologies that have evolved for the production of silver leaves in India, Germany, Russia and China.[1]Modern technologies include beating over sheets of black special treated paper or polyester sheets coated with food grade calcium powder (nicknamed "German plastic") are used instead of ox-guts or cow hide.[8] Old City in Hyderabad use to be the hub of traditional manual manufacturing, where it is a dying trade..

  • @ashokkumar-uc3hq
    @ashokkumar-uc3hq 6 років тому

    Super nanba ithe pola daily use pandra visayama sollu ji use full a irukkum

  • @chrissara1633
    @chrissara1633 4 роки тому

    Ungal Tamil nallirkku. Super. This is my first comment.

  • @shanasshana8548
    @shanasshana8548 6 років тому +15

    Super health information bro 👍 👍 👍 👍 👍 👍 ☺☺☺☺☺

  • @DJ-il4vl
    @DJ-il4vl 4 роки тому

    How to identify formalin sweets ?? Silver foil sweets and colored sweets can be easily avoided ..

  • @LakshaaCreations
    @LakshaaCreations 6 років тому

    Very useful video thank u

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 6 років тому

    Thank you for your great information especially vegetarians... All the best.

  • @Mathivananpnbk
    @Mathivananpnbk 6 років тому +73

    அப்ப என்ன sweet சாப்பிட வேண்டும் என்று கூறவும்
    Please reply
    Or like

    • @LostFireVirus
      @LostFireVirus 6 років тому +20

      CUT off home made sweets best ....

    • @harig812
      @harig812 4 роки тому +17

      பாசிப்பருப்பு பாயாசம் உடலுக்கு குளிர்ச்சி தரும்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 роки тому +15

      அதிரசம் அப்பம் பாயாசம் பொங்கல் சுயன் போளி பால் கோவா இதெல்லாம் வீட்டில் செய்ய லாம்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 роки тому +12

      கடலை மிட்டாய் OK

    • @Maha_16
      @Maha_16 4 роки тому +5

      Neenga ingayum ah?

  • @rajasekark5341
    @rajasekark5341 6 років тому +1

    Good information brother
    Give more details so that we can share in public.

  • @ameenbasha7917
    @ameenbasha7917 6 років тому

    use full infomation and trueth

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 6 років тому

    Useful information. Thank you.

  • @karthikrishi2311
    @karthikrishi2311 6 років тому +16

    I like ur voice bro and thanks for your information...

  • @mnbworld7525
    @mnbworld7525 4 роки тому

    Good information 😯😮

  • @vicky87587
    @vicky87587 6 років тому +1

    Suprrr comedy ...+ advance news.. Tqqq bro

  • @dassdass2971
    @dassdass2971 6 років тому

    tanks bro super information

  • @HariprakashHariprakash-vv9gt
    @HariprakashHariprakash-vv9gt 6 років тому

    Super Anna Thanks

  • @maryloveyoujesusamen8127
    @maryloveyoujesusamen8127 4 роки тому

    Is it true

  • @pkvijayshorts3133
    @pkvijayshorts3133 6 років тому +69

    அப்படியே ஐஸ் கிரீம் பத்தின வீடியோ போடுங்க

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 6 років тому

    Correctaa sonninga bro congrats....

  • @radheykrishnam4351
    @radheykrishnam4351 6 років тому

    Super tips bro" but who and how many people are hearing about this certainly I will advice my family and friends too thanks

  • @gowthamkumar2232
    @gowthamkumar2232 4 роки тому

    Bro Nala sweet ethu , kalapadam panathu ethunu epadi kandu pidikurathu?

  • @thangamariyappan3042
    @thangamariyappan3042 6 років тому +10

    Amazing News,I like SS tamil

  • @janujanu9241
    @janujanu9241 6 років тому

    aii super...inimel thann saptanum cake oda serthu inimel maatu kudalaium serthu sapta vendi thannn