NEE | ஜெய்சங்கர் ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்து பாடலுக்காகவே பலநாள் ஓடிய திரைப்படம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @thirunavukkarasu3422
    @thirunavukkarasu3422 4 роки тому +6

    நீ படம் அருமை. ஜெய்சங்கர், ஜெயலலிதா, நாகேஷ், பண்டரிபாய் மற்றும் அனைவரும் நடிப்பும் சூப்பர். இசை பிரமாதம். கதை அருமை. டைரக்ஷ்ன் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajendrana1282
    @rajendrana1282 2 роки тому +3

    அருமையான படம் 👍 1964 ல் சர்வர் சுந்தரம் படத்திற்கு பிறகு இசையுலக ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் பிரிவு ஏற்பட்டு தனித்தனியாக இசை அமைத்த படங்களில் விஸ்வநாதன் இசையமைத்த முதல் படம் "நீ"மற்றும் ராமமூர்த்தி இசையமைத்த படம் "நான்" ஆகும் 👍 இந்த நீ படத்தில் பாடல்கள் குறைவு முதல் இரண்டு பாடல்களும் கோரஸ் பாடல்கள் பிபி சீனிவாஸ் ,எல் ஆர் ஈஸ்வரி ‌(ஒன் டே ஒன் கேர்ள் ஒன் பாய் )(சொன்னாலும் சொன்னாரடி) சுசிலா பாடல் (வெள்ளிக்கிழமை) மற்றும் (அடடா என்ன அழகு) எல் ஆர் ஈஸ்வரி (வந்தாலென்ன )யின் அற்புதமான கம்மிங் பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை உச்ச ஸ்தாயில் மிக நீளமான பாடல் !! அனைத்து பாடல்களுமே கவிஞர் வாலி !! மிக அருமை யாக இருக்கும் !! படத்தின் கதை ஒரளவு வந்த கதைகளின் சாயலே !! ஆனாலும் வசனங்கள் "சக்தி கிருஷ்ணசாமி"(கட்டபொம்மன் படத்திற்கு வசனம் எழுதி யவர் ) ஜெயலலிதா வின் அருமையான நடனங்கள் (என்ன வேகம் ,விரைவான அசைவுகள் மற்றும் கடைசி பாடலில் முக பாவனைகள் மிக உச்சம் ) ஒரு தமிழ் படத்திற்கு உரிய அனைத்து அம்சங்கள் உள்ளடக்கிய படம் 👍 மிக்க நன்றி 🙏🙏

  • @arockia-vanan
    @arockia-vanan 2 роки тому +9

    இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் இரட்டை வேடத்தில் மிகவும் அருமை இப்போது உயிருடன் இல்லை எங்கள் இஷ்ட தெய்வம் அம்மா ஜெயலலிதா அவர்கள் அவரின் புகழ் வாழ்க

  • @ManjuManju-tq6rs
    @ManjuManju-tq6rs Місяць тому +2

    Jayalalitha ..jaishankar.,super jodi,thanks

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +15

    நல்லக் கதையுள்ளப் படம்!!நல்லப் பொருத்தமான ஜோடி!!ஜெய்ஷங்கர் நல்லா நடிச்சிருக்கார்!டான்சரா வர்ற ஜெய லலிதா பிரமாதம்!!பேரழகுப் பெட்டகமா ஜொலிக்கிறாங்க!!பாடல்களும் மியூசிக்கும் பென்டாஸ்டிக்!!எம் எஸ் வீயின் கானங்களுக்கு நிகர் ஏது?!அருமையான படத்தைப் பார்த்த திருப்தி!!

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Рік тому

      Exactly truthful info about jay & Jaya wonderful pair ஜெய் உடன் இணைந்து இணைந்து நடித்த நடிகைகள் அனைவருக்கும் அழகில் மிளிர்கின்றனர் இது சத்தியம் நிறைந்த வார்த்தை பூ உடன் இணைந்த நார் மணம் பெறுவதைப் போல இதில் எந்தவித சந்தேகமே வேண்டாம்

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому

      ​@@sreenidhiesnidhi5006 யார் பூ?யார் நார்?

    • @manmathan1194
      @manmathan1194 4 місяці тому

      ​@@balasubramaniansubramanian3671ஜெயலலிதா பூ
      மற்றவர்கள் நார்.

  • @saraswathisaraswathi3060
    @saraswathisaraswathi3060 4 роки тому +14

    Jayalalitha look gorgeous in this movie jaysankar also looking handsome music are excellent

    • @srithark6677
      @srithark6677 2 роки тому

      Good movies. But songs are not good

  • @beautifulpuducherry2309
    @beautifulpuducherry2309 5 років тому +6

    இந்தப் படம் மிகவும் அருமையாகவும் சூப்பராக உள்ளது.

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +5

    ஜெய்சங்கர் அவர்களின் அழகை பார்த்து ஜெயா அவரை மறைமுகமாக காதலித்துவந்தார்

  • @fathimaabbas298
    @fathimaabbas298 2 роки тому +1

    ஆஹா அற்புதமான படம் மனம் நிறைந்தது

  • @balasubramanig634
    @balasubramanig634 3 роки тому +6

    படம் படு ஜோர் ஜெய்சங்கர் ஜெயலலிதா க்ளாஸ் ஒன்!

  • @ksaravanan8708
    @ksaravanan8708 4 роки тому +10

    Jayalaitha acting amazing

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 5 років тому +8

    I like movies. So many times I watch
    Tv

  • @perumalperumal7
    @perumalperumal7 4 роки тому +12

    சிறந்த ஜோடி ஜெய்சங்கரை மறைமுகமாக காதலித்தவர்.

  • @VNMRGSN
    @VNMRGSN 3 роки тому +1

    SUPER SONG velli kilamai vidiyum velai vasalil kolamitten

  • @ramalakshmi3679
    @ramalakshmi3679 5 років тому +8

    Amma natippu super

  • @karthikeyanmunusamy7139
    @karthikeyanmunusamy7139 3 роки тому +1

    நல்ல படம்!!!

  • @JyothiAyyanar
    @JyothiAyyanar 3 роки тому +1

    Padam nalla irukku

  • @Peacekeeper433
    @Peacekeeper433 4 роки тому +3

    Arumaiyana story... Dnt miss it. Thirling

  • @johyn1994
    @johyn1994 6 років тому +2

    Nice Movie. Director had made a good movie with simple story. Good Screenplay. It feels pleasant to hear Pure Tamil Words, which are missing in nowadays movies.

  • @divashanthi1198
    @divashanthi1198 7 років тому +7

    இந்த படம் வழங்கியதற்கு ரொம்ப நன்றி

  • @rathnavel65
    @rathnavel65 10 місяців тому +1

    'அடடா என்ன அழகு...'
    ஜெய்சங்கர்-
    ஜெயலலிதாவின் 'நீ'
    சினிமாவில் காம்பினேஷன் பற்றி
    முக்கியமாக பேசுவார்கள். சில 'காம்பினேஷன்'களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பும், வரவேற்பும் கொண்ட 'காம்பினேஷன்' என ஜெய்சங்கர்-ஜெயலலிதாவை சொல்வார்கள். இருவரும் 1965-ம் ஆண்டுதான் அறிமுகமானார்கள். பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் இவர்கள் இணைந்த முதல் படம், 'நீ'. ஜெய்சங்கருக்கு இது நான்காவது படம்.
    கல்லூரி மாணவனான ஜெய்சங்கர், ஏழைப்பெண் ஜெயலலிதாவை காதலித்து, வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்வார். பின்னர் சமாதானமாகி வீட்டுக்கு வருவார்கள் இருவரும். நன்றாக போய்கொண்டிருக்கும் வாழ்வில், ஜெய்சங்கரின் மாஜிஸ்டிரேட் அத்தான் ஜெயலலிதா பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூற, மொத்த குடும்பமும் பதற்றமடைகிறது. ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். பிறகு எப்படி 'சுபம்' ஆகிறது? என்பதுதான் கதை.
    இதில் ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
    சயின்டிஸ்டாக நாகேஷ் வரும் காட்சிகளில் கலகலப்பு.
    எஸ்.வி.சகஸ்கரநாமம், பண்டரிபாய், எஸ்.வி.ராமதாஸ் உள்பட பலர் நடித்த இந்தப் படம், வணிகரீதியாக வெற்றிபெற்றது. கனக ஷண்முகம் இயக்கிய இந்தப் படத்துக்கு சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதியிருந்தார். இவர் கட்டபொம்மன், கர்ணன், எங்க வீட்டு பிள்ளை உள்பட பல புகழ்பெற்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். நாகேஷ் நடித்த 'சர்வர் சுந்தரம்' படத்துக்குப் பிறகு இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஜோடி பிரிந்து தனித்தனியாக இசை அமைக்கத் தொடங்கினார்கள். பிரிவுக்குப் பின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த முதல் படம் இது. பாடல்களை வாலி எழுதியிருந்தார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் 'அடடா என்ன அழகு'... சுசீலாவின் குரலில், 'வெள்ளிக்கிழமை விடியும் வேளை...' உள்பட பாடல்கள் அனைத்தும் ஹிட். விநாயகா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், 1965-ம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்டு 21) வெளியானது.
    -நன்றி "இந்து தமிழ்"
    21.8.23

  • @rameshkanna5780
    @rameshkanna5780 4 роки тому +6

    powerful story and performance of JJ

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 4 роки тому

      Exactly sir. Very nice n superb acting by JJ

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Рік тому

      @@padmanarasimhan9600 may be ok but jai sir active very amazing beautiful Hero & heroine good pair of that periods

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Рік тому

      @@sreenidhiesnidhi5006 yes ma

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 місяці тому

    Super movie👌🙏

  • @harshithaln
    @harshithaln 7 років тому +2

    Sr plz upld jayalalita mvi's mavana magalu in 1965, badukuva daari in 1966, kanni pilla in 1966, apoorva piravigal in 1967, panakkara pillai in 1967, andru kanda mugam in 1968, thaai in 1974, iru deivangal in 1974, avalukku ayiram kangal in 1975, yarukkum vet kam illai in 1975, unnai suttrum Ulagam in 1977, maatran thodatha maaligai in 1980, manipoor maamiyaar in 1980, nadhiyai thedi vanda kadal in 1980, neenga nalla irukkanum in 1992, sr plzz upld all these films as soon as possible sr plzz...

  • @John-wt2jr
    @John-wt2jr 4 роки тому +2

    Nice narration.

  • @saravanank.t8513
    @saravanank.t8513 2 роки тому

    S.balachanderoldtamilmovie,enkanaver,kaithi.uploadpannungasir!

  • @bravetian
    @bravetian Рік тому +1

    0:03 Sri Vinyaka Pictures (1966) Logo

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr Місяць тому

    31/8/24 antru parthen padam sumar oralavu paravaillai

  • @mkbabu8698
    @mkbabu8698 2 роки тому

    Good film

  • @annanannan1232
    @annanannan1232 7 років тому +1

    namashkaram very nice supper Sir old is gold movie makkaley makkaluckaka parungal matrame varume Dr anbumani cm avarkal in unmai vellum vozthukkal Sir

    • @Bharathi-zm6qt
      @Bharathi-zm6qt 5 років тому +2

      Unmai vellum 420 anbu mani vendam nallavar capitan vijayakanth podhum nest cm capitan vijayakanth vote for dmdk by Charles nadar

    • @merhoon6652
      @merhoon6652 5 років тому

      Annan Annan r

    • @jeganathanp9671
      @jeganathanp9671 5 років тому

      Dai lsuuu pasangla

    • @perumalperumal7
      @perumalperumal7 4 роки тому

      Jokes

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 3 роки тому

    Kannaia always get good role in
    TR Ramanna film

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +4

    NEE MOVIE 1ST 1965 VISWATHAN🎹NAAN 1ST RAMAMORTY 🎻
    🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 місяці тому

    👌👌🙏🙏🌹🌹

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr Місяць тому

    Jeya mgr kuda nadikumpothuthan nalla irukum

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 роки тому

    Vaali Ayya penned all the songs which were a credit for the success of the movie. If Kannadasan had been given the task. let me tell you we would not have get this kind of songs by the Legend Ayya Vaali.!

  • @sekarsekar2649
    @sekarsekar2649 3 роки тому

    Nice

  • @nilanila2112
    @nilanila2112 4 роки тому +1

    Woooooooow
    Vary vary nice movi
    Fantastic
    Lovely 😘😘😘❤❤❤❤❤❤❤❤❤

  • @abtamgrtamovies4474
    @abtamgrtamovies4474 6 років тому +1

    Nice movie

  • @venkatusharma90
    @venkatusharma90 5 років тому +11

    Jayalaitha enna alazhagu

    • @manmathan1194
      @manmathan1194 4 місяці тому

      ஜெயலலிதா சரியான நாட்டுக்கட்டை. இவளுடைய ஊத்தாப்பத்தை ருசி பார்த்து விடிய விடிய அவள் மெது வடையை தயிர் வடையாக வேண்டும்.

    • @manmathan1194
      @manmathan1194 4 місяці тому

      1.45.33 ஜெயலலிதாவின் மாங்கனிகள் சூப்பர்

  • @amman-
    @amman- 5 років тому +1

    👌

  • @venkatramankrishnamurthy4600
    @venkatramankrishnamurthy4600 5 років тому +5

    This film was a big failure though it had good songs and decent acting.

  • @harishr7967
    @harishr7967 6 років тому +1

    Please can you give be ponnukku thanga manasu

  • @thamizhk6145
    @thamizhk6145 4 роки тому

    Dubakur Screenplay..

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr Місяць тому

    Padam oruvakaila aruvai and kuppai

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr Місяць тому

    Nagesh jokes nallave illai

  • @mariyaltichicus6120
    @mariyaltichicus6120 4 роки тому

    K

  • @bhuvaneswarip7446
    @bhuvaneswarip7446 2 роки тому

    L

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 4 роки тому

    a

  • @JakirHussain-px4gd
    @JakirHussain-px4gd 6 років тому

    @

  • @jahanzebbegum2637
    @jahanzebbegum2637 6 років тому

    ஒ‌

  • @karuneegarelixirepitome9531
    @karuneegarelixirepitome9531 4 роки тому +1

    Nice