Silambam Kuthuvarisai rally

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 30

  • @archanarajaganapathy5996
    @archanarajaganapathy5996 2 роки тому

    இறைவனுக்கு நன்றி....🙏
    இத்தனை வருடங்கள் கழித்து என் கண்களுக்கு கிடைத்த மண வெற்றி . இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    2015 யில் நான் 11ஆம் வகுப்பு படித்த பொது மகளிர் தினம் அன்று பங்கேற்றதாக நியாபகம். 😌❤️ வாய்ப்பு அளித்த என் குரு இஸ்மாயில் அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்திய 🙏வீர பாண்டிய சிலம்பாட்ட குழு தலைவர் அவர்களுக்கு என் மணமார்ந்த நன்றிகள்.

  • @maheshsri1376
    @maheshsri1376 6 років тому +5

    மிகவும் அருமை என் வீர தமிழ் குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 2 роки тому

    அருமை என் தமிழர்களின் வீர விளையாட்டுக்கு தலை வணங்குகிறேன்

  • @laxmikiruthikamanoharan1768
    @laxmikiruthikamanoharan1768 4 роки тому +1

    Adadadadadaa... Intha martial arts kalakkatha asal silambatha pakave romba arumaiya, avlo ramyama iruku., Valga valamudan!

  • @Rameshr-hr4nm
    @Rameshr-hr4nm 4 роки тому

    Super 👍👌

  • @masteranandhan3038
    @masteranandhan3038 4 роки тому

    Super sir Kerala palakkad anandhan

  • @prabagarann8647
    @prabagarann8647 5 років тому

    தமிழர் தற்காப்பு கலை வாழ்க. பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.அவர்கள் தன்னம்பிக்கை வளரும்.

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 6 років тому +1

    Arumaiyaana Kaanoli

  • @salmonjohnsalmonjohn1369
    @salmonjohnsalmonjohn1369 6 років тому

    Nerepe pantham mudinje aleve ke sake rounde kathi use pana unem semaya erukum..but its all nice.

  • @vaalim5973
    @vaalim5973 4 роки тому

    அருமை. ஆனால்கால்மிதியடிகளைகழட்டாவும்

  • @maruthuvijay7314
    @maruthuvijay7314 5 років тому +2

    Sir silambam theriumaa theriyaathaa silambam seruppu shoues potaama suththanum namma silambathukku oru thani mariyaatha irukku atha mathikkanum

    • @LRadjaCoumar
      @LRadjaCoumar  5 років тому +1

      உங்களுக்கு கண்தெரியுமா தெரியாதா அவர்கள் சுற்றுவது தெரியவில்லையா. சிலம்பகலைக்கு எப்படி மரியாதையை தருவது என்று எங்களுக்கு குருமார்கள் கற்றுக் கொடுத்துள்ளனர் இடம் பொருள் ஏவல்என்பதற்கு இனங்க இங்கு விளையாடுகின்றனர். இங்கு குறை கூறுவதற்கு முன் உங்கள் முகத்தையும் விளையாட்டையும் ஊர் விலாசம் காட்டலாமே.

    • @maruthuvijay7314
      @maruthuvijay7314 5 років тому

      @@LRadjaCoumar oo sorry sir oruvar shoues potturunthaainga athaa

    • @UCOArunachalakumaraM
      @UCOArunachalakumaraM 4 роки тому

      Individual podumbothu shoes potrukan um nanba,sports na apdi tha...namma matha edangal la suthum bothu verum kaal la suthalam

  • @sudhakaran4167
    @sudhakaran4167 6 років тому

    silamban stick enga kidaikum sir

  • @vasugns8255
    @vasugns8255 5 років тому

    குத்து வரிசை விளையாட்டு, இது எந்த ஊர் விளையாட்டு.

    • @LRadjaCoumar
      @LRadjaCoumar  5 років тому

      பாண்டிச்சேரி

  • @sunda7866
    @sunda7866 7 років тому +1

    Background music sari Elle...

  • @ashokkumar-mu9fh
    @ashokkumar-mu9fh 6 років тому +1

    Plz serupu potu Ada Venda atha nan like podula K super

  • @sudhakaran4167
    @sudhakaran4167 6 років тому

    sir silamvam stick enga kidaikum

  • @thesainttheking9730
    @thesainttheking9730 8 років тому

    Anne eppadi silambam suttruvadhu endru video podunggal.

  • @prakashsarasam4612
    @prakashsarasam4612 4 роки тому

    Change the music

  • @noordheendheen5239
    @noordheendheen5239 4 роки тому

    No step no ction no style

    • @LRadjaCoumar
      @LRadjaCoumar  4 роки тому

      No face in your ID

    • @archanarajaganapathy5996
      @archanarajaganapathy5996 2 роки тому

      This is called salamvarisai
      Of different style masters from different District. You can't find the same style here.

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 6 років тому

    இது கராத்தே

    • @LRadjaCoumar
      @LRadjaCoumar  6 років тому +2

      இது சிலம்பம் குத்துவரிசை பாடங்கள்