கிழவியின் லட்சியம் | Tamil Family Story | Tamil Audiobook | Kathai Radio Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2024
  • திரு. கு. அழகிரிசாமி அவர்கள் எழுதிய அருமையான சிறுகதை.
    Kizhaviyin Latchiyam, Tamil family story by Thiru. Ku. Alagirisamy ‪@kathairadiotamil‬ . For more stories in Tamil, check the link below.
    • நகரம் சிறுகதை | Nagara...
    பூ - சிறுகதை • பூ - சிறுகதை | Tamil F...
    மகன் வந்தான் - • மகன் வந்தான் | Tamil A...
    Hi friends, thanks for visiting Kathai Radio Tamil. Here in our Tamil story reading channel, you can listen to Tamil short stories, Tamil novels and some historical Novels from legendary Tamil writers like Kalki, Na. Parthasarathy, ku. Alagirisamy, R. Chudamani, Ki. Va. Jagannathan, Su. Samuthiram and many more. If you like the stories, please like, share and subscribe to our channel and feel free to share your comments and feedback. Thanks.
    For more stories in Tamil, check the link below. • நகரம் சிறுகதை | Nagara...
    #tamil #tamilstories #tamilaudiobook #tamilfamilystory #tamilaudiobooks #tamilstory #storytelling #tamilaudiobook #tamilaudionovels #tamilbook #kathai #kathai #tamilnovels #tamilnovelaudio #audiobook #tamilnovel #tamilaudionovel #tamilnovelaudio #tamilkathaigal #familystories #kathaigal #கதை #கதைகள் #தமிழ்சிறுகதைகள் #தமிழ் #தமிழ்நாடு #கதை
    Thumbnail image: canva.com
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 76

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 3 місяці тому +19

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி பெண்களுக்கு ஏற்படும் வைராக்கியம் எழுத்தாளர் மிகவும் சிறப்பாக எழுதிய கதையை சூழ்நிலைக்கு தக்கபடி ஏற்றம் இறக்கம் கொடுத்து கதை வாசித்த சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @thulasir4500
    @thulasir4500 3 місяці тому +8

    கதையும் அருமை கதை சொல்லும் விதமும் அருமை.

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому +2

      மிக்க நன்றி 😍🙏🏽

  • @gvenkatachalapathy7639
    @gvenkatachalapathy7639 3 місяці тому +3

    கு அழகிரிசாமி அவர்களின் கதை பெரும்பாலும் உள்ளத்தை தொடும். கதை கூறிய விதம் மிக மிக அருமை! நன்றி.

  • @sambathr5296
    @sambathr5296 Місяць тому

    Super thank you

  • @geethac1028
    @geethac1028 3 місяці тому +2

    Sundhara sagothari ,nalama ...... Arumaiyaga erundhadhu ungal kadhai,migavum niruthi nithanamaga solgireegal ,kadhai sollum vitham migavum arumai,mikka nanri,ungal kural ennai myakki vittadhu ❤❤❤❤❤❤ungal kuralukku ennai adimaiyakki vitteergal❤❤❤

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому

      😂😍 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி 😊

  • @indumathi4149
    @indumathi4149 10 днів тому

    Super 😊

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Місяць тому

    Semma story❤❤🎉🎉Really a very nice relationship and bonding between mother and son♥️♥️😢👌👌⭐️⭐️We really loved the way you naratted the story sister🥰🥰🤩🤩😍😍♥️♥️Nandri sister♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thulasir4500
    @thulasir4500 3 місяці тому +1

    கதை அருமை.கதை சொல்லும் விதமும் அருமை.

  • @palaniappanm1124
    @palaniappanm1124 2 місяці тому

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 3 місяці тому +1

    குரல் அருமை கதையும் அருமை❤❤

  • @Sumathi-rm5le
    @Sumathi-rm5le 3 місяці тому +1

    Your reading is really very good sis great voice

  • @nijamudeen8886
    @nijamudeen8886 3 місяці тому +1

    கதை வாசித்ததும் உங்களுடைய புன்னகையை நன்றாக உணர முடிந்தது...

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому

      😀 கதையோடு ஒன்றி அதைச் சொல்லும்போது, புன்னகையோ சோகமோ தானாகவே தோன்றி குரலிலும் வெளிப்படுகிறது 😊

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 3 місяці тому +1

    அருமை👌👏👏👏❤️

  • @loganathan7716
    @loganathan7716 3 місяці тому +1

    கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤.

  • @sanmughamn6462
    @sanmughamn6462 2 місяці тому

    ❤❤❤❤❤❤😊

  • @andalr4904
    @andalr4904 3 місяці тому +1

    I love your stories and voice

  • @user-ij8dk9og2g
    @user-ij8dk9og2g 3 місяці тому +1

    Hi sundhara mam ! Vanakkam with lots of love 🎉❤

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому +1

      Hello Praveena 😍 Vanakkam and welcome to our channel 💐

  • @umauma-ti8on
    @umauma-ti8on 3 місяці тому +1

    Very nice story

  • @eswarimuthu440
    @eswarimuthu440 2 місяці тому

    Kathai megauvm arumai. Enakul oru mattram

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 3 місяці тому +1

    Super 👌

  • @shanthimurali2129
    @shanthimurali2129 3 місяці тому +1

    Super❤

  • @aluma...daluma..kitchen9285
    @aluma...daluma..kitchen9285 2 місяці тому

    ❤ super

  • @kandiahshanmugavel3508
    @kandiahshanmugavel3508 2 місяці тому

    தெளிவு குரலிலும் கதைசொல்லலிலும்

  • @saraswathymarimuthu3444
    @saraswathymarimuthu3444 3 місяці тому +1

    Akka ungga voice very sweet❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SasiKumar-qs9sd
    @SasiKumar-qs9sd 2 місяці тому

    Nice story....☺️👏

  • @parvathysinnathamby-qq3xm
    @parvathysinnathamby-qq3xm 3 місяці тому

    Ahrumai 👌 sister 🌝🙏

  • @padmasekaran2169
    @padmasekaran2169 3 місяці тому

    Very nice story your voice also❤❤

  • @geethalakshmi113
    @geethalakshmi113 3 місяці тому

    Great story. Both son and mother, good combination ❤❤😂

  • @jijipm6479
    @jijipm6479 3 місяці тому +1

    நல்ல கதை, கதை சொல்பவரின் பெயரை பகிரவும்

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому

      சுந்தரா 😊 மிக்க நன்றி 🙏🏽

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 3 місяці тому +1

    First comment sis ❤

  • @user-oh8mc3xg2e
    @user-oh8mc3xg2e 3 місяці тому +1

    Amma
    Endha paatiya en vazhvil naan parthu pazhagirukiren...vera yarumilla en kanavaroda paati apdina enakum paatidha....en kanavar yennai kattina naaal mudhal la avar ammava pathi kooda perusa pesiyadhila aana paatiya pathi pesama erundhadhilla....andha paatiku 19 vayasulayae kanavan erandhutaar 😢 oru Kai kulandhayoda andha pati vera kalyanam seidhukama aadu meithu nilam yekkar kanakula vangi aasya magaluku kalyanam panni andha 5 pera pasangalaum nalla badiya valathu padika vachu avangalukum sotha sari samama pirichu kuduthutu nallabadiya yengala vitu poitanga 2022 la.avangala nenacha ennumae malaipaaadha eruku enaku😮

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому

      அருமை 😍 பாட்டியைப் பற்றிய உங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி ❤️🙏🏽

    • @user-oh8mc3xg2e
      @user-oh8mc3xg2e 3 місяці тому

      @@kathairadiotamil ungaloda reply ku nandha nanri sollanum❤️

  • @abutterflyonthebook1805
    @abutterflyonthebook1805 3 місяці тому +1

    சகோதரி,
    நீங்கள் கதையை வாசித்தீர்களா? சொந்த நடையில் கூறினீர்களா? ஒரு கிராமிய காவியமே கண்முன் ஓடியது அப்பப்பா, படைப்பாளியின் படைப்போட்டத்தில் எத்துணை அருமையான வாழ்வியல் படிப்பினைகள்- மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித♥️அல்ல அதையும் தாண்டி புனிதமானது
    நிலன் கனகராஜ்-கணித ஆசிரியர்-தூத்துக்குடி

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому

      என் சொந்த நடையில் தான் கூறியிருக்கிறேன். எழுத்து நடை கொஞ்சம் பழைய பாணியில் இருக்கும். கதையை முதலில் வாசித்தபோது நானும் வியந்துதான் போனேன் 😊
      தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🏽

  • @raniramesh3868
    @raniramesh3868 3 місяці тому +1

    எங்க ஊரும் கழுகுமலை

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 3 місяці тому

    56 வயசா "கிழவி" !!! 😳

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому

      😂 கதாசிரியர் அப்படித்தான் நினைத்திருக்கிறார் 😅

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 3 місяці тому

    அம்மா நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா உங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 місяці тому +1

      நான் நல்லா இருக்கேன். நீங்க நலமா? என் பெயர் சுந்தரா 😊

    • @manjupandiyan8819
      @manjupandiyan8819 3 місяці тому

      நன்றி அம்மா. அம்மான்னு கூப்பிடுறேன் தப்பா நினைச்சுக்காதீங்க என் தாயின் குரல் உள்ளது. தினமும் உங்கள் கதையை கேட்டு தான் தூங்குகிறேன் இது என் குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும் என் பெயர் மஞ்சு. வயது43

    • @manjupandiyan8819
      @manjupandiyan8819 3 місяці тому

      என் அம்மா. எங்களோடு இல்லை அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்😭😭

  • @anu-kf3fc
    @anu-kf3fc 2 місяці тому