எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதை (படித்ததில் பிடித்தது )

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2024
  • #storytamil #padithadhilpidithadhu #வாழ்கை #manaivi #devotionalstory #kanavan #kathaigalsoozhulagu #lovestory #என்டேர்டைன்மெண்ட் #ஒரு #text righting story # குடும்ப கதை பொழுதுபோக்கு கதை # மோட்டிவேஷனல் கதை #சிறுகதை #sirukathaigal #shirukathaigal

КОМЕНТАРІ • 5

  • @manimegalai453
    @manimegalai453 12 годин тому +1

    😊

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 День тому

    ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்; எப்படியோ ரிப்பேர் பண்ணி, கதையை ரசித்தோம்; நன்றி.

    • @noorsarmistorytime
      @noorsarmistorytime  19 годин тому

      நன்றி நன்றி இது மிகவும் பழைய கோப்பு டெக்ஸ் எடிட் பண்ணி போட கொஞ்சம் கடினமாக தான் இருந்தது எனினும் உங்களை போல் மதிப்பு மிக்க வாசகருக்காகா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து போடுகிறேன் 💗💗💗💗

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 15 годин тому +1

    கதை நல்ல கதை.குரலில் ஏற்ற இறக்கம் தேவை தான்.ஆனால் உங்கள் குரல் இறக்கம் மிகவும் ஒலி குறைவாக தொனிக்குது.

    • @noorsarmistorytime
      @noorsarmistorytime  7 годин тому

      இது என்னோட மூணாவது கதை இதுல நிறைய பயம் கொஞ்சம் அனுபவம் இல்லாம இருந்துச்சு இதுக்கப்புறம் யாதுமாகி நின்றான்னு ஒரு பெரிய தொடர்கதை போட்டேன் அதுல மொத்தம் 22 பாகம் அதுல தேர்ச்சி அடைஞ்சுட்டேன்னு நினைக்கிறேன் அடுத்தடுத்து இருக்கிற வீடியோக்களை கொஞ்சம் பார்த்து உங்களோட ஃபீட்பேக்க சொல்லுங்க நன்றி
      உங்களுடைய கருத்த பகிர்ந்துக்கிட்டதுக்கும் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி 💗