Secrets Of Swiss Bank | ஏன் சுவிஸ் BANK-ல பணம் போடுறாங்க | Swiss Bank | TIARAM
Вставка
- Опубліковано 13 вер 2022
- In this video we discuss about all details of swiss bank, why most of the richest people deposit their money in swiss bank, what are the process to open account in swiss bank, how money are safety in swiss bank
#swissbank #SecretOfSwissBank #swissbankacount #theneeridaivelaiaram
Last vadivel comedy is very apt for whole video...🤣🤣🤣🤣🤣
தலைவர் இன்னைக்கு செம அழக இருக்கார்😜
கருப்பு பணம் இருப்பவர்களிடம் கருப்பு பணம் இருந்து கொண்டே தான் இருக்கிறது ஏழை இன்னும் ஏழையாகிக் கொண்டுதான் இருக்கிறான் இது மாற கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மனம் மாறினால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று ஆனால் அப்படி நடப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை 💯🙋😍
வாய்ப்பு இருக்கு.... Looser
Iruku vote ozhunga podunga ✍️ biriyani voters serupal adinga seri ayidum justice kedaikum nalla leader kedaikum nalla judge kedaipanga.nalla roads kedaikum
ஒருத்தன் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வரி என்னும் பெயரில் ஏழைகளுக்கு தானே கொடுக்குறாங்க. அப்போ ஏழைகள வரிகட்ட வேண்டிய நிறுவனத்தில் குறிப்பிட்ட பணத்திற்காக வரி குறிப்பிட்ட நாள் வேலை செய்து வரி பணத்தை வாங்கிக்கலாமே
. அப்போ தான் இலவசம் என்று மக்கள் சோம்பேறியாக இருக்க மாட்டார்கள்
Online, work from home job pathi podunga Anna. Neraia peruku useful la irukum
நேற்றுதான் சுவிஸ் வங்கி பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்!! நீங்க வீடியோ பண்ணீட்டிங்க!!!!
Well awareness...Good content😍❤
More funny and easily learning way.. much appreciated..keep it up..
ua-cam.com/video/MFBswPL-RLw/v-deo.html
More jovial more informative....thank u bro......mkn
Anna ADMK Vijay Bhaskar style action SUPER
அருமையான பதிவு
சூப்பர் awareness and comedy
தகவல்கள் நன்று
10 mark sheet demage, original consolidate mark sheet demage, original certificate vagamuduma solluga Anna thanks
Arumai.
semma bro
Super
பாஸ் கருப்பு பணம் இல்லையென்றால் எதுக்கு கொண்டு போய் சுவிட்சர்லாந்தில் வைக்கணும் இங்கேயே வைக்க வேண்டியதுதானே
Tax pidipangalla
Sir white board vachu taxi oturanga athula neraya yellow board proper a tax katti taxi oturavanga ellam pathika paduranga atha pathi oru nalla vedio podunga atha white board taxi a use pandra customer kum enna problem varum solluga sir
😆sema fun a GK va irthathu skip pana manase varala
👌
In swiss bank they will collect intrest for the money we deposit so their GDP was high is true or false statement
Sunday treat🤣🤣🤣🤣
Good...... 😊 Bro intha 10 12 academic marksheets la name first name and last name ku nadula gape difference iruntha ethu problem varuma bro . Oru video podunga bro
😂😂😂 nice concept
நடக்கவே முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலயே இருந்து கொண்டு வேலை பார்க்கும் மாறு ஒரு அரசு வேலை கூறுங்கள்
Thanks for your valuable comments, will post soon
@@NaattuNadappu மிக்க நன்றி அண்ணா நானும் மாற்றுத்திறனாளி தான்
@@NaattuNadappu தமிழ் ல பெயர வச்சுக்கிட்டு ஆங்கிலத்தில் பதில் அளிப்பது சரிதானா....
@@NaattuNadappubro super 👍 நான் 38 வருடங்கள் இங்கே வாழ் கின்றேன்,, from Swiss,,, srilanka
Karupu panam eppadi pandrathu sollunga
Karuppu satta , ultimate
First comment
சுவிஸ் bankla account ku சர்வீஸ் சார்ஜ் போடுவாங்க
Dae engala paatha yeenaaa vanaa maari iruka?swizz bank la panamilllaiyaa?
Second comment
வரிகட்டா தேசவிரோதிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Bro online typing job iruntha sollunga
Appo swiss drathu bank Oda per illaiya😯....
BANK LA RESPONSE PANNALANA....
என்னடா இது நல்லது சொல்லி இருக்கிறார் வீடியோ பக்க ஆள் கம்மியா இருக்கு இதேபோல் வீடியோ வை வரவேற்போம்
Haaa
2018
Hawala ah apdina🙄🙄
Neengal sonnadhil paadhi unmai irukku, meedhi unmai yellam "English news paper" la adikkadi podaranga, parthu padichikonga . Godrej company theriyuma , Avanga per'rum innum sila , Indian company mudhalaalinga perum , Swiss bank la account vechirukkum pattiyal la irukku, aana avanga yellam chinna meengal dhan, pala thimingalangal thappichi poiduchu. Ivanga Swiss bank la ketta appave , Singapore , Honk konga la irundhu yellam vilambaram vandhadhu , yenga bank la account open pannunga, Swiss bank ah pudikka arambichi taanga yendru. Pala per karuppu panatha vechi settle aagiyachu, oozhal panna panam yellam, siladhu pala varusham munnadiye Swiss matrum , matra Bank ku poi irukkum, pala panam ingaye bhinami per la irukkum. Adha onnum panna mudiyadhu, siladhu alladhu paladhu nagaya irukkum, avanga kitta ketta , yenga maamanaar seedhanama potaru yendru bhadhil varum, mamanar sethu pala varusham irukkum, IT department aala onnum panna mudiyadhu. Cinema kaarangalukkum, Pala politicians'sukkum, rich persons'kum help panna Auditors irukaanga , andha galathuleya Benami per la land vangi podunga, Benami per la kada aarambinga, Binami per la , Thanga vyabaram aarambinga, appadi ippadi'nu pala idea koduthu, ippa varaikkum Karuppu panam, oozhal, lanja panam yendru , IT department aala kandu pudikka mudiyadha padi maathitaanga, appadi irukka yeppadi IT department aala ippa kandu pudikka mudiyum? Benami Act pala varusham munnadi kondu vandhu irukkanum , Appa Congress govt nalla saapitaanga, ippa irukkara BJP govt kooda pudikka mudiyadhu . Benami transactions pala varushathukku munnadiye , Residential property ah , shop ah, vivasaya land ah , gold ah , profit ah convert aaiduchu , padathula invest pannadhu 50 latcham, return vandhadhu 4 Kodi nu kooda yemathi irukkalam, andha galathula sila politicians kooda padam yeduthu irukaanga, ippayum irukaanga. 1 renda yenna, 1 ah 100 mathi kaatum vithai politicians kita irukku.
When the Swiss bank name Heard 15 lakhs comes in mind 😂😂
ua-cam.com/video/MFBswPL-RLw/v-deo.html
அனைத்தும் அரசியல் நாடகம்....அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் நடிகர்களும் தான் அங்கு பணம் போடுகிறான்.... பிறகு எப்படி யார் யார் னு கண்டுபிடிப்பார்கள்...
Fack job pathi poduka bro
Bank la tax vanga mattaranga apprm eppdi employees ku salary tharanga
Ul natukku makkal-ku loan koduthu, interest collect pannuvanga.
👌
#Rk bro..antha panam laam abdiye irukaathu.avanga selavu panuvanga, suppose namba PanAm thiurumba keta kuduthutuuvanga.athu ebdi na irukara elatthaiyum selavu panida matanga..pala madukala irukka PanAm irukkum atha rotation panniduvanga
👌
Itha thaan kandhasamy padathulyae sollitangle
ua-cam.com/video/MFBswPL-RLw/v-deo.html
Antha payan sema acting
Juggle rummy i am not play but daily msg for me how to avoid this msg... And complain
yes same here
If we talk about this topic ..then we may be scouting dogs.
ஹி ஹி ஹி
ua-cam.com/video/MFBswPL-RLw/v-deo.html
GST kedi ji antha 15 lakhs eppa enga account poduvaru nu ketu solunga
Smt.idira. Hha. Gandhi. Sanjay. . Gandhi?????????
Good script
black shirt irritating.
உங்களிடம் இன்னும் ஆழமான தகவல் ஏதும் இல்லை பத்திரிக்கையில் பார்த்து சொல்லுகிறார்கள். மீடியா, பத்திரிக்கை எல்லாம் அரசியல்வாதிகளிடமும் தொழிலதிபர்களிடம் உள்ளது உண்மையான தகவல் கிடைக்க வாய்ப்பில்லை
Super
ua-cam.com/video/MFBswPL-RLw/v-deo.html