எத எடுக்குறது எத விடுறது😍 | Cheapest Market Shopping 😮| Bangkok | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +5

    ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் உள்ள மொழி தமிழ். உலகின் முதல் மொழியும் தமிழ்தானே. தாய்லாந்து அழகான நாடு ஜேம்ஸ் பாண்ட் தீவுகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என்று சொல்லலாம். மேக்லாங் ரயில் பாதையை பதிவு செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலக பிரசித்தி பெற்ற பத்து ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Рік тому +3

    உங்க வீடியோவுக்கு ரொம்ப நன்றி பொருட்கலை பார்த்ததில் எனக்கு சந்தோசம்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +1

    மிகப் பயனுள்ள/ரசிக்கத் தக்க பயணமாக அமைந்தது... நன்றி

  • @hannahbhuvana
    @hannahbhuvana Рік тому +4

    சூப்பர் சூப்பர் அருமையான பயணம் சகோ❤❤ உங்களுடன் தாய்லாந்து பயணத்தை ரசித்தோம்.👌

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому +3

    தாய்லாண்ட் இருந்து தாய் நாட்டிற்கு வந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Рік тому +4

    அன்பிற்குரிய சகோதரர் சந்துருவின் தாய்லாந்து பாங்காக் சுற்றுலா காணொளி சிறப்பாக அமைந்துள்ளது.
    நன்றி🎉

  • @rajraj8712
    @rajraj8712 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👌

  • @arunprathap7362
    @arunprathap7362 Рік тому +3

    Supper tour bro good luck ❤❤❤

  • @MohamedImdath-dq9js
    @MohamedImdath-dq9js 11 місяців тому

    Thanks bro for the video i also enjoyed because you showed. May Allah bless you and your family ❤️❤️❤️

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 Рік тому +1

    My entire family members are your favorite subscriber. We always see all your videos. Very interesting and useful coverage. Ourbest wishes for you and to your family members.

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Рік тому

    Very nice, vannakkam, very Very good, I think you will have bonvoyage more. God bless you and family 👪 🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому

    மிகவும் அருமை அருமையாக உள்ளது 👍👌👍👍👌

  • @beawesomewithnazee120
    @beawesomewithnazee120 2 місяці тому

    Is this pratunam market ?

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Рік тому

    Thanks bro, for the video. I also enjoyed because you showed. May Allah bless you and your family. 🇱🇰🎉👍

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் சகோ.... அருமையான காணொளி.... தாய்லாந்து.. சுற்றுலா சிறப்பு.... வருக வருக என்று.... நம் தாய் வரவேற்கிறது..... நன்றி....

  • @rajivkumar-bd3vi
    @rajivkumar-bd3vi Рік тому

    சந்துரு bangkok air டிக்கெட் எவலவு ஆகுமேன்று சொல்ல முடியுமா

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Рік тому +1

    Super Chandru, Nice marketing place you have taken us. You are doing purchase via video call for your son. This is the first time I am seeing like this purchase via video call. Nice experience. Altogether Thailand is very good, good for traveller and for those who want to purchase something. Your wife and your son missed Thailand. May be you have a different plan for them in the future. Never miss Thailand. Nice place. Thank you.

  • @RSXXX229
    @RSXXX229 Рік тому +1

    VG SHOPPING SPREE VLOG.
    I GUESS THE CONTROL SWITCH US IN SRILANKA SRILANKA.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +1

    அக்கா இல்லாத ஒரு தாய்லாந்து சுற்றுப்பயணம் உங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கும் so u Happy

  • @DEVIDevi-zv8rg
    @DEVIDevi-zv8rg Рік тому +1

    தாய்லாந்து நாங்கள் போகாமல் எல்லா இடங்களையும் சுற்றி காட்டியமைக்குமிகவும்நன்றி

  • @prabhakaranku6550
    @prabhakaranku6550 Рік тому

    சந்ரு உங்கள் காணொலியைஇந்தியாவிலிருந்துஏராளமானோர்பார்க்கிறோம்அதனால்இந்தியரூபாய்களில்பொருட்கள்விலைகளைசொல்லவும்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому +1

    தாய்லாண்ட் சுற்றி காட்டி எங்களை மகிழ்வித்ததற்க்கு நன்றி. அழகான விபரமாக பயனுள்ளதாக அமைந்த உங்கள் கானொலிக்கு நன்றி.🙏😭👍💐💐💐

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 Рік тому

    Bro How to take Visa and the Cost of the Tour? Please kindly Put one Short Video

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Рік тому

    Thank you for wonderful video

  • @SivaSakthi-lr2nx
    @SivaSakthi-lr2nx День тому

    Which market

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Рік тому

    Super bro happy journey👌👌👌

  • @srinathsrinath4310
    @srinathsrinath4310 Рік тому

    Aduthathu Europe video podungka

  • @windmagic1970
    @windmagic1970 Рік тому +1

    பிரமாதம் சகோதரா 👌👌👌

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому

    Ethu vari il cheiyava ilaa shopping kutekondu poran.omam.ena antham😊

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому

    அன்புடன் உங்களை வரவேற்கிறேம்
    அண்ணா❤❤❤❤

  • @aishwaryaramesh4719
    @aishwaryaramesh4719 5 місяців тому

    Where is this place

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Рік тому

    Heartily welcome to home. 👍👍👍

  • @v.t7391
    @v.t7391 Рік тому

    உங்கள் பேச்சை கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Рік тому

    Super very good 👍👍👍

  • @rajusubaraj1469
    @rajusubaraj1469 Рік тому

    தாய்லாந்தை சுற்றி காட்டியதற்கு நன்றி 🙏 அதுசரி... மேகனா அக்காவிற்கு தமிழ் தெரியாதா?

  • @anithasara-oc1sp
    @anithasara-oc1sp Рік тому +2

    மகிழ்ச்சி நண்பா 💐💕

  • @jananijanajana7700
    @jananijanajana7700 Рік тому

    Arumai Anna

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 Рік тому

    Kavanamaiii vaga Anna 🙌🙌
    Akka VA kettatha solluga
    👋👋

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 місяців тому +1

    😅😊🎉

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Рік тому

    There's also duplicate of branded shirt,pants,phones, shoes in Thailand shopping

  • @smdrafee78
    @smdrafee78 Рік тому

    Super nanba

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому

    மிகவும் அருமை

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Рік тому +1

    அடுத்த பயணம் எங்க பிரதர் உங்க பயணம் தொடரட்டும்

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Рік тому

    NICE ...

  • @saropillai5231
    @saropillai5231 Рік тому

    Wow super

  • @DEVIDevi-zv8rg
    @DEVIDevi-zv8rg Рік тому

    Welcome sri lanka

  • @navygak
    @navygak Рік тому

    hi chandru how are you I wonder how your wife allowed you to go to Thailand alone she not allow you to go to Nieber house

  • @fawasameen6092
    @fawasameen6092 Рік тому

    Supperb🎉

  • @majeedhamid7878
    @majeedhamid7878 Рік тому

    Super bro

  • @Sinnasri
    @Sinnasri Рік тому

    Hi Bro pls send me the address of this Tamil speaking Market address or name pls

  • @ngpranavan7553
    @ngpranavan7553 Рік тому

    Super anna

  • @punithavathi1641
    @punithavathi1641 Рік тому

    Nice

  • @MuththukkumarMaheshwaran-xw8jc

    Supper Anna😀😀😀

  • @zainabbjaleel8465
    @zainabbjaleel8465 Рік тому

    Thank you bro

  • @fathimahusani8246
    @fathimahusani8246 Рік тому

    நீங்க.தாய்லாந்.போனிங்க.அவ்வலவு.தூரம்.எங்க.மூதூருக்கு.வர.இல்லய.

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Рік тому

    பூணைக்கு சாப்பாடு.. கருப்பு பூணைக்கு வேற.. வெள்ளை பூணைக்கு சாப்பாடு வேற... 😂😂

  • @majeedhamid7878
    @majeedhamid7878 Рік тому

    Beautiful

  • @brambram5912
    @brambram5912 Рік тому

    வாழ்க்கையில் செய்யாத வேலையை முதன்முதலில் செய்யப் போகிறேன் என்றதும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.😊

  • @navygak
    @navygak Рік тому

    🎉

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому

    Hii...🌿🙏🙏🙏🌿🤝🤝🤝🌿🙌🙌🙌🌺💯💯💯💯💯💯💯💯💯💯💯🌀👌👌👌👌👌👌👌👌👌👌👌💐

  • @t.r4587
    @t.r4587 Рік тому

    ஒ...
    இலங்கையில் இருந்து கொண்டு தாய்லண்டில் சொப்பிங் அப்படி.... 😂.

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Рік тому

    அண்ணாக்கு சாரியா பார்த்து வாங்க தெரியாது... அக்காவையும் கூட்டிடு போய் இருக்கனும்... கடைகாரனுக்கு நாக்கு தள்ளி இருக்கும்... 😂😂

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Рік тому

    தாய்லாந்து ல ஜப்பான் மீன் ஆ... அது எப்புடி திமிங்கிலம் 😂😂😂😂

  • @kandasamylankeswaran9722
    @kandasamylankeswaran9722 Рік тому

    I thought u going take a girl to ur room

  • @KalaivananSelvan-ev4ed
    @KalaivananSelvan-ev4ed Рік тому

    😬👍👍👍👍👍

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Рік тому

    Beautiful!!!

  • @mask636
    @mask636 Рік тому

    An excellent travelogue ❤

  • @mask636
    @mask636 Рік тому

    Can you please share with me the contact number that Tamil guy you met at the bic c supermarket

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Рік тому

    🎉