@user-vd5mx5uv3h உங்கள் விருப்பம்.குளித்துவிட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு இருந்தால் குளித்துவிட்டு செல்லலாம்.
@sumik809 பகலிலும் விரதம் இருந்து,இரவும் விரதம் இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலை காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க முடியவில்லை என்றால் அதற்கு ஏற்றவாறு உணவு எடுத்துக்கொள்ளலாம்.
Om nama shivaya ❤
Om nama shivaya
Om Namachivaya Shivaya Namaha 🙏🌹🐚
Om namah shivaya 🙏🙏🔱
காலை ல பூஜை செய்யும் பாேது குளிக்கனும் பிறகு காேயிலுக்கு பாேகும் பாேது குளிக்கனுமா sis 2 வேளை குளிக்கனுமா
@user-vd5mx5uv3h உங்கள் விருப்பம்.குளித்துவிட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு இருந்தால் குளித்துவிட்டு செல்லலாம்.
ஐயா இந்த சிவராத்திரில் அசல் சிவபுராணம் எப்போது காண்பிபாரர்கள்
8/3/24 Friday pagalla thoongamna mam. Night kan vizikkalamma
@sumik809 பகலில் தூங்கக்கூடாது,இரவும் தூங்கக்கூடாது.
விரதம் எப்பொழுது முடிக்க வேண்டும் மறுநாள் காலை அல்லது மறுநாள் மாலை
@RathiManickam காலையில் 6 மணிக்கு மேல் விரதம் முடித்துவிட்டு உணவு எடுத்துக்கொள்ளலாம்.
08MARCH2014 MH370
🙏🙏🙏🙏🙏🙏🕉️OMNAMAHSHIVAYANAMAHO🕉️
Shivratri Pati kahkar Mahashivratri Mahashivratri
Sadhguruco, rd, ruthrj
Akka n8la naalu kala poojai seiya time sollunga akka
@manojc7833 முதல் கால பூஜை - மாலை 6:30
2 ஆம் கால பூஜை - இரவு 9:30
3 ஆம் கால பூஜை - நள்ளிரவு 12:30
4 ஆம் கால பூஜை - அதிகாலை 3:30
Tq akka
Akka na v2layea viratham erunthu Samy kumpturen.9தேதி kalaila kuluchutu vanthu than Pooja pannanuma
@@manojc7833 Welcome ☺
@@manojc7833 Yes
Hello
@alamelualamelu3296 Hi
Day and night sapdamma erummanumma mam. Konjam sollunha
@sumik809 பகலிலும் விரதம் இருந்து,இரவும் விரதம் இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலை காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க முடியவில்லை என்றால் அதற்கு ஏற்றவாறு உணவு எடுத்துக்கொள்ளலாம்.
Edhenum oru velai unavu eduthukolalama ?@@SuhasAanmeegaMaiyam
@@janani978
உங்கள் உடல்நிலை காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க முடியவில்லை என்றால் அதற்கு ஏற்றவாறு ஒரு வேளை உணவு எடுத்துக்கொள்ளலாம்.
Sister Nan babyku feed panren so ennala mulusha viratham iruka mudiyathu so oru velai mattum irunthukalama
@@Vishnupaapa. Yes Irukalam.