கடவுள் இப்படித்த இருப்பாருனு எப்படி உங்களுக்கு தெரியும்??? கதை சொல்லி அதிரடியாக பேசிய Sathyaraj
Вставка
- Опубліковано 25 лис 2024
- #Sathyaraj #SathyarajSpeech #SathyarajLatestSpeech
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.co...
அருமை! அருமை! அருமை! நாம் நாள்தோறும் சிக்கிச் சீரழியும் மூட நம்பிக்கையைப் பற்றிய மிகத் தெளிவான விளக்கம் கொடுத்த சத்யராஜ் அவர்கள் வாழ்க பல்லாண்டு 👏👌🎉
மனிதனை மனிதனாக நினைத்து அன்பு பாராட்டுவதே நல்ல மனிதனுக்கு அழுகு
மனிதனை மனிதனாக நினைத்து அன்பு பாராட்டுவதே மனிதனுக்கு அழகு
நீங்கள் சொல்வது போல், ❤❤❤நாம் நாத்திகவாதியாக இருந்தாலும் குடும்பத்தின் அழுத்தத்தில் காரணமாக வெளிவர முடியவிவ்லை
கடவுள் இருக்கிறாரா. இல்லை
கடவுள் இல்லையா. இல்லை இருக்காரு. ஆக இந்த இரண்டு வரிகளிலும் கடவுள் இருக்கத்தான் செய்கிறார்.
உயர்வு தாழ்வை விருமரபுகிற மனிதர்களுக்கு கடவுள் சத்தியமாக தேவை மிஸ்டர்
சூப்பர் சத்யராஜ் சார் நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் எதார்த்தமானவைகள். உங்கள் பேச்சில் நிறைய பகுத்தறிவு விஷயங்கள் தெரிந்தது இந்த வீடியோவை எனது மகனுக்கு அனுப்புகிறேன். நன்றி 🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
❤
அமைதிப்படை படத்தின் நையான்டித்தனமான சிறந்த பேச்சு ! துவங்கியவரன் விழிக்கின்றேன் !மரனமடைந்தவன் ஏன் விழிப்பாதில்லை ஏதே ஒன்று கடந்து உள்ளது அல்லவா?
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
தன்னை அறிந்தவன் இறைவனைஅறிவான். உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாசல் தெள்ளத்தெளிந்தவர் க்கு ஜீவன் சிவலிங்கம் - திருமூலர்
@@neethirajanneethiselvan5859 yappa ஒண்ணுமே புரியல
தன்னம்பிக்கை
ஓய்வில்லா உழைப்பு
சிறு சேமிப்பு
மனித வாழ்வை
உயர்த்தும்🙏
எனக்கு இறைநம்பிக்கை குறிப்பாக இயற்கையை பிரபஞ்சத்தையும் மிகவும் நேசிக்கிறேன் இதைப் போல சத்தியராஜ் உங்க பெரியாரிய கொள்கைகள் மிகவும் பிடிக்கும் உங்களது பேச்சாற்றல் சிறப்பாக உள்ளன வாழ்த்துக்கள்
எந்த மதத்திலும் கடவுள் இல்லை என்று சொல்லுங்கள் தப்பில்லை இந்துக் கடவுள் மட்டும் இல்லை என்று சொன்னால் தப்பு தப்பாக பேசுவேன்
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
இறந்தவன் வந்து சாட்சி சொன்னால் தவிர இதற்கு முடிவில்லை....
அப்போதும் நம்ப மாட்டார்கள்.
Sethuponavan thirumba varuvanu nambitu iruka pathiya. Idhuku peru dhan stupidity. Idha dhan indha religion la solli kudukudhu😂. Corona va inum unga kadavul cure panala eh. Yen unga kadavuluku power poircha
Appo sethadukku appuram kadavul gate la ninnu kootitu povaar, innoru kootam sethadukku appuram madhu aaru odum 72 pondati tharuvaru nu suthudae adhe patri ungal karuthu?
@@senthooreswaran5708 dei punnakku ariva pesura maathiri mutta koothi mathiri pesittu irukkura unakku kadavul nambikkai illainna amaithiya iru engalukku nambikkai irukku engal matham mattum illa ella mathathulaiyum intha ugathila intha maathiri noi paravum, naathigan sirippan aatthigan aluvan ithellam allah vum yeasuvum eesan, vishnu ivanga eplarum itha thaan sollirukkanga
⚰️🥐🍸
சுய சிந்தனையின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மனிதன் படைத்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்களே இங்கு அதிகம்.இவர்கள் எப்போது சுயம் பெறுவார்களோ.?
Goodthinkinng
அவர்களுக்கு ஒரு மீள முடியாத கஷ்டம் வரும் போது அந்த கல்லை வணங்கி ஒரு பலனும் இல்லை என நினைக்கும் போது சுய சிந்தனை வரும்
தம்பி நம் முன்னோர்கள் எதற்காக கடவுள் இருக்காங்கனு எதற்காக சொல்லி வைத்தார்கள் தெரியுமா.சாமி கண்ண குத்திரும்னு சொன்னாதாண்டா தப்பு செய்ய மாட்டான்.அப்போ தாண்டா அவன் நீதி நேர்மைனு பயந்து இருப்பா மனுஷன் ஒருத்தனுக்கு ஒருத்தன் கெடுதல் நினைக்க மாட்டான் வெட்டிட்டு அழிய மாட்டான்னு சொல்லி வச்சாங்க.விலங்குகளை போன்று செக்ஸ்க்காக மட்டும் இணைந்தவர்களை சிந்தித்து மனிதன் வயதானால் உணவுக்காகவும் வாழ்வதற்காகவும் திருமணம் என்பதை வகுத்து குடும்பம் என்பதை உருவாக்கினான். மனிதன் உணவுக்காக விவசாயத்தை இன்றளவும் சார்ந்துள்ளோம் அந்த விவசாயம் இயற்கையை சார்ந்துள்ளது. இயற்கை சீராக இருக்க மரத்தை கடவுளாக்கினான். உயிர்களின் உணவு சங்கிலி மறாமல் இருக்க விலங்குகளை கடவுளாக்கினான். உதாரணமாக: மரம் இல்லையென்றால் மழை இல்லை. விலங்குகள் இல்லை என்றால் இயற்கை உரமில்லை இயற்கை உரமில்லை என்றால் உணவு உற்பத்தியில்லை. ஆனால் தற்போது கடவுள் இல்லையென்றதால் பயமில்லை தவறுகள் பெருகியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நீங்கி விவாகரத்து கேஸ்களும். அதனால் அன்பு பாசம் அழிந்து முதியோர் இல்லம் மலர்ந்தது.மரங்கள் அழிந்தன பருவநிலையில் மாற்றம். விலங்குகள் அழிக்கப்படுவதால் பால்பவுடர் மற்றும் ரசாயன உரம். ரசாயன உரத்தால் புழுக்கள் அழிந்தன மண் மலடானது. பூச்சிக் கொல்லிகளால் பறவைகள் உணவான பூச்சிகள் விஷமானது பறவை பெருக்கம் தடைபட்டது. பூச்சிக்கொல்லியால் தேனீக்கள் சிறு வண்டுகள் அழிந்து குறைந்து வருகிறது இதனால் மகரந்த சேர்க்கை நடைபெறுவது குறைவு உற்பத்தி உணவு குறைவு. ஹைப்ரிட் முறையில் உணவு உற்பத்தியாலும் மாடுகள் இணச்சேர்க்கை செய்யாமல் ஊசி மூலம் கருத்தரிப்பு செய்வதால் மனிதனும் மலடானான் குழந்தையின்மையால் அவதிக்குள்ளானான். வரவிருக்கும் உலக அழிவுக்கு மனிதனே காரணம் ஆவான் தவறுகளை சரி செய்யாவிடில் உலகம் உயிர்கள் அழியும். விஞ்ஞான வளர்சியால் இந்த புவி (பூமி) அழியும்...
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
சுய சிந்தனை நல்லது ஆனால் மனிதனுக்கு மேற்பட்ட ஒரு அறிவு இல்லை என்று நினைப்பது அறிவீனம் என்று நினைக்கிறேன்.
கடவுளை விமர்சனம் செய்பவர்களையும் கடவுள் வசதியாக செல்வ செழிப்பாக வைத்து இருக்கிறானே
Aanaa namburava Selva selippa vatchikka maattaan
மிக அருமையான கருத்து இதுதான் பகுத்தறிவு சிந்தனை .👍👍👍👍
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
நீங்களும் சந்தோஷமாக இருக்க தான் இதெல்லாம் சொல்றேன் என்று சொன்னீங்களே, அந்த மனசு தான் "கடவுள்"...
..3
பணம் தான் முதல் கடவுள்
Wow
@@ayoobh9997I
semaya pesuninga very proud of you we are saying rationalist
இறைவனை உண்மையில் உணர்ந்தவர்கள் என்றும் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்....
அந்த இயற்கை படைத்தே இறைவன் தானே
No
இயற்கைன என்ன சகோ......
appo yaen sir! makkal iyarkaiyaala saagunbodhu, kadavul avangalai kaappathaama vedika paarkkiraan?
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
யாருமே படைக்கலாண்ணாதாப்பா இயற்கை😅😅 @@கவிதைகாதலன்-ள3ந
வானம்.பூமி.சூரியன்.சந்திரன்.நட்சத்திரம்.மலை.உயிரினம்.கடல்.நெருப்பு.நீர்.காற்று.பிரப்பு.இறப்பு இதையேல்லாம் இறைவனுடைய படைப்பு வானவர்கள் உண் உயிர் எடுப்பதர்க்கு வருவார்கள் அப்பொழுது இறைவனைப்பற்றி உனக்கு புரியும் உடம்பில் ஒரு உறுப்பு செயல்யிழந்து விட்டால் அந்தனேரத்தில் இறைவனைத் தவிர யாராலும் உதவமுடியாது வெகு விரைவில் அறிந்துகொள்வாய்
Maruththuva. Vasathi. Ullavarai. God. Thevai. Ella.
நம்மோடு பேசி பழகினாலும் பல நண்பர்கள் மனதில் சாதி மத பிரிவுகளுடனே நம்மிடம் உறவாடுகிறார்கள்.
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
Marana speech🔥🔥🔥.
Veara level.
Unmaiyana kadavulukku uruvam illai.
Kadavul nam karpanikku appar pattvan, migapperiyavan, nyanam mikkavan,
namakku indha arivu thandhavan.
Sathiyaraj sir sonnathu kovil na kovil mattum yillai pallivasal, church ellathaiyum Tha avaru common a kovil nu use pannirukaru.
Unmaiyana pathivu ayya. Semma speech.
Brother muslimage wale mudel islathe research pannunge sathiyaraj awerin madete research panni pass aagiwittar kadewulei theduwedhil fail aagiwittar
Bro awar islathei rsearch panna wenum adhisayithu powar
@@azminuz la punda movanugala vera vela punda illayaa
கடவுள் எப்படி பொம்மை ஆக முடியும்..
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
உலகத்தில் அனைத்தும் படைக்க (உருவாக்க)பட்டதே அது தானகவே உருவானது இல்லை என்பதை கடவுள் மறுப்பாளர்கள் உணர வேண்டும். படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி என்று ஒருவன் இருக்க வேண்டும் அவன்தான் இந்த அகில உலகிற்கும் அதிபதி!!
உயிரும், உணர்ச்சியும் உள்ள படைப்புகளுக்கும்,உயிரற்ற,உணர்ச்சியல்லாத படைப்புகளுக்கும் வித்யாசம் இருக்கு.அதை புரிந்து கொள்ள நீங்க சொல்கிற பகுத்தறிவை பயன்படுத்தவும்.
Sari andha padaipaali ah padichavan yevan
உங்களை படைச்சவன் யார்?
ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை இருக்கிறது அந்த வரையறை என்பது அதைக் கேள்வி கேட்க முடியாது. சூரியன் ஏன் கிழக்கிலிருந்து மேற்கு செல்கிறது மேற்கிலிருந்து கிழக்கு செல்ல வேண்டியது தானே அதை யாரும் கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அது அவ்வாறு தான் படைக்கப்பட்டிருக்கிறது. சந்திரன் ஏன் மாறி மாறி பல வடிவங்களில் வருகிறது ஒரே மாதிரி இருக்க வேண்டியதுதானே இப்படி யாரும் கேள்வி கேட்டால் கோபம் தான். அதேபோலத்தான் கடவுள் என்பவர் படைப்பவர் அவரை யாரும் படைக்க முடியாது இது தான் கடவுளின் வரையறை இதை புரியாமல் கடவுளை படைத்தது யார் என்று கேட்பது மேலே கேட்ட மாதிரி முட்டாள்தனமாகும். நீங்கள் கேட்பது சரிதான் ஏனென்றால் இங்கே கடவுளை படைத்து வைத்திருக்கிறார்கள் அதனால் நீங்கள் அந்த கடவுளை நோக்கி அதைக் கேட்டால் ஒரு சிற்பி தான் படைத்தான் என்று பதில் சொல்லலாம். ஆனால் நாங்கள் சொல்வது அந்த சிலையை அல்ல அனைத்து உலகையும் படைத்த அந்த கடவுளை சொல்லுகிறோம் சிலையான கடவுளை நாங்கள் சொல்லவில்லை.
appo andha kadavul paradesi, neruppaala childrens saagumbodhu vedikkai paarthaan, yaen mazhai peyya vechu ..kaapaathi irukkalaame?
@@arsirajudeen9257 ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 30:41)
உண்மைதான் மகிழ்ச்சி மகிழ்ச்சியே உண்மை இயற்கையை அதாவது ஒரு மலையை சூரியனை சந்திரனை கடல் அலைகளை அருவிகளை கடல்களை பார்க்கும்போது நினைக்கும்போது சந்தோஷம் வருகிறது இதுதான் உண்மையான
மனிதன் தன் சுய மகிழ்ச்சிக்காக தான் கடவுளை படைத்திருக்கிறான் என்பதே உண்மை அவனது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஒரு பார்வையாளர்..ஒரு தலைவர் ஒரு நடு நிலையாளர் வேண்டும் அதுவே கடவுள் வழிபாடாக மாறிவிட்டது என்பதே உண்மை
நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு..இயற்கை தான் கடவுள்..
இயற்கையை சார்ந்து தான்
எல்லா உயிர்களும் வாழுது..இயற்கையை வணங்கலாமே
Nature treats everybody same, If there is a cyclone it affects all religions, animals, plants even the land mass, so there should not be any hesitation. No one cast will be exempted.
സത്യം 🙏
Your choice, ne one will stop you
Everybody has a own decisions
👍
கடவுள் உண்மை என்றால் ஒரு சிலரை கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை
Correct
I salute to all Tamil Naadu people. Believe in God or not, they are intelligent. Because if this speech was made in any Islamic country Sathyaraj sir's head would have been cut off. Thanks.
Absolutely Right i m also Muslim now Atheist
Bro Ur all not Muslim..you are just tamilans
You may be correct. Remember those who cut the head, by their act alone either proving there is no God or proving the God they belive is incapable weak and powerless. Because God, irrespective of the faith, is infinitely powerful and does not need any followers help/assistance to punish anyone. So by beheading the non believer, the follower is demonstrating to the world that his God is powerless to punish and is depended on his believers for the God's continuous existance. Doesn't it look stupid?
தம்பி நம் முன்னோர்கள் எதற்காக கடவுள் இருக்காங்கனு எதற்காக சொல்லி வைத்தார்கள் தெரியுமா.சாமி கண்ண குத்திரும்னு சொன்னாதாண்டா தப்பு செய்ய மாட்டான்.அப்போ தாண்டா அவன் நீதி நேர்மைனு பயந்து இருப்பா மனுஷன் ஒருத்தனுக்கு ஒருத்தன் கெடுதல் நினைக்க மாட்டான் வெட்டிட்டு அழிய மாட்டான்னு சொல்லி வச்சாங்க.விலங்குகளை போன்று செக்ஸ்க்காக மட்டும் இணைந்தவர்களை சிந்தித்து மனிதன் வயதானால் உணவுக்காகவும் வாழ்வதற்காகவும் திருமணம் என்பதை வகுத்து குடும்பம் என்பதை உருவாக்கினான். மனிதன் உணவுக்காக விவசாயத்தை இன்றளவும் சார்ந்துள்ளோம் அந்த விவசாயம் இயற்கையை சார்ந்துள்ளது. இயற்கை சீராக இருக்க மரத்தை கடவுளாக்கினான். உயிர்களின் உணவு சங்கிலி மறாமல் இருக்க விலங்குகளை கடவுளாக்கினான். உதாரணமாக: மரம் இல்லையென்றால் மழை இல்லை. விலங்குகள் இல்லை என்றால் இயற்கை உரமில்லை இயற்கை உரமில்லை என்றால் உணவு உற்பத்தியில்லை. ஆனால் தற்போது கடவுள் இல்லையென்றதால் பயமில்லை தவறுகள் பெருகியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நீங்கி விவாகரத்து கேஸ்களும். அதனால் அன்பு பாசம் அழிந்து முதியோர் இல்லம் மலர்ந்தது.மரங்கள் அழிந்தன பருவநிலையில் மாற்றம். விலங்குகள் அழிக்கப்படுவதால் பால்பவுடர் மற்றும் ரசாயன உரம். ரசாயன உரத்தால் புழுக்கள் அழிந்தன மண் மலடானது. பூச்சிக் கொல்லிகளால் பறவைகள் உணவான பூச்சிகள் விஷமானது பறவை பெருக்கம் தடைபட்டது. பூச்சிக்கொல்லியால் தேனீக்கள் சிறு வண்டுகள் அழிந்து குறைந்து வருகிறது இதனால் மகரந்த சேர்க்கை நடைபெறுவது குறைவு உற்பத்தி உணவு குறைவு. ஹைப்ரிட் முறையில் உணவு உற்பத்தியாலும் மாடுகள் இணச்சேர்க்கை செய்யாமல் ஊசி மூலம் கருத்தரிப்பு செய்வதால் மனிதனும் மலடானான் குழந்தையின்மையால் அவதிக்குள்ளானான். வரவிருக்கும் உலக அழிவுக்கு மனிதனே காரணம் ஆவான் தவறுகளை சரி செய்யாவிடில் உலகம் உயிர்கள் அழியும். விஞ்ஞான வளர்சியால் இந்த புவி (பூமி) அழியும்...
அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Super super very very life improvment video 👌👌👌👌👏👏👏👏🤝
என்ன அற்புதமான பேச்சு உண்மையிலேயே சத்யராஜ் இவ்வளவு அழகாக பேசுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒவ்வொருத்தரின் கடமை பகுத்தறிவை வளர்ப்பது
There's no God at all. A statue cannot give anything we ask. This is well narrated by Annan Sathyaraj. Congratulations.
குழந்தை கேள்வி கேட்டதில் தவறு இல்லை ஆனால் பதில் தவறு, சிலர் மன நிம்மதிக்கு தான் கோவிலுக்கு செல்கிறார்கள் அவ்வளவுதான்.
Appo kadavul paka ilaya
@@SangeethaSangeetha-me7cv illa
கண் தெரியாதவன் எப்படி கைத்தடியை நம்பு கிரான், அதை போன்றது தான் கடவுள் நம்பிக்கை அவன் கைத்தடியை தட்டி விட்டாள் எப்படி கோப படுவான்🇰🇵🇵🇷🇵🇷🇻🇳
கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பம்
இந்துமதம் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5😅🎉
அருமை மிக மிக அருமை பகுத்தறி ஒன்றே மனிதனை மனிதனாக்கும் மூடநம்பிக்கை அல்ல
பகுத்தறிவு என்றால் என்ன?
வளர்ப்பு மகளையே ஓக்க திரிந்த பகுத்தறிவு யாருக்கும் வராது.
மகா நடிகன் படத்துல
ஒரு நடிப்பு
நிஜத்தில் ஒரு நடிப்பு
மகா நடிகன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கடவுள் இல்லை என்று கூறுவது சரி,நம் எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றதோ அது போல தான் நம் வாழ்வில் நிகழும்,நெல் தானாக வளருமா உருவாகுமா அதை உருவாக்க வயல் வேண்டும் தானே,அதுபோல நம் எண்ணங்களை உருவாக்க வலிமைபடுத்த கோவில் போன்ற இடங்கள் தேவை.......😇
அது எப்படி சகோதரரே இந்த கூட்டத்தின் நோக்கமே கோயில்களை இடிப்பது தான். அதனால் கோயில்களை இழிவாகப் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். இதான் ஈவேரா கூட்டம்.
யோவ் சத்யராஜ் 1980 வருடம் சண்டை காட்சிகள் சிறு வேடங்களில் நடிக்கிர போது.பத்திரைகளில் காலம் நேரம் வந்தால் தான் முன்னுக்கு வரமுடியும் என்று சொன்னார்..அதே சத்யராஜ் 1997 வருடம் தன்னம்பிக்கை உழைப்பு இருந்தால் வெற்றிபெற முடியும்.. சொன்னார்..சோத்துக்கு கஷ்டம் வரும் போது காலம் நேரம் கடவுள் இருக்கு சொல்வான்... பணக்காரன் ஆனது தன்னம்பிக்கை உழைப்பு கடவுள் இல்லை என்று சொல்லுவான்..... கடவுள் மனிதன் உடம்பில் புள்ளி ஜோதி வடிவில் இருக்கிறார்....போன பிறவியில் நன்மை தீமைகள்.. பாவம் புண்ணியம்.. ஏற்றார் போல் அடுத்த பிறவியில் பணக்காரர்களாக.. ஏழைகளாக பிறக்கிறார்கள்.... இறைவன் பரமாத்மா அவன் தாய் தந்தை பிறந்தவர் கிடையாது..
இது சூட்சம உடல் இங்கே கடவுள் என்பதே வேறு
ரீலா விடுவான்
படத்தில மட்டும் அல்ல
நிஜத்தில
ஜாதிகள் இல்லையடி பாப்பா!
தாழ்ச்சி உயர்ச்சி இல்லையடி பாப்பா!
அன்பு நல்ல குணம் உள்ளவன் இறைவனடி பாப்பா!
கடவுள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான தகுதி இதுதான் . இதனை - அல் குரான் இவ்வாறு கூறுகிறது
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
சத்தியராஜ் அவர்களை ஒருமுறை அல் - குரானை முழுமனதுடன் முழுமையாக வாசிக்குமாறும் அன்பாக கேட்டுக் கொள்கிறேன்
Excellent 👍. You are an educated revolutionary. All the best. Greetings from Sri Lanka 🇱🇰.
Full Date of birthday you tell
கடவுளை பற்றிய உங்கள் ஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது ?
நீ காண்பதெல்லாம் கடவுளா பார் புரியும் உனக்கு.
Yes
56. நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:56
@@ramachandranramprasad3860 நீங்கள் சொல்வது புரியவில்லை
@@உலகம்எங்கேபோகுது நீங்கள் வணங்கும் கடவுள் அந்த அளவிற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை கடவுளா. வசனங்களை மருப்பதற்காக என்னை தீயில் இட்டு ஆனந்த படுபவரா ? இறைவா இவர்கள் என்றுதான் உன்னை புரிந்து கொள்ளபோகிறார்களோ
இயற்கை தான் மிக சிறந்த கடவுள்! வேறெதுவும் இல்லை!! Sathiyaraj sir Very nice speech!!!
இயற்கை என்றால் என்ன தெரியுமா? அது ஒரு அறிவற்ற சடப்பொருள். சடப்பொருள் தானே இயங்காது. அதனை இயக்க, மனிதனை விட அறிவு அதிகமாக இருக்கும் ஒருவன் இயக்க வேண்டும். அவனே கடவுள். முட்டாளுக்கு இது புரியாது.
திரு சத்யராஜ் அவர்களின் மிக தலைசிறந்த பேச்சு இது சொல்வதற்கும் வாழ்வதற்கும் தனி தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தைரியம் இருக்கு ஏன் சத்தியராஜ் மசூதி சர்ச் பக்கம் குழந்தையை கொண்டு காட்ட வில்லை ?
சத்யராஜ் அண்ணா சொல்வது அனைத்தும் உண்மை
Excellent speech sir..... 🙏
Intha speech ah katta kandipa muda nambikaya follow pannuravaga yosicha avaga life ah avagale sariya valuvaga
ஐயா உங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது.உங்களின் பகுத்தறிவு சிந்தனை நிச்சயம் மக்களின் வாழ்க்கை தரம் உயர உதவும்.தன்னலமின்றி கருத்து சொல்லும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
கடவுள் ஒரு மனிதனைப் போன்றவர் என்றும், ஒரு குடும்பம் மற்றும் நம்முடைய செயல்களை ஒத்தவர் என்றும், அவரைப் பார்க்காமல் கடவுளின் சிலை அல்லது படத்தை உருவாக்க முடியாது என்றும் சிலர் நம்புகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் கடவுளைக் கண்டதாகக் கூறுபவர்களை நம்புகிறார்கள் மற்றும் அந்த சித்தரிப்புகளின் அடிப்படையில் வழிபடுகிறார்கள். சுவாரஸ்யமாக, நாத்திகர்கள் பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைகளை வைத்திருக்கும் பின்னணியில் இருந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஒருவேளை அவர்கள் இந்தக் கருத்துக்களுடன் உடன்படவில்லை.
"அறிவியலைப் பற்றிய ஆழமற்ற புரிதல் ஒருவரை நாத்திகத்திற்கு இட்டுச்செல்லும், ஆனால் நாத்திகம் பெரும்பாலும் இதயத்தை விட உதடுகளில் அதிகமாக உள்ளது." - பிரான்சிஸ் பேகன் - ஆங்கில தத்துவஞானி.
மதத்தில் உள்ள தேவையற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் இந்த கால நடைமுறைக்கு ஒவ்வாதவை அவை அகற்றப்பட வேண்டும்.அதற்காக கடவுளே இல்லை என்று கூறக்கூடாது கடவுள் என்பது என்ன நீதி நேர்மை உண்மை தானம் தருமம் கருணை அன்பு இவைகளே கடவுள்
Well spoken sir I like that very much 👏🏻👏🏻👏🏻
❤ உயர்ந்தவன் தாழ்ந்தவன்
நண்பனோடு பழகும்போது நீ எந்த ஜாதி என்று கேட்காதே
Super
Hi nanba
Vinayagam Govintharaji
Yov this idiot is foolish he liter! My question is American kid English this idiot donot understand so all these are cooked do not trust this koothady
சூப்பர் நண்பா
So u will ask others there caste , only with frnds u will not ask
BELIEVE THE BELIEF நம்பிக்கையை நம்புங்கள். இரை தேடுபவர்களுக்கு இறை செரியாது இறை தேடுபவர்களுக்கு இரை செரியாது.
இந்தப்பிரபஞ்சமே நேர் எதிர்த்
தன்மைகளைக் கொண்டது.அதன்
சங்கமமே இந்த இயற்கையின்
தோற்றம். இதன் இயக்கமே நாம்
காணும் உலகம். இந்த நேர்மறை
எதிர்மறைத் தன்மைகளைத் தனித் தனியே பிரித்தெடுத்தால் இதில்
நாம் காணும் நேர்மறையே இறைத்
தன்மையாகும். எதிர்மறையே
இந்த இயற்கையின் வளர்ச்சியாகும்
Sooper Sthiyaraj அருமையான கருத்துக்கள் வாழ்க
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
அய்யா பெரியாரின் கருத்துகள் என்னை சிந்திக்கவும், அதனை பின்பற்றுபவர்கள் என்னை சிரிக்கவும் வைக்கிறார்கள்
உண்மையான கடவுளை அறியாததால்.... கடவுளை
அனுபவிக்காதவருக்கு கடவுளை நம்ப முடியாது...
நாம் படைத்த கடவுளைத்தேடாதீர்கள்..
நம்மைப்படைத்த கடவுளை
அறிந்தால் அது கொடுக்கும் ஆனந்தம்.... உங்களுக்கு கிடைக்காது..
Yepdi thedanum koncham solluga sir
இந்தியா மீது படை எடுத்து வந்த ஆரியன் நைஸ் என்ன செய்தான் உன் வெள்ளையன் அடிமை படுத்தும் பொழுது உன் கடவுள் யாருடன் போய் படுத்து இருந்தான்,
ஐயா நீங்கள் சொல்வதில் நாம் தமிழர் ஆகிய என் தம்பி சீமான் சொல்வதும் மிக மிக பொருத்தமாக இருக்கிறது
Muppattan. Murugan. Katha. Polava.
மனிதனுள் இறைவன் இருக்கிறான் அதை அறிந்தால் அவர்கள் அமானுஷ்ய சக்தி நடப்பதை கூறமுடியும் சாமி ஆடினால் மட்டும் இறைவன் அல்ல திரைப்படத்தில் வள்ளலார் மூவி அருணகிரிநாதர் மூவி பட்டினத்தார் மூவி இவர்கள் சித்தர்கள் இறைவனை அறிந்துள்ளார்கள் இந்த கமெண்ட்ஸ் சத்யராஜ் அவர்களை சென்றடைய வேண்டும்
సత్యరాజ్ గారు బహుచక్కగా జీవితానుభవములు గ్రహింపవలసిన విధానములను తెలిపించునందులకు ధన్యవాదాలు తెలుపుకుంటున్నాము.
ua-cam.com/video/fdbrsBFzV5o/v-deo.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
Long Live Our Atheism! Vaalha Nam Naaththiham!
Ella samiyaum ithey mathiri pesuviyada padu
@@secret--facts9891 amanda baadu ennada pannuve
Don't say nastikham, it means "onrum illadhavan" in sanskrit.
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க.
@@vasanthakumare2791 super boss
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
aparam ahn aiha bayakaramana aiudankali yaidu orudaraordar alichikrinka allladium vidukodudu poka vandiyadu dana
@17:40
100% true
First
Read Quran tarjuma
Bhai super purija sari
Brother muslimage wale mudel islathe research pannunge sathiyaraj awerin madete research panni pass aagiwittar kadewulei theduwedhil fail aagiwittar
Dai முஸ்லிம் ma da nee
There is no God except allah
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
Everybody for millions of year's watch this. Where is the knowledge that Says word is rotating or going around something? Dumb gods could not say this until man discovered it. Quran says" Sun sets in muddy water - goes under the chair (Arsh)of Alla.." ..We Muslims never reveal these comedies.
ஒரு நாள் சூரியனும் அழிந்து விடும் சந்திரனும் அழிந்து விடும் உலகமே அழிந்து விடும் என்று 1400 வருடங்களுக்கு முன்னால் எவ்வாறு சொல்ல முடியும்.
💯 %Very Useful & Awareness Speech 😎 Pesuvarin Thanipaata Vazhkai Yeppadi vendumaanal irukalam ,But Avar pesum Every Point needed For now a day's 👌👍👍👍👍
கடவுளை நான் எப்படி பார்க்க நினைக்கிறேனே அந்த ரூபத்தில் தரிசனம் தருவது தான் கடவுளை தத்துவம். அதை பல நாள் பட்டினியாக கிடைந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தவனுக்கு எப்படி நிம்மதி சந்தோசம் கிடைத்திருக்குமோ அது போது எதிர்பார்த்தது காட்சியாக கிடைத்தாலோ மகிழ்ச்சியே அடைய முடியும் அது தேவைப்பட்டவருக்கு மட்டுமே தேவையில்லாதவர் அடுத்தவரை சீண்டுவதும் அவமதிப்பதும் அறிவுடையவர் செய்வது அல்ல.
கடவுள் நகைச்சுவையாக்கப் பட்டது பெரியார் உழைபபுக்குப் பிறகுதானே! மகிழ்ச்சி அய்யா! தொடர்ந்து இந்தக் கட்டாந்தரைகளை உழுதிப் பண்படுத்த வேண்டுகிறேன். வணங்குகின்றேன்.
This type of speech will reach ordinary people. Please proceed Mr.Sathya Raj
Wow
இப்படியொரு ஹீரோவ இத்தனை நாளா வில்லனா நினைச்சிட்டேனே sorry sir
பலர் கூறுவது போல் கடவுள் இல்லையென்றால் பிரச்சினையே இல்லை,மாறாகக் கடவுள் இருந்தால் உங்கள் நிலைமை சிந்தனை செய்து பாருங்கள்!...
Greatest ____________
Piikkan kodi valarppom Saakkuniraiyaa parippom Vilaivaasiyai kuraippom
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
Very good bro
😂😂😂😂
19:25 yosinga raja
சூப்பர், சூப்பர் சரியான விளக்கம்,உங்களை விட அதிகமாக விளக்கம் கொடுக்க முடியாது.எங்கே புரிய போகிறது.21ஆம் நூற்றாண்டில் கூட தெரியாத அளவுக்கு மக்கள் ஒடுக்கப் படுகின்றனர்
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
People see this for millions of year's. But where are the gods who say " our WORLD is rotating or swimming around the sun? Please don't bring your garbage into this intellectual speech.
கடவுளை படைத்தது யார்
@@nagasuraram7094 bro neenga youtubela Quran and science in tamil endu search panniparunga nalla vilakkam kidakkum parungo summa kadavul ille endu Solana unmayana kadavula thedunga bro
@@ayaanarafath417 unmayana kadavul scientist da..
டேய் முண்டம் கர்த்தர் கற்பழிப்பை ஆதரிக்கிறார் பைபிளை ஆராய்ந்து படி அரைகுறையா இங்கு படித்துவிட்டு பேசாதே
ஒரு மனிதனின் இறுதி தருவாயில் அனைத்தையும் விளங்கி கொள்வான் but அப்போ புத்தி வந்து எந்த பலனும் இல்லை அப்போ புலம்புவான் என்னை விட்டு விடு பூமியில் நன்மைகள் செய்து விட்டு வருகிறேன் என்று. "ஒரு ஆன்மாவின் நேரம் வந்து விட்டால் முட்படுத்த படவும் மாட்டாது பிட்படுத்த படவும் மாட்டாது. (அல் குர்ஆன் ) அப்போது எந்த கொள்கையும் அவனுடைய நன்மைகளும் பயன் அளிக்காது. முஸ்லிமாக இருந்து அவன் சம்பாதித்த நம்மைகளை தவிர.
போடா போடா லூசு
போங்கடா வியாதி கூதிகளா
உலகில் கடவுள் என்று ஒன்றும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
*Mr. Ponnusamy*
*Kadavul yaar ena derinthukolungal*
*Tamilil kadavul endrum*
*Malayalathil deivam endrum*
*Telunguvil devuda endrum*
*Hindiil bhagavan endrum*
*Englishil god endrum*
*Arabiil Allah endrum*
*Avar Avar Moliyil kadavulai Alaippargal*
*Moliyal verupadum Arthathaal*
*Ondrakividum*
*Ondre kulam oruvane devan*
*Quran muslimkalukku mattum* *vantha vedam illai* *manthakulam kulam Anaivarukkum*
*Eraivan Thantha eruthi*
*Vedam than Quran*
*Quran Ulakathukku vanthu* *1444 varusamaka oru eluthu* *kuda maramal erukkum ore* *Vedam Quran mattume entha* *Quran manitha computerkku* *kadavulal Tharappatta*
*Guide book catalogue taan* *Quran Quranai Aivukanal* *Araainthu padithaal*
*Vaanam poomiyeyum arppa* *vinthu duliyaal nammaiyum* *padaitha unmaiyana kadavul* *yaar endru ningal* *derinthukolveerkal Insha Allah*
*(Endral kadavul nadinaal Ena Artham)* *Quran Unmaiyana* *Vedam enpatharkku Aadharam* *ulakathil ulla anaithu Quranum* *ondrupola erukkum vera* *yentha Vedamum Appadi* *erukkadu Mulamoli prathiyum* *erukkadu Anaal Quranin* *Mulamoli prathi Russia* *mattum Turkeyilum ulla* *museumil Ullathu Google* *youtubepil parkkaum*
*Al Quranil kadavulin Ealakkanam*
*1, Allah oruvane veru kadavul illai*
*2, Avanukku yentha devaium illai*
*3, Avan yaaraiyum peravum illai*
*Avan yarukkum pirakkaum illai*
*4, Avanuku nigaraga yaarum illai*
*Al Quran chapter 112*
*Melum Viparam Ariya UA-campil*
*Way to paradise Endru type seidu*
*Islam parttiya Anaithu kelvikalaiyum*
*Quran parttiya Anaithu kelvikalaiyum*
*Ungalkul ulla Anaithu kelvikalaiyum*
*Kekkalaam*
*Kelvi keppathu taan Arivudamai*
*Kelvi kekka sollum ore markam*
*Islam markam mattume*
*Quranai Tamilil padikka virumpinal*
*Way to paradisesil* Elavasamaka
*Quranai Vaangi padikkalaam*
*Munmaathiri illaamal Anaithaiyum*
*Padaitha Eraivanukku Nandri* *ullavanaga Erukka Vendum*
Ponnusamy pundaiya sathu da
அப்பு எதற்காக பூமியில உயிரோட இருக்கீங்க. போயிட வேண்டியது தான.?
கண்தெரியாதவன்.
கைதடியைதட்டிவிட்டால்.என்ன.செய்வான்.அதை.போன்றதுதான்.கடவுள்.நம்பிகைஉள்ளவன்
கடவுள் கருதுகோள் தான் அது ஒரு இயங்கு சக்தியல்ல அதை சுலபமாக எதிர்க்கலாம் திருப்பித்தாக்காது இடைத்தரகர்களான உண்மை உருவங்களை எதிர்த்தால் திரும்ப எதிர்ப்பு காட்டுவார்கள்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பது உண்மை தான்.. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை
நீ நல்ல மகா நடிகன்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்கநெறியோடு வாழ நல்வழி காட்டுவது மதம்.
எப்படீவேண்டூமானாலூம் வாழலாம் என்பது நாத்திக திராவிஷம்.
கடவுள் இல்லையென்றால் மனிதன் தற்காலத்தில் கொரோனாவை வெற்றி கொன்றிருப்பான்.
Kadavul irunthirunthal corona ve vanthirukaathu☺️
@@jeyapauldavid4564 ennathayavadhu olraru
@@balaanna2318 bathil solla mudilana kathara vendiyathu 😂 enpa kadavul ku sakthi ilaya corona va kattu padutha
@@jeyapauldavid4564 nope it's karma bro
இந்த பேசுவது கிண்டல். தமிழனை மக்களை நீ ஏமாற்றுகிறீர்கள்.நடிப்பதை மட்டுமே மாறு. நீஒருபைத்திக்காரன்.
உன்மையான விடயம் கடவுளை கண்டவர் இந்த பூமியில் யாரும் இல்லை.
கடவுளை பார்க்கக்கூடிய அளவுக்கு சத்யராஜ் உள்பட மற்றவர்களுக்கும் பரிசுத்தம் போதாது பரிசுத்தம் இல்லாமல் கடவுளை ஒருவனும் தரிசிக்க முடியாது சத்யராஜ் ஒரு சினிமா கூத்தாடி, அவர் பல பெண் நடிகர்களுக்கு கணவனாக நடித்தவர் விபச்சாரம் என்பது ஒரு ஆண் அல்லது ஒரு பெண் பலரோடு இருப்பது, ஆக இவருக்கு மட்டுமல்ல இவரை போன்றவர்கள் பாராக இருந்தாலும் சரி அவர்களிடம் பரிசுத்தம் இருக்காது
Appuram எப்படி god books send ??? இரக்கம் உள்ளவர் எப்படி solrrranga???? உருவம் இல்லாதவர் ok எப்படிங்க adu யார்????????
Panbadu. Than God. Ozukkamthan. God.
Very nice speech
நீர் அல் குர் ஆனை வாசிக்கவும் எல்லா சந்தேகத்துக்கும் அல்லாஹ் விடை தருவான். அல்லாஹ் ஒருவன் தான் . ஒரு கடவுல் தான் . மக்கல் ஆலுக்கால் கடவுளை உண்டு பன்னினார்கல் , மூட நம்பிக்கை கலை உண்டு பன்னினர். அதுதான் பிரச்சினை
கடவுளை வைத்து இங்கு பெரும் வியாபாரம் நடக்கிறது இவன்களுக்கு செருப்படி கொடுத்தது சத்யராஜ் அவர்களின் பகுத்தறிவு பேச்சு
படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளன் என்று ஒருவன் இருக்க வேண்டும்.
இவர்கள் கேட்கிறார்கள் அப்படி என்றால் அந்த கடவுளை படைத்தது யார் என்று அப்படி படைக்கப்பட்டால் கடவுள் என்று எவ்வாறு நாம் அழைப்பது?
இறைவன் என்றால் அவனை யாரும் படைத்திருக்க முடியாது சகோதரர்களே , அவனை தாண்டி ஒரு சக்தி இருக்க முடியாது, அவனால் தான் அனைத்தும் ஆகி இருக்க முடியும்.
சர்வ வல்லமையிடைய இறைவனை படைக்கதேவையில்லை இறைவனால் சுயமாக உருவாக முடியும் ஏன்றால் 450 பில்லியன் வருடம் சிரிது சிரிதாக பரிணாம வளர்ச்சி ஏட்பட்டு மனிதனாலும் சுயமாக உருவாக முடியும். உங்கள் கூற்றின்படி எதோ ஒன்று சுயமாக உருவாகியிருக்கவோண்டும் மனிதன் சுயமாக உருவாகியிக்க அறிவியல் பூர்வமான ஆதாரம்யிருக்கிறது ஆனால் கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இல்லை
கடவுள் உண்மையிலேயே மனிதனை படைத்திருந்தால் அவனுக்கு எந்த நோயும் அண்ட முடியாது.
@@muzzuvlog7869 நிச்சயமாக , சத்தியமாக இறைவனுக்கு ஆரம்பம் என்ற ஒன்று கிடையாது. அவனால் படைக்கப்பட்ட எங்களுக்கு தான் அது உண்டு , ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் அவனை ஏதோ ஒன்று கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அப்படியானால் அது இறைவனில்லை மற்றும் அறிவியலும் தோற்றுப்போகும் உதாரணங்கள் இந்த உலகத்தில் ஏராளம் ஆகவே தான் அறிவியலை தாண்டிய ஒன்று, ஆரம்பம் மற்றும் முடிவு அற்ற ஒன்று என்றால் அது இறைவன் தான் நிச்சயமாக அவன் இறைவனே
இன்னும் தேடுங்கள் இஸ்லாம் தான் சத்தியம் என்பதை நீங்கள் உணரலாம்.இன்ஷா அல்லாஹ்
@@jayachandraduthie1223 அதை வழங்குபவனும் அவனே , குணப்படுத்துபவனும் அவனே
அவனை வணங்கவே இவ் வாழ்வும் அமைந்தது.
@@muzzuvlog7869சுயமாக ௭துவும் ௨ருவாக முடியாது அப்படியானால் அதுக்கு ௭ந்த துன்பமும் வரக்கூடாது நிலைத்திருந்தால் மட்டுமே இறைவன் அவனுக்கு இறப்போ பிறப்போ இருக்க முடியாது.
Mass speech👏🏻
Wow... Wow... Wow... What a speech👍🏾👍🏾👍🏾
கடவுள் இருக்காரு இருக்காரு இல்லை என்று சொல்வதனால் இல்லாமல் போய் விடது
10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
மனிதனின் கற்பனைதான் கடவுள் கண்ணால் காண்கிற மனிதனிடம் அன்புகாட்டு அதுதான் கடவுள்
. No creation without a creator. The creater cannot be created. That's why we call him the creater. It's very simple logic that no one can disagree on. When we believe in the existence of god, we will never be frustrated when we face problems and crisis. And that time I will definitely believe it is from the God as a trial. The believer in God is much more comfortable than those who don't believe in the existence of God because whenever they face some difficulties in life, they will be disappointed and feel that there is no one to take care of them. ... there are so many things to relate but this place is not proper
Then you are senseless covered and useless person
Super that is real
one day mk
தெய்வம் தனியாக தெரியாது தெய்வம் மனுஷ ரூபயனா. உன்னை இப்படி பேச சொல்வதும் இறைவனே.
கடவுள் எப்படி தோன்றினார் என்பதே அறிவியல்தானே... அறிவியல் என பார்ப்பவர் ஆராய்கிறர் கடவுள் என பார்ப்பவர் வணங்குகிறர்
God is beyond science and beyond everything.......Supreme power Operating this universe... there is no beginning nor end for god.......
அருமையான விளக்கங்கள் சார். நன்றி👍🏻
மிருகங்கள் கடவுளைப் பற்றி கவலைப்படுவதில்லை.அதுகளும் பகுத்தறிவு வாதிகள்தானே
தேனைருசித்துபார்த்தவருக்குதான்,அதன் ருசி தெரியும்,🤠🤠🤠
He is very very intelligent panam irukkum varai eathilum nambikkai irukkathu God bless you
இது மாதிரி பேசுவதால் தான் இன்னும் பல சோதனைகளை வேதனைகளை அனுபவிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் சரியான நேரம் பார்த்து அவருக்கு உண்டான தண்டனையை உனக்கு எம்பெருமான் ஈசன் கொடுப்பான் ஓம் நமச்சிவாய
🤔🤗
😂😂
Weldone sir. Vera level
அருமையான பதிவு நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு நன்றி