மிக சிறந்த Motivational speech. ரொம்ப அருமை யாக பேசி னார் திருமதி. பாரதி பாஸ்கர். பல bissinassukal செய்து செக்ஸ்ஸ் ஆகாமல் நொந்து போயிருக்கும் மனிதர்களுக்கு ஊக்கமளிக்கும் அருமையான பேச்சு. ஒரு மலையாளி யான எனக்கும் ரொம்ப பயனளித்தது இந்த நிகழச்சி.பல காரணங்களால் நானும் வாழ்க்கை யில் தோல்வி அடைந்தவன் தான் நானும். இப்போது தோல்வியின் காரணம் புரிந்து விட்டது. வாழ்க்கை இப்படி நல்ல வழிகள் சொல்லி தந்த பாரதி மேடத்திற்கு எனது உள்ளம் நிறைந்த பாராட்டு க்கள் 🙏❤️❤️❤️❤️❤️🙏 Kottayam Babu உதயம் தமிழ் டீச்சிங் சென்டர். Kottayam -6.kerala. 7.11.2025.
Comments by S.Prabahar Bagavathi Amman Print Pack--Sivakasi Particularly, updated and informative Speech of Bharathi Baskar.... For business entrepreneurs, in all walks of their life... Really,wonderful presentation gained by YESCON and all business community... 👏👏👏👏👏👏 Particularly, updated and informative Speech of Bharathi Baskar.... For business entrepreneurs, in all walks of their life... Really,wonderful presentation gained by YESCON and all business community... 👏👏👏👏👏👏
அருமை சகோதரி. மயில் போல் கையை அசைத்து ஒவ்வொரு வார்த்தையும் தேன். எனக்கே கூறியது போல் உணர்ந்தேன். நான் நினைத்து என்னையே தேற்றிக் கொள்ளும் 1 வார்த்தை நீங்களும் கூறியது மகிழ்ச்சி. அந்த வார்த்தை கொலை செய்தவர் எல்லாம் சிரித்த படி இருக்க நான் ஏன் கவலைப் பட வேண்டும்? என்னால் நிச்சயம் முடியும். காலம் வரும் வரை பொறுத்திருப்பேன்
தவறுகள் வருவது சகஜம் தான். ஆனால் இந்த டைப்பிங் சிஸ்டத்தின் கோளாறினால் அச்சு பிழைகள் வருவதுரொம்ப கஷ்டம். நான் எழுதிய கமண்டில் சில அச்சு ப்பிழைகள் வந்திருக்கு. அதை அழிக்கவும் முடியவில்லை, திருத்தவும் முடியவில்லை. தெயவு செய்து மன்னிக்கவும். 🙏😔😔😔😔🙏 Kottayam Babu.
Comment by S.Prabahar.. Chennai.. 👆Bharathi Baskar Guest Speech at this meeting... U will definitely wonder how a Patti mandra Speaker will talk business.. But she has encouraged all Business Entrepreneurs, to bring failure to ultimate success... Really, your Business methodology will surely change ,if you hear till end deeply sitting alone... Please friends..👍
மிக சிறந்த
Motivational speech.
ரொம்ப அருமை யாக பேசி னார்
திருமதி. பாரதி பாஸ்கர். பல bissinassukal செய்து
செக்ஸ்ஸ் ஆகாமல்
நொந்து போயிருக்கும் மனிதர்களுக்கு
ஊக்கமளிக்கும்
அருமையான பேச்சு. ஒரு மலையாளி யான
எனக்கும் ரொம்ப
பயனளித்தது இந்த
நிகழச்சி.பல காரணங்களால்
நானும் வாழ்க்கை யில் தோல்வி அடைந்தவன் தான் நானும். இப்போது தோல்வியின் காரணம் புரிந்து விட்டது. வாழ்க்கை இப்படி நல்ல வழிகள் சொல்லி தந்த பாரதி மேடத்திற்கு
எனது உள்ளம்
நிறைந்த
பாராட்டு க்கள்
🙏❤️❤️❤️❤️❤️🙏
Kottayam Babu
உதயம் தமிழ்
டீச்சிங் சென்டர்.
Kottayam -6.kerala.
7.11.2025.
Comments by S.Prabahar
Bagavathi Amman Print Pack--Sivakasi
Particularly, updated and informative Speech of Bharathi Baskar....
For business entrepreneurs, in all walks of their life...
Really,wonderful presentation gained by YESCON and all business community...
👏👏👏👏👏👏
Particularly, updated and informative Speech of Bharathi Baskar....
For business entrepreneurs, in all walks of their life...
Really,wonderful presentation gained by YESCON and all business community...
👏👏👏👏👏👏
Very intressting speech Bharathy baskar madame 🎉🎉🎉
❤❤❤❤ you are amazing 🎉
அருமை சகோதரி. மயில் போல் கையை அசைத்து ஒவ்வொரு வார்த்தையும் தேன். எனக்கே கூறியது போல் உணர்ந்தேன். நான் நினைத்து என்னையே தேற்றிக் கொள்ளும் 1 வார்த்தை நீங்களும் கூறியது மகிழ்ச்சி. அந்த வார்த்தை கொலை செய்தவர் எல்லாம் சிரித்த படி இருக்க நான் ஏன் கவலைப் பட வேண்டும்? என்னால் நிச்சயம் முடியும். காலம் வரும் வரை பொறுத்திருப்பேன்
VALUABLE SHARING
தவறுகள் வருவது
சகஜம் தான். ஆனால் இந்த
டைப்பிங் சிஸ்டத்தின் கோளாறினால்
அச்சு பிழைகள் வருவதுரொம்ப கஷ்டம். நான் எழுதிய கமண்டில்
சில அச்சு ப்பிழைகள் வந்திருக்கு. அதை
அழிக்கவும் முடியவில்லை,
திருத்தவும்
முடியவில்லை.
தெயவு செய்து மன்னிக்கவும்.
🙏😔😔😔😔🙏
Kottayam Babu.
Super 🎉
Comment by S.Prabahar..
Chennai..
👆Bharathi Baskar Guest Speech at this meeting...
U will definitely wonder how a Patti mandra Speaker will talk business..
But she has encouraged all Business Entrepreneurs, to bring failure to ultimate success...
Really, your Business methodology will surely change ,if you hear till end deeply sitting alone...
Please friends..👍