தோல்வி அவமானம் அல்ல | தோல்வி இனிமையானது | Bharathi Baskar Wonderful Speech | Tamizhi Vision |

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 338

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +20

    அருமையான பேச்சு அம்மா.நானும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன். வாழ்க்கையை வெற்றிகரமாக உழைத்து முன்னேறி பிள்ளையை கரையேத்திட்டேன். எஞ்சிய காலத்தை இந்த கொரனாவால் தொழிலை இழந்து, சும்மா இருக்கக்கூடாது என்று Channel - ஆரம்பித்தேன். எல்லோரையும் போல Video பிரம்மாண்டம் இல்லை. எனக்கு தெரிந்தவரை முயற்சி செய்து என் அனுபவத்தை Share பண்றேன்மா. நீங்க கண்டிப்பாக பார்க்கனும். அதுவே எனக்கு award கிடைத்த மாதிரி. வெற்றி கண்ட மாதிரிதான். தோல்வி என்பது நாட்டு மருந்து. கசக்கும்,நம்மை ஆரோக்கியத்துடன் வைக்கும். திமிர் இல்லாமல், மேன்மேலும் முயற்சி செய்ய சொல்லும். வெற்றி என்பது அலோபதி மருந்து பக்கவிளைவு உண்டாகும். பதிவு அனைவருக்கும் விருந்து. மருந்து.👍👍👏👏👏

    • @ramamoorthey4287
      @ramamoorthey4287 2 роки тому

      Aramamoorthy2/130p/alagapuripanjapattipostkirshnarayapuramtkkarurdt639119tamilnaduststindia

    • @arunachalam2732
      @arunachalam2732 2 роки тому +1

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @RameshKumar-si1yu
    @RameshKumar-si1yu 2 роки тому +4

    Bharathibasker mam equal to 100 Good Teachers.

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 роки тому +3

    சகோதரி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் உங்கள் பேச்சுமட்டு அல்ல என் இதயத்தில் உள்ள நான் என் பிள்ளைகளிடம் குடும்பத்தில் சொல்கிற வார்த்தை கள் பேசுகிற பேச்சும் அப்படியே நீங்கள் மேடையில் பேசும் போது நானே பேசுவது போல் அப்படி ஒரு சந்தோசம் என் உள்ளத்தில் கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக

  • @kavinsa5841
    @kavinsa5841 2 роки тому +3

    நீங்கள் பேசியது மிகவும் அருமையாக இருந்தது என் வாழ்க்கையில் ஒரு லட்சியம் உள்ளது என்னவென்றால் நான் உங்களை ஒரு நாளாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது🙏

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 2 роки тому +5

    அருமை அருமை இனிமையான பேச்சு ❤️😍🙏🌎

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +4

    வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர்
    மிக அருமையான பேச்சு இன்றைய பெற்றோர்கள் பெரும்பாலும் நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை மூன்று அல்லது நான்கு முறை மேடை ஏற்றியிருக்கலாம் உங்கள் ஆசிரியை ஏழு முறை என்பது
    மிக அதிகம் Awesome to you and your parents

  • @bhuvanaasuresh4019
    @bhuvanaasuresh4019 2 роки тому +4

    உங்கள் பேச்சு என்னை உயிர்பிக்கிறது

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    தோற்றவன் விழிப்பாக இருப்பான்! வெற்றிபெற்றவன் மயக்கத்தில் இருப்பான்! மனவளர்ச்சி குன்றிய பிள்ளையை குளிப்பாட்டும்தாயின் மன நிலை! சிறப்பான பேச்சு❤❤❤

  • @thilagavathip1028
    @thilagavathip1028 2 роки тому +12

    இந்த பேச்சு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சிறந்ததோரு வழி காட்டுதலாக இருக்கும்.👌👌👏👏👏🤝🤝💐💐

  • @kolhevethanayagam
    @kolhevethanayagam 2 роки тому +5

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் பாரதி பாஸ்கர் அவர்களே,🙏🙏

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 2 роки тому +3

    உண்மை பேசுறீங்க...அருமை ❤️🙏😍

  • @gandhigandhi545
    @gandhigandhi545 2 роки тому +5

    தோற்றவன் விழிப்போடு இருக்கிறான்

  • @RaviKumar-ti5te
    @RaviKumar-ti5te 2 роки тому +7

    வெற்றியை கற்றுக்கொள்வோம்
    தோல்வியை கொண்டாடுவோம்

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 2 роки тому

      வெற்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதாவது மறந்துவிடுவோம் தோல்வியையும் தோல்வியுற்றவர்களின் அனுபவத்தையும் பகிர்ந்து அடுத்து வரும் தோல்வியை தவிர்க்க வழி தேடுவோம்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому +2

    Thotravan.....vizhipuden irukkiran.,, Participation is itself great👼‼️

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому

    பெரிய வெற்றிக்கான பயிற்சி தான் தோல்வி என்பது

  • @SPrasath-PCE-
    @SPrasath-PCE- 2 роки тому +10

    அருமையான பேச்சு பாரதி பாஸ்கர் அவர்கள்.... 😎❤️😎

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 2 роки тому +19

    தோல்வி என்பது ஒரு அனுபவம், அது ஒரு பாடம், அது ஒரு விழிப்புணர்வு, தன்னை தான் உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு புரிந்துகொண்டால் உயர்வு உறுதி.

  • @vasanthygovindasamy6269
    @vasanthygovindasamy6269 2 роки тому

    Wonderful speech, great madam

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 роки тому +1

    உங்களை திம்பதந்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏 நீங்கள் 💯 நன்றாக இருக்க வேண்டும்

  • @sresaravanas9166
    @sresaravanas9166 2 роки тому +2

    Super Aarumayna speach Thanks 👌💐💐🌹🤝🙏

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому +1

    👏to antha Tamil teacher. 7 times avamanapattathu........athai accept panniyathu.... Great. Namma nallathirkku correction solbavargal....great.🙋

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 роки тому +5

    செந்தமிழ் நாட என்னும் போதிதினிலே
    பா ர தி பாபாடடல்

  • @krishnananthansoundarrajan2183
    @krishnananthansoundarrajan2183 2 роки тому +27

    Madam: how you have developed so much proficiency . Where do you Have time to read so much. I am nearing 80. I am very crazy to hear your speeches. I was continuously praying when you were in hospital. I bless you long life, good health. Best wishes

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 роки тому +2

    Very good speech. Useful. For family and children .

  • @holy403
    @holy403 2 роки тому +2

    அருமையான பதிவு சிறப்பு 🙏

  • @mahamaha6967
    @mahamaha6967 2 роки тому +3

    Wonderful❤️ thoughts,speech, voice,❤️👏👏👏❤️👌

  • @bluebell349
    @bluebell349 2 роки тому +22

    உங்களை ஏழு வாரம் பேசவைத்த மதிப்பிற்குறிய ஆசிரியைக்கு பாராட்டுக்கள்

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    "சேனல்கள் நடத்தும் "பாட்டுப் போட்டி" எல்லாம், கப்ஸா❤

  • @sarojinithileeban6649
    @sarojinithileeban6649 2 роки тому

    எவ்வளவு அழகான, ஆழமான கருத்து you are really simply & great

  • @suriyal1639
    @suriyal1639 2 роки тому +3

    Wow superb speach 🙋🙋🙋🙋🙋

  • @rgayathrirajagopalp5957
    @rgayathrirajagopalp5957 2 роки тому +2

    Very Good speech Mam, Every parent must watch this video.

  • @siraj8371
    @siraj8371 2 роки тому

    உங்கள் பேச்சு சூப்பர் அருமையான

  • @seshuadsadvertisingagency8925
    @seshuadsadvertisingagency8925 2 роки тому +1

    Excellent speech mam. Very important message for this generation parents.

  • @saraswathygopal9195
    @saraswathygopal9195 2 роки тому +1

    Fantastic speech for children.nitharsanam, unnmai kooriyirukireergal

  • @karimaran3909
    @karimaran3909 2 роки тому +2

    Your speach is medicine for me on meny time

  • @jeyamary8734
    @jeyamary8734 2 роки тому +2

    Very good speech. God bless you madam. We missed you for a few days. Long life to you.

  • @rajamohan5507
    @rajamohan5507 2 роки тому +3

    ♥️ touching speech madam

  • @sowmya6708
    @sowmya6708 2 роки тому +1

    I listened to your speech as a student , now as a parent am listening you , your speech always boosts the confidence , I will follow your words for my children too 🙏

  • @augustaedward9580
    @augustaedward9580 2 роки тому

    Super, it is true

  • @kalaimani5541
    @kalaimani5541 2 роки тому

    Amma unga speech yenaku rompa aruthala eruku amma. Neenga 100 aandukal valamudan vaalanum amma.

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 2 роки тому +2

    excellent speech mam. We should cultivate a habit of respecting other people for our children. Great.

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    மேடைப் பேச்சின் டெக்னிக் சூப்பர் பேச்சு!

  • @rajadurai4021
    @rajadurai4021 2 роки тому +5

    Great,great truthful and impressive speech.most of the parents are height of ignorance and they don’t know how to grow their children in proper way.Every child should not only be in educational path but also should be in sports field,music,dance and some other beneficial fields will help and provide more knowledge and mutual understanding.

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 2 роки тому +1

    அருமை அருமை அருமை 👍👏👏👏👏👏

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 2 роки тому

    நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்.என் சத்துருவே எனக்கு விரோதமாய் சந்தோஷப்படாதே நான் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பேன்.வாழ்த்துக்கள் அம்மா

  • @shorpshorp4235
    @shorpshorp4235 2 роки тому

    Super amma🙏🙏🙏👍👍👌

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 роки тому +2

    Romba sari enakkum ethupola.nadanthirukku but nan muyarchi pannuven next poippada jayeppen bharathibhaskar u very very very great always all the best pallandu vazhga u my granddaughter i think

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 2 роки тому

    Super speech very good discerning talk about everything disciplines including. I will like it

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 роки тому +9

    எல்லோருமே ஒரு நாள் சாகத்தானே போகிறோம். இதில் வெற்றி தோல்வி மனிதனாக உயர்வு, தாழ்வு வைத்துக்கொண்டு சந்தோசம், கவலை அடைகிறான்.

    • @dharanisamy
      @dharanisamy 2 роки тому

      Epdi Gandhi nanashe ituntha namaku enga freedom bro . Amma nashiruntha neega enga bro.. thollwell vettri undu..varelaru.🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @jothyrajandran1595
    @jothyrajandran1595 2 роки тому +1

    Sema and true

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +2

    Awesome mam best wishes mam

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому +1

    Super madam
    AUGUSTINE violinist from Malaysia

  • @jothimathi5324
    @jothimathi5324 2 роки тому

    அருமை அருமை..

  • @kch9321
    @kch9321 2 роки тому +2

    Super mam

  • @marumugam7955
    @marumugam7955 2 роки тому

    You are really great madam

  • @mayberrie
    @mayberrie 2 роки тому +3

    Omg great motivation 🙏🙏thank u ma

  • @johnsmaryjohnsmary1172
    @johnsmaryjohnsmary1172 2 роки тому

    Excellent

  • @தெய்வீகஇசையருவி

    Awesome speech mam

  • @bharathigg-fc3rw
    @bharathigg-fc3rw 2 роки тому

    Neenga en katchi 🙏👌

  • @swathi9831
    @swathi9831 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @गणेशः
    @गणेशः 11 місяців тому

    தோல்வி மன வலிமையையும் தருகிறது

  • @shivavelu5095
    @shivavelu5095 2 роки тому

    very nice
    mam i follw past 15 years super

  • @prabaharanvijalakshmi9938
    @prabaharanvijalakshmi9938 Рік тому

    Real-life situation of present teachers

  • @umamaheshwari9271
    @umamaheshwari9271 2 роки тому

    அம்மா அப்பாவால் முடியாதது ஆசிரியரால்தான் முடியும். அதனால்தான் தெய்வத்துக்கு முன்னால் குரு. மாதா பிதா குரு தெய்வம்.

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 роки тому +1

    Super mam 100% correct

  • @chitrasekar4516
    @chitrasekar4516 2 роки тому

    Soooper madam

  • @budhus2008dad
    @budhus2008dad 2 роки тому +2

    Awesome 👌

  • @palmtree8596
    @palmtree8596 2 роки тому +3

    90's kids padatha adi kidayathu😂😂💪

  • @srikrishnasenthilkumar7752
    @srikrishnasenthilkumar7752 2 роки тому

    Sister, I also same ur prob, live long, God with you,

  • @bindhubindhubindhu9347
    @bindhubindhubindhu9347 2 роки тому +1

    സൂപ്പർ ❤️

  • @sakthivelvadivel1104
    @sakthivelvadivel1104 2 роки тому

    Super advice to all parents

  • @manjulainjeti6175
    @manjulainjeti6175 2 роки тому +5

    Excellent speech. Very true to life!

  • @sankarikk9286
    @sankarikk9286 2 роки тому +1

    Motivating speech.

  • @learnwithsiya8979
    @learnwithsiya8979 2 роки тому

    Super mam 👍

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 2 роки тому

    heartwarming ❤️

  • @aswithaa2953
    @aswithaa2953 2 роки тому

    Super madam teachara kutram sonna ennakkum pidikathu en pillaya sariya kondu poren thank you sister😀😀

  • @kuwaitvip9581
    @kuwaitvip9581 2 роки тому +3

    வணக்கம் அம்மா பாரதி பாஸ்கர் அவர்களே தாங்களின் பேச்சி மிக அருமை தாங்களின் பேச்சை ரசித்து கேப்பேன் ஆனால் ஒரு சின்ன கசப்பு நீங்க பேசும் வார்த்தைல ஒரு மூன்று நான்கு வீடியோவில் கேட்டதுண்டு என்னான்னு கேட்டா (எங்க வீட்டு வீடு கூட்டுர வேலைக்கார அம்மா) இந்த வார்த்தைல எவ்வளவு வேதனை இருக்கு தெரியுமா நீங்க பேச்சா பேசிட்டிங்க ஆனால் கேக்குற எங்களுக்கு மன வருத்தமாக இருக்கிறது...

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 2 роки тому +1

    Barathi Maa / No words to price your speech .. awesome

  • @sasagusagu1065
    @sasagusagu1065 2 роки тому +1

    Super 💗💗

  • @saishrinarayanan
    @saishrinarayanan 2 роки тому +4

    Thk u for ur valuable words mam...can't be expressed in words...very thankful to u and the channel for uploading this wonderful video❣❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pandipandi-he8os
    @pandipandi-he8os 2 роки тому +1

    Neenga innum neraya pesa vendum makkalukkaga

  • @Prabuprabu-vw8ec
    @Prabuprabu-vw8ec 2 роки тому

    Great job

  • @kumkibalakumkibala8754
    @kumkibalakumkibala8754 2 роки тому +1

    super akka

  • @ramraoramasamy4494
    @ramraoramasamy4494 2 роки тому

    அருமை3

  • @pandikaruppaiah2694
    @pandikaruppaiah2694 2 роки тому

    Semma speech madam🔥

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 роки тому +1

    Fine apeach

  • @johnisacraj6108
    @johnisacraj6108 2 роки тому +3

    What a beautiful speech no words 💐💐💐💐💐💐

  • @SRF538
    @SRF538 2 роки тому

    Thank you

  • @sasisasi8472
    @sasisasi8472 2 роки тому +5

    Super

  • @indramadhu7886
    @indramadhu7886 2 роки тому +1

    excellent 👍👌

  • @daybyday2861
    @daybyday2861 2 роки тому +3

    Nice

    • @daybyday2861
      @daybyday2861 2 роки тому +1

      எளிய முறையில் தமிழ் வழியில் ஆங்கிலம் கற்க நமது சேனலை பார்க்கவும்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @thahirabanu8553
    @thahirabanu8553 2 роки тому +2

    Sari than.. Muppathu.. Mappathi.. Rendu.. Vashengell koode tholviyudeneye.. Vazhbavatgell.... Ethenaiyo பேர்... Avarkalaiyum tholvi இனிமய enre.. லிஸ்ட் லே.. Serkkalama.. Ellam vuraiyade nalla than irukkum😭😭😭😭😭😭😭😭😭

  • @mathanr3211
    @mathanr3211 2 роки тому

    Excellent speech 👍

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому

    திருமதி.ப௱ரதி ப௱ஸ்கரின் பேச்சு ம௱ணவ,ம௱ணவிகளுக்கு நகைச்சுவைய௱கவும்,சிந்திக்ககூடியத௱கவும்,முன்னற்றத்திற்க்க௱கவும் உள்ளது.

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 2 роки тому

    Nice speech mam... 🙏🙏💐💐💐

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

    • @kowsalyapalani4799
      @kowsalyapalani4799 11 місяців тому

      @@TamizhiVision
      After one year....
      Welcome.... 😊😊😊

  • @cheerfuloptimist7744
    @cheerfuloptimist7744 2 роки тому

    Nice speech ma'am

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 роки тому +1

    என்னுடன் படித்த சில மாணவர்கள் ஒருபோதும்
    தோற்றதில்லை
    தோற்காமலே மிகவும் உயர்படிப்பு படித்தார்கள்
    பெரிய உத்தியோகத்திருக்கு அவரை அழைத்து
    கொடுத்தார்கள்
    அவர்களை சிலர் பெற்றோரை
    இழந்தவர்கள். சிலர்
    மிகவும் ஏழையானவர்கள்
    என்ன ரகசியம்
    தனக்கு எதுவும் இல்லை, யாரும் இல்லை என்ற கவனத்தில்
    படித்தார்கள்

  • @peterjohn3673
    @peterjohn3673 2 роки тому

    என் கையெழுத்து அழகாக இருக்கும் என்பதினால் எழுதிய பத்து பக்கங்களின் கதை வெற்றிநடை போடுவதை நான் காணவில்லை! ! சுட்டிக்காட்டின தவறுகளின் நிமித்தம் அழகான கையெழுத்துகள் அடங்கிய பத்து பக்கங்களையும் கிழித்து வீசி எறிந்துவிட்டு பதினொராவது பக்கத்திலிருந்து அழகான எழுத்துக்களுடன் தவறின்மை சேர்ந்த போது வாழ்கை கதையின் நடைகள் வெற்றியின் மேல் வெற்றியாக அமைந்தது.

    • @peterjohn3673
      @peterjohn3673 2 роки тому

      ஆறு மாதத்திற்கு பிறகு நினைத்துக்கூட பார்க்கவில்லை வந்தது பாரு ஒரு High. Light 🕯️

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @adithlechumysubramaniam6607
    @adithlechumysubramaniam6607 2 місяці тому

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 роки тому

    Very inspiring