மிக்க நன்றி . உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. நிறைய நுணுக்கமான ஆன்மீக இரகசியங்கள் தங்களுடைய விளக்கங்களின் மூலமாக அறிய முடிகிறது. தங்களுக்கு பாதுகாப்பான ஆன்மீக முன்னேற்றம் உண்டாகட்டும். எம்முடைய குருவிற்கு நன்றி.
தங்கள் பதிவுகள் அப்படியே நடக்கிறது இப்போதும் நடக்கும் நான் உலக நலனுக்காக எனக்கு பிடித்த தலைவர்கள் பிரபலங்களுக்காக பிராத்தனை மேற்கொள்வேன். நன்றி ஐயா 🙏. விருச்சிக ராசி ரசிகன் நவநீதன் ஈரோடு
@@issaitv தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்கு. 9976325747 எனது என். வாழ்க வளமுடன். விருச்சிக ராசி ரசிகன் நவநீதன் சுப்பிரமணியம் ஈரோடு
Vanakam Ayya. .en peyar Suguna.from Malaysia. Naa unggal video tavaraamel paapen😊😊 Athai naa en thinasari en vaalkaiyilum follow pandren.ungge next video kaage kaatu kittu irupen.naan unggale manasigamaane Guru vaa ethukitten.enaku unggole aasirvaatham venum Ayya🙏🙏🙏
வணக்கம் வணக்கம் வாழ்துக்கள் கோடிகள் அம்மா . இறையருள் தங்களை எப்பொழுதும் காக்க பிராத்திக்கிறேன் . எல்லா வளங்களும் நலன்களும் பெற்று தீர்க்காயுசுடன் நோய்நொடி இன்றி நீடுழி வாழ என்னை இயக்கும் ஸ்ரீவிநாயகபெருமானை வேண்டி ஆசீர்வதிக்கிறேன் . தங்கள் குடும்பத்தாருடன் சகல ஷேமங்களும்கொண்டு வாழ்கவாழ்க .
ஐயா வணக்கம் நீங்கள் ஆதாரத்துடன் விளக்கம் அளிப்பது தான் ஒருவருக்கும் தெரியாமல் துன்பம் தரும் வகையில் சொல்லகூடாது என்ற எண்ணம் தெளிவாக தெரிகிறது நன்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
அமாவாசையில் பிறந்தபோதே புன்னியம் செய்துவிட்டீர்கள் . பெற்றோரின் பாவ பாரத்தை தான் ஏற்று பெத்த கடமையை சரிசெய்த உத்தமர் தாங்கள் . ஆம் அமாவாசையில் யார் பிறந்தாலும் இந்த பலன்தான் . உங்களை நிராகரித்தவர்களே பாவிகள் . முயற்ச்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள் வெகுசில மாதங்களில் எல்லோரையும் திரும்பிபார்க்க வைப்பீர்கள் அதற்க்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன் .
சுவாமி வணக்கம் பராசக்தி ஸ்ரீதட்சிணமு்த்தி ஆஞ்சநேய சாமி தென் திசை பார்த்து வைத்து உள்ளேன் வைக்கலாமா நீங்கள் சொன்ன படி கேட்பேன் பதிலுக்காக காத்திருக்கிறேன் சுவாமி pls pls பதில் அளிக்க வேண்டி காத்திருகிறேன்
கோள்கள் நம் உடலிலும் எண்ணங்களிலும் பனிசெய்கிறது அதை நம் மனபிராத்தனை கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்த முடியும் இதை சித்தர்கள் நிறுபித்து நமக்கு கூறிச்சென்றபாதையாகும் . எண்ணங்களால் மிகப்பெரிய சோகத்தை எவ்வாறு தவிர்க்க முடிகிறதோ அதைப்போலத்தான் . எங்கோ இருக்கும் உறவுகளை நாம் நினைக்கும் போது நம் நினைப்பும் அவர்களுக்கு உண்டாகும் . இவையாவும் கிரகசெயல்பாடுகளை நம் எண்ணத்தால் இயக்குவதேயாகும் . வராத மழையை வரவழிப்பதும் வந்த மழையை நிறுத்துவதும் நம்மால் முடியும் இதற்க்கு சிறிது ஆத்ம பயிற்ச்சி இருந்தால் போதுமானது .ஆகவே பரிகாரத்தை புரிந்து சரியானவர் செய்யும் பட்சத்தில் கோள்களின் போக்கை மாற்றமுடியும் .
மிக்க நன்றி . உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. நிறைய நுணுக்கமான ஆன்மீக இரகசியங்கள் தங்களுடைய விளக்கங்களின் மூலமாக அறிய முடிகிறது. தங்களுக்கு பாதுகாப்பான ஆன்மீக முன்னேற்றம் உண்டாகட்டும். எம்முடைய குருவிற்கு நன்றி.
மிக்க நன்றிகள் ஐயா வணக்கம்
நன்றி தெரிவிக்கிறேன்
தங்கள் பதிவுகள் அப்படியே நடக்கிறது இப்போதும் நடக்கும் நான் உலக நலனுக்காக எனக்கு பிடித்த தலைவர்கள் பிரபலங்களுக்காக பிராத்தனை மேற்கொள்வேன். நன்றி ஐயா 🙏. விருச்சிக ராசி ரசிகன் நவநீதன் ஈரோடு
மிக்க நன்றிகள் ஐயா இறைவன் தங்களுக்கு சகல நன்மைகளும் அளிக்க பிராத்திக்கிறேன் .
@@issaitv தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்கு. 9976325747 எனது என். வாழ்க வளமுடன். விருச்சிக ராசி ரசிகன் நவநீதன் சுப்பிரமணியம் ஈரோடு
Please give some ideas thank you so much sir
Vaalga வளமுடன் ஐயா 🙏💞💐💐💐💐💐💐💐மிக்க நன்றி ஐயா
Sir I am from Singapore here cannot find the cow
if there is no cow at our home area..wht to do wiz the flour aya?
Iya super
Where I can give the wheat flour after light the deepam
🙏🏻🙏🏻வணக்கம் குருநாதர்🙏🏻🙏🏻
Vanakkam Iyya. Nanrikal kodi🙏
1995 la shani kumpathil atchi petraar apothu ethuvum nadakalaiya
நன்றி அய்யா.
Vanakam Ayya. .en peyar Suguna.from Malaysia. Naa unggal video tavaraamel paapen😊😊
Athai naa en thinasari en vaalkaiyilum follow pandren.ungge next video kaage kaatu kittu irupen.naan unggale manasigamaane Guru vaa ethukitten.enaku unggole aasirvaatham venum Ayya🙏🙏🙏
வணக்கம் வணக்கம் வாழ்துக்கள் கோடிகள் அம்மா . இறையருள் தங்களை எப்பொழுதும் காக்க பிராத்திக்கிறேன் . எல்லா வளங்களும் நலன்களும் பெற்று தீர்க்காயுசுடன் நோய்நொடி இன்றி நீடுழி வாழ என்னை இயக்கும் ஸ்ரீவிநாயகபெருமானை வேண்டி ஆசீர்வதிக்கிறேன் . தங்கள் குடும்பத்தாருடன் சகல ஷேமங்களும்கொண்டு வாழ்கவாழ்க .
நானும் சுவாமி
I am also swamy I am malathi
@@issaitv
Ayya. . Unggal aasirvaatham ennai mei silirka veithaathu😊👍🏼🎵🎶
Naa mesha raasi aswini natchatiram
Viruchaga lagnam.
Guru payirchi arambam enaku unggal aasirvathetil todanggi irukirathu.
Nandrigal kodi Guru ve🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் ஆதாரத்துடன் விளக்கம் அளிப்பது தான் ஒருவருக்கும் தெரியாமல் துன்பம் தரும் வகையில் சொல்லகூடாது என்ற எண்ணம் தெளிவாக தெரிகிறது நன்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
மிக்க நன்றிகள் ஐயா இறைவன் தங்களுக்கு சகல நன்மைகளும் அளிக்க பிராத்திக்கிறேன் .
Mikka nantrigal godi iyya
காலை வணக்கம் நலம் யாவும் நிறைக வாழ்க வளமுடன்
Thanks a lot for this very useful video sir our prayers are always with you sir
நன்றிகள் கோடி ஐயா
ஐயா எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்?
ஒற்றை தீபம் மட்டும் போதுமானது நன்றி
Kovila seiyalama sir veetula problem
Makaram rasi ku sani peyarchi podunga sir...😟😟
மிக்க நன்றி ஐயா மேலும் பல புதிய செய்திகளை கூறவும்
Ayya thank you so much. How to dispose the agal villa ku if we cannot feed to a cow. Can we dissolve it in water. Waiting for your answer
Nandri nandri iyaa
Velakai first day ready seithu vaikalama sir. Reply pls. Thanks u
இனிய காலை வணக்கம்! நன்றி ஐயா!🙏
Vanakam swamy thank u swamy nandri nandri
மிக்க நன்றி ஐயா
Sir 1/2 hr yezhudalama
Sar mandhi patthi chollengga
Vanakkam ayya josyam enbadhu uaya?
Appadi enraal pira madham saarndhavargal eppadi idhei kadai pidikkalam?
Ellarulkum ore palanai tharuma
Valka valamutan nanry anna good morning
காலை வணக்கம் நலம் யாவும் நிறைந்து வாழ்க வளமுடன்
ஐயா கோவிலில் ஏற்றலாமா
தாராளமாக செய்யலாம் நல்லது .
Mikka nandri aiya.
காலை வணக்கம் நலம் யாவும் நிறைக வாழ்க வளமுடன்
Can you make a video for Dura _ Dura yogam
Swamy pls பதில் அளிக்க வேண்டி க் கேட்டு க் கொள்கிறேன்
வணக்கம் ஐயா, எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் ஐயா ?
ஒற்றை தீபம் மட்டும் போதுமானது நன்றி
@@issaitv நன்றி ஐயா
ஐயா காலை வணக்கம் 🙏🙏🌷🌷
ஐயா முன்னோர் படத்தை பூஜை அறையில் வைக்கலாமா
காலை வணக்கம் ஐயா நலம் யாவும் நிறைக வாழ்க வளமுடன்
தவிர்க்கவும் . இதற்க்கான பதிவு விரைவில் பதிவிடுகிறேன் நன்றி
நன்றி ஐயா
ஐயா என் ஜாதகம் சுக்கிரன் 6ல் நீச்சம் என்று அமாவாசை பிறந்த குழந்தை என்று நிரகாிக்கப்பட்டது
அமாவாசையில் பிறந்தபோதே புன்னியம் செய்துவிட்டீர்கள் . பெற்றோரின் பாவ பாரத்தை தான் ஏற்று பெத்த கடமையை சரிசெய்த உத்தமர் தாங்கள் . ஆம் அமாவாசையில் யார் பிறந்தாலும் இந்த பலன்தான் . உங்களை நிராகரித்தவர்களே பாவிகள் . முயற்ச்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள் வெகுசில மாதங்களில் எல்லோரையும் திரும்பிபார்க்க வைப்பீர்கள் அதற்க்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன் .
If no cow, can I put it in mud ?
ஐயா வணக்கம் - தண்ணீரில் போட்டுவிடலாம் சிறப்பு .
Vanakkam, how to contact you, kindly reply
காலை வணக்கம் நலம் யாவும் நிறைந்து வாழ்க வளமுடன் . சனிபெயர்ச்சி பதிவில் தொடர்பு எண் அளிக்கிறேன் நன்றி .
Nalaiku pournami.. Pournami annaiku ennalam pannalamnu sollunga ayya..
தென் மேற்க்குகில் உப்பு வைத்தால் வாரவாரம் மாற்ற வேண்டுமா ஐயா
Ruthratcham aniya vilakkam please iyya
சுவாமி வணக்கம் பராசக்தி ஸ்ரீதட்சிணமு்த்தி ஆஞ்சநேய சாமி தென் திசை பார்த்து வைத்து உள்ளேன் வைக்கலாமா நீங்கள் சொன்ன படி கேட்பேன் பதிலுக்காக காத்திருக்கிறேன் சுவாமி pls pls பதில் அளிக்க வேண்டி காத்திருகிறேன்
அம்மா வணக்கம் - தனிபதிவு ஒன்று தருகிறேன் நாளை பார்க்கவும் .
@@issaitv vanakkam swamy nandri nandri nandr nandri swamy tomorrow video podugal swamy pls nandri Swamy
No worries mak kal sefaerganum
sir you only told date not time of death...you also told that sani does not take life in another video...
ஜயாலக்கணத்தில்கேதுபாகவான்உள்ளதுஇதற்குவிடியொபொடவும்
ஐயா தவிர்க்க முடியாத நிகழ்வுகளை , கோள்களின் போக்கை பரிகாரங்கள் செய்வதினால் கட்டுபடுத்த முடியுமா ஐயா.
கோள்கள் நம் உடலிலும் எண்ணங்களிலும் பனிசெய்கிறது அதை நம் மனபிராத்தனை கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்த முடியும் இதை சித்தர்கள் நிறுபித்து நமக்கு கூறிச்சென்றபாதையாகும் . எண்ணங்களால் மிகப்பெரிய சோகத்தை எவ்வாறு தவிர்க்க முடிகிறதோ அதைப்போலத்தான் . எங்கோ இருக்கும் உறவுகளை நாம் நினைக்கும் போது நம் நினைப்பும் அவர்களுக்கு உண்டாகும் . இவையாவும் கிரகசெயல்பாடுகளை நம் எண்ணத்தால் இயக்குவதேயாகும் . வராத மழையை வரவழிப்பதும் வந்த மழையை நிறுத்துவதும் நம்மால் முடியும் இதற்க்கு சிறிது ஆத்ம பயிற்ச்சி இருந்தால் போதுமானது .ஆகவே பரிகாரத்தை புரிந்து சரியானவர் செய்யும் பட்சத்தில் கோள்களின் போக்கை மாற்றமுடியும் .
Josyam unmaya ayya plz vilakkam tharavum....
because Chennai is magara rasi
அய்யா வணக்கம்.
காலை வணக்கம் அம்மா .நலம் யாவும் நிறைக வாழ்க வளமுடன்